Sasikala Release : பாயும் EPS...பதுங்கும் OPS! | The Imperfect Show 14/12/2020

Description Link: spacebuy.in/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
16:44 எவன் பார்த்த வேலடா இது
17:03 இன்றைய கீச்சுகள்
17:48 இன்றைய விருது.
Description :
* உலக குரங்குகள் தினம்!
* மெரினாவிற்கு எந்த வயதுள்ளவர்கள் செல்லக்கூடாது தெரியுமா?
* அம்மா மினி கிளினிக்குகள் பலனளிக்குமா...பம்மாத்தா?
* சசிகலா பக்கம் சாய தயாரான OPS!
* தே.மு.தி.க-விற்கு 41 தொகுதிகளா..! பிரேமலதா கொடுத்த ஷாக்!
* கமல் உண்மையில்...எம்.ஜி.ஆரின் தொடர்ச்சியா?
* IRCTC ஐடிலிருந்து 1.9 கோடி பேருக்கு மெயில்கள் அனுப்பப்பட்டது ஏன்?
* டெல்லி விவசாயிகளின் அடுத்தக்கட்ட நகர்வு இது!#FarmersProtest!
Monkey Day, also known as World Monkey Day or International Monkey Day, is an unofficial holiday on December 14 that celebrates 'all things simian' and also raises awareness about different types of monkeys and primates around the world.
Makkal Needhi Maiam (MNM) founder and president Kamal Haasan on Sunday kick-started his party's campaign for the 2021 Tamil Nadu Assembly elections and sounded the poll bugle by asserting Madurai should be the second capital of the state.
While addressing a rally in Madurai, Kamal Haasan said that it was the dream of former Chief Minister Purachithalaivar MGR to establish Madurai as the second capital of Tamil Nadu.
"We will take forward this dream," he added.

#Modi #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पणियाँ

 • Sundar Revadhi
  Sundar Revadhiमहीने पहले

  nalla paesungada..mottai

 • Sundar Revadhi
  Sundar Revadhiमहीने पहले

  Dmk venam poda

 • Feel Gudd
  Feel Guddमहीने पहले

  Delhi Farmers protests pathi adhigama news podunga please🙏🙏🙏

 • Wisdom Magazine Channel
  Wisdom Magazine Channelमहीने पहले

  உங்க இரண்டு பேருக்கும் தான் Chemistry நல்லா இருக்கு.

 • justin bala
  justin balaमहीने पहले

  Wow. Your introduction part made me burst in to laughter seriously.... 👏👏👏👏👏👏👏👏expecting more please in future.....

 • SRINIVASAN Seller
  SRINIVASAN Sellerमहीने पहले

  விகடனின் சீரியல்கள் சன் டிவியில் ஒளி பரப்பாகும் நிலையில் ஸ்கிரிப்ட் படி ஜால்ரா அடிக்கும் உங்களை குறை சொல்வது நியாயம் இல்லை ஆனால் சரணை பார்த்தால் படித்த அறிவாளி போல் உள்ளது, அவருக்கு இந்த நிலைமை வந்திருக்கக்கூடாது. மற்றொன்று அரை வேக்காடு , அடிக்கும் ஜால்ரா தாங்க முடியவில்லை. சரண் கொஞ்சம் பரவாயில்லை ஜால்ரா அடிக்க மனமின்றி திமுக செய்திகளை தவிர்க்கிறார்.

 • 10M views
  10M viewsमहीने पहले

  Looks like someone has spit on his nasty face.

 • kanda saravanan
  kanda saravananमहीने पहले

  Electionukku வேன்னா செரியா இருக்கும்..

 • மனம் ஓர் குரங்கு Mind is a Monkey
  மனம் ஓர் குரங்கு Mind is a Monkeyमहीने पहले

  பயப்படுறியா டோமரு?

 • Vg
  Vgमहीने पहले

  Why no news about dmk and Supreme Court condemns

 • Vasuki B
  Vasuki Bमहीने पहले

  பாவம் ரஜினிகாந்த் . யாரோ அவரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்கச் சொல்லுகிறார்கள்.!!!!!!!

 • Vasuki B
  Vasuki Bमहीने पहले

  அப்போ எய்ம்ஸ் மருத்துவமனை கடன் வாங்கி தான் கட்டப்போகிறார்களா? 😢😢😢

 • நுண்ணறிவு எண் 200க்குமேல் Intelligence Quotient 200plus

  நுண்ணறிவு எண் 200க்குமேல் Intelligence Quotient 200plus

  महीने पहले

  Japanese funding

 • bank Assets
  bank Assetsमहीने पहले

  சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!! - மக்கள பிச்சைகாரனாய், திருடனாய், தற்கொலை செய்து கொள்ளை வைக்கதீர்கள்

 • syed riyas
  syed riyasमहीने पहले

  விலை ஏற்றம் பற்றி ஏதும் பேச மாட்டிகிறிங்களே 😑😑 pvc materials last 40 daysla 40% increase / Petrol last 10 daysla = 6 rupee Diesel last 10 daysla =10 rupee yen atha makkalta ninga kondu poi serka matikuranga 😏 itha pathi pesuna ungaluku ethachu unissues varutha 🙄

 • Vickneshwaran G
  Vickneshwaran Gमहीने पहले

  புதிய பெயர்களில் விருது வழங்குங்கள் ஏற்கனவே கொடுத்த பெயர்களில் கொடுப்பதால் சுவாரசியம் குறைவாக இருக்கு சகோ ..

 • Divya Jothi
  Divya Jothiमहीने पहले

  First farmers news podunga anna

 • dinesh raj
  dinesh rajमहीने पहले

  Seat ah EVM MACHINE IRUKU RAJA Bjp EVM MACHINE Bjp EVM MACHINE Bjp EVM MACHINE Bjp EVM MACHINE

 • Karthikeyan M
  Karthikeyan Mमहीने पहले

  #TheCommandShow எப்போது ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் நிரந்தரமாக்கபடும் ? மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் சின்னம் வழங்க மறுப்பது ஏன்?

 • Ranga
  Rangaमहीने पहले

  குமாருக்கு எதுக்கு பயம்? சதி வேலை பண்றதை, சாணக்கியத்தனமா எடுக்கறவருக்கு, எப்படி வேணும்னாலும் கதையை வெட்கமே இல்லாம, கதையை மாத்தி மாத்தி எழுத முடியும்!

 • S Muthiah
  S Muthiahमहीने पहले

  Helli cibi, do you know total how manyvillages in TN and tgen what is the percentage EPS announced clinics. We expect journalistic show

 • isai arasan
  isai arasanमहीने पहले

  எனக்கு ஒரு சந்தேகம்... விவசாயி இல்லாமா அதாவது சீக்கியர் இல்லமால் வேறு ஆளுங்க அதாவது சிறுபான்மை மக்கள் போராட்டம் பண்ணா என்ன என்ன நடந்து இருக்கும்..🤔

 • Baladevan Jayaraman
  Baladevan Jayaramanमहीने पहले

  வணக்கம் 🙏

 • gokul shankar kp
  gokul shankar kpमहीने पहले

  Y u always awarded the always BJP and admk

 • Thajdeen k
  Thajdeen kमहीने पहले

  முன்பெல்லாம் மக்கள் சிறு போராட்டம் நடத்தினாலே அரசு அடுத்த தேர்தலில் வாக்கு குறைந்து விடுமே என்று அதற்கு உடனே தீர்வு கண்டுவிடுவார்கள், ஆனால் இந்த அரசு இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கும்போது கூட அமைதியாக இருக்கிறது என்றால் ஓட்டு இயந்திரம் இருக்கிறதே என்ற துணிச்சலா ?❓⁉️ #கருத்துரைப்பகுதி

 • Arul Arul

  Arul Arul

  महीने पहले

  உண்மை

 • Mayura Raja
  Mayura Rajaमहीने पहले

  சொந்தசரக்கு இல்லாதார் மற்றவர் முகத்தை சொந்தமாக்கி அரசியல் பண்ணுவார்.

 • Thajdeen k
  Thajdeen kमहीने पहले

  இஸ்லாமியர்கள் வந்தால் படையெடுப்பு ஆனால் ஆரியர் வந்தால் ஆரியர்கள் வருகை. ஒன்னு ரெண்டும் வருகைனு சொல்லனும். இல்லை ரெண்டையும் படையெடுப்புன்னு தானே சொல்லணும் ?

 • Sriharan Ranganathan

  Sriharan Ranganathan

  महीने पहले

  இரண்டும் வேறு வேறுதான் அவர்கள் ஆயுதம் எடுத்து வந்தார்கள்.இவர்கள் ஆடு மாடு ஓட்டி வந்தார்கள் அவர்கள் எதிரிகள் இவர்கள் துரோகிகள். அவர்கள் ஆயுதம் கண்ணுக்கு தெரியும் இவர்கள் ஆயுதம் கண்ணுக்கு தெரியாது? (முப்பிரி நூல் ) தெரியாது

 • Thajdeen k
  Thajdeen kमहीने पहले

  முதுகலை பட்ட மருத்துவர்கள் 10 ஆண்டுகள் அரசு வேலை செய்ய வேண்டும் அல்லது 1 கோடி அபராதத்துடன் 3 ஆண்டுகள் மருத்துவ பணி செய்ய இயலாது என்று உ.பி. அரசு சட்டம் விதித்துள்ளது. கடுமையான சட்டங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் கிடையாதா?

 • Mayura Raja
  Mayura Rajaमहीने पहले

  Reservation #இடஒதுக்கீடு தங்களை உயர் ஜாதி என்று சொல்லிக்கொண்டு இட ஒதுக்கீடு கோரும் ஜாதிகள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு உரிய ஒதுக்கீட்டை அனுபவிக்கலாமே. இதை செய்ய முன்வருவார்களா? #AIM

 • Raj D
  Raj Dमहीने पहले

  #CommentsShow If DMK wins the 2021 election, will the new secretariat built by Karunanithi be used for its original purpose? What's your thoughts....

 • santhosh kumar
  santhosh kumarमहीने पहले

  தொப்பூர் accident pesunga bro ,did u forgot தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று நடந்த விபத்து. 16 கார்கள் சேதம். நான்கு பேர் மரணம்

 • santhosh kumar

  santhosh kumar

  महीने पहले

  Big big accident

 • varun prakash
  varun prakashमहीने पहले

  மினி கிளிக் மினி ஊழல் தேர்தல் வருவதால் நாடகம் நடத்த ஆரம்பித்து மக்கள் எமாத்து கூட்டம் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

 • King Prabu
  King Prabuमहीने पहले

  Yearly oru election vandha neraya plan varum polaye

 • Raghavan Krishnan
  Raghavan Krishnanमहीने पहले

  குப்பை

 • Beerus The Destroyer
  Beerus The Destroyerमहीने पहले

  Mini bus pola Mini clinica?.. Villagela Irukuru Primary health unita saria maintain panna mudila idhula pudhusa Mini clinicku.. Makaluku use agra clinic la miniya irukum ..use aagadha projects megava 8-wayva irukum

 • Venkatapathi Ayyakannu
  Venkatapathi Ayyakannuमहीने पहले

  Dai.. Normal ah pesungada..

 • SHANMUGA SUNDRAM
  SHANMUGA SUNDRAMमहीने पहले

  Ration la thuvaram paruppu poduradhu illa Adha pathii details plzz

 • sunna paana
  sunna paanaमहीने पहले

  சுவருக்கு 8 கோடியா😳😳

 • Bala Ravindran
  Bala Ravindranमहीने पहले

  எத்தனை பேர் வந்தாலும் எம்.ஜி.ஆர் ஆகி விட முடியாது..மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல ..ஏமாறுவதற்கு...

 • Marvis AE
  Marvis AEमहीने पहले

  14:31 😂😂😂

 • arules
  arulesमहीने पहले

  Clinic thorandha yen road podalanu uruta vendiyadhu, road pota edhuku hospital katalannu uruta vendiyadhu...vara vara unga karuthu oru sarba irukuradha patha salipu than varudhu!!!!

 • Ajithkumar M
  Ajithkumar Mमहीने पहले

  Farmer protest should be supported by lot of media's.

 • சுரேஷ் குமார் ஆறுமுகம்
  சுரேஷ் குமார் ஆறுமுகம்महीने पहले

  புதிய வேளாண் சட்டம் நன்மையா இல்லை தீமையா.. எவ்வாறு என்று விளக்கவும்... சுரேஷ், சாத்தூர்.. #TheCommentShow

 • chocka lingam
  chocka lingamमहीने पहले

  Shamuga viruothigal 🤣🤣🤣🤣

 • varun pillai
  varun pillaiमहीने पहले

  2 muttalgal pesum pechu oru udharanam Tamil makkal eppadi yemarangunu

 • prabu p
  prabu pमहीने पहले

  Tax free thamizhagam nu oru katchi kelambiruku - pls talk about them

 • Wasim Akthar
  Wasim Aktharमहीने पहले

  கைதூக்கி விட அவர் என்ன கக்கூஸ்லயா விழுந்துட்டாரு?

 • Prabu Prabakar
  Prabu Prabakarमहीने पहले

  சென்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது போல இந்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தால்தான் கூட்டணி என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 • Narayanan. P NIG
  Narayanan. P NIGमहीने पहले

  அருமை சகோதரா

 • Kesavaraj Sundaram
  Kesavaraj Sundaramमहीने पहले

  தமிழ்நாடு எந்த கட்சி போச்சி?

 • Sivaramalingam Maruthalingam
  Sivaramalingam Maruthalingamमहीने पहले

  Ntk

 • Kural Publication
  Kural Publicationमहीने पहले

  Good sir. All Tamils please watch this video instatus.info/title/v-iy/p5awnLPSqpXXxpY.html

 • 10M views
  10M viewsमहीने पहले

  Both are coward.

 • Mathivanan G
  Mathivanan Gमहीने पहले

  திமுகவை ஒழிக்க நினைத்தவன் நினைத்தவள் எல்லோருக்கும் நினைவில்லம் மணிமமண்டபம் கட்டியது திமுக டா Pk

 • Mathivanan G

  Mathivanan G

  महीने पहले

  @Ram Ambat வாய்ப்பே இல்லை தீர்ப்பு அப்படி அரசிற்கு ஆப்படித்துபோல் தீர்ப்பு மத்திய மாநில அரசுகள் இருந்தும் செய்யாதது ஏன்நீதிமன்றமும் மக்களும் காரித்துப்பும் என்பதால்தான்

 • Ram Ambat

  Ram Ambat

  महीने पहले

  @Mathivanan G மேல் முறையீட்டுக்கு போயி இருந்தா பொணம் நாறி இருக்கும் .. திருட்டுறையில், ஒத்தை கண்ணன் , குருட்டு தடியன், நொண்டி கிழவன் , கருணாநிதி பொறம்போக்கு பயல் பொணம் நாற வேணாம்னு பொளச்சி போகட்டும்னு விட்டுட்டோம்

 • Mathivanan G

  Mathivanan G

  महीने पहले

  @Ram Ambat நீதிமன்ற படியேறி வெற்றி கண்டது திமுக இதை நாட்டுமக்ககள் நன்கறிவர் இதுபோன்ற பொய்களைளை தோழுரிக்கவே இன்றும் வீடியோ ஆதாரங்கள் சமூக. வளைதளங்களில் உள்ளது பாருங்கள்

 • Ram Ambat

  Ram Ambat

  महीने पहले

  அப்படி சொன்னவனுக்கே செத்தும் கூவக்கரை தராமல் காலில் விழுந்து கதறவிட்டது எங்க EPS டா

 • gowry eaaswaran
  gowry eaaswaranमहीने पहले

  விழித்துக்கொள்ளுங்கள் தமிழக மக்களே !அதிமுக வந்தாலும் திமுக வந்தாலும் #தமிழ்_நாட்டை_ஆளப்போவது_பா ஜ க தான் அதில் மாற்றம் இல்லை ! இதை புரிந்து கொண்டு தமிழினம் சீமானின் அரசியலை வலுவாக்குவதே தமிழகத்தின் எதிர்காலதுக்கு சரியாக இருக்கும் இல்லையேல் ஈழத்தில் தமிழினம் சந்தித்த அவல நிலையைவிட மோசமான நிலையை சந்திக்க நேரிடும் தி மு க வென்றாலும் நிச்சயமாக தி மு க பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தே தீருவார்கள் தி மு க வின் கோப்புக்கள் யாவும் அமித்ஷா விடமே உள்ளது மாநில உரிமைகளை பறி கொடுக்கும் திராவிட கட்சிகள் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உரிமைகளை உருவி எடுக்க இதே அ தி மு க வந்தாலோ திமுக வந்தாலோ பா ஜ க விற்கு துணை நிற்பார்கள் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை மானத்தமிழர்களே தமிழ் தேசியத்தின் தேவையை உணருங்கள் !! சிந்தியுங்கள் !!

 • Raama Baskaran
  Raama Baskaranमहीने पहले

  Any news about BJP Subramaniyan swamy ?

 • yashiha Shiha
  yashiha Shihaमहीने पहले

  மினி கிளினிக்.... மினி ஊழல் அவ்ளோதான்

 • PRASANTH -KISHORE 380 crores
  PRASANTH -KISHORE 380 croresमहीने पहले

  திமுக, மாபியா கும்பல் திருட்டு கும்பல் தமிழ்நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும் எல்லோரும் வாருங்கள் ஒன்று இணைவோம்

 • j n

  j n

  महीने पहले

  சங்கிகள் பிரஷாந்த் கிஷோருக்கு எவ்வளோ கொடுத்தீங்க 2014 தேர்தல்ல? சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான்.

 • maragathan r
  maragathan rमहीने पहले

  130 கோடி மக்களும் எதிர்த்தாலும் ஓட்டு மிஷின் உள்ளவரை மோடிஜி தான் பிரதமர்.. வேற வழி இல்ல மக்களே..

 • arumugam indira

  arumugam indira

  महीने पहले

  நன்று

 • arulanandam G
  arulanandam Gमहीने पहले

  SABASH THAMBI...CIBI *** WELLDONE BRO.SARAN...

 • thirukonda jeyaraman prakash
  thirukonda jeyaraman prakashमहीने पहले

  Lighting overa irrukku.kannu koosudu.konjam kurainga bros.

 • Sirajudeen Babu
  Sirajudeen Babuमहीने पहले

  *கோவில் ஊழியர்கள் தான் ! தங்க நகை எடை குறைப்பாளர்கள் என்று பார்த்தால்.., சிபிஐ கூட தங்கத்தின் எடை குறைப்பாளர்களாக உயர்ந்திருக்கிறார்களே...?😂 # Rj #*

 • Ramesh
  Rameshमहीने पहले

  bro வால் ஆடுறத EPS OPS இவர்களைத்தான சொன்னிங்க

 • Mohan S
  Mohan Sमहीने पहले

  இந்த மாதிரி புகை படத்தை நீ தைரியமாக இருந்தால் ஸ்டாலின் போன்றவர்களை போடு பாப்போம் உண்மையிலேயே உங்களை வெறுக்கிறேன் அண்ணா

 • Haja tea time அமிரகம்
  Haja tea time அமிரகம்महीने पहले

  விவசாயத்தை காப்பாத்துங்கள் இல்லை என்றால் நாளை சோருக்கு பிச்சை எடுக்கனும்

 • j n

  j n

  महीने पहले

  save farmers instatus.info/title/v-iy/hoPKe6zGebqWrbc.html

 • Mohan S

  Mohan S

  महीने पहले

  அப்படியா அதை நாங்கள் பாத்துகிறோம்

 • bank Assets
  bank Assetsमहीने पहले

  சிபி குமார பத்தி உங்களுக்கு தெரியாது...? ஊடுருவல்....? புரியல...? விவசாயிகளுக்கு பாடை கட்ட குமாரு ரெடியாகிவிட்டார். சிபி விவசாயிகள் நாட்கள் எண்ணபடுகிறது.. எத்தனை தலைகளை குமாரு பந்தாட போறாரோ..

 • R A S KIRUBHAKHARAN
  R A S KIRUBHAKHARANमहीने पहले

  Its not AIADMK its sangimuka

 • Srinivasan Seenu
  Srinivasan Seenuमहीने पहले

  உங்கள நம்பலாமா சகோ... விகடன் சீனிவாசன் ரஜினி க்கு ஜால்ரா போட போய்ட்டாரு.... இனி உங்க நியூஸ் one side ahh

 • Karthik Subramanian
  Karthik Subramanianमहीने पहले

  18.41 😂😂😂😂

 • Manokaran K.r
  Manokaran K.rमहीने पहले

  மக்கள் போராட்டமாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பியதைப் போன்று விவசாய போராட்டத்தை திசை திருப்பும் போக்ககை அரசு பல வழிகளை கையாளலாம் எனவே மக்கள் போராட்டம் காந்தி வென்றெடுத்த அஹிம்சை போராட்டமாக உறுதியோடு உரிமையை மீட்டெடுக்க வாழ்த்துக்கள்.

 • Mohan Sri
  Mohan Sriमहीने पहले

  There seems to be some logic in the Agri. Laws passed by the govt. I read out the full details. But the agitators want repeal only not giving scope for any notifications. And people from Punjab haryana only are in the forefront. Something unknown is there. But I find that you two people are simply seems to be one-sided .Let us wait and see. The cat will be out of the bag one day like that seen in CAA struggles!

 • Maha Sivaji
  Maha Sivajiमहीने पहले

  விழிப்புணர்வு ஏற்படுத்துகிற இந்த ஷோவில் adult content விளம்பரம் தேவையா???

 • Raja Natesan
  Raja Natesanमहीने पहले

  அரசாங்கம், கொரோனா மருந்து மக்களுக்கு இலவசமாக தானே போடனும், அப்படி தானே போலியோ சொட்டு மருந்தும் போடுறாங்க, இதுக்கு மட்டும் ஏன் பணம் கேட்கிறாங்க?

 • Lakshmanan Murugesan

  Lakshmanan Murugesan

  महीने पहले

  Ambani Adani kitta koduthuttu kamition vangathan

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesanमहीने पहले

  Porampokkunga Jallikatapobkuda Naigal Ippadethan Arambicanga vivasaegale Usar

 • gokul chathuttamila
  gokul chathuttamilaमहीने पहले

  Dmdk never grow up

 • common man
  common manमहीने पहले

  election gimmicks

 • subbu lakshmi
  subbu lakshmiमहीने पहले

  டி ஆர் பி ரேட் என்றால் என்ன.? இதை யார் தீர்மானிக்கிறார்கள்.? எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் ? அதில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா ?

 • Kaja Najmu
  Kaja Najmuमहीने पहले

  கொரங்கா?குரங்கா

 • Amanullah Mohamed ibrahim
  Amanullah Mohamed ibrahimमहीने पहले

  P j b kuranku kail inthiya poomaalai piththu yariypatuhirathe... kamalahaasan kamalaalaiya thaasan ynpathu anaike theium

 • vino Selva
  vino Selvaमहीने पहले

  IRCTC மட்டுமல்ல STAFF SELECTION COMMISSION Website *ssc.nic.in* la um same varutu....

 • Kasi Lakshmanan
  Kasi Lakshmananमहीने पहले

  👍🙏🙏

 • PRAVEEN KUMAR
  PRAVEEN KUMARमहीने पहले

  Mini Clinic symbol is like AIDMK symbol

 • முருகையன் ச
  முருகையன் சमहीने पहले

  பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது மத்திய அரசு மோடி பதவிவிலக வேண்டும்

 • j n

  j n

  महीने पहले

  @Ram Ambat ஊழல் வழக்கில் 100 கோடி அபராதம் கட்டிய கட்சிக்கு நன்றி . UNEMPLOYMENT DAY வாழ்த்துக்கள்.

 • Ram Ambat

  Ram Ambat

  महीने पहले

  விக் மண்டை ஸ்டாலின் டயலாக்

 • Kamal Kamal
  Kamal Kamalमहीने पहले

  MNM is best

 • Selva Peria
  Selva Periaमहीने पहले

  மீடியா, வலைதளங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் எதையும் செய்யலாம், அடக்கலாம் என்ற மோடியின் திமிரை, ஆனவத்தை, விவசாயிகள் கிழி கிழின்னு கிழித்து தங்கள் எதிர்ப்பை உலகளாவிய மக்களுக்கு பரப்பி வ்ருகிறார்கள். மோடியால்வீட்டை விட்டு தலைகாட்ட முடிய வில்லை.

 • பிரான்சுவா ரவீந்திரன்
  பிரான்சுவா ரவீந்திரன்महीने पहले

  அவர் நாதிகன் அல்லவா எப்படி sentiment பார்க்கிறார் ஐயர் கமல்

 • ramasamy kumaran

  ramasamy kumaran

  महीने पहले

  @Vasuki B அமாம் கலைங்கர் மற்றும் ஜெயலலிதா இல்லாதபோதுதான் பகுத்துறறிவு திடீர்னு எட்டி பார்க்கிறது

 • Vasuki B

  Vasuki B

  महीने पहले

  நாத்திகன் இல்லை. பகுத்தறிவாளர் கமல்ஹாசன்.👍👍👍

 • Thangaraj D

  Thangaraj D

  महीने पहले

  Avanthaan pala vaysha palaraman aachey.

 • vijaya raman
  vijaya ramanमहीने पहले

  Audio is very low. not audible . pls rectify

 • wiser316
  wiser316महीने पहले

  please explain farm bill

 • Selva Peria
  Selva Periaमहीने पहले

  தமிழர்கள் மானம், மரியாதை அசிங்கபட்டு போன அளவுக்கு, ரசிகர்களை மதிக்காத, காணாத ரஜினியை தேடி சென்று, ரஜினி போல் வேசம் போட்டு, கன்னிர் வடித்து கான சென்ற பயித்தியங்கள் எப்பொழுது தெளியும்?

 • lakshmana moorthi

  lakshmana moorthi

  महीने पहले

  அதுக்கு வாய்ப்பு இல்லை

 • ramasamy kumaran

  ramasamy kumaran

  महीने पहले

  no change raja

 • Ezhil Ellappan

  Ezhil Ellappan

  महीने पहले

  Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

 • doctor shankar
  doctor shankarमहीने पहले

  Very nice, interesting, informative programme

 • Selva Peria
  Selva Periaमहीने पहले

  மதுரையில்தான் அரசியல்வாதிகள் அரசியலை தொடங்குவது, அங்கு அடிமைகள், சிந்திக்க தெரியாதவர்கள் அதிகம் போல்.

 • faiz ahamed
  faiz ahamedमहीने पहले

  மனித குரங்குகளுக்கு தெரிந்து இருக்கிறதே போதாதா விடுங்க சகோ...

 • Lalitha Raghavan
  Lalitha Raghavanमहीने पहले

  Perfect name for this show. 👏👏👏 Uddhav Thackerey is conveniently quoted on farmer's protests, when his own election manifesto has conflicts with farmers' interests. Also, no talk about Stalin and Seeman.

 • Selva Peria
  Selva Periaमहीने पहले

  அம்மா மட்டும் என்ன செய்தார்? தேர்தலுக்கு முன் காணொளி வழியாக அனைத்து திட்டஙளும் தொடங்கி 10 ஆண்டுகள் ஆன பிறகும், அப்படியேதான் கிடக்குது. அம்மா மருத்துவமனையும், அம்மா வழியில்தான்.

 • Venkatesh R
  Venkatesh Rमहीने पहले

  கமல் மாதிரி பேசறது விடுங்க.. கேவலமா இருக்கு.. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிங்களா

 • j n

  j n

  महीने पहले

  nallaa dhaan irukku

 • Gnanavel Arumugam
  Gnanavel Arumugamमहीने पहले

  பூட்டி வைக்கப்பட்டிருந்த சில அரசுக் கட்டிடங்களை மேக்கப் போட்டு அம்மா பாணியில் மினி மருத்துவமனைகள் என பம்மாத்து செய்திருக்கிறார்கள். பல இடங்களில் கழிவறைகள் கூட இல்லாமல் இருப்பதாக மாலை ஊடக செய்திகளில் தகவல்கள் வந்தன.

 • Sajid Hydraulics
  Sajid Hydraulicsमहीने पहले

  ippo rail 1....2 thaan oodudhu.....veala illaatha pasavulukku intha meil vudura vealaya kututhutaagga poola..😋😋😋

 • Jeyapratha Muthuvel
  Jeyapratha Muthuvelमहीने पहले

  Boss, neenga ellam ippadi pesa koodadhu... Seating cheating nu... Idhu joke kidaiyadhu.....

 • murugan s
  murugan sमहीने पहले

  அருமை 👌

 • Packir Mohideen
  Packir Mohideenमहीने पहले

  6 மாதம் ஒரு முறை தேர்தல் வேண்டும் மக்களுக்கு நல்ல சேவைகள் கிடைக்கும்

 • Muniraj S
  Muniraj Sमहीने पहले

  Ivvalavu peseriya kumaru marupakkatha sollu kokki

आगामी