Stalin தான் வந்துட்டாரு...விடியல் தருவாரா? #TNElectionsResult2021 | The Imperfect Show 02/05/2021

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ Start
22:04 எவன் பார்த்த வேலடா இது
22:30​ ​​​​​இன்றைய கீச்சுகள்
23:08 இன்றைய விருது

#OxygenCrisis​​ #OxygenCylinders​​ #Coronasecondwave​​​​ #OPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Karthick N | Edit- Shreeraj | Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​​​​...​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp/2Sks6FG​​​

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • Balu N
    Balu N5 दिन पहले

    NTK.

  • samsamsamsan samsam
    samsamsamsan samsam5 दिन पहले

    POOR PEOPLE FOOD ?? PLS U MUST RESIGN ??????

  • Muthamizhan Palanimuthu
    Muthamizhan Palanimuthu5 दिन पहले

    நீங்க சும்மா ஓட்ட வேண்டாம். சீமான் மூன்றாம்தர அரசியல் செய்வதால்.(.காசு வாங்கி கொண்டு கூலிக்கு வேலை செய்வது) அவர் மூன்றாம் இடத்தை தவிற. மேலேறி வரமுடியாது..(2) கொங்கு மண்டலத்தாருக்கு யார் யாரை கற்பழித்தால் என்ன,யார் தாலி போனால் என்ன, எவன்கொள்ளையடித்தால் என்ன, நாங்கள் காசுக்கும் சாதிக்குமே சலாம் போடுவோம் என்று தங்கள் நவநாகரீகத்தை நாசூக்காக சொல்லியிருக்கிறார்கள் .இதற்கு மேல் சொல்லவேண்டுமெனில் மானங்கெட்டதாகவே நினைக்கலாம், பேசமுடியாது. பிஜேபீ வடநாட்டுகாரனுங்களுக்கு வீடுகட்டி கொடுங்கும் கொங்கு என்ற பெருமையும் வரும்... இது அப்பகுதி வாக்களித்தோர் எண்ணி வெட்கப்படலாம்.(3)நீங்க ரொம்ப நன்றாகவே ஊதுறீங்க. . .ஊதுங்க(4)பிஜேபீ...கட்சியினர்... மற்றவர்கள் மீது குதிரைஏறி அஇஅதிமுக(கழுதை) மீது உட்கார்ந்து தான் சட்டசபைக்கு வந்திருக்கிறார்கள் இதற்கு பிஜேபீ காரன் யாரும் பெருமைப்படுவதும் வெட்கம்தான்.பிஜேபீ தனியாக நின்றால் டேவனித்தொகை இழப்பார்கள்...!

  • Sadashivam Viswanathan
    Sadashivam Viswanathan5 दिन पहले

    Vidiyal started. Can't you see. They started smashing Amma Unavagam. More to come, just keep watching

  • Tainanasamy Rethinasamy
    Tainanasamy Rethinasamy5 दिन पहले

    DMK ONLY 5 YRS THEN ADMK ALSO 5YRS . THATS THE HISTORY OF TNADU.

  • King Cholan
    King Cholan5 दिन पहले

    மக்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வோட்டு போடுகிறார்கள். பாதிபேருக்கு எதுக்கு வோட்டுப்போடுறோம், அரசின் வேலை என்ன என்கிற அடிப்படை அறிவு கிடயாது. உலகின் கேவலமானனொரு சமுதாயமாக வாழ்வதுகூட அவர்களுக்கு தெரியாது. எதுவுமே மாறாது, தமிழ்நாடு மக்கள் வாழத்தகுதியற்ற நாடாக இன்னும் ஒருபடி முன்னேறும்.

  • Nat Chander
    Nat Chander5 दिन पहले

    Thambigala Stalin c m post kku sari pattu vara mattaru. Chumma kaiyai aattathey da

  • CJB Bharani
    CJB Bharani5 दिन पहले

    Vilkatan Happy

  • Baskaran Manikkam
    Baskaran Manikkam5 दिन पहले

    Sangi vikatan!

  • Gunasekaran V
    Gunasekaran V5 दिन पहले

    ஓர் உதாரணத்துக்கு: 1-வது இடம் 2000/ 2-வது இடம் 1500/ 3-வது இடம் 150. இப்படிப்பட்ட 3-வது இடம் பெருமைக்குரியதா? தோற்றுப் போனவர் பீற்றிக் கொள்கிறார். ஊடகங்கள் இந்த 3-வது இடம் என்பதை ஏன் உயர்த்திப் பிடிக்கின்றன? தேர்தல் ஜனநாயகத்தில் வெற்றி அல்லது தோல்வி என்பது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். 2-வது இடம்/3-வது இடம் என்பதெல்லாம் மக்களைக் குழப்பும் மோசடி வேலை.

  • LIGHT OF HOPE🌅
    LIGHT OF HOPE🌅6 दिन पहले

    இந்த ஐந்து மாநில தேர்தல்களின் சாதனையாளர் Super Star 🌟 கதாநாயகி செல்வி மமதா பானர்ஜி தான்!வாழ்த்துக்கள்!💐💐💐💐💐👌👍👍கதாநாயகன் தல+தளபதி,மானமிகு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்!👍👍👏👏👌👌🌅❤️🎈💐🎈💐🎈💐🎈💐🙏

  • Karthik Keyan
    Karthik Keyan6 दिन पहले

    Makka intro super ya....

  • Vanchi Nathan
    Vanchi Nathan6 दिन पहले

    Sombu thukura veliya vikatan arambicihiruchu nala pudi pudi nga da bastards

  • Vanchi Nathan
    Vanchi Nathan6 दिन पहले

    சுடலை 🤣

  • Vanchi Nathan

    Vanchi Nathan

    5 दिन पहले

    @mohana velu 😂😂😂

  • mohana velu

    mohana velu

    5 दिन पहले

    CM daaa

  • Poorani Moorthy
    Poorani Moorthy6 दिन पहले

    Editing on first part of the video is so good

  • Kannan K.Samy.
    Kannan K.Samy.6 दिन पहले

    கேப்டன் மைன்ட் வாய்ஸ் டு பேமிலி நவ் சல்லி சல்லியா நொறுக்கீட்டிங்களேடா.

  • SPS Kumar4
    SPS Kumar46 दिन पहले

    'அவர்' வந்ததால் முருகனுக்கே கோபம் வந்ததால் தான் வெற்றிபெறவில்லை

  • SPS Kumar4
    SPS Kumar46 दिन पहले

    சிபியும் சரணும் எங்களை நன்றாகவே ட்யூன் பண்ணியது தெரிகிறது அதனால்தான் இப்படிப்பட்ட கணிப்பு

  • SPS Kumar4
    SPS Kumar46 दिन पहले

    உங்களுக்காகவே மதுரை விஞ்ஞானி வெற்றிபெற்றுள்ளார் இனியாவது அவரை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்

  • SPS Kumar4
    SPS Kumar46 दिन पहले

    வந்துட்டாரு வந்துட்டாஆஆஆஆஆரு.....

  • Zubair Mobile
    Zubair Mobile6 दिन पहले

    நீண்ட நாட்களுக்கு பிறகு கிறிஸ்துவ இஸ்லாமியர்கள் நிம்மதியாக உறங்கினோம்.

  • Leo Mohan G raj
    Leo Mohan G raj6 दिन पहले

    பாமக, பாஜக 48 சீட்டுகள் பெற்றதால் தான் அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. 20 சீட்டுகள் குறைத்திருந்தால் அதிமுக திமுகவிற்கு செக் வைத்து இருக்கும். பழைய கள் புதிய பாட்டில் " சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாய் கர்ணா .வீழ்த்தியது பாமாக பாஜக" எடப்படியாருக்கு பொருந்தும். நாகரிக பணபாடுக்கு உதாரணமாக விளங்கினார் எடப்பாடியார். வாழ்த்துக்களுக்கு உரியவர் எடப்பாடியார். வெற்றியும் தோல்வியும் நிரந்தரமல்ல!!

  • V V
    V V6 दिन पहले

    இது நியாயமில்லீங்க😀

  • Kannan Kannan
    Kannan Kannan6 दिन पहले

    Mass TN CM

  • Prabhu M
    Prabhu M6 दिन पहले

    எப்பவும் போல திமுக , கோவை கொங்கு மண்டலத்தில் தரமான வேற்பர்களை நிறுத்த வில்லை. கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் தொகிகளை குடுத்தது. 10 வருஷம் முன்னாடி current cut பண்ணினது, இன்னும் ஞாபகம் இருக்கு. இந்த 5 வருடம் அவது திமுக கொங்கு மண்டலத்தை நிறைய தர வேண்டும். கோவை சென்னை equal ah கொண்டு வரணும். நாங்கள் செய்வோம்.

  • Elam Parithi
    Elam Parithi6 दिन पहले

    L முருகா. வேல் யாத்திரைரையெல்லாம் போயும், எம்முருகன் உம்மை காப்பாற்ற வில்லையே? இனி வேல தூக்குவே?

  • p.selvam S
    p.selvam S6 दिन पहले

    genuine

  • Ravikrishnan S
    Ravikrishnan S6 दिन पहले

    Super friends

  • ECO TOURIST
    ECO TOURIST6 दिन पहले

    பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி...இது கேவலமில்லையா கொங்கு மக்களுக்கு.

  • Rajaram Pandian
    Rajaram Pandian6 दिन पहले

    Ethanai Peyar Koodi OothinaLum Anairathukku THALAPATHY Onnum MeLuKuVarthi ILLAIYADA SURIYANDA Uthaya SURIYANDA

  • Mateen Faheem
    Mateen Faheem6 दिन पहले

    தேமுதிக வை கலாய்க்க கூட மாட்டாங்க

  • Mateen Faheem
    Mateen Faheem6 दिन पहले

    வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடவும்

  • Mateen Faheem
    Mateen Faheem6 दिन पहले

    8 கட்டமாக பிரிச்சு வெச்சி அவங்க தலைல அவங்களே மண் அள்ளி போட்டு கிட்டாங்க

  • Subramanian Senniappan
    Subramanian Senniappan6 दिन पहले

    இந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சினிமா பிரபலங்கள் தேர்தலில் மக்கள் தோற்கடித்துள்ளார்கள், இதில் சூடு கண்ட பூனைகள் ரஜினி, சரத்குமார், சித்திராதிகா, மன்சூர் வாபஸ், ஆனால் வீரமாக நின்ற நடிகர் மயில்சாமி 60000 வாக்குகள் சாரி கடைசி மூன்று பூச்சியம் தவறுதலாக போட்டுவிட்டேடன் அவ்வளவு ஓட்டு பெற்று வெற்றிகரமான தோல்வி அடைந்துள்ளார்.உதயநிதி நடிகர் என்பதைவிட ஸ்டாரின் மகன், கருணாநிதியின் பேரன் என உள்ளே வந்துவிட்டார், தமிழக மக்கள் சரியான முடிவுகளை தந்துள்ளனர், வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • Chinna Muthu
    Chinna Muthu6 दिन पहले

    அழகிரி அழும் சத்தம் கேட்கவில்லையா?? ஊழல்தியாகி என்ன செய்ய போகிறார்?? காட்டாமையும் சித்தீ....யும் எங்கே. எங்கே..? அதிமுக சாதிக்கட்சியாக மாறிவிட்டதோ??

  • Chinna Muthu
    Chinna Muthu6 दिन पहले

    பாஜகவுக்கும் அடிமைகளுக்கும் ஆப்படித்த அனைத்து அறிவுள்ள சாமானிய வாக்காள பெருமக்களுக்கும் எனது தாழ்மையான நன்றி முப்பெரும் முதல்வர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • Veera Pandian
    Veera Pandian6 दिन पहले

    A. Raja tried to say that EPS is behaving like kind of incompletely formed or immature child. EPS only tried to get cheap publicity. ADMK is very good at making such cheap publicity.

  • waran steel thunderbolt
    waran steel thunderbolt6 दिन पहले

    ஸ்டாலின் வந்துவிட்டார் 10 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்த வாலிபர்களுக்கு இனியாவது வேலை கிடைத்து திருமணம் ஆகட்டும் 😁 சமுதாய முன்னேறட்டும் வாலிபர்களுக்கு

  • Gopinath Thirugannam
    Gopinath Thirugannam6 दिन पहले

    ஆட்டுகார அண்ணாமலைய ஓடி ஒழிஞ்சிக்க சொல்லுங்க please... அவன் பேசுனபேச்சிக்கு தொங்கவட்டு அறுத்துடுவாங்க... கர்நாடக மூஞ்ச ஒடச்சிடுவாங்க டோய்... இதை ஆட்டுக்கார அண்ணாமலையிடம் சேர்த்துவிடவும்

  • Yogarajah Dinothman
    Yogarajah Dinothman6 दिन पहले

    கோமாளியை தேர்வு செய்த மக்கள் எவ்வளவு ஏமாளிகளாக இருப்பார்கள் வாழ்த்துக்கள் உலகின் அழிய வேண்டியது டைனோசர் மற்றும் தமிழன் இவை இரண்டும் அழிய வேண்டிய இனம் தான் சுடலையினை தேர்வு செய்து தமிழ் நாட்டை சுடுகாடாக மாற்றியமைக்கும் வரை தமிழ் இனத்தின் அறிவுக்கு புரியாது

  • ramasamy kumaran
    ramasamy kumaran6 दिन पहले

    எடப்பாடி இனி பிஜேபியை கழட்டிவிடவேண்டும் தான் யாருக்கும் அடிமை இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும்.

  • ramasamy kumaran
    ramasamy kumaran6 दिन पहले

    ஒற்றை தலைமை என்பதை நோக்கி சென்றால் தான் அதிமுகாவை அடுத்தமுறை ஆட்சி கட்டிலில் அமர்த்தமுடியும். பச்சை துரோகிகளாக இருக்கும் பண்ணீர்செல்வம் மற்றும் விஜயபாஸ்கர் போன்றோரை கட்சியை விட்டு நீக்கவேண்டும். கண்டிப்பாக அதிமுக மீண்டுவரும். அதற்க்கு அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பின்னால் நிற்கவேண்டும். திராவிட மான்பை மீட்டேடுத்த முதல்வராகப்போகும் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இது தமிழ் மண் இங்கு திராவிட காட்சிகளே கோலோச்சமுடியும் பின்வாசல் வழியாக எந்த நரியும் அல்லது நாயும் நுழையமுடியாது என்பதை நிரூபித்த தமிழக மக்கள் பேரு பெற்றவ்ர்கள்.

  • Azhil Priya
    Azhil Priya6 दिन पहले

    DMDK🤭Epdi bitu bitta pakka utangalae🙃

  • kanniappan Im
    kanniappan Im6 दिन पहले

    ஜுனியர் விகடன் வெளியிட்ட கருத்து கணிப்பு 96 சதவிகிதம் உண்மை யாகி விட்டது. நல்வாழ்த்துக்கள்.

  • varun prakash
    varun prakash6 दिन पहले

    மேற்கு வங்காளம் சிங்கம் 🦁 மம்தா பானர்ஜி வங்கம் போர் தாண்டி பல சவால்களை சந்தித்த முதல்வர் ஒத்த கால் நின்னு பந்து அடித்த வங்கத்தில் சிங்கம் 🦁 ஒளிக்கும் கர்ஜிக்கும் குரல் இனத போல் கேரளா முதல்வர் பிராணயி விஜயன் இடதுசாரி எளிய மனிதர்கள் மற்றும் மக்கள் நலம் சாந்த பணிகள் ஆனால் தமிழ்நாட்டில் கச்சேரி ஆரம்பம் தமிழக முதல்வர் ஸ்டாலின் காரணம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இதன் காரணமாக திமுக வென்றது அதிகார பசி மக்கள் பணி செயல்வார்களா இல்லை மக்கள் பணத்தை கொள்ளையடித்து வளங்கள் அழிந்து விட்டார்கள் பார்ப்போம் ஆக தமிழ்நாடு சுடுகாடு இல்லை வளம் நாட்டு மாறும் என்பதை இந்த ஜந்து வருடம் ஆட்சி 👍👍 ஜந்து வருடம் ஆட்சி மக்களுக்கு சாட்சி இது ஒட்டு போட்டு மக்களின் குரல் 👍👍👍

  • Lakshmi Ganapathy
    Lakshmi Ganapathy6 दिन पहले

    Ntk is real winner

  • இந்திர ஜித்
    இந்திர ஜித்6 दिन पहले

    இனி தமிழ்நாடு சூடுகாடாக ஆகப்போகுது 😑

  • CHITRAS Cook House
    CHITRAS Cook House6 दिन पहले

    Intro weight u

  • veera mohan
    veera mohan6 दिन पहले

    🐯⚡நாம் தமிழர்⚡🐯

  • Samy s
    Samy s6 दिन पहले

    பி கே வின் யோசனையை கேட்டதால் தான் 159 வந்தது. அந்த ஆலோசனை இல்லேனா கண்டிப்பாக 200 இடம் கெடச்சு இரூக்கும். பேசியே ஆட்சிக்கு வந்த தி மு க மற்றவன் பேச்சை கேட்டதால் கொஞ்சம் வெற்றி குறைந்து விட்டது.

  • 18AMA50 SRIRAM NAMBI ESAKKI C
    18AMA50 SRIRAM NAMBI ESAKKI C6 दिन पहले

    P K இப்படி ஒரு முடிவு எடுத்தற்கான காரணம் என்ன?

  • petchi muthu
    petchi muthu6 दिन पहले

    தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவு ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும், மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னால் அமைச்சர்களுக்கும் ஓய்வூதியம் ஒரே அளவில் இருக்குமா அல்லது ஓய்வூதியத் தொகை , இத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் உண்டா அல்லது வேறு ஏதும் விதி முறைகள் மூலமாக ஓய்வூதியம் பெறும் சட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்

  • AT7Pulse
    AT7Pulse6 दिन पहले

    instatus.info/title/v-iy/aqaUp7eQf7aRmck.html

  • Karthikeyan G
    Karthikeyan G6 दिन पहले

    Mamata lost in nandigram, how can she become CM? Explain imperfectionists!

  • 680interstate
    680interstate6 दिन पहले

    Dmk needs to change its image and win back kongu area . Actions speak. Let’s see

  • saroja balasubramanian
    saroja balasubramanian6 दिन पहले

    போன தடவையை விட இந்த சட்டமன்ற தேர்தல் ஆரோக்யமான போட்டியாக இருந்தது. மேலும் ஏறக்குறைய எல்லா கட்சிகளும் சட்டசபையில் பங்கேற்கிறார்கள்.

  • Azhil Priya
    Azhil Priya6 दिन पहले

    Romba kushiyo😏Special show na oru vartha sollanum......

  • Sai Charan Katamreddy
    Sai Charan Katamreddy6 दिन पहले

    99% of people who returned to Gyraspur from kumbh had corona.. not 99% of those who went to kumbh

  • Om Muruga
    Om Muruga6 दिन पहले

    Vidiyala ?? Dariyal tha.. Rowdism tha.😂😂 red light media tha karanam.. Verum 4% difference .. Athuvum EPS ta😕😕 ivanella oru leader😂😂 ninga nalla sombu thookungada..

  • Buddy praveen
    Buddy praveen6 दिन पहले

    Prasanth kishore to saninakya amitshah & modi -- மூடிட்டு கூப்புல உக்காரு டா 😂👌

  • Subramanian Natrajan
    Subramanian Natrajan6 दिन पहले

    தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(970).

  • Buddy praveen
    Buddy praveen6 दिन पहले

    பிஜேபி L முருகன் தோல்வி 😂😂 காமெடி பீசு 😂😂

  • Buddy praveen
    Buddy praveen6 दिन पहले

    சாதி வெறியன் ttv தினகரன் தோல்வி 😍

  • Buddy praveen
    Buddy praveen6 दिन पहले

    துரைமுருகன் உள்ளடி வேலை எனக்கு என்னமோ உதயநிதி மேல தான் சந்தேகமா இருக்கு 😂

  • Bathri Narayanan

    Bathri Narayanan

    6 दिन पहले

    விக்கிரவான்டி இடைத்தேதர்தலில திமுகவின் முதுகில் குத்தியதற்கு பதிலடி...

  • D KENNEDY
    D KENNEDY6 दिन पहले

    Next NTK

  • venkadesh dharma
    venkadesh dharma6 दिन पहले

    Brothers in today's video please cover how many seats ADMK lost because of Amma makkal munnetra kazhakam vote split...

  • Mani Muthu
    Mani Muthu6 दिन पहले

    M.c.sampath.tholvi

  • NUMEROLOGY SIGNATURE
    NUMEROLOGY SIGNATURE6 दिन पहले

    அதான் தினசரி சூரியன் விடியலை தருதே.. அதை சொல்லுராரு

  • raj raghavan
    raj raghavan6 दिन पहले

    STALIN nadri solla vendiya nabaragal MODI, matrum SEEMAN.

  • Subesh Bala
    Subesh Bala6 दिन पहले

    Nice editing

  • B.Antony Raj
    B.Antony Raj6 दिन पहले

    .no autrocities. Democratic leadership is expected from CM Stalin's government. Congratulations and all the best for your tough time during this pandemic 👍

  • Narayana S Moorthy
    Narayana S Moorthy6 दिन पहले

    good show

  • Subbaiah Vinodh
    Subbaiah Vinodh6 दिन पहले

    Cibi neegalum Kovai thaanay... 😂

  • Raghul Dinesh
    Raghul Dinesh6 दिन पहले

    பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசால் வழங்கப்படும் அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் என்னென்ன... அதைப்பற்றி கொஞ்சம் விவரங்கள் சொல்லுங்கள்

  • Raghul Dinesh
    Raghul Dinesh6 दिन पहले

    Semma entry

  • Anonymous
    Anonymous6 दिन पहले

    Kamal Hassan sir not lost the election, but the Tamilnadu people lost him... They think about money but they don't think about the future... Very much disappointment.. Advance RIP to tamilnadu people... Like Vivek said that this earlier- "200 periyar illa, 400 periyar vandhalum mudiyathu da, ungala thiruthurathuku"...

  • Joy Antony
    Joy Antony6 दिन पहले

    That container driver to PK Panga piri panga piri lmao 😭😅

  • Jeganathan Thangasamy
    Jeganathan Thangasamy6 दिन पहले

    நாம்தமிழர் என்று சொல்வதற்கே தயங்குகிறீர்களே ஏன் ?? நீங்களிருவரும் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்தானா?

  • Helen Vijayakumari
    Helen Vijayakumari6 दिन पहले

    Bengal Tiger and Tamilar Thalapathi has emerged victorious ahainst all power and might and unethical compaign against these leaders.Congradulations to DMK TMC COMMuNISTS Congress. Rajiv and Priyanka has to do more work and fight next parliment elections unitedly.

  • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക6 दिन पहले

    மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்திய நாம் தமிழா் கட்சி சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலையில் மூன்றாம் இடத்தை நாம் தமிழா் கட்சி பிடித்து அசத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழா் கட்சி என ஐந்து முனைப் போட்டி இருந்தது. ஆனால், திமுக - அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியாக மாறி, அதில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது. அதிமுக எதிா்க்கட்சி வரிசைக்கு வந்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் எந்தக் கட்சி மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்கிற எதிா்பாா்ப்பு இருந்து வந்தது. அந்த இடத்தைப் பிடிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி இருந்தது. ஆனால், அமமுகவையும், மநீமவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாம் தமிழா் கட்சி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தோ்தலில் பிறக் கட்சிகள் போல் அல்லாமல் நாம் தமிழா் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அப்படிப் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் 5 ஆயிரத்திலிருந்து 10,000 வரை வாக்குகளை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள் பெற்றுள்ளனா். வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. தோராயமாக 7-இலிருந்து 10 சதவீதம் வரை நாம் தமிழா் கட்சியின் வாக்குகள் உயா்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. திமுக - அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என நினைக்கும் இளைஞா்கள் அனைவரும் நாம் தமிழா் கட்சிக்கு அளித்துள்ளனா். இது நாம் தமிழா் கட்சிகளுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. எதிா்காலத்தில் அரசியலில் நாம் தமிழா் பெரும் செல்வாக்கை செலுத்தும் எனவும் அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

  • Susai Jeyaraj
    Susai Jeyaraj6 दिन पहले

    தேர்தல் முடிவுகள் சிறப்பு/ குசு புட்டுக்கொண்டது நல்லதே. வானதி சீனிவாசன் புன்னகை இனி அடிக்கடி பார்க்கலாம். சீமான்,ஸ்ரீபிரியா போன்ற நடிகர் நடிகைகள் தோற்றது சரியே. தமிழகத்தை மக்கள் நிச்சயம் காப்பாற்றி விட்டார்கள்,

  • அன்பு பிச்சை
    அன்பு பிச்சை6 दिन पहले

    Greetings to Stalin! Balanced verdict in Tamilnadu. Sweep is dangerous and will lead to assertion of authority. Stalin seems to be a matured leader and a good administration can be expected in TN!

  • LoveIsRiverOfLife Mystic
    LoveIsRiverOfLife Mystic6 दिन पहले

    Oh neengalum dmk jaldra va

  • Nantha Thaksan
    Nantha Thaksan6 दिन पहले

    Tamil nadu people will get suffered.

  • santhosh kumar
    santhosh kumar6 दिन पहले

    Sagayam sir voting how much ?

  • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക6 दिन पहले

    ◾️“ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது?◾️ ------- ▪️சுமார் 330 கோடி ரூபாய் கொடுத்து மூளையை வாடகைக்கு எடுத்து தேர்தலில் வென்ற மரமண்டை சுடலை, இனி ஆட்சியை நிர்வகிக்க யாருடைய அறிவை நாடப்போகிறார்? திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் களவாணிகள்,அறிவிலிகள்! தமிழ் பேசவும்,படிக்கவும்,வாசிக்கவும் கூட அவர்களுக்கு பெரும் தடுமாற்றம்!கொள்ளையடிப்பதில் காட்டும் ஆர்வம், மக்கள் நலன் மீது அக்கறை காட்டப்போவதில்லை என உறுதியாக இங்கே சொல்லி விடலாம். ▪️அடங்கியிருந்த பத்தாண்டுப் பசியை போக்கிக்கொள்ள இனி வரும் காலத்தில் எதையும் துணிந்து செய்யக்கூடியவர்கள் திருட்டு திராவிடனர்! ▪️திருட்டுத்தனம்,தில்லுமுல்லு, பித்தலாட்டம்,பொறுக்கித்தனம், அடி உதை குத்து,மிரட்டல், ஏமாற்றுத்தனம் என ஏகப்பட்ட பணிகளைக் குத்தகைக்கு எடுத்து சுடலையின் உத்தரவிற்கு வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது ஒரு பச்சை தெலுங்கு கும்பல்! இவர்களின் ஆட்டம் விரையில் அரங்கேறப் போகிறது! திமுகவை நம்பி வாக்களித்த வடிகட்டிய முட்டாள் தமிழர்களும் இவற்றை கண்டுகளிக்கவிருக்கிறீர்கள்! ▪️நீங்கள் எக்கேடு கெட்டுப் போங்கள்! சொல்லித்திருந்தாத உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இன்றோடு போய்விட்டது! ▪️உங்கள் மாநிலம் நிச்சயம் உருப்படப் போவதில்லை! நீங்களே தேடிக்கொண்ட ஆபத்தில் இருந்து நீங்கள்தான் தப்பிக்க வழி காண வேண்டும். நிச்சயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் மோசமான வாழ்நாட்களை கழிக்கப்போவது உறுதி! ஏற்கனவே கருணாவின் இருண்ட, குடும்ப ஆட்சியை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்! இனி “ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது? ⚫️ஒரு வேண்டுகோள்: இனிமேலாவது சுடலை ஆட்சியில் நிகழவிருக்கும் துயரங்களை கண்டு கண்ணீர் வடிக்காதீர்கள்!அப்போது சீமானையும் அணுகாதீர்கள்!காசுக்காக, மானத்தையும், மரியாதையும் இழந்த மனித விலங்குகள் நீங்கள்! “அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.” ⬛️இது வேதனையின் அல்லது விரக்தியின் வெளிப்பாடு அல்ல; உங்கள் மீது இதுவரை கொண்டிருந்த பற்றாத அன்பின், அனுதாபத்தின் வெளிக்குமுறல்! “அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

  • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക6 दिन पहले

    ◾️“ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது?◾️ ------- ▪️சுமார் 330 கோடி ரூபாய் கொடுத்து மூளையை வாடகைக்கு எடுத்து தேர்தலில் வென்ற மரமண்டை சுடலை, இனி ஆட்சியை நிர்வகிக்க யாருடைய அறிவை நாடப்போகிறார்? திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் களவாணிகள்,அறிவிலிகள்! தமிழ் பேசவும்,படிக்கவும்,வாசிக்கவும் கூட அவர்களுக்கு பெரும் தடுமாற்றம்!கொள்ளையடிப்பதில் காட்டும் ஆர்வம், மக்கள் நலன் மீது அக்கறை காட்டப்போவதில்லை என உறுதியாக இங்கே சொல்லி விடலாம். ▪️அடங்கியிருந்த பத்தாண்டுப் பசியை போக்கிக்கொள்ள இனி வரும் காலத்தில் எதையும் துணிந்து செய்யக்கூடியவர்கள் திருட்டு திராவிடனர்! ▪️திருட்டுத்தனம்,தில்லுமுல்லு, பித்தலாட்டம்,பொறுக்கித்தனம், அடி உதை குத்து,மிரட்டல், ஏமாற்றுத்தனம் என ஏகப்பட்ட பணிகளைக் குத்தகைக்கு எடுத்து சுடலையின் உத்தரவிற்கு வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது ஒரு பச்சை தெலுங்கு கும்பல்! இவர்களின் ஆட்டம் விரையில் அரங்கேறப் போகிறது! திமுகவை நம்பி வாக்களித்த வடிகட்டிய முட்டாள் தமிழர்களும் இவற்றை கண்டுகளிக்கவிருக்கிறீர்கள்! ▪️நீங்கள் எக்கேடு கெட்டுப் போங்கள்! சொல்லித்திருந்தாத உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இன்றோடு போய்விட்டது! ▪️உங்கள் மாநிலம் நிச்சயம் உருப்படப் போவதில்லை! நீங்களே தேடிக்கொண்ட ஆபத்தில் இருந்து நீங்கள்தான் தப்பிக்க வழி காண வேண்டும். நிச்சயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் மோசமான வாழ்நாட்களை கழிக்கப்போவது உறுதி! ஏற்கனவே கருணாவின் இருண்ட, குடும்ப ஆட்சியை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்! இனி “ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது? ⚫️ஒரு வேண்டுகோள்: இனிமேலாவது சுடலை ஆட்சியில் நிகழவிருக்கும் துயரங்களை கண்டு கண்ணீர் வடிக்காதீர்கள்!அப்போது சீமானையும் அணுகாதீர்கள்!காசுக்காக, மானத்தையும், மரியாதையும் இழந்த மனித விலங்குகள் நீங்கள்! “அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.” ⬛️இது வேதனையின் அல்லது விரக்தியின் வெளிப்பாடு அல்ல; உங்கள் மீது இதுவரை கொண்டிருந்த பற்றாத அன்பின், அனுதாபத்தின் வெளிக்குமுறல்! “அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?”

  • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക6 दिन पहले

    ◾️ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது?◾️ ------- ▪️சுமார் 330 கோடி ரூபாய் கொடுத்து மூளையை வாடகைக்கு எடுத்து தேர்தலில் வென்ற மரமண்டை சுடலை, இனி ஆட்சியை நிர்வகிக்க யாருடைய அறிவை நாடப்போகிறார்? திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் களவாணிகள்,அறிவிலிகள்! தமிழ் பேசவும்,படிக்கவும்,வாசிக்கவும் கூட அவர்களுக்கு பெரும் தடுமாற்றம்!கொள்ளையடிப்பதில் காட்டும் ஆர்வம், மக்கள் நலன் மீது அக்கறை காட்டப்போவதில்லை என உறுதியாக இங்கே சொல்லி விடலாம். ▪️அடங்கியிருந்த பத்தாண்டுப் பசியை போக்கிக்கொள்ள இனி வரும் காலத்தில் எதையும் துணிந்து செய்யக்கூடியவர்கள் திருட்டு திராவிடனர்! ▪️திருட்டுத்தனம்,தில்லுமுல்லு, பித்தலாட்டம்,பொறுக்கித்தனம், அடி உதை குத்து,மிரட்டல், ஏமாற்றுத்தனம் என ஏகப்பட்ட பணிகளைக் குத்தகைக்கு எடுத்து சுடலையின் உத்தரவிற்கு வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது ஒரு பச்சை தெலுங்கு கும்பல்! இவர்களின் ஆட்டம் விரையில் அரங்கேறப் போகிறது! திமுகவை நம்பி வாக்களித்த வடிகட்டிய முட்டாள் தமிழர்களும் இவற்றை கண்டுகளிக்கவிருக்கிறீர்கள்! ▪️நீங்கள் எக்கேடு கெட்டுப் போங்கள்! சொல்லித்திருந்தாத உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இன்றோடு போய்விட்டது! ▪️உங்கள் மாநிலம் நிச்சயம் உருப்படப் போவதில்லை! நீங்களே தேடிக்கொண்ட ஆபத்தில் இருந்து நீங்கள்தான் தப்பிக்க வழி காண வேண்டும். நிச்சயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் மோசமான வாழ்நாட்களை கழிக்கப்போவது உறுதி! ஏற்கனவே கருணாவின் இருண்ட, குடும்ப ஆட்சியை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்! இனி “ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது? ⚫️ஒரு வேண்டுகோள்: இனிமேலாவது சுடலை ஆட்சியில் நிகழவிருக்கும் துயரங்களை கண்டு கண்ணீர் வடிக்காதீர்கள்!அப்போது சீமானையும் அணுகாதீர்கள்!காசுக்காக, மானத்தையும், மரியாதையும் இழந்த மனித விலங்குகள் நீங்கள்! “அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.” ⬛️இது வேதனையின் அல்லது விரக்தியின் வெளிப்பாடு அல்ல; உங்கள் மீது இதுவரை கொண்டிருந்த பற்றாத அன்பின், அனுதாபத்தின் வெளிக்குமுறல்! “அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?”

  • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക6 दिन पहले

    ◾️ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது?◾️ ------- ▪️சுமார் 330 கோடி ரூபாய் கொடுத்து மூளையை வாடகைக்கு எடுத்து தேர்தலில் வென்ற மரமண்டை சுடலை, இனி ஆட்சியை நிர்வகிக்க யாருடைய அறிவை நாடப்போகிறார்? திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் களவாணிகள்,அறிவிலிகள்! தமிழ் பேசவும்,படிக்கவும்,வாசிக்கவும் கூட அவர்களுக்கு பெரும் தடுமாற்றம்!கொள்ளையடிப்பதில் காட்டும் ஆர்வம், மக்கள் நலன் மீது அக்கறை காட்டப்போவதில்லை என உறுதியாக இங்கே சொல்லி விடலாம். ▪️அடங்கியிருந்த பத்தாண்டுப் பசியை போக்கிக்கொள்ள இனி வரும் காலத்தில் எதையும் துணிந்து செய்யக்கூடியவர்கள் திருட்டு திராவிடனர்! ▪️திருட்டுத்தனம்,தில்லுமுல்லு, பித்தலாட்டம்,பொறுக்கித்தனம், அடி உதை குத்து,மிரட்டல், ஏமாற்றுத்தனம் என ஏகப்பட்ட பணிகளைக் குத்தகைக்கு எடுத்து சுடலையின் உத்தரவிற்கு வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது ஒரு பச்சை தெலுங்கு கும்பல்! இவர்களின் ஆட்டம் விரையில் அரங்கேறப் போகிறது! திமுகவை நம்பி வாக்களித்த வடிகட்டிய முட்டாள் தமிழர்களும் இவற்றை கண்டுகளிக்கவிருக்கிறீர்கள்! ▪️நீங்கள் எக்கேடு கெட்டுப் போங்கள்! சொல்லித்திருந்தாத உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இன்றோடு போய்விட்டது! ▪️உங்கள் மாநிலம் நிச்சயம் உருப்படப் போவதில்லை! நீங்களே தேடிக்கொண்ட ஆபத்தில் இருந்து நீங்கள்தான் தப்பிக்க வழி காண வேண்டும். நிச்சயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் மோசமான வாழ்நாட்களை கழிக்கப்போவது உறுதி! ஏற்கனவே கருணாவின் இருண்ட, குடும்ப ஆட்சியை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்! இனி “ஆக...ஆக”ஆட்சியில் என்ன ஆகப்போகிறது? ⚫️ஒரு வேண்டுகோள்: இனிமேலாவது சுடலை ஆட்சியில் நிகழவிருக்கும் துயரங்களை கண்டு கண்ணீர் வடிக்காதீர்கள்!அப்போது சீமானையும் அணுகாதீர்கள்!காசுக்காக, மானத்தையும், மரியாதையும் இழந்த மனித விலங்குகள் நீங்கள்! “அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.” ⬛️இது வேதனையின் அல்லது விரக்தியின் வெளிப்பாடு அல்ல; உங்கள் மீது இதுவரை கொண்டிருந்த பற்றாத அன்பின், அனுதாபத்தின் வெளிக்குமுறல்! “அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?”

  • ibrahim vazarnila
    ibrahim vazarnila6 दिन पहले

    தபால் வாக்கு இருப்பது போல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மெயில் வாக்கு செலுத்த புது ஆணையம் அமைக்கப்படுமா...??

  • ibrahim vazarnila
    ibrahim vazarnila6 दिन पहले

    அறிவு தோற்று ..ஆசை வெல்வது ஆரோக்கியமானதா.....!!??

  • ibrahim vazarnila
    ibrahim vazarnila6 दिन पहले

    அப்போ வாஷிங் மிஷின் போச்சா...!!

  • TPR Structural Consultancy
    TPR Structural Consultancy6 दिन पहले

    5:30 துரைமுருகன் ஆட்டம் கண்டதுக்கு காரணம் 10.5 மற்றும் பா ம க.

  • TPR Structural Consultancy
    TPR Structural Consultancy6 दिन पहले

    Varathukku munnadiye avusari movan,sterlite ku atharavu kuduththurukkan....mayirathan pudunguvaan

  • Ramanathan M
    Ramanathan M6 दिन पहले

    M c Sampath tholvi

  • Ramanathan M
    Ramanathan M6 दिन पहले

    Adei vikatan karthikeyasivasenapathy nalla candidate illaya ! Panam vilayandu irukku Adha sollunga ya 😡

  • arun kumar
    arun kumar6 दिन पहले

    Bad time is almost started for Tamil Nadu. Now, Tamilnadu will be converted to Next Uttar Pradesh and Bihar.

  • achu kavi
    achu kavi6 दिन पहले

    உங்கள் கருத்து கணிப்புக்கு ஓட்டுப் போட்டதில் நானும் ஒருவன்

  • Tamilin Inimai
    Tamilin Inimai6 दिन पहले

    பொள்ளாச்சி சம்பவத்தை கொங்கு மண்டலம் ஆமோதிக்கிறதோ.

  • Uma Devi
    Uma Devi6 दिन पहले

    Pollachi mudiva than yethuka mudila

आगामी