தே.தி.மு.க-வின் எதிர்காலம் என்னவாகும்? | The Imperfect Show 14/02/2021
Description Link - pranavjewels.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share by in the next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK
* விமான சேவை இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவா?
* நாய்கள் எப்படி கொரோனா நோயாளிகளை சரியாக கண்டுபிடிக்கிறது?
* ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியுமா? #GKQuestions
* சாத்தான்குளம் வழக்கு விசாரணை சரியாக நடைபெறுகிறதா?
* பேனர் விளம்பரங்கள் அனைத்தும் விதிமீறலா?
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Hariharan | Edit -Arun | Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp
टिप्पणियाँ
The guy with red T Shirt is swallowing half of the words. Can some one in Vikatan please can you tell him
தே.தி.மு.க 😂😂
This is a comedy show
Useless show.
ஒரு போராட்டம் 100 நாட்கள் நடந்த அது வெற்றி பெறுமா சட்டத்தில் இடம் இருக்கிறதா
OK they all settled well U think about ur edirkalam And too vikatan
Tamil nadul 10years ni 👉 💩 Yosi
நீங்க 2பெரும் சேர்ந்து தொகுதி க்கு Rs.2கோடி குடுங்க...தே.மு.தி.க 234 தொகுதிகளில் 40தொகுதி தனித்து நின்று வெற்றி பெற்று காற்றோம்... 🇧🇪🇧🇪
'அம்மா' RO ₹ 10 water bottle கதிதான் விஜயகாந்திற்கும்
நீங்க எல்லாம் ஆண்டி இந்தியன்கள். சும்மா கதராதீங்க சூத்திரா. இது எங்க ஆட்டம் இன்னும், கொலையே பண்னினாலும் எங்களை ( பிராமணர்) நீங்க தொட முடியாது. இது இந்து தேசம். சுவாமியையே எங்களத்தாண்டித்தான் நீ தரிசிக்கனும. உன் பிறப்பு முதல் இறப்பு வரை நாங்க இல்லாம நீங்க வாழ முடியாது. பா ஐ க எதிர்த்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது. ஊடங்களும் நம்கையில். எதிராக கதறும் youtubes மிக விரைவில் அமைதியாக்கப்படும்.
தேமுதிகவின் எதிர்காலம் நம்ம சரண் அண்ணன் மண்ட மாதிரி இருக்கும்
தவறான தீர்ப்பினால் அல்லது நீதிமான் நடுநிலையற்று அதிகார சார்பாக இட்ட ஆணையினால் ஒரு குடி சிறையில் அடைபட்டிருந்தது நிறுவப்பட்டால், அந்த நீதிமான் தண்டிக்கப்படுவதற்கு சட்டத்தில் வழியுண்டா? அத்தகைய நீதிமான்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க இயலுமா? அண்மைக்காலங்களில் காவலர், அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து அறவழி செயல்படும் குடிகளுக்கு எதிராக நீதிமான்களின் தீர்மானங்கள் கட்டளைகள் அறமற்றதாக இருக்கும் போக்கு மிக அதிகமாக தென்படுகிறது. இது குடியாட்சி மாண்புகளின் அடித்தளத்தையே சிதைத்து விடுமோ என்றெண்ணுமளவுக்கு மிகவும் கவலைக்குறியதாகப் படுகிறது. விளக்கவும். #commentshow #theimperfectshow #ips
Bro please do correction title first - "தே.தி.மு.க-வின்" எதிர்காலம் என்னவாகும்? | The Imperfect Show 14/02/2021 / #Commentshow #Theimperfectshow
Hey!!!! Joly ennoda question vanthurusu
இனிமேல் தேமுதிக எங்கே எங்கே என்று தேட வேண்டிய தேய்ந்து தேய்தந்து தொலைந்து போன திமுக ஆய்யிடுச்சி!!!....
#go back Modi இதில் Sibi an saran bro உடைய பங்கு இருந்ததா அப்படி இருந்தால் நீங்களும் நம்முடைய நம் தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக கருதப்படுவீர்கள்
t7
Petrol diesel price increase and gas cylinder price also. How it is affected now in other sectors. Why lorry drivers and other drivers (auto, car) not make strike. Why political parties not condemning and take necessary action to reduce.
சுபஸ்ரீ யார் வெய்த்த பேனரில் இறந்தார் அண்ணா
What about 2G case?
தேமுதிக நாசமா போகும்..
Traffic Ramaswamy kku makkal dhan award kudukukanum
நிம்மிக்கு நல்ல ஜால்ரா போடுறீங்க
Will Vikatan take interview of people like mahua moitra from TMC ? As elections are coming, we would like to understand issues of all election bound states. What is vikatan’s plan ?
தேமுதிக வைஅண்ணியார்.மூடுவிழா.ஆகாமல்.தனிஒருவராக.கரைசேர்பார்.பாவம்.விஜயகாந்த்அவர்உடல்நிலையைகருத்தில்கொண்டு.அவரை.ஒய்வு.எடுக்க.சொல்லுங்கள்
செல்லாமுடியாதுதேமுதிக விஜயகாந்த்மக்கலைநம்பாமுடியாது அனுதபாஅலைஅடித்தால்வெற்றிபோறும்
2:49 Nice
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அனைத்து கோயில்களிலும் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொன்னார்களே அதே போல் அனைத்து மதத்தினரும் பாதிரியாராக ஆக முடியுமா ஒன்று இப்படி ஆக முடியும் ஆனால் இரண்டாவது கேள்வி அனைத்து மதத்தினரும் தர்காவில் மசூதியில் அவர்களுடைய அமைப்புகளில் எங்களை சேர்த்துக்கொள்ள முடியுமா? தன் தன்மையை அங்கே போய் நிறுவ முடியுமா.ஏன்இந்த சந்தேகம் என்றால் ஒரு யூடியூப் சேனல் சில இந்துநண்பர்களிடம் இந்த கேள்வியை முன் வைக்கிறார்கள் அதனால் எனக்கு அந்தப் புரிதல் இல்லாத காரணத்தினால் தங்களிடம் இந்த கேள்வியை முன் வைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
Do you guys still trust Indian court rules after the judgment of Bab...................................
It's called " Impeachment " of president
Farmers loan waiver is really good move by TN Govt irrespective of political movement. Welcome and blod announcement by TN CM. Congratulations!!
Banner & Cut out in Road & Bridges Public places it is distrubance to people & Public 😈 Traffic Ramaswamy putting public case against this but court doesn't consider it Politicians are selfish in advertising for image they nusiiance public property which more burden to public & People #BanBannerAndCutOut 👍👍👍 பொது மக்கள் நலன் கருதி நீதிமன்றம் மற்றும் அரசியல்வாதிகள் இனத தனட செய்ய வேண்டும் 👍👍👍 டிவிக்கு ராமசாமி என்னும் மனிதர் தொடர்ந்து போராடி வருகிறார் 👍👍👍
ஏம்பா..தனியார்மயத்தைப் பற்றி ஏன் இப்படி மொன்னையான விளக்கம்...உடலில் ஏதோவொரு பகுதி வெட்டப்பட்டால் காயங்கள் விரைவில் ஆறிவிடும் என்பதற்காக இப்பொழுது வெட்டிக் கொள்ளலாமா??? தனியாரிடம் இருந்து உரிமைகளை திரும்பப் பெறும் வரையிலான நடக்கக் கூடிய பாதிப்பை எப்படி சிநதிக்கப் போகிறீர்கள்..
தல கடைசி கேள்வி Paalangala paint panirupangala athuku govt ku ethum kedaikuma Ila athu epdi? Yarunalum pakalama?
Neengal dmk vin adimaikala
பேனர் vhaipathargu கட்டாயம் varri vhethiga வேண்டும்!!!
அறிவு ஜீவிகளே 50% க்கு மேலான பங்குகளை விற்றால் சோமாலியா விடம் பிச்சை கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.என தெரியுமா,தெரியாதா.மோப்பம் பிடிக்க தெரிந்த சிப்பிப்பாறைக்கு தெரிந்தது.....தெரியலயா.
instatus.info/title/v-iy/ga3QgautidqWrrc.html
Sasikala join with Stalin 🔥
Bro I'm an UPSC aspirant.. oru small correction The President of India be removed from office on the ground of "violation of the Constitution". S/he can be removed by the Parliament by the process of impeachment which is mentioned in the Article 61 of the Constitution of India. Not by corruption or maththa reason wouldn't account for impeachment.
சங்குதான்
கொரோனா- முக கவசம் அணிவதை யாருமே- சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாததால் தமிழக மக்கள் தப்பித்துக்கொண்டார்கள்- ஆனால் சட்டத்துக்கும்- தவறான அறிவியலுக்கும் பயந்து இறுக்கமாக முக கவசம் அணிந்ததால்- இங்கிலாந்து, நார்வே மக்கள்- சரியாக மூச்சு விடமுடியாமல் தடுமாறி-நுரையீரல் பாதிக்கப்பட்டு- கொரோனா தீவிரமாக- தினசரி மரணம்- 10000-பரிதாபம்-Link instatus.info/title/v-iy/oYPQhbWwftqnyM0.html
நீவிர்... சங்கி சொங்கியா? அல்லது, சொங்கி சங்கியா?
Anbarasan Perumal
19 दिन पहले
சொரி பிடித்த சங்கி
God?
Makkalukku oru vendukol unkalukku si la vibarankalai ninaithu vaitthaalum si la vibarankalai ninaithu varutham padukirirkal kavalai vendam. Unkal thunpatthaiyai maranthu sirikka nampa irandu payitthiyankalum nadanthu imperfect shopovai nadathum mottai ondrum Sibi sernthu adikkum kootthum migavum santhozhamaana nigatch aaga intha payitthiyankal ippadi endraal ithepol oru nigatchi innorutthavan nadatthukiraan.pozhuthu nandraaga odum.aagaintha mundru komaalikalin koottam eppothu adadanka pokirathu endru theriyavillai
It's snife not snyfe
விளம்பரம், பேனர், பிலக்ச் வைக்கும் கட்சிகளை மக்கள் புரக்கனித்தால் மட்டுமே அரசியல்வாதிகளை அடக்க முடியும்.
Super anna
Literally, Premalatha exposes weaknesse under the intention of exposing Vijayakanth as strength.
நீங்கள் எப்போ கூ வ poringa
10.11 என்ன சிபி காசா பணமா? சும்மா எடுத்து விடுறியள் 2006 தேர்தலுக்கு பதிலாக 2016 என்று தவறாக சொல்லியுள்ளீர்கள். அடுத்தது ஜெயலலிதா தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் 2011 இல் விஜயகாந்துக்கு 41 சீட் கொடுத்ததாக இன்னுமொரு பொய் கூறியுள்ளீர்கள் 2001-2006 யார் ஆட்சி நடந்தது?
மேலைத்தேயதனியார்துறையைகங்கானிக்கும்நிர்வகம்நான்நினைக்கிறேன்அதன்பெயர் அம்புஸ்மான்அதுநாட்டின்நலன்மட்டும்கவனித்துகொள்ளும்அரசசைவிட அகோரம் கொண்டது.ஆனால் இங்குதனிமுதலாழிகளைபாதுகாத்துகமராவில்கூடசிக்காமல் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு,விட்டு வில்லுப்பாட்டைவிடமோசமாகபாடும்,போறவர்கள் மக்கள் பணம்பலகோடி.தள்ளுபடி
தேமுதிகாவை முதுகில் குத்திட்டானுங்க, கட்சி நடத்துறானுங்க, டேய் 2% ஓட்டு சொல்லிங்க ?அது எல்லா தொகுதியிலும் நின்னது இல்லடா 100 தொகுதியில் நின்னதுடா
Baner kadduvathu koodathu thaan but notice or padam sivarkalil varaithal kooda illamal epdi arasiyal kadshi nadaththa mudiyum? Ella makkalum kadshiyin chinnam, kodi theriya vendum enraal media maddum pothathu ithu fact.
Property setyavathu mathi tholayunga.. , katha eluthiratha vittu news yavathu olunga sollunga
தேர்தலில் எல்லா கட்சிகளும், தனித்தனியே போட்டி போட வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்👍👍👍
யார் கிட்ட பணம் வாங்கிட்டு இப்படி பேசுறீங்க ஏன்டா டேய் ஜெயிச்சா
எப்படா கிடா வெட்டுவீங்க ?என்று கவுண்டமணி மாதிரி அதிமுக கூட்டணிபேச்சுக்கு ஆலாய்பறந்த பிரேமலதா நிலைமை இப்படியா!
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்துவிட்டால் கூட திரும்ப அரசுடைமையாக்கலாம் என்ன ஒரு விளக்கம், ஏற்கனவே தனியார்மயமான வங்கிகளை பொதுத்துறை நிறுவங்களாக மாற்றிய பெருமை திருமதி. இந்திராகாந்தி அவர்களுக்கு உண்டு. இதெல்லாம் தெரியும் ஆனால் மோடிக்கு முட்டு கொடுக்கறது செம்ம.
தேமுதிக பற்றி கருத்து அருமை விஜயகாந்த் இந்த நிலைமைக்கு காரணமே பிரேமலதாவும்,சுதீஷும் தான் காரணம்..5 வருடம் நன்கு குணமான பின்பு அதன் பிறகு அவரைக்கொண்டு வந்தாலே போதும்...அப்போதும் மக்கள் ஓட்டுப்போடுவார்களே
Good questions about advertisements on bridges and roads. I hate that. Yuckkk..
இன்று நடைபெற்ற நிகழ்வில் அதிக அளவில் கேட்ட ஒரு வார்த்தை "Honourable".. தயவு செய்து இதற்கு சரியான பொருள் சொல்லவும்.
இந்திய குடியரசு தலைவர் முத்திரை ( ரப்பர் ஸ்டெப்) அவருக்கு ஏன் 5லட்சம் சம்பளம்
dogs are good sniffers they help police to search people who are buried in snow n natural calamities
Nalla manithar vijakanth
இன்றைக்கு நிகழ்ச்சி மிக அருமை 💐💐💐
Hello " Bro " Before I am feeling now not A1 ,(JJ ) . But our Iron Man " MODI " G giving satisfaction that . He was saw the cricket match flying Helicopter . Where is the BJP butterflys ( Kumki Kushbu , Machchan Namitha , Gayathri & Gowthami ) . They are not allowed & meeting " MODI " G . This is good for Tamil Nadu BJP .
15:22 நேத்து தான் பஸ்'ல போகும் போது யோசிச்சுட்டே போனேன்.... கரெக்டா அதையே கேள்வியா கேட்டுட்டீங்க... நன்றிகள்!
Sombu adikkathingada shorta dollanumna
Super adha thaan naanga edhir pakirom... pathirikai nu sonna adhu oru edhir katchiya irukkanum , kamal meetingula banner vachanga, illa edapadi aachila thappu nadakkuthu... adhu dailyum nadakkuthu aana adhula neenga ethana thappa pin point panniniganu thaan unga madhippu irukkum illa summa naanga modikkum edapadikkum stalinukkum sombu adippomnu sonna unga nigazlchi ku moodu vizhla aarambchiduchi
Anaithukeelvikalukkum thelivaanavilakkankalai eduthuvaitha charan sivi unkalukku manamaarnthanantrikal . Intraya kamant sho super
Privatisation pathi neenga sonna explanation Vera level.congrats
Loosada nee bjp ku 8 seatunu sonniya illa pmk ku 8 seatunu sonniya? enda neeyum kanpeesu aaguta illa makkala emathuriya???
Yo sibi, makkal nalan kootani amanjappo 2014 la pmk thaniya ninnanga appo yaru 8 seatu koduthanga pmk ku?? Kekurvan kena payana irundha nee soldrathathu elkam keepanu nenaikuriya?
செம ஜால்ரா.. இப்படியே பேசிட்டு இருந்தா உங்க programme பாக்க மாட்டாங்க.. சங்கி support எதுக்கு
Yo sibi charan, neenga kaatina video la andha pappa naai bomma vachirikirathu engalukku yaarukkum teriyala... neenga machitingala illa poi soldringala?? Vaai kiliya pesuringalae unmaya mattum thaan pesuvomnu... ippo unga mooja enga koni poi vachi pinga??? Answer or i have to share this to all
Indiala 1 year ku once elections vanthatha ella nala thittangalum kidaikum pola
திமுக தலைவர் மு.க்.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது கட்டப்பட்ட பாலங்களில் விளம்பரம் செய்வதை தடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து மா.சுப்ரமணியன் சென்னை மேயராக இருந்தபோது, அரசு கட்டிட வளாக சுவர்களில், ஓவியங்கள் வரைந்து, சுவரொட்டி ஒட்டுவதை தடை செய்திருந்தார். அவையெல்லாம் கடந்த பத்தாண்டுகளில் மாறிப்போனது..*
*கடந்த எழுபது ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்றுக்கொண்டிருந்த மோடியின் பாஜக ஆட்சி, சமீபத்திய நிதி நிலை அறிக்கையில், நாடாளுமன்றத்தின் கட்டிடம் தவிர்த்து, அனைத்து அரசின் சொத்துக்களை விற்றிட வெளியிட்டுள்ள அறிவிப்பு மேலும், இந்திய மக்களை குறிப்பாக, திராவிட மக்களை கோபத்தின் உச்சத்துக்கு அழைத்து சென்றுள்ளது.* #Gobackmodi
Virus don’t spread for animals
சிபி மற்றும் சரண் நீங்கள் கூறும் தகவல்களை சரியாக கூறுங்கள். சுதீஷ் போட்டியிட்டது சேலத்தில் அல்ல கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில்
*காவல்துறையின் பல வழக்குகளை கண்டுபிடித்த புண்ணியம் நாய்கள் வகைக்கு உண்டு..*
Today episode so much useful Bro.Tq
*தேய்ந்து முடிஞ்ச திருமதி (பிரேமலதா) கட்சி..*
Hello nooru percentage that means fully then what right you have so you too started flying?
amp.scmp.com/news/hong-kong/health-environment/article/3114035/hong-kong-police-dog-tests-preliminary-positive
பெட்ரோல் விலை இப்படி ஏற்றம் கண்டால் விலைவாசி எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை? இதற்கான விவாதம் கண்டிப்பா பண்ணித்தான் ஆகணும் சரண் சிபி, மத்திய மாநில வரிகளை பற்றி தெளிவாக மக்களுக்கு புரியும்படி கூறுங்கள்.
ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய... குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும்... ஊழல் குற்றச்சாட்டு, தேச துரோக குற்றச்சாட்டு, அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்ப்பட்டது போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவேண்டும்... அதன் பின்பாக இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையுடன்(2/3) தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதே முறை தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும்... துணை ஜனாதிபதிக்கு மேலவையுல் மட்டும் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்.
Bro. It’s sniffer and NOT snipper 😀😀😀
#commentshow saran and cibi bro ungalukku leave ae kidayadhaa...
நாய்கள் மக்களுக்கு சேவை செய்வதில், தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு மேல்.
Banner vilunthu sethavanuke,kasu kodukatha governmentuda ithu,
ரொம்ப இழுவை...
மக்கள் நீதி மய்யம் ,நாம் தமிழர் கட்சி, பா ஜ க,தே மு தி க என்று எந்த எம் எல் ஏ ஆனாலும ஜெயித்த பிறகு கட்சி மாறி விடுவார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. உதாரணம் மந்திரி மா பா பாண்டியராஜன்.
கவெர்மெண்ட்க்கு சொம்பு அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டிங்க. தனியார் மயத்துக்கு இப்படியா சல்லி அடிப்பீங்க
Premalatha akka mudichivitrum,kavalavendam thondans
தேர்தல் முடியும் வரை நடுநிலை என்று தன்னை பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் தொலைக்காட்சி தினசரி வார மாத மாதமிருமுறை போன்றவைகளை காணாதிருப்பது நல்லது,குறிப்பாக கைபேசியில் வரும் பேட்டிகள் தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சிகளை காணாதிருப்பது மிக நன்று,
Corruption,bribery rendukum marathandanai konduvanthudam,goverment employee olunga velai seiyelenna sevier punishment konduvantha,appram super power aidum india
தபால்ல வந்த கேள்விகளைப் படிப்பேன்னு சொன்னீங்க.. படிக்கவே இல்லையே?
அருமை சகோ..