தடுமாறும் கமல்.... எங்கே தவறியது மக்கள் நீதி மய்யம்?dcast

மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் இனி எப்படியானதாக இருக்கும்? - விவரிக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ்
#TNElections2021WithVikatan #MakkalTheerpu
This stream is created with #PRISMLiveStudio

टिप्पणियाँ

 • Padmavathi Mylapore
  Padmavathi Mylapore5 दिन पहले

  Thank u, super answer on MGR's question. Plz take this vision to our own members. VAAZHGA VALLAMUDAN. NAALAI NAMATHEY. NICHAYAM NAMATHEY

 • V M
  V M6 दिन पहले

  சீமான் பண்றது hate politics. கமல் பண்றது லஞ்ச ஊழலற்ற நேர்மையான சேவை அரசியல்.

 • Dinesh 98
  Dinesh 986 दिन पहले

  மக்கள் நீதி மய்யம் வாக்குகள் இழந்ததற்கு முக்கிய காரணமே கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே தான். அவர்களுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள். கமல் ரசிகர்களுக்கு சரத்குமாரை பிடிக்காது. எப்போது அவர் சரத்குமாரை கூட்டணி சேர்த்தாரோ அப்போதே அவருக்கு ஓட்டு போடக்கூடாது என முடிவெடுத்து விட்டனர். 234 தொகுதிகளிலும் டார்ச்லைட் சின்னத்தில் யாரோ ஒருவரை நிறுத்தி இருந்தால் கூட ஓட்டு கிடைத்திருக்கும்.

 • Santhi Ganesh
  Santhi Ganesh6 दिन पहले

  Dmk gave gold coins tokens to people

 • V M
  V M6 दिन पहले

  வாக்குப்பதிவு சதவீதம் 2019 விட 7-8% குறைவு ஒரு காரணமாக இருக்குமோ?

 • Aysha Fathima
  Aysha Fathima6 दिन पहले

  All corrupted & Rowdies from DMK ADMK alliances got the victory. But honest MNM Candidates are defeated. Why our TN People behave like this? Heartless shameless. See Udayanidhi got so much votes but kamal sir defeated. How our People's mind set. Really disappointed. While thinking Can't bear it to my heart. But the reality is REVOLUTION IS NOT AN EASY THING. THE PAGES OF SUCCESS WOULD BE WRITTEN AFTER GETTING MANY FAILURES. Don't give up kamal sir and don't give up MNM Team. FAILURES are not really FAILURES until unless we learn a lesson from that failure

 • 425 walmer
  425 walmer6 दिन पहले

  He agrees that Kamal's verdict is the final , that's why the people knows about Kamal didn't come and join MNM. What he says about DMK & ADMK is true, it will take a long time to change the mind set of the people who believe certain things for decades. But slowly many good people will leave MNM because every thing should come through Kamal, the guys who have self respect won't stay for long it's really difficult to work with Kamal. BUT PEOPLE STARTED THINKING ABOUT THE CORRUPTIONS In DMK & ADMK, SO BOTH PARTIES SHOULD IMPROVE, OTHERWISE THEY WILL BE IN TROUBLE IN THE FUTURE.

 • Glory Bai
  Glory Bai7 दिन पहले

  அந்த கமராஜரையே தோற்கடித்த மக்கள்......நாம் எம்மாத்திரம்? பணம் பத்தும் செய்யும். நாம் நேர்மையாக தேர்தலை சந்தித்தோம்....இது ஒரு மிகப்பெரிய வெற்றியே.. மக்கள் நீதி மையம் ஒரு 3 வயது குழந்தை.....இந்த தோல்வி ஒரு மிகப்பெரிய வெற்றிதான்...வீறு நடை போட தயங்கதே......நாளை நமதே.....நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

 • Almondcashew Dry
  Almondcashew Dry7 दिन पहले

  செ த இளங்கோவன் வருவது இன்றே கடைசி ......

 • Vasuki B
  Vasuki B7 दिन पहले

  மக்களுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் ஊழல் தெரிந்து இருந்தும், அவர்களுக்கே ஓட்டுப் போடுகிறார்கள் என்றால் மக்கள் நேர்மையை விரும்பவில்லை.😢😢😢

 • Dev Sanjay
  Dev Sanjay7 दिन पहले

  Se. Tha va di 😂😂😂😂😂edappadi jeiparunu sonnavan la

 • LenovoT T
  LenovoT T7 दिन पहले

  MNM work over.... Go back to big boss...

 • Glory Bai

  Glory Bai

  7 दिन पहले

  What a great opinion.....Great patriotism.

 • Vasuki B
  Vasuki B7 दिन पहले

  மக்கள், நேர்மை யை விரும்பவில்லை.உழைக்க விரும்பவில்லை. ஊழலை ஆதரிக்கிறார்கள். ஓட்டுக்கு பணத்தை விரும்புகிறார்கள். இலவசங்களை விரும்புகிறார்கள். மதுப்பிரியர்களாக இருக்க விரும்புகிறார்கள்.

 • Praveen kumar R
  Praveen kumar R7 दिन पहले

  Kamal won kovai south by 72 votes.

 • Vasuki B
  Vasuki B7 दिन पहले

  எம்ஜிஆர் என்ற மாஸ்க் அணிந்திருந்தார் என்று கூறுவது தவறு.😢😢😢

 • Sriharan Ranganathan
  Sriharan Ranganathan7 दिन पहले

  அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு நிகரான அண்ணா நாவலர் கலைஞர் அன்பழகன் எம்ஜிஆர் எஸ்டிஎஸ் எஸ் எஸ் ஆர் மன்னை அன்பில் மதுரை முத்து போன்ற பலரையும் கொண்டு பட்டி தொட்டி வரை பரந்திருந்த திமுக முதலில் 5 அடுத்து 15 அதற்கும் அடுத்து 50 என்று பிறகே ஆட்சியை பிடித்தது எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து பல திமுக தலைவர்களுடனும் கட்சி துவக்கினார் அவரும் ஒரு எம்பி மாயத்தேவரில் இருந்துதான் கணக்கை துவங்கினார் பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் வேணுமுண்ணா எப்படி?

 • Sri
  Sri7 दिन पहले

  Se tha Ellangovan DMK win nu sollubothu unnga mokathula irukara siripethum Vikadan oru DMK sombu solrathuku

 • Sen Sen
  Sen Sen7 दिन पहले

  Thalaippe Thavaru Payanathil Elakku verri Alla Oru Vaippu Meippatharkku Kalai ulakil Moliyakkam Ur corona

 • Ragupathi N
  Ragupathi N7 दिन पहले

  Because of money kamal is struggling for winning.

 • Parthiban
  Parthiban7 दिन पहले

  மலையாள சேட்டான் சைமன் எங்கே? கிரீஸ் டப்பா தம்பிகள் எங்கே? தமிழன் தான் வெல்வான், வந்தேறி சைமன் அவன் நாட்டிற்கே ஓடட்டும். தமிழன்டா....

 • ARUN KUMAR
  ARUN KUMAR7 दिन पहले

  கமல் சீமான் கூட்டணி அமைத்திருந்தால் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றிருக்கலாம்.

 • vignesh kumar

  vignesh kumar

  7 दिन पहले

  @Parthiban ஐயருகிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

 • Vasuki B

  Vasuki B

  7 दिन पहले

  கமல், சீமான், திருமாவளவன், காங்கிரஸ் கட்சி இவர்கள் அனைவரும் சேர்ந்து சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.

 • Aglio e olio S

  Aglio e olio S

  7 दिन पहले

  @Parthiban yes.malayali pavadai saimen, telunkan konalvaayan thaththi sudalai.

 • Parthiban

  Parthiban

  7 दिन पहले

  மலையாளிக்கு யாரும் ஓட்டு போட மாட்டாங்க.

आगामी