திமுக: அரை நூற்றாண்டுகள் கடந்தும் அழிக்கமுடியாத அரசியல் அஞ்சான்!

वाहन

#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
Dravidian parties rose to power and prominence in the political stage of Tamil Nadu, a state in India, in the 1960s. The rise in power and political support was gradual until Dravida Munnetra Kazhagam (DMK), a Dravidian party, formed the government in the state in 1967. Although since the 1970s the Dravidian parties have met with many break-aways and have taken rival stances against each other, the seat of power in Tamil Nadu has been with one or another Dravidian party. The increase in popularity of the Dravidian parties in the 1960s is attributed to several factors, including the fall of popularity of the Congress Government in the center and the north-south disparity, as claimed by the Dravidian politics. The series of events climaxed with anti-Hindi agitation which led to the downfall of the popularity of the then Indian National Congress government in the state and the eventual rise of Dravidian parties to power.

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • abbas khan
    abbas khan3 दिन पहले

    எரியுதடி மாலா...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • Dirty Gamers
    Dirty Gamers4 दिन पहले

    Yepdilam Sombu thookuran paarunga💦🤦🏻‍♂️

  • Mohamed Sirajudeen
    Mohamed Sirajudeen4 दिन पहले

    Legends behind the Modern Tamilnadu - Periyar & Anna🔥 We youngsters should know & proud of our Tamilnadu history. Social Justice, Education, Equality & Brotherhood are the keys for a Better Society❤

  • max
    max5 दिन पहले

    Periyar voice ,😉 vengaya payaluvala Vedha naa potthadhuuu,👍🙏

  • sudha anandan
    sudha anandan5 दिन पहले

    Anna the great. Whatever he espoused still exists.

  • varun prakash
    varun prakash5 दिन पहले

    நீதி கட்சி இந்தியா சுதந்திர பிறகு தமிழ்நாட்டில் முதல் கட்சி திராவிட கழகம் பெரியார் அதில் இருந்து வந்தது திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணா ஆரம்பித்து கடனம கண்ணியம் கட்டுப்பாடு அன்று பெரியார் அதாரித்த காமராஜர் பிறகு பேரறிஞர் அண்ணா இறந்து போது கனலஞர் கருணாநிதி பல திமுக கட்சியில் நிர்வாகம் ஒத்து கொள்ள வில்லை அனத போல் எம்ஜிஆர் இடம் கருத்து வேறுபாடுகள் பதிய கட்சி தொடங்கி அதிமுக ஆக ஜபது வருடம் ஆண்டு திராவிட கட்சிகள் திராவிட கட்சிகள் வளர்ச்சி காரணம் எம்ஜிஆர் அவர் திரைப்படத்தில் திராவிடம் வளர்ச்சி செய்தார் அன்று ஒரு மொழி னவத்து அரசியல் செய்தது இன்றும் அனத னவத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் காமராஜர் மற்றும் நீதி கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சி காரணமாக இருந்தது மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகை பூ மலரும் என்று கோட்பாடு பேரறிஞர் அண்ணா எதிர் கட்சிகள் உடன் பேச்சு மற்றும் எதிரி நண்பன் ஆகிய பேரறிஞர் அண்ணா ஆனால் இப்போது கனலஞர் கருணாநிதி குடும்பமும் னகயில் உள்ளது ஒரு கனட கோடி தொண்டன் முதல்வர் ஆக முடியாது

  • velvizhi rama
    velvizhi rama5 दिन पहले

    Dmk super

  • Bala Krishnan
    Bala Krishnan5 दिन पहले

    2:58 திமுக தேர்தலில் களம் காண செய்ய தீர்மானித்த இடம் திருச்சியில் இருந்து பச்சை கொடிகாட்டபட்டது. திமுக ஒரு தேர்தல் அரசியல் கட்சியாக உருவாக திருச்சி அங்கம் வகிக்கிறது.

  • தமிழன் வலையொளி
    தமிழன் வலையொளி5 दिन पहले

    அதை அழித்து காட்டுவதே எங்கள் கடமை...பொறுத்திருந்து பாருங்கள்.. உலகில் தோற்கடிக்க முடியாத படை என்று ஒன்று இருந்ததில்லை.. இந்த காசுக்கு மாரடிக்கும் திராவிட கூட்டமெல்லாம் எம்மாத்திரம்.

  • Selva Peria
    Selva Peria5 दिन पहले

    சிறப்பான, அருமையான, தெளிவான திமுகவின் வரலாற்று பதிவு. ஜு.வி க்கு மனமாஅர்ந்த வாழ்த்துக்கள்.

  • Eelakkadal ஈழக்கடல்
    Eelakkadal ஈழக்கடல்5 दिन पहले

    மதிப்பிற்குரிய சுடலை தமிழ் நாட்டை சுடுகாடா மாற்றுவார் அப்போதாவது தமிழ் மக்களுக்குப் புத்தி வருதாண்ணு பார்ப்போம்.

  • Siv Sel
    Siv Sel6 दिन पहले

    அதிகாரப்பகிர்வு ஸ்டாலின் முன்னெடுக்கவேண்டும். கொங்கு பகுதியிலும் தென்மேற்கு பகுதியிலும் நல்ல மனிதர்களை தேர்தெடுத்து அவர்களோடு சேர்த்து அந்த பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு தொழில்துறை முன்னேற்றம் மக்களுக்கான திட்டங்கள் கொண்டுவந்து அதிமுகவின் ஜாதி அரசியலை ஒடுக்கி மக்களுக்கான அரசாக நிறுவவேண்டும். கடும் உழைப்பு திமுக கண்முன் இருக்கிறது. இல்லாவிடில் அடுத்த தேர்தலில் ஜாதி அரசியல் தலைதூக்கும். பரப்புரை மட்டுமே பயனளிக்காது. மீண்டும் திருச்சி-சென்னை லாபி கட்சியாகவே திமுக தோன்றும். நல்லவர்களை ஒருங்கிணைத்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், கார்திகேய சிவசேனாதிபதி போன்ற மண்ணின் மைந்தர்களை உயர்த்தி மேலும் பல நல்ல திறமைவாய்த்தோர்களை கண்டறிந்து கட்டமைப்பை நிறுவி மக்களை உயர்த்தி 2026குள் பயனுள்ள நல்ல திட்டங்களை நிறைவேற்றி அடுத்த தேர்தலை சந்திக்கவேண்டும்.

  • Aravindhan Selvaraj
    Aravindhan Selvaraj6 दिन पहले

    🖤❤🔥🔥

  • Avinash Vino
    Avinash Vino6 दिन पहले

    Sangis =thambis rendum peroda kathrals than Inga adigam

  • jacob
    jacob6 दिन पहले

    4:08 சென்னை மாகணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்ற தீர்மானம் கொண்டு வந்த போது அதை தோற்கடித்தவர் காமராஜ் அவரை தான் சீமானை போன்றவர்கள் தமிழ்தேசிய தலைவர்களாக முன்னிறுத்துகின்றனர்

  • Srinivasan Kamath
    Srinivasan Kamath6 दिन पहले

    Tamilaga.varalaril Sadanaigalai Padaitha.thimuksvai Avdhurugalalazika Thudikomvennargal Vizndupovargal

  • karthick jeevanantham
    karthick jeevanantham6 दिन पहले

    Inivarumkaalankalil d.m.k. thaan niranthara aatchiyaikkodukkum . Naanoru 30. Vayathu ilainkan naan saakumvarai d.m.k. virkkuthaan vaakkalippeen . Vaalka d.m.k. vaalka thalapathi stalin . Vaalka arinkar Anna. . Vaalka thalaivar kalainkar

  • Premraj V
    Premraj V6 दिन पहले

    Hail Periyar

  • Subbarayalu Mohandoss
    Subbarayalu Mohandoss6 दिन पहले

    நான் வெற்றி பெறவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் வானதி தோற்கவில்லை என்பதும்.. B-டீம் நான் தோற்றிருந்தாலும் தோற்றிருப்பது A-டீமிடம் தான் என்பதால் வென்றிருப்பது நான் என்றும் சொல்லலாம்.. அதேபோல் A-டீம் வானதி வெற்றியே பெற்றிருந்தாலும் வென்றிருப்பது B-டீமை தான் என்பதால் தோற்று போனது வானதி என்றும் சொல்லலாம்.. ஆக நான் தோற்று, வானதி வெற்றி பெற்றாலும் அல்லது நான் வென்று வானதி தோற்று போனாலும் நானோ வானதியோ வென்றவராக முடியாது, தோற்றவராகவும் முடியாது.. வேணுமானால் வானதி வெற்றியால் மாட்டிக்கொண்டது மக்கள் என்றும் எனது தோல்வியால் பிழைத்துக்கொண்டது சபாநாயகர் என்றும் சொல்வது சால சிறந்தந்தாக இருக்கும். -கோவை தெற்கிலிருந்து மையம். 😄😃 as copied

  • CHENNAI NELLAI
    CHENNAI NELLAI6 दिन पहले

    Arivulaga Maethai Arinjar Anna.

  • Tiger ksa Cat
    Tiger ksa Cat6 दिन पहले

    அடிமை பழனிசாமீ ஒரு எட்டப்பன்

  • garavind 007
    garavind 0076 दिन पहले

    🙏🙏🙏🌄🌄🌄💐💐💐💯💯💯🌹🌹🌹 DMK WIN Thiravid Nadu

  • Burusothaman Raju
    Burusothaman Raju6 दिन पहले

    History sonna olunga sollungada poiyaa pulugiringa. Mgr othukka pattaara. Udagathil oru karuppu aadu. Intha vikadan

  • jacob
    jacob6 दिन पहले

    எல்லா புகழும் பேரறிஞர் அண்ணாவுக்கே

  • jacob
    jacob6 दिन पहले

    500th like

  • KARUBBIAH Manickam
    KARUBBIAH Manickam6 दिन पहले

    90s 2000s Kids must know this history .

  • Mahmood Idrees
    Mahmood Idrees6 दिन पहले

    கலைஞரால் வளர்ந்த வர்களில்அவருக்கு துரோகம் இழைத்தவர்கள் தான் அதிகம்

  • murugan glass work
    murugan glass work6 दिन पहले

    DMK oru varalaru

  • Dr.Venkatesh Rajagopalan
    Dr.Venkatesh Rajagopalan6 दिन पहले

    நூற்று முப்பத்தெட்டு... நுப்பத்தெட்டு அல்ல... தமிழை பிழையின்றி உச்சரிக்கவும்

  • Muthumani Sivakumar
    Muthumani Sivakumar6 दिन पहले

    Not original win ..... spend 380 crore spend it pac ..... than spend money for vote .... not proud anything ....

  • Thayalaseelan Assaippilai
    Thayalaseelan Assaippilai6 दिन पहले

    உதயநிதியின் மகனை தி.மு.க.விற்கு கொண்டு வந்து முதல்வராக்க விகடன் தன்னாலான அனைத்தையும் செய்யும்!... ஏனெனில் இது திராவிடவிகடன்!

  • Hippo pole
    Hippo pole6 दिन पहले

    Why ? DMK is the party of principles .

  • AB
    AB6 दिन पहले

    #vikatanfails

  • C Pushparaj
    C Pushparaj6 दिन पहले

    if m r radha was not shooted mgr in 1967 dmk would not have come to power

  • Mathivanan G
    Mathivanan G6 दिन पहले

    எம்ஜியார் ஓரங்கட்டப்படவில்லை அமைச்சராகவும் சினிமாவில் நடடிக்கவும் ஆசைப்பட்டார் அமைச்சரானால் நடிப்பது அழகல்ல என்றார் அதுவே கருத்து வேறுபாடு அதன்பின்னே வெடித்ததே கணக்குகேட்டேன் என்பது பொருளாரிடம் தானே கணக்கு இருக்கும் எப்படி கணக்குகேட்டார் அடுத்து ஊழலென்று முழங்கினார் நீதின்றம் அழைத்து ஆதாரங்களை சமர்பிக்கச்சொன்னது அதற்கு எம்ஜியார் சொன்ன பதில் இன்று ஊரில் ஒருபொரம்போக்கு சொல்லும் பதில் திராவித்திலிருந்து ஒரு ல்லை உருவ பார்ப்பனீயமம் ஓநாயாய் எதிற்பார்த்தது அதற் எம்ஜியாரின் அரசியல் அறியாமையும் திரை கவர்ச்சியும் கைகொடுத்தது இதை அன்று செய்த பார்ப்பனீய காங்கிரஸ் இன்று திமுகவின் தயவில் இதே காலகட்டத்தில் கம்யூனிசத்தில் இருந்த பார்ப்னீயமும் எம்ஜியாருடன் கரம்கோர்த்து திமுகவை தோற்கடித்தார்கள் இன்று அதே திமுகவின் நிழலில் முகவரி பெற்றுயிருக்கிறார்கள் தற்போதைய தேர்தல் முடிவிலும் கம்யூ பெற்ற வெற்றியில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் தளி திருத்துளைப்பூண்டி கீழ்வேழுர் தொகுதிகளே என்பதை அறியுங்கள் எம்ஜியாரை உயர்த்திபிடிக்க சந்து கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பனீய சரக்கை விற்க முய்ற்சிக்க வேண்டாம் விகடன்

  • anbarasan muthu
    anbarasan muthu6 दिन पहले

    அட்ரா அட்ரா அடிக்கின்ற அடியில் எல்லா சொம்பு சட்டி எல்லாம் பறக்க வேண்டும் அப்படி அடிக்கனும் சொம்பு

  • BLUE APPLE
    BLUE APPLE6 दिन पहले

    இன்பநிதி படம் எங்கடா

  • Es Kay
    Es Kay6 दिन पहले

    Stalin first signature #Banneetintamilnadu

  • Es Kay
    Es Kay6 दिन पहले

    Stalin first signature #Banneetintamilnadu

  • AB

    AB

    6 दिन पहले

    @Es Kay hmm okay bro

  • Es Kay

    Es Kay

    6 दिन पहले

    @AB adha thaan Naanum solluren

  • AB

    AB

    6 दिन पहले

    Mudinja panna sollu maira kooda neet ha cancel panna othuka mattanga summa sollika vendiyardhan

  • Es Kay
    Es Kay6 दिन पहले

    Stalin first signature #Banneetintamilnadu

  • Farook Basha
    Farook Basha6 दिन पहले

    இவர்களுடைய தாத்தன் பிறப்பதற்கு முன்பே தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்த இயக்கம் திராவிடம்.. சமீப கால அரசியலுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்கள் உண்டு தான்.. அதற்காக கொள்கையில் பூரண சமரசம் கொள்ளாது திமுக.. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் எல்லாம் பேரியக்கத்தை நோக்கி கல்லெரிகிறார்கள்.. காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்..

  • gokul krishnan
    gokul krishnan6 दिन पहले

    Justice party Legends, PERIYAR, PERARINGAR ANNA KALAIGNAR. Ever memorable n never forgettable....Remember always...

  • Bhagyavan S

    Bhagyavan S

    6 दिन पहले

    🙏🏻🙏🏻🙏🏻

  • Karunaka R

    Karunaka R

    6 दिन पहले

    1

  • Varatharaj Palaniyandi
    Varatharaj Palaniyandi6 दिन पहले

    அப்போ 150 ஆண்டுகளாக அரசியல் நடத்திக்கொண்டுருக்கின்ற காங்கிரஸ் கட்சியை எப்படி பாராட்டுவது?,,,,

  • Alaghu Sun
    Alaghu Sun6 दिन पहले

    vikatan nakeeran puthiya talaimurai all dmk pinami

  • Padma Parthasarathy
    Padma Parthasarathy6 दिन पहले

    Poda greece dabbakala

  • Natarajan Chinnaiyan
    Natarajan Chinnaiyan6 दिन पहले

    வங்க சிங்கம் மம்தா மோடியையும் அமித்ஷாவையும் தனது "பீச்சாங்கையில்" ஓங்கி அறைந்திருக்கிறார்💪

  • Sunil Kumar
    Sunil Kumar6 दिन पहले

    Vikatan DMK adimai

  • Nithidaya SJ
    Nithidaya SJ6 दिन पहले

    Awesome

  • Murugan Kesavan
    Murugan Kesavan6 दिन पहले

    Athan dmk jechiduchula innum yeanda sombu adikura

  • Vijaya Sekar
    Vijaya Sekar6 दिन पहले

    Dmk Manila Katchi elgai tamilnadu athanal than 50 andukal analum ondrum seyyamudiyavillai yar ninaithalum

  • Sunil Kumar
    Sunil Kumar6 दिन पहले

    Innum ethanai nal than intha poli dravidathai vaithu tamizhargalai yematra pogirirgal

  • Praveen krishna
    Praveen krishna6 दिन पहले

    Apdi ellam onenum kedayathu avungaluku Vera option illa avlothan

  • prem kumar
    prem kumar6 दिन पहले

    இந்த அரை வேக்காடு வெங்காயத்திற்கு இவ்வளவு பெரிய புராணம் தேவையா? முட்டால்களிலும் அடிமுட்டாள் பெரியார் என்ற வெங்காயம்??? அவரை ஏதோ பெரிய அறிவியல் மேதை என்பதைப்போல காட்ட வேண்டாம் அசிங்கம்

  • Isai Selvam

    Isai Selvam

    6 दिन पहले

    பெரியார் விதைத்த பகுத்தறிவு இப்போது வரை உங்களை சுழற்றி‌ அடிக்கிறது என்பதை காட்டுகிறது உங்கள் பதிவு.என்றும் நீடிக்கும் திராவிடக்கொள்கை மீண்டும்‌ முழு வீச்சில்

  • Muthamizhan Kanagaraj

    Muthamizhan Kanagaraj

    6 दिन पहले

    ஐயா அப்துல் கலாம் ஐயா நீங்க இங்கையா இருக்கிங்க

  • செ.சக்திவேல்
    செ.சக்திவேல்6 दिन पहले

    டேய் 60தொகுதிகளில் தப்பிச்சோம் பொழச்சோம் னுதான் திமுக வெற்றி பெற்றுள்ளது திமுக அதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

  • Ravishankar S
    Ravishankar S6 दिन पहले

    What were you trying to highlight here? Your magazine lost its credibility and respect long long ago due to partial reporting.

  • arun mech
    arun mech6 दिन पहले

    Pananaayagam venrathu

  • Tranquil Music
    Tranquil Music6 दिन पहले

    DMK will be destroyed by their own family. Our youngsters of TN will prove that in the coming 5 years.

  • Isaac Samuel

    Isaac Samuel

    6 दिन पहले

    You can only keep saying this for another 50 years nothing is gonna change 😂😂 it is only the people who spoke this way had disappeared but not dmk

  • குமார் ஆ
    குமார் ஆ6 दिन पहले

    தமிழகத்தின் வளர்சியின் நாயகர்கள் இந்த திராவிட தலைவர்கள்

  • கோவை தமிழன்
    கோவை தமிழன்6 दिन पहले

    நாம் தமிழர்

  • arun bharathi

    arun bharathi

    6 दिन पहले

    4 % அதிபர் ஆமை

  • CH Subra
    CH Subra6 दिन पहले

    வளர்த்த மகளை திருமணம் செய்து சாதனை

  • ragu rr
    ragu rr6 दिन पहले

    Elaa Katchi kum oru kolkai than money than

  • rajan brothers
    rajan brothers6 दिन पहले

    ❇️ அண்ணன் சொன்னது இப்போது உண்மையாக உள்ளது வெள்ளையர் ஆட்சியை விட இந்த கொலை ஆட்சி மோசமாக உள்ளது

  • கார்த்திக் Karthik
    கார்த்திக் Karthik6 दिन पहले

    Magilchii miggaa magilchii🌹🌹🌹👍👌👏🙏

  • Sevugapandian T
    Sevugapandian T6 दिन पहले

    அழிக்க முடியாதவனா அவனுக்கு ஆப்பு அடிக்கத்தான் கன்னிவெடி ரெடியாய்கிட்டு இருக்கு

  • Farook Basha
    Farook Basha6 दिन पहले

    இங்க அதிகமா தம்பிகள் கதறல் சத்தம் கேக்குதே..

  • Cyrus Shawn

    Cyrus Shawn

    2 दिन पहले

    @Douglass Hipwell Yup, I've been watching on Flixzone for years myself :)

  • Douglass Hipwell

    Douglass Hipwell

    2 दिन पहले

    A trick : you can watch series at flixzone. Been using them for watching loads of movies lately.

  • abbas khan

    abbas khan

    3 दिन पहले

    இங்கே ஒரு ஈழத்து பிணம் தின்னி நாய் 🐕🐕🐕 கிரீஸ் டப்பா வந்து கதறல் அதிகமாகவே இருக்கிறது.

  • Eelakkadal ஈழக்கடல்

    Eelakkadal ஈழக்கடல்

    5 दिन पहले

    மதிப்பிற்குரிய சுடலை தமிழ் நாட்டை சுடுகாடா மாற்றுவார் அப்போதாவது தமிழ் மக்களுக்குப் புத்தி வருதாண்ணு பார்ப்போம்.

  • Anantharaman Karthikeyan

    Anantharaman Karthikeyan

    6 दिन पहले

    @Mani Vasu Eppudi !! Nethu press meetla mask podaama Saaman katharunare appudia?

  • காவியத் தமிழன்
    காவியத் தமிழன்6 दिन पहले

    350 கோடி செலவு செய்யும் திருட்டு திராவிடம் நல்லாச்சி தரும்னு நம்பும் மானங்கெட்ட மடையர்களாய் தமிழினம் .

  • gstalinvenkatesan gstalinvenkatesan
    gstalinvenkatesan gstalinvenkatesan6 दिन पहले

    ஆனந்த விகடன் திமுக பற்றாளன்நாடகமா?

  • pradeep kishor
    pradeep kishor6 दिन पहले

    Pudi pudi Nalla kaka pudi vikatan jing jakaaa jing jakkaa🪘📢📢📢

  • Ishtiaque Ahmed
    Ishtiaque Ahmed6 दिन पहले

    பேரறிஞர் ஆண்ணா ❤🖤

  • sujatha D
    sujatha D6 दिन पहले

    Vikadan iz dmk wing

  • LiFE ShareS
    LiFE ShareS6 दिन पहले

    Thirudan kita saavi kudutha anna

  • Rama murththi
    Rama murththi6 दिन पहले

    உன்னோட மனசாட்சி தொட்டு சொல்லு ஓட்டுக்கு ஆயிரம் ஐந்நூறு கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். இது உன் உள் மனசாட்சிக்கு தெரியும். இத உன்னால இந்த இடத்துல இப்ப பேச முடியுமா... முடியாது ஏனா நீயே கூலிக்கு மாரடிக்கிற...

  • Sankaran TN 67

    Sankaran TN 67

    6 दिन पहले

    Rama murththi...சீமான் செய்யும் ஓட்டு பிரிக்கிற புரோக்கர் வேலைக்கு தான் பெட்டி வாங்குறாரே...தம்பிகள் ஆதரவை அடகு வைத்து😀 "டுபாக்கூர் சீமான் " என்று டைப் செய்து தேடி பாருங்க😀

  • Sankaran TN 67

    Sankaran TN 67

    6 दिन पहले

    @vijay kumar சீமானுக்கு ஆட்சிய பிடிக்க முடியாதுனு தெரியும்....ஆனா பாஜக எதிர்ப்பு ஓட்டை பிரிக்க முடியும்...அதுக்கு தான் பெட்டி அரசியல் 😀

  • vijay kumar

    vijay kumar

    6 दिन पहले

    Next Election ku NTK eppudia irukkumanrathu? Tha wait panni paruga bro

  • vijay kumar

    vijay kumar

    6 दिन पहले

    Ovuoru kala kattathilum ethathu katchi 3 edam varum athu nerantharam illa eduthukattu Vijayakanth

  • vijay kumar

    vijay kumar

    6 दिन पहले

    NTK kasu kodukala Kasu vagi votes perikkera work tha pakkuraru Seeman athu Tamilnadu makkalukku nalla therium pavam thampigaltha

  • Rama murththi
    Rama murththi6 दिन पहले

    அடிப்படை ஊழலே ஓட்டுக்கு காசு கொடுக்கிறது தான்... அப்புறம் எப்படிடா இவனங்க நல்லாட்சி கொடுப்பாங்க. நண்பா இங்க அடிப்படையே தப்பா இருக்குது அப்புறம் எப்படி மத்ததெல்லாம் சரியா வரும்...

  • Farook Basha

    Farook Basha

    6 दिन पहले

    அப்புறம் A2 குற்றவாளியை சந்தித்து ஆசி பெற்ற நாதகவுக்கு ஊழல் பற்றி பேச அருகதை இல்லை..

  • Rama murththi

    Rama murththi

    6 दिन पहले

    @Ishtiaque Ahmed மத்தவங்க தப்பா இருக்கிறாங்க என்பதற்காக நம்ம தப்பா இருக்கலாமா நண்பா...

  • Rama murththi

    Rama murththi

    6 दिन पहले

    @vijay kumar டி எம் கே இல்ல நண்பா யாராக இருந்தாலும் நேர்மையாக வெல்லனும். அப்போதான் அவர்களும் மக்களுக்கு நேர்மையாக இருப்பார்கள் அவ்வளவுதான்...

  • vijay kumar

    vijay kumar

    6 दिन पहले

    Yarutha kasu kodukala solluga unga ore prachsanai DMK mattumtha

  • Ishtiaque Ahmed

    Ishtiaque Ahmed

    6 दिन पहले

    சரி கொஞ்சம் பிஹார் போயிட்டு வாங்க புரியும்

  • meyyappan .c
    meyyappan .c6 दिन पहले

    News channel or Dmk it wing??? Little confused vikatan

  • Vasanth Kumar

    Vasanth Kumar

    6 दिन पहले

    @meyyappan .c தாராளமயமாக்கம் நடந்த பிறகு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி நடந்த காலகட்டங்களில் 1996-2001,2006 -2011 திமுக ஆட்சியில் முக்கிய பங்கு இருக்கிறது.

  • Isaac Samuel

    Isaac Samuel

    6 दिन पहले

    @Mani Vasu so you mean to say that there was no untouchability and casteism and violation of women rights in TN? That's a big joke 😂😂

  • Mani Vasu

    Mani Vasu

    6 दिन पहले

    @Ishtiaque Ahmed Hope you born after 2000 and have 0% knowledge about TN history, Pls learn few basic history before commenting, TN was rich in culture and knowledge even before British came, Tiravida kalagam just harvested the effort thats it, they didnt grow anything

  • Ishtiaque Ahmed

    Ishtiaque Ahmed

    6 दिन पहले

    @meyyappan .c If you think state govt can stop war in another country No one can be bigger fool than you What where you doing for eelam Why you didn't went in war What you did staying in Tamil nadu.

  • Mat

    Mat

    6 दिन पहले

    @meyyappan .c admk helped for development ? haven't you read history

  • Rama murththi
    Rama murththi6 दिन पहले

    டேய் வெண்ண வெட்டிங்களா ஓட்டுக்கு காசு கொடுக்காமல் நிக்க சொல்லுங்கடா அப்புறம் தெரியும் அது எந்த நூற்றாண்டு வரைக்கும் நிக்குதுன்னு...

  • Mundhir Sheriff
    Mundhir Sheriff6 दिन पहले

    Superb

आगामी