Top 5 கோடீஸ்வரர்கள் vs குற்றப்பின்னணி வேட்பாளர்கள் - Arappor Jayaraman | Arappor App

#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
Tamil Milk - www.tamilmilk.com/

The non-governmental organization Arappor Iyakkam has launched a mobile application providing easy access to information on contestants from all the constituencies for the upcoming Tamil Nadu Assembly election.
The app, which can be found on Android and iOS platforms under the title ‘Arappor Iyakkam - Empowering Citizens’, has a “Know your candidate” section in Tamil and English, providing details of income, assets of and criminal cases (if any) against the candidates.
Jayaram Venkatesan, convenor of the organization, said that the intention was to help citizens make an informed choice before voting for a candidate. “Moreover, independent candidates do not get a level playing field with many people not knowing the names of independents in their constituencies. In the application, we have provided a constituency-wise list of contestants and their symbols,” he said.

CREDITS
Host - Jeeva Bharathi | Camera -Jeevakaran | Edit -Ajith

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • Balaji Subramaniam
    Balaji Subramaniam9 दिन पहले

    Very good initiative. I go through and analysed,and helpful for voting

  • Cecelia Dorisamy Muthu
    Cecelia Dorisamy Muthu9 दिन पहले

    No matter what type of apps you create...muttalungge irrkum varei avlo than yr country...dont want to waste my time watching.

  • muthu kumaran.v
    muthu kumaran.v9 दिन पहले

    தேர்தல் அறிக்கைகளைப் பற்றிய என்னுடைய தெளிவான கருத்து. உறவுகள் அவசியம் இதைப் பார்த்துப் பகிருங்கள்🙏 instatus.info/title/v-iy/gqrFhNKkqrTXs7s.html

  • Vignesh Waran
    Vignesh Waran10 दिन पहले

    வாழ்த்துக்கள் சகோ

  • Pinky Rock
    Pinky Rock10 दिन पहले

    instatus.info/title/v-iy/ZnXLaLCnfdirtcU.html

  • MK
    MK10 दिन पहले

    இவனுக்கும் எலும்பு கிடைச்சிருச்சு போல இருக்கு. ஸ்டாலின் தொழில் பெரிய முதலீடு பன்னீட்டார்.

  • Mohamed Sidik
    Mohamed Sidik10 दिन पहले

    Very good but just don't know how it affect voters.

  • Ellama Kuppay
    Ellama Kuppay10 दिन पहले

    14:35

  • prabha
    prabha10 दिन पहले

    கோடிசுரகள் ஒரு பெரிய விஷயம் இல்லை. இப்பாலம் ஒரு கோடி ரூபாய் என்பது பெரிய காசு இல்ல

  • Raj
    Raj10 दिन पहले

    This info is helpful , but this should be telecasted atleast a week before.

  • rama lakshmi
    rama lakshmi10 दिन पहले

    ADMK வெற்றி பெற்றால் தமிழ்நாடு மோடிக்கு சொந்தமானது . . திமுக வெற்றி பெற்றால் தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமானது

  • 2g spectrum CorruptionDMK Stalin fraud fellow oliga
    2g spectrum CorruptionDMK Stalin fraud fellow oliga10 दिन पहले

    Thiruttu munnetra kalagham DMK 420 next election 👎👎👎 Thulakkan beefistan 🇵🇰 Munnetra Kalagham DMK 420 next election 👎👎👎👎

  • 2g spectrum CorruptionDMK Stalin fraud fellow oliga
    2g spectrum CorruptionDMK Stalin fraud fellow oliga10 दिन पहले

    DMK very very dangerous to Tamil Nadu

  • lakshmi lakshmi
    lakshmi lakshmi10 दिन पहले

    அருமை சகோதரா இலவச அரசியல் நாளேஜி. இந்த காணொளிக்கு நாம் ஆதரவு அளித்தல் உடனே dmk, admk, சொம்புனு சொல்லுவானுங்க.

  • bharathi raffiya
    bharathi raffiya10 दिन पहले

    Ntk🔥

  • Eureka Eureka
    Eureka Eureka10 दिन पहले

    Vikatan should probe all the benamis of PK.Stalin. Can PK.Stalin teach all youngsters how to become great business person like his son and son in law!!

  • muthu palaniappan
    muthu palaniappan10 दिन पहले

    very good. one. good for future.

  • SHADOW
    SHADOW10 दिन पहले

    NTK 🔥❣️

  • balachander natrajan
    balachander natrajan10 दिन पहले

    Hats off to your efforts Sir, வாய்மையே வெல்லும் My suggestion to ECI, when a candidate trying to give money to voters on the spot their application should be cancelled they should be convicted and cannot be contested any more

  • S S
    S S10 दिन पहले

    உனக்கு இதான் வேலயா??!! ஏண்டா பனத்த குடுத்து ஓட்டு வாங்கி எல்லாத்துக்கும் மொய் எழுதி தாவு தீர்ந்துடுது 🤕🤕

  • Chengal Varayan
    Chengal Varayan10 दिन पहले

    ஆதரிப்பீர் திறமைமிக்க மக்கள் நீதி மையம் தனை... மாற்றத்திற்கான வித்தை போட்டாச்சி

  • sharmis millet kitchen
    sharmis millet kitchen10 दिन पहले

    ஒவ்வொரு வேட்பாளர் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள சொத்து விபரத்தையும் வெளியிட வேண்டும்.

  • rama lakshmi
    rama lakshmi10 दिन पहले

    பணம் பணத்தோடுச் சேரும்; இனம் இனத்தோடு சேரும். தினமலர், தினமணியோடு இந்துவும் சேர்ந்து அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். தினத்தந்தி ஒன்றரைப் பார்ப்பானாகி வெகு நாளாகிவிட்டது. மக்கள் அனைத்து செய்தித்தாள்களிலும் நம்பிக்கையை இழக்க நேரிடும் ஒரு விளம்பரத்தை காசுக்காக செய்தி வடிவில் வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானது. அதை செய்தி என நினைத்து பலர் படிப்பர்.தவறான கருத்துருவாக்ககம் செய்வது பத்திரிக்கை அறத்திற்கு விரோதமானது இந்து தமிழ் பத்திரிக்கையின் மீது மிகுந்த மரியாதை மதிப்பும் வைத்திருந்தேன். உண்மையில்லை என்பது தெரிந்த ஒரு செய்தியை பணத்திற்காக வெளியிடுகிறார்கள் என்றால் அதள் மீதிருந்த நம்பிக்கை போய் விட்டது நாளை முதல் அந்த செய்தி தாளை வாங்கி வாசிக்க மாட்டேன் ,.

  • rama lakshmi
    rama lakshmi10 दिन पहले

    ADMK வென்றால் தமிழ்நாடு மோடிக்கு சொந்தமானது . . திமுக வெற்றி பெற்றால் தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமானது ..

  • rama lakshmi
    rama lakshmi10 दिन पहले

    வாக்காளர்களுக்கு பணிவான கோரிக்கை . ஒரு வருடம் = 365 நாட்கள் 5 ஆண்டுகள் = 1,825 நாட்கள் 500 ரூ / 1825நாட்கள் = 00.27 ரூ அல்லது 27 பைசா ஒரு நாளைக்கு. 1000 ரூ / 1825 நாட்கள் = 00.55 ரூ அல்லது ஒரு நாளைக்கு 55 பைசா 2000 ரூ / 1825 நாட்கள் = 1.10 ரூ அல்லது 110 பைசா ஒரு நாளைக்கு. எனவே வாக்காளர்கள் ஏதேனும் ஒரு தரப்பினரிடமிருந்து பணம் பெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒரு நாள் வருமானம் 27 பைசா அல்லது 55 பைசா அல்லது 1.10 ரூ. எனவே ஒரு நாளைக்கு 27 பைசா சம்பாதிக்க உங்களுக்கு ஆற்றல் இல்லையா? ஒரு நாளைக்கு 55 பைசா சம்பாதிக்க உங்களுக்கு வேறு வழி இல்லையா? 1.10 ரூ. சம்பாதிக்க உங்களுக்கு வேறு வேலை இல்லையா? . தயவுசெய்து உங்கள் வாக்குகளை விற்க வேண்டாம். உங்கள் வாக்குகளை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு விற்றால், அவர்கள் இன்னும் 5 வருடங்களுக்கு உங்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.

  • Moorthi T
    Moorthi T10 दिन पहले

    நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால் அது தமிழ் நாட்டில் இல்லை.. தமிழ் நாட்டில் எப்போதும் திமுக தான் செய்திகள் செய்திதாள் தொலைக்காட்சி ஆகியவற்றில் மக்கள் எதை எப்போது பேசவேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர் இது கூட தெரியாத இப்படி இருப்பது ஆச்சரியமாக உள்ளது... நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் 💐💐💐

  • Meena Arulappan
    Meena Arulappan10 दिन पहले

    Great app and work. Will be very useful for the people of India. 👍🙏

  • raj kandiah
    raj kandiah10 दिन पहले

    Great job எளிய மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் வாழ்த்துகள்

  • ravichandran ravichandran
    ravichandran ravichandran10 दिन पहले

    A great work

  • Ganesh Sankar
    Ganesh Sankar10 दिन पहले

    *திமுக ஆட்சிக்கு* வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த *பார்ப்பனர்களின் விருப்பம்*. ஏன் திமுக வரக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று *அவர்களை ஆதரிக்கும் தமிழ் சாதிகள் யோசிக்கின்றனவா*..? *திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆர் எஸ் எஸ் அஜென்டாக்களை* நிறைவேற்ற முடியாது..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் *ஆன்மீகம்* என்ற பெயரில் *மக்களை முட்டாளாக்க முடியாது*..!! *திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகத்தில் *பார்ப்பனிய மேலாண்மையை தொடர முடியாது*..! *திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களுக்கு நிகராக *தமிழர்கள் உயர் பதவிக்கு வந்து விடுவார்கள்*..! *திமுக* ஆட்சிக்கு வந்தால் *குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜ சர்மா*, போன்ற பரதேசிகள் *அரசை மிரட்ட முடியாது*..! *திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்ந்து விடும்*..! *திமுக ஆட்சிக்கு வந்தால்* பார்ப்பனர்களின் *தாய் மொழியான சமஸ்கிருதத்தை* தமிழகத்தில் திணிக்க முடியாது..! *திமுக* ஆட்சிக்கு வந்தால் *இந்தி மொழி பேசும் பார்ப்பன அடிமைகளை* தமிழகத்தில் குடியமர்த்தி *தமிழர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை பறிக்க முடியாது*..!! *திமுக* ஆட்சிக்கு வந்தால் *பார்ப்பன நலனுக்காக* துவங்கப்பட்ட *பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது*..!! *திமுக ஆட்சிக்கு வந்தால்* தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலந்து *காவி வண்ணம்* பூசிக்கொள்ளாமல் *பெரியார் புகழ்* பாடிக்கொண்டே இருக்கும்..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் சூத்திர, பஞ்சம குழுவினருக்கான *இடஒதுக்கீட்டை அழித்தொழிக்க முடியாது*..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் பார்ப்பனிய பனியாக்களுக்கு தமிழகத்தின் *இயற்கை வளங்களை தாரைவார்த்துக் கொடுக்க முடியாது*..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் தமிழகத்தின் *வரி வருவாயை சுருட்டி வட இந்திய* சோம்பேறிகளுக்கு *வாரிக் கொடுக்க முடியாது*..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் *நீட் என்ற பெயரில்* கல்வியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக்க முடியாது..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் தமிழகம் *மருத்துவ தலைநகரமாக மீண்டும் மாறுவதை தடுக்க முடியாது*..! *திமுக ஆட்சிக்கு வந்தால்* துறைமுகங்களை *அதானிகளுக்கு அள்ளிகொடுக்க முடியாது*..! *திமுக* ஆட்சிக்கு வந்தால் *ஜெயலலிதாவை அப்பல்லோவில் வைத்து கொன்று புதைத்ததை மறைக்க முடியாது*..! அந்த மருத்துவ கொலையின் சூத்திரதாரியான மோடியை காப்பாற்ற முடியாது..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் *துக்ளக் சோவின் சொத்துக்களை* அபகரித்துக்கொண்ட குருமூர்த்தியை காப்பாற்ற முடியாது..!! *திமுக ஆட்சிக்கு* வந்தால் *நிர்மலா தேவி வழக்கில் சிக்கிய ஆளுநர் பன்வாரிலால் மீதான நடவடிக்கையை தடுக்க முடியாது*..! *திமுக ஆட்சிக்கு* வந்தால் *கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதை தொடர்ந்து நடந்த மர்மக்கொலைகள் மீதான விசாரணையை தடுக்க முடியாது*..! *எடப்பாடி சிறைக்கு* செல்வதை தடுக்க முடியாது...!! எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகளை தொடர முடியாது..!! *அதிமுக அடித்த கொள்ளைகளிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியாது..! எல்லா கொள்ளைகளும் பாஜகவின் கண்ணசைவிற்கு பின்புதான் நடத்தப்பட்டது என்ற உண்மையை மறைக்க முடியாது..!! *மேற்கண்ட காரணங்களுக்காக* பார்ப்பன பரதேசிகள் *திமுக ஆட்சிக்கு வருவதை* விரும்பவில்லை என்பது எதார்த்தம்..! ஆனால் *வாக்கு என்ற ஆயுதம் போதும்*..! *வரும் தேர்தலில் திமுக வென்றே ஆகவேண்டும்*. அதற்கு எவன் தடையாய் வந்தாலும் அவனை சாய்த்தே தீர வேண்டும்..!! வாக்கு என்ற ஆயுதம் மூலமாக!!! /வாட்சப்/ அதிகம் பகிரவும் நண்பர்களே, இந்த செய்தி பொதுஜன மக்களிடம் சென்றடைய வேண்டும்...!

  • Muruga Perumal A
    Muruga Perumal A10 दिन पहले

    # Arappor.org மிகஅற்ப்பதமானகருத்தும்செயல்பாடுகளும்குற்றப்பிண்ணனி இவைகளைப்பார்த்துநல்லவேட்பாளர்யார்என்று நல்லமுயற்ச்சி_நாட்டுக்குமிகத்தேவையானது இவண் பெருங்குளம் நடுவூர் முருகப்பெருமாள்ரோகிணி* மிதுனலக்னம் அறப்போர்இயக்கம் குற்றப்பிண்ணனிஅனைத்தும் வெளியிட்டு மாற்றத்தின்அறிகுறி

  • Rajendran Sekar
    Rajendran Sekar10 दिन पहले

    Awesome, keep up the good works

  • Jambu Lingam
    Jambu Lingam10 दिन पहले

    SIR::: IT IS A VERY GREAT JOB, WE FOLLOW YOU SIR mR. JAYARAM SIR,

  • Chaplin Gaming
    Chaplin Gaming10 दिन पहले

    Yow app promostion 10 second podunga ya

  • natarajan paramasivam
    natarajan paramasivam10 दिन पहले

    Supper.

  • Seran Arasu
    Seran Arasu10 दिन पहले

    நாம் தமிழர்

  • SHADOW

    SHADOW

    10 दिन पहले

    NTK 🔥

  • Marsook Ali

    Marsook Ali

    10 दिन पहले

    யோக்கியர் வர்ரார் சொம்ப எடுத்து உள்ள வை.

  • Kalai mani
    Kalai mani10 दिन पहले

    So MNM is a honest party

  • Mohamed Sidik

    Mohamed Sidik

    10 दिन पहले

    Those with criminal cases should be banned.

  • A T Media
    A T Media10 दिन पहले

    Vote for MNM.....non criminal party

  • Ranjith _vp
    Ranjith _vp10 दिन पहले

    Informative video and Arappor eyakam is now on main stream media. API application is really an informative application, everyone should use this, i had learned many thing thorough that application.

  • JACK BRAVO
    JACK BRAVO10 दिन पहले

    Vote for NTK.... 🌾🌾🌾🌾🌾👍👍🌾🌾

  • rangakanniappan rangakanniappan
    rangakanniappan rangakanniappan10 दिन पहले

    பொய் கணக்கு தாக்கல் செய்தவர்கள் அனைவரும் திருடர்கள்

  • aathi kesavan
    aathi kesavan10 दिन पहले

    Please say truth about DMK fraud

  • aathi kesavan
    aathi kesavan10 दिन पहले

    Vikatan y u play always oneside

  • aathi kesavan
    aathi kesavan10 दिन पहले

    Mama vikatan DMK sombu channel

  • Pakkir Mohamed
    Pakkir Mohamed10 दिन पहले

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை.. இவைகள்தானே இன்று தேர்தலில் நிற்க தகுதியாக பார்க்கப்படுகிறது. மாற்றுவோம், மாற்றுவோம்.

  • Sadzsay Kumar
    Sadzsay Kumar10 दिन पहले

    Good effort

  • bharanidharan vasudevan
    bharanidharan vasudevan10 दिन पहले

    ஊர் அறிந்த உண்மை இது. இதனால் என்ன பயன், இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்ய இயலும்.

  • hari haran
    hari haran10 दिन पहले

    why Vikatan telling about this today should have released this a week before, many people will not come to knew about this app now. Any way gd job .

  • s.sweety
    s.sweety10 दिन पहले

    எல்லாவற்றிலும்.... குற்றம்... பணம் அளவில் மிக குறைந்த அளவு நாம் தமிழர் கட்சி மட்டுமே.....ஆய்வு செய்து பாருங்க

  • Ramesh Kannan
    Ramesh Kannan10 दिन पहले

    Mnm மகேந்திரன் & ஸ்ரீ பிரியா கு எப்படி 150 கோடி சொத்து வந்தது???

  • Kalai mani

    Kalai mani

    10 दिन पहले

    Unmai ya sonna kettavana???

  • 2g spectrum CorruptionDMK Stalin fraud fellow oliga

    2g spectrum CorruptionDMK Stalin fraud fellow oliga

    10 दिन पहले

    @Prince sylvester Super 👍👍👏👏👏 correct very well said thanks 🙏🙏🙏🙏

  • praveen pinacle

    praveen pinacle

    10 दिन पहले

    Mahendran is industrialist next vanilla quality exporter in South Asia,if doubt go and check in pollachi

  • Prince sylvester

    Prince sylvester

    10 दिन पहले

    MNM Mahendran is a doctor and an agriculturist...He is the leading Vanilla export in India

  • Sadzsay Kumar

    Sadzsay Kumar

    10 दिन पहले

    Sir they not politician

  • Sekar ramaswami
    Sekar ramaswami10 दिन पहले

    Your app very informative,good job.

  • s elamaran
    s elamaran10 दिन पहले

    Content starts from 15.48

  • Madan Mohan
    Madan Mohan10 दिन पहले

    Why dmk name is not mentioned in all cases

  • vanniyan varadan
    vanniyan varadan10 दिन पहले

    தயவுசெய்து உங்கள் வாக்குகளை விற்க வேண்டாம். நீங்கள் எந்த கட்சிகளிடமிருந்தும் பணம் பெற்றால், மேலும் 5 ஆண்டுகள் அவர்கள் உங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள் . 1,000 ரூபாயை பிரித்தால், அது 5 வருடங்களுக்கு ஒரு நாளைக்கு 55 பைசாவிற்கு சமமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு 55 பைசா சம்பாதிக்க முடியவில்லையா?

  • Selvakumar Ramasamy

    Selvakumar Ramasamy

    10 दिन पहले

    சிலரின் கருத்து என்னவெனில், கொடுக்கும் பணத்தை வாங்க மறுக்க வேண்டாம்.. கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு, பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்பது. ஆனால் பணம் கொடுப்பவரைப் பொருத்தவரை, பணம் கொடுக்கப்பட்டது. கொடுத்த பணத்தை திரும்ப எடுப்பது என்பதே கொடுத்தவர் நோக்கமாக இருக்குமே அன்றி..மக்கள் சேவை அல்ல...எனவே, பணத்தை கை நீட்டி வாங்கிவிட்டால், ஊழலுக்கு நீங்களும் காரணமாகி விடுகிறீர்கள்..

  • Thamila Subramanian
    Thamila Subramanian10 दिन पहले

    தமிழகம் ஒரு பாவப்பட்ட பூமி.. எதற்காக இவ்வளவு நீதி நூல்கள் தோன்றின.. அவ்வளவு கொடுமை மலிந்த பூமி.. ஓட்டை விற்கும் மக்கள்.. நாட்டை கெடுக்கும் அரசியல்வாதிகள்..லாஞ்சம் வாங்க அலையும் அதிகாரிகள்.. நீதி எங்கே நிம்மதி எங்கே..

  • Marsook Ali

    Marsook Ali

    10 दिन पहले

    ஏன்டா மத்த மாநிலங்ல எல்லாம் உத்தம புருசங்க நிக்கிற மாதிரி பேசுற

  • Thamila Subramanian
    Thamila Subramanian10 दिन पहले

    தமிழகத்தில் அறம் செத்துவிட்டது. நீதி வழுவாமல் ஆட்சி செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் எங்கே.. மனுநீதிச் சோழன் எங்கே..

  • Ganesh Sankar
    Ganesh Sankar10 दिन पहले

    மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் கீழ்க்கண்டவைகள் தமிழக மக்களுக்கு பரிசாக கிடைக்கும். 🛑 டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும். 🛑 அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும். 🛑 சமூகநீதி கொள்கையின் மணிமகுடமான 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். 🛑 அனைத்துத் துறைகளிலும் அரிய வகை உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். 🛑 தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும். 🛑 தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படும். 🛑 மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும். 🛑 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும். 🛑 ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட்தேர்வு புகுத்தப்படும். 🛑 தமிழக காவல்துறையில் முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 🛑 தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தனியார்மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும். 🛑 மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும். 🛑 சேலம் டூ சென்னை எட்டு வழி சாலை விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக நிலங்களை பிடுங்கி உடனடியாக அமல் படுத்தப்படும் 🛑 சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். 🛑 அமைதிப் பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும். தமிழக மக்களே உஷார். 😎😎😎😎😎

  • Ranjith Kumar
    Ranjith Kumar10 दिन पहले

    பீஜேபீ ஒட்டு மொத்த வேட்பாளர்களின் படிப்பு தகுதி சொத்து மதிப்பு என்னவென்று சொல்லுங்க சார் 👍👍

  • Manoharan G

    Manoharan G

    10 दिन पहले

    Arappor

  • waran steel thunderbolt
    waran steel thunderbolt10 दिन पहले

    Great work

  • A T Media
    A T Media10 दिन पहले

    Vote for MNM.....non criminal party

  • Soundarajan T
    Soundarajan T10 दिन पहले

    கோடீஸ்வர்ர் என்பவர் இன்றைய தினம் சென்னை போன்ற நகரில் முக்கிய பகுதியில் ஒரு வீடு இருந்தாலே அவர் அந்த பட்டியலில் வந்து விடுவார். அரசியலில் இல்லாத அரசு பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற ஒருவர் கூட கோடீஸ்வர்ர்தான். கோடீஸ்வர்ர்கள் அனைவருமே ஊழல் செய்தார்கள் என்ற முடிவுக்கு வர முடியுமா?

  • Moorthi T

    Moorthi T

    10 दिन पहले

    கோவை திருப்பூர் 4-5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட கோடிஷ்வரர்கள் தான்.. ஆனால் அவர்களின் வருமானம் ஒரு லட்சத்தை கூட தாண்டாது வருடத்துக்கு

  • kamarraj n
    kamarraj n10 दिन पहले

    சார் அருமையான முயற்சி. இன்னும் சற்று முன்னரே அறிவித்திருக்கலாம். குறிப்பாக குற்றப் பின்னணி மற்றும் ஊழல் செய்து சொத்து சேர்த்தல் இவர்களை தேர்தல் ஆணையமே நிராகரிக்க வேண்டும்.

  • S. PRASANTH -KISHORE 380 crores
    S. PRASANTH -KISHORE 380 crores10 दिन पहले

    திருடனை கூட நம்பலாம் திமுகவை நம்பவே கூடாது👌😜

  • Ganesh Sankar
    Ganesh Sankar10 दिन पहले

    🤝 *இந்த ஒரேஒரு காரணத்திற்காக தி.மு.க. ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டும்...* *அதற்காக நாம் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தே தீர வேண்டும்.* *இது காலத்தின் கட்டாயம்.* 🤐 *திமுகவை திட்டிக் கொண்டே இருக்கும் தமிழ்நாட்டு அன்பர்களே...* 😱 *தமிழ் நாடு அரசு வேலைகளில் (TNPSC) பிற மாநிலத்தவர்கள் சேரலாம் என்ற சட்ட மாற்றம் செய்த நாள் நவம்பர் 2016.* 🙀 *மாற்றம் செய்தவர் முதல்வர் பன்னீர்செல்வம்.* *அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார்.* *அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தது.* *ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் புகுத்தப்பட்டுள்ளனர்.* *மோடி உத்தரவின் பேரில் முதல்வர் பன்னீர்செல்வமும், எடப்பாடியும், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும், தமிழினத் துரோகி சசிகலாவின் ஒப்புதலோடு இதை செயல்படுத்தியுள்ளனர்.* *தமிழகத்தின் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இடங்கள், தமிழக மருத்துவ கல்லூரி இடங்கள் என கல்வி சார்ந்த துறை அனைத்திலும் பிற மாநில மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் 90 சதவீதம்.* *அரசு கல்லூரியில் படிப்பு என்பதும், அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு என்பதும் நம் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் உச்சபட்ச கனவு வாழ்க்கை. இதில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள் மோடி, சசிகலா, எடப்பாடி, பன்னிர்செல்வம், கிரிஜா வைத்தியநாதன் கும்பல்.* *இதனால் நமக்கு, நமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நமது பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போவதோடு,* *நம்முடைய வரிப் பணத்தில் வேறு மாநிலத்தவர் பயனடையும் நிலையை எடப்பாடியும், பன்னீர்செல்வமும் உருவாக்கி விட்டனர்.* *இவற்றை ஸ்டாலின், ராமதாஸ், மணியரசன், வேல்முருகன் என பலர் ஆதாரப்பூர்வமாக தொடர்ந்து எதிர்த்து வந்தார்கள்.* *ஆனால், சுயநலவாதியாக தமிழக மக்களுக்கு எதிரியாக ராமதாஸ் அதிமுகவோடு சேர்ந்துவிட்டார்.* *தற்போது, ஸ்டாலின் தன் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற சட்ட திருத்தத்தினை மீண்டும் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, தமிழக மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.* *தங்கள் தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்த தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.* *இந்தத் தேர்தலை தவற விட்டால் நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறையினரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை இழந்து வட நாட்டானிடம் கூலிகளாக சோற்றுக்கும், துணிக்கும் கையேந்தும் நிலை ஏற்படலாம்.* *நமது சந்ததிகளைக் காக்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. *எடப்பாடி, ஓ.பி.எஸ், இவர்களால் இழந்த தமிழகத்திற்கான உரிமையை மீட்டெடுப்போம்.🙏🙏🙏🙏🙏🙏

  • Pownraj Kumar nadar

    Pownraj Kumar nadar

    10 दिन पहले

    Yes

  • Vivek Anandan.S
    Vivek Anandan.S10 दिन पहले

    Sir gem only one MNM

  • Ram Dev

    Ram Dev

    10 दिन पहले

    Kamal definitely won't loot ...but corporate does with the help of kamal if wins

  • dharma raja
    dharma raja10 दिन पहले

    Pola mayiru...neengale ethuna kodi vangineenganu teriyudhu nu nenikureengala...sekar reddy dairy...do u remember....😂😂😂

  • Sami Nathan
    Sami Nathan10 दिन पहले

    Very very good message, future this is very important

  • alagappans sokalingam
    alagappans sokalingam10 दिन पहले

    பொது வாக தமிழர் கள் பணக்காரர்களை பார்த்து பொறாமைப் பட மாட்டார்கள்.நம் ஏலை யிருப்பது நம் தலை விதி என்ற எண்ணம் உள்ளது அவர்களுக்கு எப்படி சொத்து வந்தது என்றும் கவலை பட மாட்டார்கள்.அது அவன் அதிர்ஷ்டம் .புண்ணியம் ஏ லமை நம் தலி விதி. ஊழல் பற்றி கவலை பட வேண்டியது அரசு. இது ஓட்டை பaதிப்பது இல்லை

  • alagappans sokalingam

    alagappans sokalingam

    10 दिन पहले

    மிகப் பெரிய அரசு அமைப்புகள் செய்யா த தை சாதாரண மனிதர்கள் செயி வர்கள்.அரசு விவசாய உயர் அதி கரி கள் செயயா த தை ஏ லை விவசாயிகள் செய்து விடுவார்கள் அது தன் தமிழ் நாடு

  • alagappans sokalingam

    alagappans sokalingam

    10 दिन पहले

    ஊழல் பற்றி தமிழன் கவலை பட்டிருந்தால் இன்று உள்ள எந்த கட்சியும் நிலைத்திருக்க முடியாது.

  • Karthick Kumara mangalam
    Karthick Kumara mangalam10 दिन पहले

    Sudalai ku yedhuum illai ya

  • Karthick Kumara mangalam

    Karthick Kumara mangalam

    10 दिन पहले

    @Samuel Raj yeppadi ungha amma fraud paavadai pastor puulai searchula vumbbura maadhiriya🤣😂😅

  • Samuel Raj

    Samuel Raj

    10 दिन पहले

    @JAVEED BASHEER stalin sunni inipa iruku pola adha oombite iruka

  • Dinesh Kumar

    Dinesh Kumar

    10 दिन पहले

    @JAVEED BASHEERunoda vaya paru uanku apadi aga podhu

  • JAVEED BASHEER

    JAVEED BASHEER

    10 दिन पहले

    Yes illai.only one lakhs crore taan erukhu😂🤣😂🤣😂🤣.kona vayan pollathavan.

  • Dinesh Kumar

    Dinesh Kumar

    10 दिन पहले

    Katu Yana saiya poringa?

  • Boobalan
    Boobalan10 दिन पहले

    vikatan 2017 neybagam iruka? Sekar reddy vetla raid pandrapo oru dairy mattuchi athala vikatan 30laks nu irundhuchi atha pathi ungga karuthu enna? Do u think people is fool?

  • Sabari Velan
    Sabari Velan10 दिन पहले

    என்ன பண்ணுனாலும் தமிழ் நாட்டு மக்கள் இலவச மோகத்திற்கு அடிமை ஆகி விட்டார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இரட்டை இலை மற்றும் உதய சூரியன் 😭😭😭

  • hareesh hr
    hareesh hr10 दिन पहले

    Elaam irukattum junior vikatan sekar Reddy kitta kaasu vaanguchu nu proof oda vandrukey adhuku Ena solla poreenga olungu ondra kaasungala?

आगामी