Sasikala மௌனம்..மறைந்திருக்கும் மெகா Plan?! | Elangovan Explains | Vikatan Tv

#ADMK #Sasikala
In this Episode of Elangovan Explains we talk about Inside stories of Tamilnadu parties ADMK & DMK
The Tamil Nadu Legislative Assembly is the unicameral legislature of the Indian state of Tamil Nadu. It has a strength of 234 members of whom are democratically elected using the First-past-the-post system. The presiding officer of the Assembly is the Speaker. The term of the Assembly is five years unless dissolved earlier.
Chapters
00:00 Start
01:41 Edappadi ChecK on Sasikala
02:35 Stalin Plan
03:57 DMK Vs Congress
07:08 Eps & Ops Check
09:22 Sasikala Plan
CREDITS
Host -Se.Tha Elangovan | Script - Kazhugar| Camera - Muthukumar| Edit - Lenin & Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • FACTS AND FUN
    FACTS AND FUN2 दिन पहले

    0.47 😂😂😂😂 unsubscribed your channel.. All fake news

  • Bala Gopalakrishnan
    Bala Gopalakrishnan11 दिन पहले

    டாய் porambhoku பொய் பொய் ய பேசாத

  • Vision 2020
    Vision 202012 दिन पहले

    Andha mundru yezhuthu ADMK person K.P.Munusamy

  • Vision 2020
    Vision 202012 दिन पहले

    so many stories but reality totally different.. this guy informations are only 25% true.. starting from Rajini, sasikala after relese predictions, Ops will join sasikala, etc...

  • NCHRE 2007
    NCHRE 200714 दिन पहले

    K pu moonu seetu nunusami fraud

  • VNMRGSN
    VNMRGSN14 दिन पहले

    sasi is going to join AMMA DMK and show her voting power

  • nagaraj speaker
    nagaraj speaker14 दिन पहले

    #திமுகவின் தமிழர் விரோத போக்கு. கோவையில் மட்டும் தோராயமாக 7000 முதல் 10000 வரை ஸ்பீக்கர், ஸ்டேஜ், டெகரேஷன் வேலை செய்யும் தொழிலாளர்கள் வைத்தில் அடிக்கும் செயலாக, தேர்தல் நேரங்களில் பொது கூட்ட மேடை அலங்காரம், ஸ்பீக்கர் போன்ற வேலைகளை வெளி மாநிலங்கலுக்கு அவுட்சோர்ஸ் செய்து உள்ளது... இது தான் தமிழினம் காக்கும் லச்சனமா.. #jk

  • nagaraj speaker
    nagaraj speaker14 दिन पहले

    தமிழ்நாட்டில் திமுக நடத்தும் நிகழ்ச்சிக்கு ஆந்திரா கர்நாடகாவில் இருந்தும் லைட் சவுண்ட் டேபிள் சேர் அனைத்து பொருட்களும் அங்கிருந்து இங்கே கொண்டு வந்து விடுகிறார்கள் அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் நேரத்தில் இது போல பல நிகழ்ச்சிகள் உரிமையாளர்கள் பல பொருட்களில் பணம் சம்பாதிக் கொண்டிருந்தார்கள் covid-19 காரணம் அனைவருக்கும் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறது இந்த எலக்சன் டைமில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வரும் சமயத்தில் ஆந்திரா கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து விட்டார்கள் எங்களஇந்த எலக்சன் நேரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள்தான் லைட் அண்ட் சௌந்து அண்ட் லைட் போல் கண்டு வருகிறோம் இதுபோல திமுக நடத்தி வந்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோகும் இதற்கு காரணமாக திமுக நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • ahmad hamza
    ahmad hamza15 दिन पहले

    OVOP.....

  • அநீதி வீழும் அறம் வெல்லும்
    அநீதி வீழும் அறம் வெல்லும்15 दिन पहले

    அருமை சகோ. இளங்கோ

  • sathya022
    sathya02215 दिन पहले

    Thiru Rajiv Gandhi: அது எப்படி எல்லா முடிவும் ஒருவரே மு.க. ஸ்டாலின் மட்டுமே எடுப்பாரா? ஸ்டாலினிசம்? முடியாது நான் வேற கட்சி போறN.. DMK ... Poda Hair

  • Rajesh Swamydhas
    Rajesh Swamydhas15 दिन पहले

    A house maid Sasikala coming out from jail by giving rs.10crore for bail.stubid politics in TN.it shows how much deep corruption rooted in politics in TN which resulted in higly qualified IPS&IAS people begging in street.

  • Rajhoo Venkatesh
    Rajhoo Venkatesh15 दिन पहले

    Rendu perum sernthu katchyai mudikka poraanunga.

  • nazeer Printer
    nazeer Printer15 दिन पहले

    EPS.போதும் .ஆதிமுக .நல்லாட்சி .தொடரனும் ஸ் டாலின் .வந்தா .மக்கள் .பெரும் .துயரங்களை .அனுபவிக்கனும் மக்களே விஷப்பரீட்சை .விடியல் ஏற்கனவே எடப்பாடி அரசால் .விடிந்து விட்டது

  • karuthum_unmaiyum
    karuthum_unmaiyum16 दिन पहले

    SE THA ILANGOVAN, ORU POI OODAGAVIYALAALAN. WHATSAPP'LA VARA VADHANDHIYALAAM VECHU SEIDHI PODUVAAN!

  • Vishall Harish
    Vishall Harish16 दिन पहले

    Ma pa pandiyarajan

  • JOHNPAL .P
    JOHNPAL .P16 दिन पहले

    U pkal na ennangaa

  • FREDERIC ALEXANDER L
    FREDERIC ALEXANDER L16 दिन पहले

    K.c.karupanan?

  • Aravindhan Selvaraj
    Aravindhan Selvaraj16 दिन पहले

    டேய் நீங்க சொல்றது ஏதாச்சு ஒன்னு ஆச்சு நடந்து இருக்காடா

  • Pradeep Kumar.R
    Pradeep Kumar.R16 दिन पहले

    ithuvara Nee Sona Yethavathu Nadanthiruka solu parkałam ..ore Story than poo

  • Pradeep Kumar.R
    Pradeep Kumar.R16 दिन पहले

    Allanthu Vidu kaasa panama ...

  • Padma Anand
    Padma Anand16 दिन पहले

    No politician is working for the people of TN. Except Modiji everyone is after money and power only. So, Tamilians have to be careful in choosing the right candidate in the coming state election.

  • Vedavalli Seshan
    Vedavalli Seshan16 दिन पहले

    Excellent

  • Raja Manickam
    Raja Manickam16 दिन पहले

    கே பி முனுசாமி யா

  • thiru kumaran
    thiru kumaran16 दिन पहले

    யார் இந்த சசிகலா? அதிமுகவில் இணைந்தது எப்படி? instatus.info/title/v-iy/lo66Ya_LrtuUlrs.html

  • Senthil 6333
    Senthil 633316 दिन पहले

    சசிகாலவேயா நக்கிகிட்டு இருங்க🤦‍♂️ உங்க விகடன் டிவி playlist யை திரும்பி பாருங்கப்பா 🤦🏾‍♂️🤦🏾‍♂️

  • தொலைக்களம்
    தொலைக்களம்17 दिन पहले

    instatus.info/title/v-iy/fpnNitHblZe2r9E.html

  • Akadannu Akkadannu
    Akadannu Akkadannu17 दिन पहले

    வாய்யா செத்த இளங்கோவன்!

  • KSP DPM
    KSP DPM17 दिन पहले

    Eppadio chinna kattumaram moonraam kattumaram olinthal

  • Manjula arunachalam
    Manjula arunachalam17 दिन पहले

    Sasi auunty rocks sago..

  • David Ratnam
    David Ratnam17 दिन पहले

    2021 DMK will win

  • Habibullah Khan
    Habibullah Khan17 दिन पहले

    முத்துராமலிங்க ஐயா என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை முத்துராமலிங்கத் தேவர் அல்லது முத்துராமலிங்கத் தேவர் ஐயா என்று கூறுதே சரி! அமீத் என்பது தான் பெயர் ஷா என்பது சாதிப்பெயர் இனிமேல் அமீத்ஷாவை அமீத் என்று கூறுவீரா? செ.த.இ

  • Radha Soundarajan
    Radha Soundarajan17 दिन पहले

    அருஞ்சொற் பொருளைத்தேடினால் தற்காலத்தில் அரசியல் என்ற சொல்லுக்கு எதிரே துரோகம் என்றே பொருள் போட்டிருக்கும்.அவர்கள் ஒருவருக்கொருவர் செய்யும் துரோகங்கள் அவர்கள் நமக்கு செய்யும் துரோகங்கள் என்று...எல்லாமே துரோகம்தான்

  • balaji babu
    balaji babu17 दिन पहले

    பொய் சொல்றது மட்டுமே உன் செய்தி, இத்துகு ஒரு எடுபிடி இளங்கோவன்...

  • Thiyagarajan Nagarajan
    Thiyagarajan Nagarajan17 दिन पहले

    Mr elango your story telling skill is excellent, but nothing happens till date

  • sabari nathan
    sabari nathan17 दिन पहले

    நீ சொல்றது எதாவது நடந்துருக்கா

  • karthik raj
    karthik raj17 दिन पहले

    பயம் எதற்கு. மூன்று எழுத்து அமைச்சர் ? நான்கு எழுத்து அமைச்சர் ? பெயர் சொல்ல தைரியம் இருக்கா.

  • Sivabalan Sakthivel
    Sivabalan Sakthivel17 दिन पहले

    change ur channel name into fakenews

  • Cheracholapandya Thevars
    Cheracholapandya Thevars17 दिन पहले

    அண்ணே @9:59 , திரு முத்துராமலிங்க தேவர் என்று குறிப்பிட்டால் வாய் என்ன கோணிய விடும்? அப்படி குறிப்பிட மனம் இல்லை என்ற அந்த செய்தியை முழுவதுமாக தவிர்க்க வேண்டியது தானே?

  • Palanivel K
    Palanivel K17 दिन पहले

    நீ புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி🤪🤪🤪🤪

  • Vanchi Nathan
    Vanchi Nathan17 दिन पहले

    Welcome back sago

  • GURUNATH RAM
    GURUNATH RAM17 दिन पहले

    Vikatan திமுக வின் ஆயுள்கால உறுப்பினர்தானே. அம முக கொ ப ச என்ற பதவி பார்ட் time மா? விட்டமின் ப அரசியல்வாதிகளுடன் ஊடகங்கள் காட்டிலும் மழை கொட்டுகிறதோ இந்த தேர்தலில்..

  • SPS Kumar4
    SPS Kumar417 दिन पहले

    இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒரு செய்தியைக்கூட சரியாக கணித்து சொல்ல முடியலையே தரமும் குறைந்து வருகிறதே கழுகாருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை பண்ணனுமா

  • Dinesh Kumar.R
    Dinesh Kumar.R17 दिन पहले

    Ungalukku vera work illa ya... Vera veliya parunga

  • Suthi s. k
    Suthi s. k17 दिन पहले

    NTK 👏🏼👏🏼👏🏼

  • V.Yurekha 12A3
    V.Yurekha 12A317 दिन पहले

    Sasikala is a paper Lion. Her qualification is 9th fail. She do not know to talk to media. She is not as intelligent. She will be silence for ever and ever

  • Sivaprem Sivaprem
    Sivaprem Sivaprem17 दिन पहले

    அதான் வேட்பாளர் லிஸ்ட் எ இணையத்தில் வைரல் ஆயிடிச்சு, இதுக்கு மேல எதுக்கு விருப்ப மனு?

  • RAMESH PANDIAN
    RAMESH PANDIAN17 दिन पहले

    Podhum daa samee reel arundruchu.... Yecha Vikatan always fake predictions.... Fake news channel Vikatan groups...

  • palsuvai pokisam
    palsuvai pokisam17 दिन पहले

    காசுக்காக எதயும் பேசாதே மானம் போனா வராது

  • Karishna Sonaimuthu
    Karishna Sonaimuthu17 दिन पहले

    Vks mass

  • n n
    n n17 दिन पहले

    Mr.இளங்கோ குரு பூஜை கு பசும்பொண்ணுக்கு வாங்க.

  • Vijay Vijayan
    Vijay Vijayan17 दिन पहले

    super elango

  • sathish kumar
    sathish kumar17 दिन पहले

    Edupidi no chance 2021.

  • Ganesh Sankar
    Ganesh Sankar17 दिन पहले

    தமிழ்நாட்டு மக்களின் சொத்தை கொள்ளையடித்து, சிறைக்கு சென்று வந்த குற்றவாளிக்கு, இந்த அளவுக்கு, ஊடகங்களில் முக்கியத்துவம் ஏன்.

  • vengadachalam Palaniappen
    vengadachalam Palaniappen17 दिन पहले

    Naan thamilar

  • Daily Tamil News in YouTube Play List
    Daily Tamil News in YouTube Play List17 दिन पहले

    dai vikatan tv nee oru dmk sombu da

  • Daily Tamil News in YouTube Play List
    Daily Tamil News in YouTube Play List17 दिन पहले

    அடேய் ரெட் லைட் மீடியா.... ஒரு குற்றவாளியை இந்த அளவுக்கு build up ,எந்த நாட்டிலும் செய்ததில்லை. ஸ்டாலின் துதி பாடிகளான தமிழக ஊடகங்கள்தான் ( பாலிமர் தொலைக்காட்சியை தவிர ) சசிகலாவின் வருகையை பெரிது படுத்தி, ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கின்றன. திமுக தலைவா் ஸ்டாலின் உடன் சோ்ந்து அதிமுக வை உடைக்க சதி செய்கின்றனா் தினகரன். அதிமுக பலமாகவே உள்ளது. சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. குக்கர் கோமாளி ttv உங்க சின்னஅம்மா ஜெயலலிதா அம்மாவிடம் வேலைகாரி. என்ன, தியாகத் தலைவி?? மொத்த கும்பலும் இப்படித்தான் இருப்பீங்களா?? திருடிட்டு சிறைக்கு போயிட்டு வர்ராங்க... கொஞ்சம் கூட கூச்சமா இல்லையா?? தன் கூட இருக்கவங்களை தக்கவைக்க இவர் பேசுவது வீனா போன TV க்கு செய்தி. சசிகலா மக்கள் சொத்தை திறுடியதாக ஜெயில் தண்டனை வழங்க பட்டதது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த ஊழல் ராணி சசிகலாவுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி சொத்து சசிகலா என்ன மன்வெட்டி பிடித்து சம்பாதித்த சொத்தா ஜெயலலிதாவையும் மக்களையும் மந்திரிகளையும் ஏமாற்றி கொள்ளயடித்து வந்தது. தியாகம் தியாகம் தியாகம் கொள்ளை அடிப்பதெல்லாம் தியாகமா உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது, கொள்ளையடித்து சிறைக்குப் போனால் தியாகமா? ஏண்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா? instatus.info/title/v-iy/lq3UZbzSl7_aqLM.html instatus.info/title/v-iy/dWnJYbmUqJrUkKs.html மக்களுக்கு எந்த நல்லதும் செய்யலயே.. அவங்க குடும்பம் வசதியா இருக்க சொத்து சேர்த்து கொள்ளை அடிச்சாங்க .. எல்லா ஜனங்களின் ஓட்டும் விழுந்ததே ஜெயலலிதா, என்ற பெண்மணிக்காக தான். சசிகலாக்காக அல்ல.., இன்னும் ஒரு 4 வருடம் உங்க சின்னம்மாவ பிடிச்சி வேற ஏதாவது கேஸ்ல வேற ஸ்டேட்ல கம்பி என்ன வச்சா நாடு உருப்படும். நாங்க மக்கள் பாவம். ஒரு கிரிமினல் க்கு எப்படி எல்லாம் வால் பிடிக்கிரானுங்க வேலை இல்லாத பிச்சைக்காரனுக்க திடீரென்று இந்த பெமாணி கள் தியாக தலைவி சின்னம்மா என்று துதி பாடுவது எல்லாம் பணம் செய்யும் வேலை.

  • gmnmahadevan
    gmnmahadevan17 दिन पहले

    Yeppa se..tha..nee mattum than konjam dmk pathiyum pesara..un kooda varuvane oru monne..avanukku admk, bjp mattum than kannulaye therithu

  • ponnusteel ponnu
    ponnusteel ponnu17 दिन पहले

    Falls build up about corruption mafia

  • Ganesh Sankar
    Ganesh Sankar17 दिन पहले

    பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர் அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர் SIDCO உருவாக்கியது SIPCOT உருவாக்கியது கலைஞர்,. விவசாயத்திற்க்இலவச மின்சாரம் தந்தது கலைஞர் சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் காவிரி நடுவர்மன்றம், V.P.சிங் உதவியுடன் அமைந்ததற்கு காரணம் கலைஞர் உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர். இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர். ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர் விவசாயக்கடனைஅறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர். நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால் கொலைபழியை சுமந்தது கலைஞர். சமத்துவபுரம் கண்டது கலைஞர். உழவர் சந்தை தந்தது கலைஞர் . டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் சென்னை அண்ணா மேம்பாலம் போன்று பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் ! ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது கலைஞர். புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை அழித்தவர் ஜெயலலிதா) திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University) திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School) கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள். நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம். சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவந்து, 13 அரசு மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்.. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கட்டியதும் திமுக தான்.. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள் துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக... 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன.. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன.. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்.. இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...

  • vinoth kumar

    vinoth kumar

    17 दिन पहले

    4 மணி நேரம் உண்ணாவிரதமிருந்து ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க துணை போன தானை தலைவரும் கலைஞரே

  • Brinta K
    Brinta K17 दिन पहले

    Always targeting DMK but more issues are happening ADMK.no update about that.

  • Agastya Agattiyam
    Agastya Agattiyam17 दिन पहले

    திருட்டு திராவிடம் ..??? DMK!! BJP!! ஒன்றே!! instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html instatus.info/title/v-iy/pI3Jg9qceJXDpbs.html திராவிடம் தமிழ் இனத்தின் ஏதிரி! instatus.info/title/v-iy/am3FXbm1fZ2rtac.html திராவிடம் தமிழ் தேசத்தின் துரோகி! instatus.info/title/v-iy/oWuaXc29gtGVuck.html திருட்டு DMK திராவிடத்தின் சீர்கேடுகள்...... instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *பொய்யான அரசியலும் பொய்யான கருத்தியல் instatus.info/title/v-iy/larJqp2Weq2217M.html *சாதியால் பிரித்து ஆள்வதும்... instatus.info/title/v-iy/jHmofpatqq7Tvdk.html *தமிழர்களை குடிக்க வைப்பதும் இதன் மூலம் வருடம் 5 லட்சம் மக்கள் சாவதும். *ஏழை தமிழர் மக்களை தீ குளிக்க வைபதும். *அரசு மற்றும் ஏழைகளின் சொத்துகளை கொள்ளை அடிப்பதும். *தரங்கெட்டு அரசியலில் பேசுவதும் கொள்ளை அடிப்பதும். *தமிழ் அல்லாதோர் அனைத்து பதவியில் உட்காந்துகொ ள்ளவும். *தமிழையும் பண்பாட்டையும் மற்றும் வரலாற்றிலும் திரித்து அசிங்கபடுதுவதும். *ரவுடிசம்,கொலை, கொள்ளை செய்பவர்களை வைத்து அரசியல் நடத்தவும். *தமிழர் நிலங்களை நீர் நிலைகளையும் அழிப்பதும் . *அரசியலில் போட்டியாளர்களை அழித்து ஓழிபதும். *மதம் சாதி வெரிகளை தூண்டி விடுவதும். instatus.info/title/v-iy/iKvce7yvmseupac.html instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *தமிழ் இனபற்று வராமல் தடுப்பதும். *தமிழர்களை வைத்து தமிழையும் தமிழர்களையும் கொலை செய்வது. *இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது *சாதி தலைவர்களை வளர்த்தது instatus.info/title/v-iy/qKzGqbbQeJvdzc0.html * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் *குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது I* லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது instatus.info/title/v-iy/oIncosSnfMu9trM.html * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் * இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் * நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே... * கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு போராடுகிறது... * கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நடிகிறிங்க.... * அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 * NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 * நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது... மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு instatus.info/title/v-iy/na25YK7bhKiclrc.html instatus.info/title/v-iy/fGeXftWqbL7GmLM.html&feature=share instatus.info/title/v-iy/hZnMfZiWkL7Du5I.html www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre ..

  • P.V. Chandrasekharan
    P.V. Chandrasekharan17 दिन पहले

    Neeyum Un soodana seithiyum .Vetti pechu.

  • Safiulla Hussainy

    Safiulla Hussainy

    17 दिन पहले

    Super

  • Agastya Agattiyam
    Agastya Agattiyam17 दिन पहले

    திருட்டு திராவிடம் ..??? DMK!! BJP!! ஒன்றே!! instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html instatus.info/title/v-iy/pI3Jg9qceJXDpbs.html திராவிடம் தமிழ் இனத்தின் ஏதிரி! instatus.info/title/v-iy/am3FXbm1fZ2rtac.html திராவிடம் தமிழ் தேசத்தின் துரோகி! instatus.info/title/v-iy/oWuaXc29gtGVuck.html திருட்டு DMK திராவிடத்தின் சீர்கேடுகள்...... instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *பொய்யான அரசியலும் பொய்யான கருத்தியல் instatus.info/title/v-iy/larJqp2Weq2217M.html *சாதியால் பிரித்து ஆள்வதும்... instatus.info/title/v-iy/jHmofpatqq7Tvdk.html *தமிழர்களை குடிக்க வைப்பதும் இதன் மூலம் வருடம் 5 லட்சம் மக்கள் சாவதும். *ஏழை தமிழர் மக்களை தீ குளிக்க வைபதும். *அரசு மற்றும் ஏழைகளின் சொத்துகளை கொள்ளை அடிப்பதும். *தரங்கெட்டு அரசியலில் பேசுவதும் கொள்ளை அடிப்பதும். *தமிழ் அல்லாதோர் அனைத்து பதவியில் உட்காந்துகொ ள்ளவும். *தமிழையும் பண்பாட்டையும் மற்றும் வரலாற்றிலும் திரித்து அசிங்கபடுதுவதும். *ரவுடிசம்,கொலை, கொள்ளை செய்பவர்களை வைத்து அரசியல் நடத்தவும். *தமிழர் நிலங்களை நீர் நிலைகளையும் அழிப்பதும் . *அரசியலில் போட்டியாளர்களை அழித்து ஓழிபதும். *மதம் சாதி வெரிகளை தூண்டி விடுவதும். instatus.info/title/v-iy/iKvce7yvmseupac.html instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *தமிழ் இனபற்று வராமல் தடுப்பதும். *தமிழர்களை வைத்து தமிழையும் தமிழர்களையும் கொலை செய்வது. *இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது *சாதி தலைவர்களை வளர்த்தது instatus.info/title/v-iy/qKzGqbbQeJvdzc0.html * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் *குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது I* லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது instatus.info/title/v-iy/oIncosSnfMu9trM.html * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் * இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் * நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே... * கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு போராடுகிறது... * கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நடிகிறிங்க.... * அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 * NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 * நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது... மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு instatus.info/title/v-iy/na25YK7bhKiclrc.html instatus.info/title/v-iy/fGeXftWqbL7GmLM.html&feature=share instatus.info/title/v-iy/hZnMfZiWkL7Du5I.html www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre .

  • Do Or Die
    Do Or Die17 दिन पहले

    Vks TTV MASS

  • karthikeyan Ramkumar
    karthikeyan Ramkumar17 दिन पहले

    எப்படி ங்க நம்புற மாதிரியே பேசுரீங்க.... நம்பிட்டேன்🙏🙏🙏🙏

  • Sathishkumar balan
    Sathishkumar balan17 दिन पहले

    Looks like vikatan becomes mouthpiece of sasikala team.. Or paid news???

  • sasi kumar
    sasi kumar17 दिन पहले

    அருமையான பதிவு நண்பரே

  • Solaimani Muthukumar
    Solaimani Muthukumar17 दिन पहले

    Good explaination

  • Ilango M
    Ilango M17 दिन पहले

    Sasikala appade amathiyai irukka sollungal.Antha ammaval ondrum seiyyamudiyathu. Sathai sanamthan avarai periya alaga ninaikindrarkal.

  • Balachander Gopalan
    Balachander Gopalan17 दिन पहले

    Ithu varaikum neenga pesnathe, oru vaati neengale konjam paarunge. Pls😀😁😂. Poi solrepaa nee

  • LaRa
    LaRa17 दिन पहले

    Sabareesan should shutup and stay away from TN for next three months to save DMK.

  • Pravin Creations
    Pravin Creations17 दिन पहले

    ரத்தத்தின் ரத்தங்கள் என்று சொல்வது போல் உடன்பிறப்புகள் என்று சொல்ல வாய் வலிக்குதோ?

  • Pravin Creations
    Pravin Creations17 दिन पहले

    ரத்தத்தின் ரத்தங்கள் என்று சொல்வது போல் உடன்பிறப்புகள் என்று சொல்ல வாய் வலிக்குதோ?

  • Derby Jana
    Derby Jana17 दिन पहले

    Congress seat =dmk loss

  • DREAM FLOWERS INDIA
    DREAM FLOWERS INDIA17 दिन पहले

    Ungaludya solladal nalla iruku sago

  • prabhu ajith
    prabhu ajith17 दिन पहले

    சசிகலா இதை செய்தால் அவர் சார்ந்த சமூகம் முழுவதுமாக அவர் பின் நிற்கும் 🙏

  • Viswa Siraj
    Viswa Siraj17 दिन पहले

    சே தா சார் வரவர நீர் கழுகரை மிஞ்சிவிட்டீர்

  • Karthi Keyan
    Karthi Keyan17 दिन पहले

    Che thu.....ennada inga nadakkuthu.. Onnumae nadakka matinguthu

  • Tamil Selvan
    Tamil Selvan17 दिन पहले

    Intha election kulla yavathu ne solrathu oru thadavayachi nadakam ya

  • CARUNIA KIRUBAVATHY
    CARUNIA KIRUBAVATHY17 दिन पहले

    Mokka

  • Nedumaran Lakshmi
    Nedumaran Lakshmi17 दिन पहले

    வெட்கம் இல்லையா? ஜூ.வி ஒரு காலத்தில் புலனாய்வு பத்திரிக்கையில் முதலிடத்தில் இருந்தது()ஆனால் அதன் தரம் மிகவும் குறைந்துவிட்டது() இதே மாதிரி ஒரு தலைபட்சமான செய்தியை பரப்பினால் நீங்களும் வேசி ஊடகம் என்ற பெயர் வந்து Circulation ல் துக்ளக் என்ற சங்கி பத்திரிகையோடு தான் போட்டி போட முடியும்

  • C Pushparaj
    C Pushparaj17 दिन पहले

    AppA Swamy nenga suma irukumatiya Nasamapogutum Vikatan.....

  • Leagend Iam
    Leagend Iam17 दिन पहले

    Epadi iruntha oru pathirikai, ipadi oru kisu kisu pathirukiya iniku mariduchu. Kasu, thutu panam panam.😎😎😎

  • raju ramannayar
    raju ramannayar17 दिन पहले

    Welcome vikatan and Elango

  • TBN Sri Lanka
    TBN Sri Lanka17 दिन पहले

    Endaiku Enna katha uda poringa

  • Sekar Bhuvana
    Sekar Bhuvana17 दिन पहले

    காங்கிரஸ்க்கு 20 தொகுதியே அதிகம்

  • Srinivasan Gopalakrishnan
    Srinivasan Gopalakrishnan17 दिन पहले

    Very good Info

  • Pratheep S
    Pratheep S17 दिन पहले

    Bro elango neenga periya fraud ah mariteenga... vitamin p ethuvum bulk ah vangiteenganu ninaikiraen

  • Venkat Solutions
    Venkat Solutions17 दिन पहले

    எதுக்கு இப்படி சசிகலாவுக்கு hype கொடுகிறீங்க...

  • Samy s
    Samy s17 दिन पहले

    முப்பது சீட் காங்கிரஸ்க்கு கொடுத்தா முப்பது பேர் தேர்தலில் நிக்க ஆள்‌ வேண்டுமே. என்ன செய்ய போகிறது காங்கிரஸ். ஆள் தேடவும்.

  • Subramaniam Saravanamuttu

    Subramaniam Saravanamuttu

    17 दिन पहले

    Saho,can apply for one of them.

  • hemachanders26
    hemachanders2617 दिन पहले

    Congress 20 tha athigam...

  • Dhilip Prabakaran
    Dhilip Prabakaran17 दिन पहले

    9:58 முத்துராமலிங்கத்தேவர் ஐயா என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை

  • திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்
    திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்17 दिन पहले

    தமிழர் நாட்டை தமிழர் ஆள்வோம் நாம் தமிழர் கட்சி

  • Chandrasekar v

    Chandrasekar v

    16 दिन पहले

    நாய் தமிழர்

  • Rajiv Raja M

    Rajiv Raja M

    17 दिन पहले

    கிரீஸ் டப்பாவை எப்படி மிதிச்சீங்க.....👢👢👢

  • Ganesh Sankar

    Ganesh Sankar

    17 दिन पहले

    சித்தப்பாவுக்கு ஜால்ரா தட்டும், போலி தமிழ் தேசிய செபாஸ்டியன் சைமன்.

  • mahi
    mahi17 दिन पहले

    Orotu orotu Rasa.

  • Anna Durai
    Anna Durai17 दिन पहले

    Waterver u say nothing is happening

  • Tamil Trending News
    Tamil Trending News17 दिन पहले

    Nee solrathu lam fake than

  • santhanam J
    santhanam J17 दिन पहले

    தலைவரே நீங்கள் கூறுவது போல இதுவரை எதுவும் நடக்கலயே.

  • SANTHAKUMAR D
    SANTHAKUMAR D17 दिन पहले

    Enna eco romba adikathu

  • Parama Guru
    Parama Guru17 दिन पहले

    ஈபிஎஸ்க்கு மக்கள் செக் வைப்பார்கள்.

  • Alaghu Sun

    Alaghu Sun

    17 दिन पहले

    Vikatan is dmk newspaper.They told like that. ADMK not that week

आगामी