"வந்துபாரு!"-Income Tax Department-க்கு சவால் விடும் Seeman! | the Imperfect Show 03/04/2021

#Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​...​
Instagram Pages: ipsvikatan...​
00:00​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ Start
16:00​​​​ எவன் பார்த்த வேலடா இது
16:35​​​​​​​ ​​​​​ இன்றைய கீச்சுகள்
16:51 இன்றைய விருது
Description:
It was March 1 last year when the first case of Coronavirus was detected in the national capital, throwing the government into a huddle to manage an unknown disease.
There were various occasions when tussles broke out between Delhi’s Lieutenant Governor Anil Baijal and Arvind Kejriwal’s government over managing the pandemic.
Controversies like overruling the decision of reservation of beds only for Delhi residents by the AAP government, which was eventually struck down, and separate counting of cases from Nizamuddin Markaz are some of the issues when the two sides locked horns.
Union Home Minister Amit Shah on Saturday held a road show here, canvassing votes for BJP’s Thousand Lights candidate Khushbu Sundar for the April 6 Assembly elections.
The BJP veteran travelled atop an open van with Sundar and AIADMK candidates from nearby constituencies at the well- attended roadshow.


#TNElection2021​​​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Hariharan | Edit- Ajith
| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​​​​...​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​​​​​​​​​​​​

टिप्पणियाँ

 • US2India
  US2India8 दिन पहले

  Vijay Bike la vanthurukalam la yaen cycle la varanum...

 • US2India
  US2India8 दिन पहले

  Vijayakanth (Captain ) vote cast pannara...

 • Velu Velu
  Velu Velu8 दिन पहले

  நீங்கள் dmk அடிமையா

 • Alagee Dhiran
  Alagee Dhiran9 दिन पहले

  Imperfect show really wasted if u all on middle then why promo specific party

 • s gowtham
  s gowtham10 दिन पहले

  DMK B team Vikiran

 • arul pandi
  arul pandi10 दिन पहले

  சீமான் :நானும் ரவடிதான் It: நீ யாரு டா கோமாளி

 • michael micky
  michael micky10 दिन पहले

  எப்பா ,சிப்பி சக்கர வர்த்தி, ஆறு சிலிண்டரு குடுக்கிறது எப்படி என்று இறுதி முடிவு சொல்லலையே .

 • B S Arun
  B S Arun10 दिन पहले

  a3 29

 • கால்நடை தோழன் STR
  கால்நடை தோழன் STR10 दिन पहले

  கச்ச தீவுல ஒரு பிடி மண் அல்ல முடியும் மீன் பிடிக்க முடியுமா...???? சொல்லூங்க சிபி & சரன்..??. #commend_Show

 • Barath J
  Barath J10 दिन पहले

  கமல் துக்கடா அமைச்சர் nu சொன்னா பெரிய விஷயம் திருமதி வானதி அவர்களுக்கு.. ஆனால் கல் எரியும் விஷயம் சின்ன விஷயம் போல.. நல்லா இருக்குடா உங்க dealing uh..

 • Jordan Royal
  Jordan Royal10 दिन पहले

  தமிழக மீனவர்கள் படுகொலை ராஜபக்ச அரசு திமுவுக்கு வழங்கிய சலுகை திமுக மற்றும் அவர்கள் நெருங்கிய நண்பர்கள்

 • Rama Nathan
  Rama Nathan10 दिन पहले

  மோதி பேச்சு எவனாவது கெப்பனுகள..நாசமா போன அரசாங்கம் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சொல்லி ஆட்சிக்கு வந்தார்.இப்போ ஊர் நாருது.

 • பாரி வேந்தன்
  பாரி வேந்தன்10 दिन पहले

  என்ன சிபி மற்றும் சரண் அவர்களே நடுநிலை, நடுநிலை என்று தற்போது ஒரு கட்சியின் எம்எல்ஏ வேட்பாளருக்கு சொம்பு தூக்குறிங்க?! ஸ்வீட் பாக்ஸ் வாங்கிட்டிங்களோ?! கேப்டன் துப்புனதுல தப்பே இல்லை.

 • Narayan T
  Narayan T10 दिन पहले

  If DMK wins with slender lead, they will be forced to toe BJP’s line or else they will be facing huge obstacles to rule. If ADMK loses badly then BJP will absorb a major portion of that party.... either case it’s going to be advantageous for BJP only.... they will be emerging as a bigger force after this election. The reason is ADMK is a Nationalist and Spiritual oriented party that’s close to BJP naturally and BJP will enter in Pondicherry as a ruling force this time.... already DMK is making BJP stronger quickly by unnecessarily opposing them as a principal opposition though their vote share is only 3% to 5% in TN... this is what has happened in north India. Modi is like a Phoenix bird, the more you oppose him vehemently the more powerful he becomes.... DMK will make him stronger and a potent opponent very soon, look at the campaigns of Congress and BJP this time. Learn this lesson from Arvind Kejriwal that Rahul refused to learn and fighting a losing battle.

 • Krishnan G M
  Krishnan G M10 दिन पहले

  Even if you're vaccinated, please wear Mask

 • Anparasi Thangarasu
  Anparasi Thangarasu10 दिन पहले

  ஏன் இநத சமயத்தில் ரெய்டு இது மற்ற கட்சியை தான் அடிமை படுத்திக்கொல்ல பா,ஜ,க,செய்யும் சூழ்ற்சி 😡😡😡

 • Nagendran Ramasamy
  Nagendran Ramasamy11 दिन पहले

  என்னாது ஸ்டாலின் மகள் பெயர் தாமரையா எங்கேயோ இடிக்குதே.

 • Yoga San
  Yoga San11 दिन पहले

  Tamilnadu people have voted for Dravidar parties for 50 years Ofcourse they done the good think for their ( DMK and ADMK ) familes Dont make the same mistake again Vote for DMK Vote for NTK

 • S C
  S C11 दिन पहले

  unfollowing this dmk sombu channel

 • S C
  S C11 दिन पहले

  dei dmk sombu vikatan, ivlo naal dmk illanu sollitu, ippa dmk ad poduringa

 • Sambumani priya
  Sambumani priya11 दिन पहले

  At Sibi.... Rajini politics vitu porenu sonapa Varadha siripu MNM jeikapoguthuna matum varuma ungaluku? Atleast vandadhukadhu Kamal try pandraaru unga rajini madri escape aagala naladhu pandrenu solitu

 • 12 Hn
  12 Hn11 दिन पहले

  Dai sibi, kaasu sthirudaathavan unakku comediyanaa...un pullakutti yellaam aluki saakapokuthudaa

 • Maideen Salleh
  Maideen Salleh11 दिन पहले

  If Modi go corona will go

 • Tiger DRAVIDA
  Tiger DRAVIDA11 दिन पहले

  Religion is a personal issue, the Dravidian movement is a social justice , self respect movement. My Brother and I are atheist , my Wife, Mom , and Dad are religious. I really don't understand why The presenters of this show don't understand that and deliberately spreading falsehoods, Very disappointing.

 • Anand Krishnan
  Anand Krishnan11 दिन पहले

  சிபி சரண். நல்லா திமுகவிற்கு சொம்பு அடிக்கரீங்க.. இதுக்கு செந்தில் மாதிரி போய் கலைஞர் டிவயில் சேர்ந்துடலாம்...

 • Keerthi Nayagan
  Keerthi Nayagan11 दिन पहले

  தமிழர் வாக்குகள் அனைத்தும் சீமானுக்கு!! திராவிடர் வாக்குகள் அனைத்தும் ஸ்டாலினுக்கு! ஏப்பிரல் 6ல் வெல்லப்போவது யாரு? தமிழனா? திராவிடனா?

 • Muth M
  Muth M11 दिन पहले

  தோல்வி நாம் தமிழருக்கல்ல. கொள்ளைக்காரர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் வாக்கு அளித்து பழகிப்போன மக்களடா... அப்படியே அழிந்து தொலைந்துபோக விடுங்கடா...

 • SUGUMAR SUGUMAR
  SUGUMAR SUGUMAR11 दिन पहले

  ViKADAN TV .NANBARKALUKU VANAKAM IRU KOMALIKALUM NAL VANAKAM SOLIAN SUGUMARAN ELUTHI KONDATHU 17 ANDUGAL NATANTHA ATCHIKALAI PATRI ITHU . VARIL AVARGAL ENNA ULAL ORU ULAL KUDA KOMALIGAL SOLAVILLAI VTV KU INTHA ARIVU ILLAIYA DMK WIN BUT MAKAL ATHARAVU ILLAI ENTRAL ADMK BJP UM ILLAI MATHIARSU SAUYUM SAYUM SAYALGAL YARUDA MTRAMUDIUM INAVIL BJP ATHARAVU EPADI NEENGAL IRUVARUM TAMILARGAL DMK VUKU VAKALIUNGL 2 KOMALIGALUM SOLIAVELLALAN SUHUMARAN..V. V. G R

 • Kamaraj M
  Kamaraj M11 दिन पहले

  BJP thalaikila thanni kudichalum NOTA vukku keela thandiyev

 • Kamaraj M
  Kamaraj M11 दिन पहले

  Thanimanitha aasaigalil DMK eppothum thalaiyiduvathillai

 • deepan raj
  deepan raj11 दिन पहले

  I'm unsubscribe ur channel I think ur not neutral.

 • gopi krishnan
  gopi krishnan11 दिन पहले

  DMk advertisement in Vikatan ??? I though it’s middle level press so far but today this ad confirms that they are part of DMK campaigning through this video .. apo ivunga karuthu kanipum one side dhaano??

 • Pichande Pichande
  Pichande Pichande11 दिन पहले

  Did you know it dept how much capture cash and documents from sabaris home

 • Selva Hepzi
  Selva Hepzi11 दिन पहले

  என்னடா இப்படி எச்சலகல பசங்களா இருக்கீங்க .... தூ துய் தூப்🤣🤣😂

 • Vithurshan Live
  Vithurshan Live11 दिन पहले

  Election முடிந்ததும் lockdown போட்டுவிட்டு Voting machine மாற்றப்போறாங்க கவனம்....

 • SPS Kumar4
  SPS Kumar411 दिन पहले

  இப்படி போருக்கு அவார்டு கொடுத்து இறுதிவரை எங்களுக்கு போரடிக்காம வச்சிட்டீங்க

 • Radha Soundarajan
  Radha Soundarajan11 दिन पहले

  சரண் சிபி எப்போதும் ஆண்களைவிட பெண்கள் தம் மாங்கல்யத்திற்காகவும் தன் குழந்தைகள் குடும்பமென்று தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள்.தெய்வமில்லயென்று ஆதர்ஸம் பேசும் அரசியல்வாதிகளோ மற்றவர்களோ தங்கள் மனைவிகளைத் தடுப்பதில்லை.அவர்களின் உரிமைகளில் நாங்கள் தலையிடுவதில்லையென்று பெருந்தன்மை பேசுவார்கள்.உண்மையில் பெண்கள் கும்பிடுவதே போதுமே..இதுபோல்தான் ஜாதியில்லை என்று சொல்பவர்கள் தங்கள் ஜாதித் தலைவனுக்குத்தான் ஓட்டுப்போடுகிறார்கள்.உண்மையில் எதையும் புரிந்து கொள்ளாமல் முடியாமல் சாதாரணமக்களே குழம்புகிறார்கள்.தங்கள் வீட்டில் தங்களுடைய ஆதர்சங்களை கொள்கைகளை நிலைநாட்ட முடியாதவர்கள் எப்படி ஒரு கட்சியில் அதைக் கொண்டு வரமுடியும்.

 • Be Kind
  Be Kind11 दिन पहले

  Vikatan is DMK supporter. They always cause Damage to Seeman n others but not to DMK. Today episode sponsor is also DMK. Mr. Appatha peran, Katcha theevu tharaivathu koduthadhu DMK , en poosi mozhuvuringa? DMK dhan katcha theevu problem ku reason. Talk about 2006 to 2011 power cut issue, where TN people were highly ignored n not given any basic human respects.

 • Karuna Karan
  Karuna Karan11 दिन पहले

  |T ரெய்டில் நடந்தது பிடித்தது எது என சொல்லவே இல்லை.

 • Sni LA
  Sni LA11 दिन पहले

  உங்கள் சாயம் வெறுத்திருச்சி அப்புபு

 • Jaya Prakash
  Jaya Prakash11 दिन पहले

  Comments கணேஷ் ஷங்கர் very super

 • Mohamed Hashim
  Mohamed Hashim11 दिन पहले

  அன்புமணி அம்மா கூட படுக்கறவனாடா நீ? உன்னோட பழைய உரைலே நீ சொன்னது தாம்பா பழைய clipping பாரு

 • vetrikl 23
  vetrikl 2311 दिन पहले

  👍..

 • Santhosh Kumar
  Santhosh Kumar11 दिन पहले

  Nadunilai nu solitu kaasukaaga ivlo kevalamaa DMK ku vote kaekuringalae, antha manasu than....

 • SR's Show
  SR's Show11 दिन पहले

  Yow..athu ena Seeman na sollum pothu avlo nakkalu...mudala ne nadunilamaya pesu...sombu thookatha..

 • Ajithkumar N
  Ajithkumar N11 दिन पहले

  Your audio is very low to hear, when camparing to other videos in INstatus

 • Ganesh appadurai
  Ganesh appadurai11 दिन पहले

  இவனுங்களுக்கு திமுக வை குறை கூற வேண்டும் என்ற முடிவோடு சுத்துவானுங்க போல... திமுகவோட கொள்கை ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்னு அண்ணா சொல்லிட்டாரு..

 • கார்த்திக்
  கார்த்திக்11 दिन पहले

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......

 • Marvis Philip
  Marvis Philip11 दिन पहले

  Indha video ku en likes ivalo kuraiva irruku

 • dekay pdsmy
  dekay pdsmy11 दिन पहले

  Agreement by Madam IndraGandhi, singn by C. M. M. G. Ramachandran this is true documents ha ha ha sibi charan konjam parungappa? 😆

 • Anbe Shivam
  Anbe Shivam11 दिन पहले

  👍நாம் தமிழராய்💚இணைவோம்💥 🌾🌾🌾விற்றாதிங்க யெப்போ🙏

 • Vadi Velank
  Vadi Velank11 दिन पहले

  Pongads muttalegala usithaduki sethavanum irukan pambu kadichu pazithavanum irukane

 • varun prakash
  varun prakash11 दिन पहले

  போர் போர் போர் bore அரசியல்வாதிகள் பிரச்சாரம் மக்கள் போர் ஆமாம் போர் Bore Aam Bore 😃😃😃😃😃😃😃 அரசியல்வாதிகள் ஒட்டு கேக்கும் மக்கள் இம்சை செய்யும் ரொம்ப கேவலம் இருக்க

 • krishnamoorthi kanniappan
  krishnamoorthi kanniappan11 दिन पहले

  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை, கடவுள் மறுப்பு அல்ல. நம்பிக்கை உள்ளவர்கள் வழிபடுவார்கள்.

 • Nizar Ahamed
  Nizar Ahamed11 दिन पहले

  திமுக விளம்பரம் முழு வீடியோவிலும்.இதுக்கு எதுக்கு இவ்ளோ ?

 • Prakash P
  Prakash P11 दिन पहले

  நடு நிலை விமர்சனம் செய்கிறீர்கள் என நினைத்த்கொண்டிருந்தேன். அது இல்லை என்று நிரூபித்து விட்டீர்கள். DMK AD tells who is you

 • VEL MURUGAN
  VEL MURUGAN11 दिन पहले

  Dmk kuda ph pannuthu ...atha sollave illla..(ohh appidiya visiyam)

 • Santhosh Muthu
  Santhosh Muthu11 दिन पहले

  How much PTR paid for this advertisement

 • 1000Senthil Senthil
  1000Senthil Senthil11 दिन पहले

  Itதுறைக்கு ஒரு பொங்கள் பார்சல்

 • 1000Senthil Senthil
  1000Senthil Senthil11 दिन पहले

  விளக்கேற்றினால் கொரோனவை கட்டுபடுத்தலாம் என்பதை மோடி அய்யாவிடம் ..?

 • 1000Senthil Senthil
  1000Senthil Senthil11 दिन पहले

  கொரோனவை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்

 • Manoji Surya p
  Manoji Surya p11 दिन पहले

  சீமான் அண்ணன் instatus.info/title/v-iy/jK2ynaabqdHMla8.html

 • Karthick
  Karthick11 दिन पहले

  Hit like if you left the video after seeing the political ad

 • Venkat RV
  Venkat RV11 दिन पहले

  Imperfect show ena DMK support panudha bro.... DMK advertisement ah varudhu... Ungala epadi nambaradhu

 • IRULAPPA DASS p
  IRULAPPA DASS p11 दिन पहले

  உங்களை மிகவும் நம்பி காணொளி பார்த்து வந்தேன் நீங்களும் பணத்திற்காக 👿

 • Ram Kumar
  Ram Kumar11 दिन पहले

  Show super boys keep it up😄😄😄😄😄

 • இராஜேஸ்வரன் சுப்பிரமணியன்
  இராஜேஸ்வரன் சுப்பிரமணியன்11 दिन पहले

  யாருய்யா கோமாளி... உங்களின் அசிங்கம் தொடர்கிறது... நடித்தது பத்து படம் அதில் 9 படம் படுதோல்வி... எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்றதில்லை... ஆனால் நேரடியாக இளைஞரணி செயலாளர், இவன் உங்களுக்கு கோமாளியில்லை... ஆனால் பத்தாண்டுகளாக எம் மண்ணுக்கும் மக்களுக்கும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசி வரும் சீமான் அண்ணன் உனக்கு கோமாளியா... வெட்கம் கெட்டவர்களே

 • nishanth nishanth
  nishanth nishanth11 दिन पहले

  இத்தனை நாட்களாக உங்களை பின் தொடர்ந்ததை எண்ணி வருந்துகிறேன் இனி நான் உங்களை ஆதரிக்க போவதில்லை.நீங்கள் நடுநிலையாக இல்லை.🎭

 • இராஜேஸ்வரன் சுப்பிரமணியன்
  இராஜேஸ்வரன் சுப்பிரமணியன்11 दिन पहले

  அரசியல் பேச அருக்கதையற்ற நபர்கள் நீங்க இருவரும்.... மற்ற கட்சிகளை இயல்பாக விமர்சிக்கும் நீங்க நாம் தமிழர் கட்சியும் சீமானும் என்றால் மட்டும் எங்கிருந்து இத்தனை வன்மத்தை கக்குகிறீர்கள் என்பது புரியவில்லை.... அதிலும் சிபியின் உடல்மொழி அருவருக்கத்தக்கதாக உள்ளது....

 • gugan
  gugan11 दिन पहले

  i unsubcribe ur channel because of your one side support ...

 • AKL 2020
  AKL 202011 दिन पहले

  சீமான் சித்தாந்தம் நடைமுறையில் சாத்தியமா? ஆம்! ஒரு சிறிய தீவு நாடு, உலகில் மிக அழகான, தூய்மையான நாடு, 'நியூசிலாந்து'. இங்கு பல செயல்பாடுகள் சீமான் சித்தாந்தத்த அடிப்படையில் உள்ளது. இங்கே எல்லோரும் சமம். நாட்டின் பிரதமரும், ஒரு சாதாரண நபருக்கு ஒரே அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகிறார்கள். பள்ளிப்படிப்பு அனைவருக்கும் இலவசம். 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் இல்லை. 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் மாதிரி தேர்வுகள். கல்வி எழுமையான முறையில் தரமாக பயிற்றுவிற்கப் படுகிறது. மற்றும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று தாங்கள் விரும்பிய துரையை உலகத்தரத்தில் கற்றக முடியும். இங்கு ஊழல் இல்லை. விவசாயம் (ஆடு மாடு வளர்ப்பு), மீன் வளர்ப்பு நாட்டின் பிரதான தொழில்கள், இந்த 2 வணிகம் நாட்டின் முக்கிய வருமானமாகும். அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களும் மேலே குறிப்பிட்ட இந்த துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல், பொறியியல், இயந்திரவியல், வாணியல், மென்பொருள் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் விவசாயிகளுக்கு ஆதரவு துறைகளாகவே செயல்படுகின்றன. மேலும் இந்த நாட்டின் உற்பத்தி, தயாரிப்பு உணவுப் பொருட்கள் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு உள்ள அரசு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டை ஆகச்சிறந்ததாக உருவாக்க நாங்களும் விரும்புகிறோம். நாம் நலம் பெருவதும், நம் கனவு மெய்ப்படுவதும் உங்கள் கையில். உங்கள் வாக்குகளை பயனுள்ள வகையில் விவசாயி சின்னத்தில் விதைத்திடுங்கள். அனைவரும் பயன்பெருவோம். நன்றி 🇳🇿

 • raja mutharasu
  raja mutharasu11 दिन पहले

  Ena da dmk ku vote kedu ads frame la poduringa

 • NS Digital Studio
  NS Digital Studio12 दिन पहले

  You two people support DMK, Can you please stop that, I think it's news

 • Vignesh info
  Vignesh info12 दिन पहले

  Vikatan having investment on their shares by DMK.. that's why they always talk about bjp..admk ..and seeman.. They are not neutral.. especially not at all talking about Stalin blabbering atrocities..

 • Madhusudhanan R
  Madhusudhanan R12 दिन पहले

  கவனத்தில்இருக்கவேண்டியவர்கள் அரசியல் வாதிகள் தான் காரணம் ஊழல்வாதிகள் அவர்கள்தானே இதுவரை கொரானாதொற்று மக்களுக்குதான் ஏற்படும் ஆனால் இப்போது கூட தொற்று குடும்பத்தைச்சேர்ந்தவர்களுக்கும்சேர்ந்து வரும்

 • Thamizh Murugesan
  Thamizh Murugesan12 दिन पहले

  Remove political ad

 • suresh kumar
  suresh kumar12 दिन पहले

  அது எப்படி சீமானை மட்டும் ஒரு வித நக்கலுடன் பேசுறீங்க திருடன் முன்னேற்ற கழக தொட்டர்களா.

 • Vasanth Kumar
  Vasanth Kumar12 दिन पहले

  NOTA👍

 • தர்மராஜ்
  தர்மராஜ்12 दिन पहले

  சீமான் கோமாளி? மே 2....

 • aragunath17
  aragunath1712 दिन पहले

  I have been watching this show for nearly the past 2 years. Disappointed and shamed with today’s show. When your show is being sponsored by a political party how can you be impartial with all parties. Wish you don’t continue with the sponsor of a political party. Else I will STOP watching this show hereafter. Thank you.

 • Ramesh Chithra
  Ramesh Chithra12 दिन पहले

  ஆரம்பத்திலே திமுக சொம்பு வெளியே தெரியுது உபிஸ்

 • Joseph Anson
  Joseph Anson12 दिन पहले

  New India born corana india born😊🤑😊😛😛😛🤔🤔🤔😛😛😛🤔🤔🤔

 • Erith Mini Market
  Erith Mini Market12 दिन पहले

  விளம்பரம் இன்றி விகடன் இல்லை என்பது உண்மை ஆனால் உங்கள் நிகழ்ச்சியில் நடுநிலமை பற்றி வாய் கிழிய கத்தும் நீங்கள் உங்கள் முதுகுக்கு பின்னே இருந்த விளம்பரத்தை எந்த நிலமையில் சொல்வீர்கள் அண்ணாக்களே?

 • Vks Vks
  Vks Vks12 दिन पहले

  கவசத்தை போடுங்கப்பு சும்மா மோடிஜியை வம்புக்ககிழுக்கறங்க இல்ல நான் யார் தெரியுமா?? கலைஞர் மகன். இது அதிமுக இல்ல திமுக ....

 • Rangadurai Govindasamy
  Rangadurai Govindasamy12 दिन पहले

  Cibi and saran bucca jalra for bjp and admk and also mental rajini and also sanghis and rss

 • MK
  MK12 दिन पहले

  திருவெற்றியூர் வேட்பாளர்களே உங்கள் பாதம் தொட்டு பணிந்துது கேட்கிறேன் தயவு செய்து விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு சீமானை தமிழக சட்டசபைக்கு அனுப்புஙங்கள். இப்படிக்கு இந்த பூமியில் வாழும் நாதியற்ற அனாதை தமிழன்.

 • Madhan K
  Madhan K12 दिन पहले

  Sibi iniki sema flow la irundhurukurapula. Fun ah irundichi

 • bala krisna
  bala krisna12 दिन पहले

  Simon valghaiye oru poiyana valghai

 • bala krisna
  bala krisna12 दिन पहले

  Simon ki delhi le supply panuranunga athan rmpa kuvuraru 😀 evanum thapi thaviri poirathingaa avan mattum than valuravan nenga kadisi varikaum poster than otanum

 • bala krisna
  bala krisna12 दिन पहले

  Unaku supply panurathey avanga kuttani thanada

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക12 दिन पहले

  மீன்வள அமைச்சர் ஜெய்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு நட்சத்திர தங்கும் விடுதி(ஓட்டல்), சென்னை, தி.நகரில் உள்ளது. அமைச்சரின் இளைய மகன் நிர்வகிக்கிறார். முடிந்தால் ஒருமுறை பார்வையிடவும். அதன் முகவரி இதோ: Hotel Blossoms Address: 29/31, Thanikachalam Road, T.Nagar, Chennai - 600 017 Tel: 9144- 4550 6070

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക12 दिन पहले

  மீன்வள அமைச்சர் ஜெய்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு நட்சத்திர தங்கும் விடுதி(ஓட்டல்), சென்னை, தி.நகரில் உள்ளது. அமைச்சரின் இளைய மகன் நிர்வகிக்கிறார். முடிந்தால் ஒருமுறை பார்வையிடவும். அதன் முகவரி இதோ: Hotel Blossoms Address: 29/31, Thanikachalam Road, T.Nagar, Chennai - 600 017 Tel: 9144- 4550 6070

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക12 दिन पहले

  மீன்வள அமைச்சர் ஜெய்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு நட்சத்திர தங்கும் விடுதி(ஓட்டல்), சென்னை, தி.நகரில் உள்ளது. அமைச்சரின் இளைய மகன் நிர்வகிக்கிறார். முடிந்தால் ஒருமுறை பார்வையிடவும். அதன் முகவரி இதோ: Hotel Blossoms Address: 29/31, Thanikachalam Road, T.Nagar, Chennai - 600 017 Tel: 9144- 4550 6070

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക12 दिन पहले

  மீன்வள அமைச்சர் ஜெய்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு நட்சத்திர தங்கும் விடுதி (ஓட்டல்), சென்னை, தி.நகரில் உள்ளது. அமைச்சரின் இளைய மகன் நிர்வகிக்கிறார். முடிந்தால் ஒருமுறை பார்வையிடவும். அதன் முகவரி இதோ: Hotel Blossoms Address: 29/31, Thanikachalam Road, T.Nagar, Chennai - 600 017 Tel: 044 4550 6070

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക12 दिन पहले

  மீன்வள அமைச்சர் ஜெய்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு நட்சத்திர தங்கும் விடுதி(ஓட்டல்), சென்னை, தி.நகரில் உள்ளது. அமைச்சரின் இளைய மகன் நிர்வகிக்கிறார். முடிந்தால் ஒருமுறை பார்வையிடவும். அதன் முகவரி இதோ: Hotel Blossoms Address: 29/31, Thanikachalam Road, T.Nagar, Chennai - 600 017 Tel: 044 4550 6070

 • Ashok kumar Ramani
  Ashok kumar Ramani12 दिन पहले

  Guys don't follow these irresponsible graduate idiots . Adding one side political party ad on show and they are saying that they are very truthful . By the by Fyii , this ad is not came by INstatus algorithm

 • sat2k8
  sat2k812 दिन पहले

  So Nakeeran stand by DMK? Or paid by DMK? Avanunga panam kudutha vilambaram panuvena enathuku 2 perum ethayavadhu pesuringa?

 • Raj K Chinna
  Raj K Chinna12 दिन पहले

  ஒரு கட்சி பண்ணற எல்லா ரவுடித்தனத்தை பத்தி பேசுவீங்கலாமா... அதே கட்சிக்கு உங்க ஷோல விளம்பரம்? காசு குடுக்குறாங்கன்னா என்ன வேணாலும் பண்ணுவீங்களா? இந்த பொழப்புக்கு வேற தொழில் செய்யலாம்...! இவ்வளவு நாளை நீங்க நடுநிலைமை பத்திரிக்கைனு நினைச்சுதான் உங்க ஷோவ பாத்தேன் இனிமே நீங்க சொம்புதான்னு நாணும் சொல்லுவேன்... குறிப்பு : நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்ல..

 • Ashok kumar Ramani
  Ashok kumar Ramani12 दिन पहले

  Disappointed due for political party ad on your video , kochma illa unaku . Feeling shame and shy for following imperfect and Vikatan from last two years 😡😡😡😡😡

 • Prince Frose
  Prince Frose12 दिन पहले

  Dmk... and cbi pmk sombu

आगामी