தி.மு.க மந்திரிசபையில் இடம்பெறப் போகிறவர்கள் யார்?

தி.மு.க மந்திரிகள் லிஸ்ட் , சீமான் செலுத்திய தாக்கம், மேற்கு மண்டலத்தில் மீண்டும் சாதித்த இ.பி.எஸ், முதன்முறையாக முதல்வர் நாற்காலியில் அமரும் மு.க ஸ்டாலின்
#TNElections2021WithVikatan #MakkalTheerpu
This stream is created with #PRISMLiveStudio

टिप्पणियाँ

 • Siv Sel
  Siv Sel5 दिन पहले

  அதிகாரப்பகிர்வு ஸ்டாலின் முன்னெடுக்கவேண்டும். கொங்கு பகுதியிலும் தென்மேற்கு பகுதியிலும் நல்ல மனிதர்களை தேர்தெடுத்து அவர்களோடு சேர்த்து அந்த பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு தொழில்துறை முன்னேற்றம் மக்களுக்கான திட்டங்கள் கொண்டுவந்து அதிமுகவின் ஜாதி அரசியலை ஒடுக்கி மக்களுக்கான அரசாக நிறுவவேண்டும். கடும் உழைப்பு திமுக கண்முன் இருக்கிறது. இல்லாவிடில் அடுத்த தேர்தலில் ஜாதி அரசியல் தலைதூக்கும். பரப்புரை மட்டுமே பயனளிக்காது. மீண்டும் திருச்சி-சென்னை லாபி கட்சியாகவே திமுக தோன்றும். நல்லவர்களை ஒருங்கிணைத்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், கார்திகேய சிவசேனாதிபதி போன்ற மண்ணின் மைந்தர்களை உயர்த்தி மேலும் பல நல்ல திறமைவாய்த்தோர்களை கண்டறிந்து கட்டமைப்பை நிறுவி மக்களை உயர்த்தி 2026குள் பயனுள்ள நல்ல திட்டங்களை நிறைவேற்றி அடுத்த தேர்தலை சந்திக்கவேண்டும்.

 • gopala krishnan0909
  gopala krishnan09095 दिन पहले

  Pmkmpmmm

 • super Guna Karthi G
  super Guna Karthi G6 दिन पहले

  Admk 1000+ amount தான் admk கு வெற்றியை கொடுத்து உள்ளது

 • Dharmaraj Dharmaraj
  Dharmaraj Dharmaraj6 दिन पहले

  நிதி வேண்டும் என்றால் திமுக அறக்கட்டளையில் பல லட்சம் கோடி இருக்கு எடுத்து கொள்ளலாம்...

 • Subbarayalu Mohandoss
  Subbarayalu Mohandoss6 दिन पहले

  இந்த ரெய்டு எல்லாம் கடைசி நேரத்துல உட்டாங்களே. பலன் இருந்ததா ?

 • rama subbu Ram
  rama subbu Ram6 दिन पहले

  Pl rectify ur audio system. People will get annoyed if u continue like this.

 • Rajenthiran Rajenthiran
  Rajenthiran Rajenthiran6 दिन पहले

  நடுவில் உள்ள வரின் குரல் கேட்கவேஇல்லை

 • Rajenthiran Rajenthiran
  Rajenthiran Rajenthiran6 दिन पहले

  கிணற்றில் இருந்து வருகின்ற குரல்போல இருக்கு சவுண்ட்இன்ஜினியர் டீசாப்பிட போய்ட்டாரா மூன்று பேரில் ஒருகுரல் கம்மியா இருக்குன்னா சரிசெய்ய முடியாதா

 • Bala Ravindran
  Bala Ravindran6 दिन पहले

  திண்டுக்கல் சீனிவாசன் வெற்றிக்கு காரணம் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் சரியில்லாததுதான்..பாலபாரதி நின்றிருந்தால் அவர் தோற்று இருப்பார்..

 • New Begining

  New Begining

  5 दिन पहले

  அப்படிலாம் சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். Dindigul ஸ்ரீனிவாசன் உளறல்களுக்கு மக்கள் வாகளிக்கிறார்கள் என்றால் ஜாதி மற்றும் பணம் விளையாடி இருக்கு

 • Bala Ravindran
  Bala Ravindran6 दिन पहले

  ஆடியோ சரியில்லை ...சரி செய்து திரும்ப ஒளி(லி) பரப்பலாமே..

 • Suhad Sukku
  Suhad Sukku6 दिन पहले

  Good Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal

 • Samritha Manikannnan
  Samritha Manikannnan6 दिन पहले

  நிர்வாகம் எல்லாம் அல்ல ஜாதி வாக்குகள் கொங்கு மண்டலத்தில் நிறைய பேர் நிர்வாக திறமையை பார்த்து ஓட்டு போடவில்லை சாதியை பார்த்து தான் வாக்களித்துள்ளனர்

 • tamil desiyam
  tamil desiyam6 दिन पहले

  Pp

 • SSN KNPATTY
  SSN KNPATTY6 दिन पहले

  Mick check... hello....

 • Balu Ram
  Balu Ram6 दिन पहले

  ÇheeMAN. ENGE

 • Sivaprem Sivaprem
  Sivaprem Sivaprem6 दिन पहले

  மத்தில இருப்பவர்ன் ஆடியோ ஏன் சரியில்ல?

 • அம்பட்டநிதி அம்பட்டமணி
  அம்பட்டநிதி அம்பட்டமணி6 दिन पहले

  //கலைஞர் அம்பட்டநார் போன்று ஆட்சி தருவோம் - விக் மண்டையன் சுடலை அம்பட்டநார் துணிகர பேட்டி // விஞ்ஞான ரீதியில் 5 வருஷம் திருடுவான் போல

 • Buddy praveen
  Buddy praveen6 दिन पहले

  நடுவுல இருப்பவர் மைக் on பண்ணிட்டு பேசவும் ஒன்னுமே கேட்கேல

 • J G

  J G

  3 दिन पहले

  உண்மை தான்

 • cheran cartons
  cheran cartons6 दिन पहले

  Durai Murugan will be locked up as tha Speaker?

 • r. praveen
  r. praveen6 दिन पहले

  Background la pasurathu k kala

 • Prof Gamer
  Prof Gamer6 दिन पहले

  தமிழில் "அமைச்சரவை" என்ற சொல் இருக்கயில் "மந்திரிசபை" எனும் சொல்லை தவிர்த்திருக்கலாம் சகோ

 • srisai anbalagan
  srisai anbalagan6 दिन पहले

  தமிழ் மண்ணுக்கு நியாமாக கிடைக்க வேண்டிய வேவை வாய்புகளை பறிபோவதை வேடிக்கை பார்த்த இடப்பாடி கடந்த ஐந்தாண்டு காலம் சந்நுல சிந்து பாடிய இடப்பாடி கொரோனா நோய் தொற்றை சரியாக எதி்ர்கொள்ள தவறிய இடப்பாடிக்கு கடைசியாக தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் எப்படி வாக்குகளை அல்ல வேண்டும். எந்த மாதிரி மேடையில் கண்ணீர் வடிக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் எப்போது கொடுக்க வேண்டும் என்பதனை மிக கச்சிதமாக செய்ததால் இந்த சீட்டுக்கள் கிடைத்திருக்கு...அவ்வளவுதான்....மொத்தத்தில் நல்ல அரசியல் நடிகன் என்பதே இவ் வெற்றி.

 • sridhar
  sridhar6 दिन पहले

  கண்ணாடிக்காரரின் ஒலியின் தரம் மிகவும் மோசம்

 • Kanagu Raj
  Kanagu Raj7 दिन पहले

  Dai Stalin na vidava olarurar

 • viruu108
  viruu1087 दिन पहले

  Ena ya achu unga channel ku oru mathiri buffer aguthu....

 • Selvam T.N.
  Selvam T.N.7 दिन पहले

  யோவ் இளங்கோ மனசாட்சியை இல்லாமல் பாஜக தமிழ் நாட்டில் நிருபித்திருக்கிறது எனறு சொல்ல உனக்கு ரொம்ப தைரியம் வேண்டும் யா.

 • Hasan mohamed
  Hasan mohamed7 दिन पहले

  Palani oomaiya.....???

 • Manikandan R
  Manikandan R7 दिन पहले

  Green shirt konjam sound ah pesupa

 • Krishnamurthi Ramachandran
  Krishnamurthi Ramachandran7 दिन पहले

  All literates!! Rise!!! Dangers ahead!!! Start to vote intelligent votes.!! From next bye election till dharm. Established!!!!

 • Krishnamurthi Ramachandran
  Krishnamurthi Ramachandran7 दिन पहले

  It is high time electoral laws provide for " recall election" of all mp mla if any one is corrupt or sleeps in parli or assembly" and prooved to be accumulating benami wealth !

 • Krishnamurthi Ramachandran
  Krishnamurthi Ramachandran7 दिन पहले

  Adharma wins in tn WB. Kerala ! Kali wins as ordained! Mrs bedi'rule helped Pondy to escape! Assam suffered and got relief from caa voted for bjp! Corona played it's part to beat pm modi and mask bjp! All decided by the one above! But remeber only paappaan's brain helped marshal stalin to win!

 • New Begining

  New Begining

  5 दिन पहले

  Keep blabbering like this for next 5 years.😀😀 sound thrashing for BJP across all 3 states. Looks like even mylapore went to DMK😀

 • Rajendran G
  Rajendran G7 दिन पहले

  கேரளாவில் தனியே போட்டியிட்டது. இங்கே கூட்டனி. தனியே போட்டிடியிடச் சொல்லுங்கள் பார்ப்போம்

 • New Begining

  New Begining

  5 दिन पहले

  உன்னோட இஷ்டத்துக்கு போட்டி போட முடியாது.

 • Aglio e olio S

  Aglio e olio S

  6 दिन पहले

  @bashirahmed bashirahmed "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு." COVID 19 பெரும்தொற்றாக மாறி தமிழகமே சுடுகாடாகும். தமிழக முதல்வராவான தத்தி கோணவாயன் சுடலை ஸ்டாலின் எனும் முட்டாபீசு(சங்குதான்) இருந்தால் நம்மையெல்லாம் காப்பாற்றட்டும்.

 • bashirahmed bashirahmed

  bashirahmed bashirahmed

  7 दिन पहले

  ஏன் நீங்கள் பிஜேபியிடம் சொல்லுங்கள் பார்ப்போம்

 • Senthil Kumar
  Senthil Kumar7 दिन पहले

  Poor audio

 • bala ji
  bala ji7 दिन पहले

  Pacha sattai pesuya

 • Sidharthan Chidhambaram
  Sidharthan Chidhambaram7 दिन पहले

  Lag in the video

 • K.SURESH BABU
  K.SURESH BABU7 दिन पहले

  இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல பன நாயகத்துக்கு கிடைத்த வெற்றிதான் என்று நான் பார்க்கிறேன். இனி... வெகு ஜோராக நடக்கும்.. கொலை .கொல்லை .கற்பழிப்பு .மணல் திருட்டு ரவுடிசம் வெகு விரைவில் சந்திப்போம் மக்களே ஏனென்றால் நீங்க தான ஓட்டு போட்டீர்கள் திமுகவுக்கு இவை அனைத்தும் சந்திக்கப் போகிறீர்கள் ஒருநாள் நிச்சயம்.! அதுமட்டுமில்லாமல் இலங்கையில் 1 லட்சம் பேரைக் கொன்று குவித்தார்கள் நம்ம தமிழர்களை அப்பொழுது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் மாநிலத்திலும் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது அப்பொழுது ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை அப்போ எங்கே போனது திமுக ஆட்சி நன்றிகெட்ட திருட்டு திமுக இனிமேல் வீடு பூந்து நம்ம வீட்டு பெண்களை தூக்குவார்கள் ஏனென்றால் ஆட்சி அதிகாரம் அவர் கையில் உள்ளது பணத்திற்காக இவ்வளவு கேவலமாக விலை போய் விட்டீர்களே மக்களே மனம் வேதனையாக உள்ளது 😠😠😠💦💦💦🤦 இனி தமிழ்நாட்டை ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது

 • New Begining

  New Begining

  5 दिन पहले

  Innum 5 varushathuku ippadiye pulambitu irunga. Engala kaapatha engaluku theiryum. ஈழ அரசியல் இங்க எப்போவுமே எடுபடாது

 • K.SURESH BABU

  K.SURESH BABU

  7 दिन पहले

  @Vignesh Sekar இப்ப உங்க ஆட்சில தேனும் பாலும் பழமும் கலந்து ஓடபொதுபாரு எப்படியாய்ருந்தாலும் மத்தியஅரசு இணக்கம் இல்லாம உங்களால் ஒன்னும் பண்ண முடியாது அப்போது எங்க பக்கம் மக்கள் வருவார்கள்

 • Vignesh Sekar

  Vignesh Sekar

  7 दिन पहले

  Aiyo edapadi aatchiyulum modi aatchiyulum apdiye thenum paalum oduchi

 • Selvakumar Allwish

  Selvakumar Allwish

  7 दिन पहले

  நன்றி மரண வியாபாரி

 • bas as
  bas as7 दिन पहले

  Enda sethupona elango neeye vandhu tamil nattu kadan ellam adachudan kammunatti ungalukku Vera velai illayada..

 • bas as
  bas as7 दिन पहले

  Seththupona elango née sariyana admk bjp adimaya da Badu

 • Pothiappan MS
  Pothiappan MS7 दिन पहले

  சுடலை என்ன பண்ணப் போறாருணா காத்திருந்துதான் பார்கணும்

 • Kavaery Mynther
  Kavaery Mynther7 दिन पहले

  ஜெயிச்ச ஒவ்வொரு எம் எல் ஏ எத்துனை கோடிகள் செலவு பன்னிருக்காங்க? மக்களிடம் கேளுங்கள். கொடுத்த பணத்தை திரும்ப பெரும் ஆட்சி தான் முதலில் நடக்கும்.

 • bas as
  bas as7 दिन पहले

  Vihadan admk jalra bjp adimai media Enda kammunatti Eps administration nallava irundhuchu kammunatti thena ngala néengalam soruthan thinnuringala illa Vera thinnuringala kammunatti ngala pothikittu pongada Badungala.. Dmk the Mass and great katchida Thalapathi Stalin the great and mass leader of the world Thalapathi Stalin the great Thalapathi Stalin the mass Thalapathi Stalin the winning leader of the world.. Thalapathi Stalin the great cm of tamil nadu forever

 • murali prakasam
  murali prakasam7 दिन पहले

  Yarupa indha kannadikarar

 • Rajeswari Thirumalaiswamy
  Rajeswari Thirumalaiswamy7 दिन पहले

  Y

 • Balaji Gunasekaran
  Balaji Gunasekaran7 दिन पहले

  TASMAC ah Mooduvingala Pasangalukku Neriya Playground park lam senji tharuvingala TN La padichavangalaukku Velai Tharuvingala NEET Ban panuvingala Pollution control panni Water sources increase pannuvingala Matha district aiyum develop pannuvinga la nu DMK kitta kettu sollunga Lanjam Oozhal pannama aatchi seithal Vara verpom Vaazthukkal Vettri pettradharkku

 • Vasudevan Devaraj
  Vasudevan Devaraj7 दिन पहले

  Chairman,........Say tha Elangovan becomes the Chairman !

 • Erode Logesh
  Erode Logesh7 दिन पहले

  Erode S.Muthusamy Minister

 • Harihara Suthan
  Harihara Suthan7 दिन पहले

  Sasikala factor

 • Harihara Suthan
  Harihara Suthan7 दिन पहले

  Adjust the speaker of specky

 • Ramaswamy Kamalakandan
  Ramaswamy Kamalakandan7 दिन पहले

  பத்துவருட பசி

 • raja rajamanickkam

  raja rajamanickkam

  6 दिन पहले

  Pesavathirathavalangala...eanpodaringa

आगामी