ஸ்டாலின் வீட்டிற்குபோய் வாழ்த்து தெரிவித்துவரும் வரும் Police அதிகாரிகள்!

#TNElection2021

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி முன்னிலையில் தொடர்ந்து இருந்துவருவதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் விவிஐபிக்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் வீட்டுக்குச் சென்று பூங்கொத்து கொடுத்து வாழத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி திரிபாதி, சைலேந்திரபாபு, சிறப்பு டிஜிபி ஷகில்அக்தர், கந்தசாமி முன்னாள் டிஜிபி ஜாங்கிட், ஏடிஜிபி-க்கள் சந்தீப்ராய் ரத்தோர், சங்கர் ஜிவால், ரவி, மஞ்சுநாதா, ஐஜி சாரங்கன், எஸ்.பி வருண்குமார் ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.
CREDITS
Voice - Nivetha

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

 • N Ramadurai Narasihman
  N Ramadurai Narasihman3 दिन पहले

  Ias...ips...படீத்ததெல்லாம் இதற்கு தானே...கட்டாயம் குவிந்து தான் ஆகணும். அதற்காகத் தானே அவர்கள் நன்கு படீத்து பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள்.யார் ஆட்சிக்கு வந்தாலுமே ஜால்ரா அடீக்கவே பிறந்தவர்கள் எனச் சொன்னால் தவறாகுமோ?🤔🤔🤔🤔🤔

 • Susanthan Jeevaratnam
  Susanthan Jeevaratnam5 दिन पहले

  ஒண்டிமே புடுங்கபோறது இல்ல

 • Jerald Vasanth
  Jerald Vasanth5 दिन पहले

  Ohh Ethan nai waysam pota koraikanum solluwangalay ok ok

 • Ramu M
  Ramu M6 दिन पहले

  விகடன் விகடன்தான் ஹ!!!!!!!!!

 • Dinesh Babu
  Dinesh Babu6 दिन पहले

  Policekar, policekar anga many people mask podala policekar.. Fine podama poringale policekar... Aama ippa vunga padaviye erukka podo ,illa kizhiya podonu terela.. Apdidaane sir.

 • selvam selvam
  selvam selvam6 दिन पहले

  சைலேந்திரபாபு ரவி விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு சுதந்திரம் கொடுங்க தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கும்

 • Jaison Blake46
  Jaison Blake466 दिन पहले

  Vanthu Dhana aganum

 • Akhil Sidhu
  Akhil Sidhu6 दिन पहले

  என்னிக்காவது திரு சகாயம் இப்படி பூங்கொத்து எடுத்துக்கிட்டு போயி வாசலில் நின்னு இருக்காரா ??

 • Helen Vijayakumari
  Helen Vijayakumari6 दिन पहले

  Victory sweet victory.Wish you good governance and success in your fight against this small virus.Congradulations to our CM Thiru.M.K.Stalin and his party.

 • Sundera Murthe
  Sundera Murthe6 दिन पहले

  Do your duty prominently,and everything flow it's own way.

 • Muthu samy
  Muthu samy6 दिन पहले

  இதுதான் அதிகார போதையாக?????

 • Yaso Ram
  Yaso Ram6 दिन पहले

  TN pavam 😭

 • sendhil R
  sendhil R6 दिन पहले

  Dai 2026 laaa vanga da NTK

 • sendhil R
  sendhil R6 दिन पहले

  Manam ketavanga

 • sendhil R
  sendhil R6 दिन पहले

  Dai huuu

 • raaman sreeraman
  raaman sreeraman7 दिन पहले

  PLEASE PREPARE CB CID OR SP CID LIST OF ASSISTANT COMMISSIONERS (POLICE) AND DEPUTY COMMISSIONERS AND ABOVE WITH RSS BACKGROUND THEY HAVE CREATED HAVOC IN 2020 LOCKDOWN...VERY VERY INHUMANE ...SOME OF THEM ARE EVEN GETTING RSS INSTRUCTIONS FROM HEADQUARTERS.. PLEASE BREAK THE CHAIN OF RSS OFFICIALS IN TAMILNADU POLICE

 • Harihara shankaran G
  Harihara shankaran G7 दिन पहले

  Radha krishnan kuda vara officera mask oluinga podala, itha public na 200 to 2000 fine potuduvanuinga

 • Ignatius Kumar
  Ignatius Kumar7 दिन पहले

  ABSOLUTLY NO SHAME FOR THESE CREATURES

 • Arun Kumar
  Arun Kumar7 दिन पहले

  Etcha kala police pa namma police. First Stalin thiruttu killer police melee action yedukuno.

 • Guna Sundari
  Guna Sundari7 दिन पहले

  லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருப்பீர்களா????

 • SalemSathish venkataraman
  SalemSathish venkataraman7 दिन पहले

  ஊரே இங்கதான் இருக்கு ஊரடங்கு ???

 • அருந்ததியர் ஊடகம்
  அருந்ததியர் ஊடகம்7 दिन पहले

  வாழ்த்துக்கள்

 • deepak rosario pancras
  deepak rosario pancras7 दिन पहले

  This culture is bad for the society.

 • nishanthan R
  nishanthan R7 दिन पहले

  Intha corona என்ன pa achu. Media aalungale ipdi irukinga.

 • Murugesan Palanisamy
  Murugesan Palanisamy7 दिन पहले

  58 ஆண்டுகால அரசியல்வாதிகள். தமிழக மக்களின் பிறப்பு?

 • Shanmuga Sundaram5117
  Shanmuga Sundaram51177 दिन पहले

  எங்கே வேலுமணியின் வலதுகரம், ஆஃபீஸ்ர் உடையிலுள்ள ஒரு admk வின் தலைவன் பிரகாஷ், சென்னை கமிஷனர் காணவில்லை, counting ஸ்டார்ட்

 • kaushik rao
  kaushik rao7 दिन पहले

  Ena Elango Xpress Ipo Corona enga pochu ?

 • Navaneethakrishnan Krishnan
  Navaneethakrishnan Krishnan7 दिन पहले

  இங்கே ஊரடங்கு செல்லுபடி ஆகாதா

 • karmegam p
  karmegam p7 दिन पहले

  Orea naalil kiraga nilaikal Mari ethu vendumanalum nadakum.

 • பச்சை தமிழன்
  பச்சை தமிழன்7 दिन पहले

  இப்ப கொரோனோ பறவாதோ..?

 • N Shanmugavelu
  N Shanmugavelu7 दिन पहले

  Rathore I p s. Mathiri straight. Officers. Should be. given. Main. Postings

 • Sen Sen
  Sen Sen7 दिन पहले

  Avarkal Vakkaliththu Vittarkal Jananayakapadi Ethu Sambirathaya Marra oru Kadamai Athum ellamal Bad climate By Ethu Mun Moli alla Moliyakkam Mattume Ur Corona

 • bhathrachalam m
  bhathrachalam m7 दिन पहले

  இதுஒருசம்பிரதாயம் இதுஎல்லாநாடுகளிலும் நடைபெறும் ஒருநிகழ்வு கொரானா வரும் மக்கள் எல்லோரும் அரசாங்கம் சொல்லுகிறதைகேட்பதுஇல்லை மாஸ்க் போடுவதுஇல்லை தனிமனித இடைவெளிஇல்லை கைகளை கழுவதுஇல்லை மீன்வாங்ககூட்டம் காய்கரிவாங்க கூட்டம் ஓயின்ஷாப்ல கூட்டம் இன்னும் பல இடங்களில் எச்சில் துப்புகிறார்கள் நன்பர்களே நாம்பாதுகாப்புடன்இருப்போம் வணக்கம் நண்பர்களே

 • Sumar Muthar
  Sumar Muthar7 दिन पहले

  Nalla salaam poduka

 • ADHIKRISHNAN N
  ADHIKRISHNAN N7 दिन पहले

  Media people can't ask any cross questions because he will give lot of money to them ,if any one ask they will keep them into jail ,continous power cut will happen ,Hindus temple assests will change into their properties . let's see

 • Velli Velli
  Velli Velli7 दिन पहले

  Fraud DMK Naam tamilar Seeman Kingmaker

 • Alisha Jhabe
  Alisha Jhabe7 दिन पहले

  சாதி-மதவெறியர்கள் பரப்பிய அவதூறுகளை நொறுக்கித் தவிடு பொடியாக்கிவிட்டு வெற்றி இலக்கை எட்டுகிறது பானை, தமிழகத்தில் 2 பொதுத்தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் முன்னிலை பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாஸ் காட்டியுள்ளது,காலத் தை உணர்ந்து அரசியல் களம் கானும் தலைவனின் சாதுர்யதிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி, US

 • Gobi Jayaraman
  Gobi Jayaraman7 दिन पहले

  Avaga ennapa pannuvanga vera vali illa.. any how nalla panna santhosam than

 • ADHIKRISHNAN N
  ADHIKRISHNAN N7 दिन पहले

  Enappa ithhana koottam corana spread aaggidum pola

 • Ram Lingam
  Ram Lingam7 दिन पहले

  Tamil nadu cm mk Stalin dmk

 • Ram Lingam
  Ram Lingam7 दिन पहले

  Tamil nadu cm mk Stalin dmk

 • rajagopalan c Santhanam
  rajagopalan c Santhanam7 दिन पहले

  படித்து ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்றவர்கள் படிக்காத சமுதாய பொம்பள பொரிக்கிகளுக்கு 1947 முதல் அடிமைகளாக இன்னும் மானம் கெட்டு எவ்வாறு வேலை பார்த்து சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பார்கள். மிகவும் வருத்தமாக உள்ளது. இப்படி ஐ.பி.எஸ் வேலை பார்த்து சம்பளம் வாங்க வேண்டாம்

 • பச்சை தமிழன்

  பச்சை தமிழன்

  7 दिन पहले

  கதறாதடா சங்கி பயலே..

 • Rakesh J
  Rakesh J7 दिन पहले

  Asingam

 • sanjai kumar
  sanjai kumar7 दिन पहले

  Next ten years Thalaivar Thalapathy Stalin only CM 🔥🔥🔥🔥🔥

 • sathish kumar
  sathish kumar7 दिन पहले

  காவல்துறை ஊழல் மற்றும் எதிரான குற்றங்கள் ஆட்சி மாறினால் வெளியே வந்துடும் அதனால் காக்க பிடிக்க போறாங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

 • tamil jotham
  tamil jotham7 दिन पहले

  Full lockdown ..entha kadaila da bouquet vangunenga

 • Prakash Thala Ajith Prakash
  Prakash Thala Ajith Prakash7 दिन पहले

  என்னதாஇருந்தாலும் கவுண்டர் கிட்ட ஒருவார்த்த சொல்லிட்டு வந்துருக்குலாமுல்ல இன்றுகாலை வரை அவர்தான் முதல்வர்

 • Arun AA
  Arun AA7 दिन पहले

  லாக் டவுனில் மலர் கொத்து மட்டும் எப்படி

 • மண்ணின் மைந்தன்
  மண்ணின் மைந்தன்7 दिन पहले

  இது என்னப்பா புது பழக்கம். எப்படியோ பல உண்மைகள் வெளிவர உள்ளது

 • Smart Babu
  Smart Babu7 दिन पहले

  First ujal entha department la

 • Seetharaman Kesavan
  Seetharaman Kesavan7 दिन पहले

  Alwarpetta aandavaaa....

 • Karthikeyan A
  Karthikeyan A7 दिन पहले

  காலம் ஒரு நாள் மாறும் -- அது இதுதான். தமிழக மக்கள் கவலைகள் யாவும் தீரும்... எதிர்வரும் 5- ஆண்டில்

 • rajagopalan c Santhanam

  rajagopalan c Santhanam

  7 दिन पहले

  ஒண்ணும் மாறாது. மானம் கெட்டட தமிழ்நாடு

 • Ramaswamy Jagadeesh
  Ramaswamy Jagadeesh7 दिन पहले

  𝗠𝗔𝗬 𝟭. 𝗨𝘇𝗵𝗮𝗶𝗽𝗮𝗹𝗮𝗿 𝘁𝗵𝗶𝗻𝗮𝗺 𝗠𝗔𝗬. 𝟮. 𝗔𝗱𝗶𝗺𝗮𝗶𝗴𝗮𝗹 𝗼𝘇𝗵𝗶𝗻𝘁𝗵𝗮 𝘁𝗵𝗶𝗻𝗮𝗺.

 • Ponnusamy Subramanian
  Ponnusamy Subramanian7 दिन पहले

  We may believe even thieves but this IAS IPS BUREAUCRATS..DONT BELIEVE THESE PEOPLE NUMBER ONE CRIMINALS THAN POLITICIANS

 • Thanjai Anna
  Thanjai Anna7 दिन पहले

  ஆமாம் இந்த மலர் கொத்து வாங்குவது அரசாங்க செலவில்லாத...இதை உடனடியாக தவிர்த்து இந்த கொரானா சமயத்தில் உடனடியாக மக்கள் நலப் பணியில் தெளிவான முறையில் இயங்கும் வேண்டும்

 • Saravanan S
  Saravanan S7 दिन पहले

  இதுதான் வாழ்க்கை

 • prabakar .u
  prabakar .u7 दिन पहले

  Why?

 • Inder chand

  Inder chand

  7 दिन पहले

  தெரிலேயா

 • Sona Yoon
  Sona Yoon7 दिन पहले

  No social distancing No masks You people all will die soon because of covid19...stalin or his son never save your life now India is in dangerous condition...stay home and stay safe and save innocents people.

 • Swamy Amir
  Swamy Amir7 दिन पहले

  ஏன்? அவசரம்... அ + அ?

 • Umarajan Jothi
  Umarajan Jothi7 दिन पहले

  ஆள்வார் பேட்டை.....

 • Swamy Amir
  Swamy Amir7 दिन पहले

  Corona took emergency leave for one/two weeks from today

 • DJ 20
  DJ 207 दिन पहले

  இந்த அரசியல், ஆட்சி மாற்ற முறை தான் மாற்றப்பட வேண்டும்

 • Kasi Prasath

  Kasi Prasath

  7 दिन पहले

  @DJ 20 ohkk

 • DJ 20

  DJ 20

  7 दिन पहले

  @Kasi Prasath இல்லை, பதவி ஏற்கும் முன்பே ஏன் முழு முடிவு அறிவிக்கப்படுதற்குள்ளாகவே வரிசையில் நின்று வாழ்த்து சொல்வதைத்தான்

 • Kasi Prasath

  Kasi Prasath

  7 दिन पहले

  Maanar aatchiya? Yedhukku.. aprom 1000 varusam kalichu enga aaluthan aandanu..groub kelumbum

 • Mohan kumar
  Mohan kumar7 दिन पहले

  பூக்களை தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும் இந்தப் பெண்மணி யார்

 • Inder chand

  Inder chand

  7 दिन पहले

  கனிமொழி கிளாஸ்மேட்

 • dhinesh johncena
  dhinesh johncena7 दिन पहले

  இதை தெளிவான விளக்கம் தரவேண்டும் சே தா இளங்கோவன் சகோ 👍

 • SURYA
  SURYA7 दिन पहले

  நான் வீட்டுக்கு ups வாங்கிட்டேன் நீங்க வாங்கிட்டீங்களா

 • ARUL MURUGAN
  ARUL MURUGAN7 दिन पहले

  விகடன் ஒளிப்பதிவு மிக அழகா இருக்கு சூப்பர் கேமரா

आगामी