Petrol விலையை நிச்சயம் குறைத்திருக்க முடியும்- விவரிக்கும் பேராசிரியர் ஜோதி சிவஞானம் #Petrolhike

#Petrolpricehike #Petrolhike #Petroldisealhike
Petrol and diesel prices were on Friday hiked for the 11th day in a row in the national capital even as India has urged global oil producers to ease production cuts.
While the rate of petrol was increased by 31 paise, that of diesel was raised by 33 paise, according to a price notification of state-owned fuel retailers. The hike took the petrol price in Delhi to a record ₹90.19 per liter. The diesel rate climbed to ₹80.60 a liter. The retail price of regular petrol hit the three-figure mark on February 17 for the first time when it was hiked by 34 paise to Rs 100.13 a liter in Rajasthan’s Sri Ganganagar, while diesel got dearer by 27 paise to Rs 92.13, according to the data available in Indian Oil Corporation’s website. In this video K. Jothi Sivagnanam
Professor and Head, Department of Economics, University of Madras talk about the Petrol price hike impact and reason for the petrol hike much more

Chapters
00:00 Start
02:08 Reason for the petrol hike
08:30 Petrol price hike impact
11:49 Benefits for People?
17:39 'Petrol, diesel will be brought under GST?
19:28 Why GST Decrease?

CREDITS
Host - Jeeva Bharathi | Camera -Kannan & Robin | Edit Lenin &Arun
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पणियाँ

 • Saravanan Saravanan
  Saravanan Saravanan9 घंटे पहले

  நாட்டை கார்பறெட் வித்ட்டுடானுங்க

 • Bhushan Abk
  Bhushan Abk12 दिन पहले

  Bannana Republic = India

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesan13 दिन पहले

  Koranavileum kollaiadechargal enbadai azagags sonnergal nandree

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesan13 दिन पहले

  Ivaru 7varusam oor porukana Marandi irupparsir

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesan13 दिन पहले

  Sir uruka maamikku unga advaisa sollungasir adu thirundadupola

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesan13 दिन पहले

  Karporate caranukku mama velaikku ethanai persent sir

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesan13 दिन पहले

  Mattu mutharam kudekkara naigalukku makkalpadum kastam thereyadu

 • Senthil Kumar
  Senthil Kumar13 दिन पहले

  தோழர் அதிகம் பேசுகிறார். அவரையும் அவர் சார்ந்தவர்கள் ஜாக்கிரதை. சங்கிகள் உங்களையும் உங்களை சார்ந்த பெண்களை personal attack செய்வார்கள். Income tax ride பழைய style.

 • balamurugan r balamurugan r
  balamurugan r balamurugan r13 दिन पहले

  மக்களையும் மக்கள் பிரச்சினைகளையும் பற்றி கண்டுகொள்ளாத மத்திய அரசு

 • Kabilan Ganesan
  Kabilan Ganesan13 दिन पहले

  Asper.opec.reportIndiaProfited300%during.ÇOVIDPeriod

 • Brinta K
  Brinta K13 दिन पहले

  “The forest was shrinking, but the trees kept voting for the Axe for the Axe was clever and convinced the Trees that because his handle was made of wood, he was one of them.” Turkish Proverb.

 • avydalinkan sivaperumal
  avydalinkan sivaperumal13 दिन पहले

  நீங்கள் எரி பொருள் நிரப்பி வண்டி ஓட்டினால் அதன் விலையை ஏற்றுவோம். ஏனென்றால் அது எரிபொருள் இல்லை, அது வரிபொருள். நீங்கள் மின்சார வண்டிக்கு போனால், மின்சார கட்டணத்தை கண்டிப்பா ஏற்றுவோம். நீங்கள் முடிந்தால் நடந்து போகலாம். அதற்கும் நாங்கள் நடைவரி என்பதை கொண்டுவர பாராளுமன்றத்திற்கு தெரியாமல், பாராளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வருவோம். இப்படிக்கு நாடாளுமன்றம்.

 • Muthu Muthu
  Muthu Muthu13 दिन पहले

  Unmai ayya

 • avydalinkan sivaperumal
  avydalinkan sivaperumal13 दिन पहले

  கார்ப்பரேட்டுக்கு வரியை குறைப்போம்.அதிகமா பேசினால் கார்ப்பரேட்டுக்கு வரியை தள்ளுபடி செய்வோம். அப்புறம் அவர்களிடம் கட்சிக்கு, உங்களுக்கு தெரியுமால் கொடை வாங்குவோம். அது எங்களுக்கு.

 • avydalinkan sivaperumal
  avydalinkan sivaperumal13 दिन पहले

  கச்சா எண்ணெய் விலை சரியும் போது நாங்கள் வரியை ஏற்றுவோம். கச்சா எண்ணெய் விலையேறும்போது வரியேற்றம் குறையாது. மாறாக விலை ஏற்றமாக இருக்கும். ஏனெனில் கச்சா எண்ணெய் விலை ஏறிடிச்சி. இப்படிக்கு மத்திய அரசு.

 • Kumaresan.a arumugham.p
  Kumaresan.a arumugham.p14 दिन पहले

  All elected bodies in central government so for ruled have concentrated problems of NATION with temporary solution only but ruled long time (permanently)But those leaders who tried to solve the problems permanently ruled shortly( temporarily) This is the FATE of NATION,. KUMARESAN.A

 • Venkatapathi Raju
  Venkatapathi Raju14 दिन पहले

  மத்திய அரசாங்கத்திற்கு சரியநிதியாமைச்சர் தேவை பொருளாதாரம் அப்போதுதான் சீர் அடையும்

 • Subbarayalu Mohandoss
  Subbarayalu Mohandoss14 दिन पहले

  படித்ததில் பிடித்தது... : அஞ்சு லிட்டர் பெட்ரோல் போட்டு இருக்கீங்க... நாலு கிலோ வெங்காயம் வாங்கியிருக்கீங்க... புது சிலிண்டர் பதிஞ்சு வாங்கியிருக்கீங்க... இதுக்கெல்லாம் பணம் எங்க இருந்து வந்துச்சு.... சொல்லுங்க.... இன்கம் சோர்ஸ் என்ன சொல்லுங்க.... ம்ம்ம்ம்ம்...

 • nazeer Printer
  nazeer Printer14 दिन पहले

  மாநில அரசுகள் .கச்சா எண்ணெய் .இறக்குமதி செய்ய .மத்திய அரசு அனுமதிக்க .என்ன செய்யணும் ..ஏன் மக்களை துன்புறுத்தணும் .மாநில முதல்வர் கள் ..போராடும் குணம் இல்லாம இருப்பது .வெட்கக்கேடு

 • Ramaraju Rengasamy
  Ramaraju Rengasamy14 दिन पहले

  BJP Govt. seems to be working for achieving '5 Trillion' - a false platform by increasing Costs / Prices of all commodities / things to 300 / 400%.

 • ANGAMUTHU SUBRAMANIAM

  ANGAMUTHU SUBRAMANIAM

  13 दिन पहले

  5 Trillion is a joke. The growth will be negative

 • Ganesan Jayabharathy
  Ganesan Jayabharathy14 दिन पहले

  மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள் மத்திய பீஜேபி அரசு கார்ப்பரேட்டார் பற்றி கவலைப் படுவார்கள் அவருகளுக்கான அரசு இது.

 • TAMIL ENT Dr.V.R.P
  TAMIL ENT Dr.V.R.P14 दिन पहले

  கோயிலுக்கு அடிக்கல் தான் போட்டுள்ளனர்.

 • Vellapandi
  Vellapandi14 दिन पहले

  நாமலாவது கோத்தா கொம்மான்னு திட்டிட்டே டீசல் போடுறோம் ஆனா சங்கி பயலுக எப்படி தான் பெட்ரோல் போடுறாங்க ன்னு தெரியல முட்டும் குடுக்கனும் பெட்ரோல் லும் போடனும் பாவம் சங்கீஸ்

 • Shravana Malya

  Shravana Malya

  12 दिन पहले

  So true bro...

 • Sivam P

  Sivam P

  13 दिन पहले

  சொங்கிஸ்.

 • vel murugan

  vel murugan

  14 दिन पहले

  😂😂😂😂

 • Jdeva Kumar
  Jdeva Kumar14 दिन पहले

  Very nice explain sir

 • natarajan63
  natarajan6314 दिन पहले

  குறைக்க முடியும்... சரி. ஆனால் ஏன் குறைக்க வேண்டும்?

 • Balaji Ganesan
  Balaji Ganesan14 दिन पहले

  Excellent

 • Arumugam Thangavel
  Arumugam Thangavel14 दिन पहले

  வெறியனிடம்கிடைத்ததுணிபோன்றுதான்தற்போதுநாடும்நாட்டுமக்களும்தவிக்கிறார்கள்

 • Nrr Nrr
  Nrr Nrr14 दिन पहले

  வரி என்ற பெயரில் அமோக கொள்ளை அடிக்குறாங்க

 • Siva n
  Siva n14 दिन पहले

  மொத்தத்தில் நாடு பெரிய கொள்ளை கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது என்பது பலருக்கும் தெளிவாகி உள்ளது ... ஆட்சிக்கு அருகதை அற்றவர்கள் இந்த பிஜேபி

 • varun prakash
  varun prakash14 दिन पहले

  பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்வு இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர் வினல உயர்வு பொது மக்கள் வரி போட்டு வரி பிடுங்கி சாப்பிட்டும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு மக்கள் கடன் சுனம போட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் அதிக வரி போட்டு பொது மக்கள் பயன்படுத்தும் வரி குனறக்க வேண்டும் மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின் னககூலி இருக்கும் மக்கள் வரி போட்டு ரத்தம் போல் எடுத்து கொண்டு இருக்கிறது பொது மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்

 • MUTHU muthu
  MUTHU muthu14 दिन पहले

  மோடி இப்படி அரசாங்கம் நடத்துவதற்கு பதிலாக கூட்டிக்குடுக்குற வேலை செய்யலாம்

 • Sivam P

  Sivam P

  13 दिन पहले

  அதுக்கும் தகுதியில்லாதவன்.

 • Rangarajan Veeriah Naidu
  Rangarajan Veeriah Naidu14 दिन पहले

  Yes in the name of economists and professors they find fault with the price rise. Is this man ready to get his salary reduced. Does not he know how money is spent on covid pandemic and defence sector. Nonsensical argument.

 • Kamaraj M
  Kamaraj M14 दिन पहले

  Congress period la petrol price hike pannappa porattam panniya bjp leaders I yum ,modi I yum ippo makkal seruppu,vilakkamaru kondu adika vendam?

 • RAJ KUMAR
  RAJ KUMAR14 दिन पहले

  Bharath matha will be Available For sale soon

 • Kamaraj M
  Kamaraj M14 दिन पहले

  Petrol price hike panni antha money I bjp katchikum,RSS amaipukum modi payan paduthuran, vote potta North Indians I seruppalaye adikonum

 • senthamil selvan
  senthamil selvan14 दिन पहले

  Then why don't we avoid purchasing petrol for day to day use why don't we use cycles

 • Sundararajan Parasuraman
  Sundararajan Parasuraman14 दिन पहले

  2014 கலால்வரி ரூ9 & ரூ3 2020 கோவிட் காலத்தில் ரூ20 & 16 உயர்த்தப்பட்டது. கூடுதல் கலால்... வேளாண் செஸ்... 33 &

 • BRITTO SANTHANASAMY
  BRITTO SANTHANASAMY14 दिन पहले

  மோடிக்கு மிகவும் பிடித்த செயல் மக்களுக்கு வரி போடுவது. அவர் குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த போது கூட வரி தான் அதிகம் போடுவார்

 • Sundararajan Parasuraman
  Sundararajan Parasuraman14 दिन पहले

  ஐயா மக்களிடம் பெட்ரோல் டீசல் மூலம் 24 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது என்பதை எழுத்துப்பூர்வமாக பதிவிடுங்கள்.

 • Ravikumar2020 Samsung

  Ravikumar2020 Samsung

  14 दिन पहले

  Waste of time, any how we have to shed out, no alternative congress or bmp people always suffering

 • Venthan Meenakshi sundharam
  Venthan Meenakshi sundharam14 दिन पहले

  Modi arrasu international fraud number one. BJP Modi government unable to solve any problem . Modi government must dismissed immediately .🔥🔥🔥🔥🔥

 • Aaron Samuel
  Aaron Samuel15 दिन पहले

  Is it because of electric cars to be launched ????

 • vanniyan varadan
  vanniyan varadan15 दिन पहले

  விளம்பரங்களுக்காக அரசு ஏன் 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது ?? இது தமிழ் மக்கள் வரி செலுத்திய பணம் மற்றும் அவர்களின் கட்சி பணம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு கொரானா தொற்றுநோய்களின் போது எங்களுக்கு 2,000 கிடைத்தது, நாங்கள் பிச்சைக்காரர்களைப் போல ஆனோம். 2020 மார்ச் முதல் 2020 செப்டம்பர் வரை தமிழ் ஏழை மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. பொங்கல் 2,500 என்பது திரு.பழனியின் அல்லது ஏ.டி.எம்.கே(ADMK) கட்சி பணம் அல்ல. தயவுசெய்து சமையல் எரிவாயு, அனைத்து வகையான உணவுப் பொருட்கள், குழந்தைகள் பால், காய்கறிகள், பழங்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை உடனடியாகக் குறைக்கவும்.

 • Selva Peria
  Selva Peria15 दिन पहले

  திருமணமான ஏழு வருடங்கள் குழந்தை இல்லாத கணவனை, ஏங்க உங்களுக்கு குழந்தை இல்லை என்று கேட்ட ஒருவருக்கு, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆண்மை இல்லை என்றான் என்பது போல், பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் காரணம் என்கிறார் கையாலாகாத வில்லன் மோடி.

 • Sivam P

  Sivam P

  13 दिन पहले

  பொண்டாட்டியை விட்டு ஓடிவந்தவன் கண்டிப்பாக சொல்லுவான்.

 • Deborah David

  Deborah David

  14 दिन पहले

  பயங்கரமா இருக்கிறது. 😂🤣😂🤣

 • Sakthi Sugam
  Sakthi Sugam15 दिन पहले

  People teach good lesson to BJP allience in the tamilnadu election

 • computer computer
  computer computer15 दिन पहले

  EVM மெஷின் இருக்குற தைரியம். மக்கள் ஒட்டு போட்டா என்னா போடாட்டி என்னா ?

 • Muthukumaran R

  Muthukumaran R

  11 दिन पहले

  @Rangarajan Veeriah Naidu ada poruki.. Moodu naaye

 • D s

  D s

  14 दिन पहले

  @Rangarajan Veeriah Naidu vekkama illiya da, bjp ku support panna vanthutta

 • Rangarajan Veeriah Naidu

  Rangarajan Veeriah Naidu

  14 दिन पहले

  Enda naye khangress dmk win pannina evm machine nalla vela seyyudu. Pongada natharingala.

 • vanniyan varadan
  vanniyan varadan15 दिन पहले

  தினசரி தொலைக்காட்சி செய்திகளைத் திறக்கும்போது, அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு உதவிகளையும் பயனுள்ள செய்திகளையும் எதிர்பார்க்கிறோம். ஆனால் ஒரு கட்சியின் உள் பிரச்சினை செய்திகளை மட்டுமே நாங்கள் தினமும் பார்க்கிறோம். அம்மாவிடமிருந்து அதிக நன்மைகளை நாங்கள் எதிர்பார்த்ததால் அம்மாவுக்கு வாக்களித்துள்ளோம், ஆனால் எதிர்பாராத விதமாக நாங்கள் அம்மாவை இழந்தோம் (2016 Dec). கடந்த சில மாதங்களிலிருந்து பெரும்பாலான அமைச்சர்கள் தங்கள் கட்சி சிக்கல்களைத் தீர்ப்பதில் மும்முரமாக உள்ளனர். கீழே குறிப்பிடப்பட்ட விஷயத்தில் அமைச்சர்கள் கவனம் செலுத்துவது பற்றி சில எடுத்துக்காட்டுகளை நாங்கள் கூற விரும்புகிறோம்,, அவர்கள் மக்கள் சேவையைச் செய்யவில்லை. இப்போது அவர்கள் கட்சி வேலைகளை மட்டுமே செய்கிறார்கள் 1. முதல்வர் பதவிக்கு, முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையிலான மோதல். எனவே அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் பின்னால் இருந்தார்கள், இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், 2.வரவிருக்கும் தேர்தலுக்கு MLA இடங்களை PMK மற்றும் அய்யா டாக்டர் ரமதாஸ் வன்னியர் 20'/. ஒதுக்கீடுகள் போன்ற கூட்டணி கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சர்கள் தேவையின்றி நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே மக்களையும் அவர்களின் துறைகளையும் பார்க்க நேரமில்லை. 3. ADMK கட்சி உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை வழங்கினால், அவர்கள் OPS மற்றும் EPS ஆல் வெளியேற்றப்படுவார்கள். எனவே இது முதல்வர் மற்றும் உதவி முதல்வர் இப்போது தங்கள் கட்சிக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்., எனவே முதல்வர் மற்றும் துணை முதல்வர் மக்களுக்கான சேவைகளை மறந்துவிட்டார்கள். 4. கடந்த வாரம் முதல் தினசரி மூத்த அமைச்சர்கள் திருமதி சசிகலாவை காவல் துறைகளுக்கு புகார் அளிக்க அரசு கார்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்களது பெரும்பாலான நேரங்களை DGP அலுவலகத்தில் செலவிடுகிறார்கள், எனவே தமிழ்நாடு மக்கள் நலன் மற்றும் அவர்களின் துறைகளுக்கு வேலை செய்யவில்லை. 5. நாங்கள் ADMK கட்சி மற்றும் அம்மாவுக்கு வாக்களித்தோம், நம்பினோம், ஆனால் இப்போது அவர்கள் தங்கள் சொந்த கட்சி வேலைகளுக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள். 5. ஏழை மக்களில் பெரும்பாலோர் அரசாங்க வேலைகள் அல்லது தனியார் வேலைகள், குடிநீர், சாலைகள், தெரு விளக்குகள், சுகாதாரம், கல்வி ஆகியவற்றைப் பெற தினமும் சிரமப்படுகிறோம். எனவே தயவுசெய்து மக்கள் சேவையில் கவனம் செலுத்துமாறு அனைத்து அமைச்சர்களிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 • vijay energy
  vijay energy15 दिन पहले

  Parama ragasiyam program very nice bro.just hear it and follow

 • common man
  common man15 दिन पहले

  vetri nadai podum thamizhagameeee, no jobs, no industries, SME closures, pollachi, on top of it petrol@92, gas@785, sucking our blood slowly like leech and spending on Ads in broker news channels.

 • vanniyan varadan
  vanniyan varadan15 दिन पहले

  காய்கறிகள், சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, அனைத்து வகையான உணவுப் பொருட்கள், அரிசி, கோதுமை மற்றும் மைதா மாவு, பால், குழந்தைகள் சாப்பிடக்கூடிய பொருட்கள், மருந்துகள், அனைத்து வகையான காய்கறிகள் , பழங்களும் , பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை பத்து ஆண்டுகளில் இருந்து அதிகரித்து வருகின்றன. மேலே விவரிக்கப்பட்ட மற்றும் தினசரி தேவையான பொருட்களைப் பயன்படுத்துவதற்கான விலைகளைக் குறைக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை என்ன ? . எனவே ஏழை மக்கள் தினசரி நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினம்.

 • Madhes E
  Madhes E15 दिन पहले

  Today Petrol price is 94.00 in my town..🙏😭

 • G BALA SUBRAMANIAN SUBRAMANIAN
  G BALA SUBRAMANIAN SUBRAMANIAN15 दिन पहले

  பெட்ரோல் விலை உயர்வை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதா?

 • Prabhu M

  Prabhu M

  14 दिन पहले

  Good question. Is anyone there to answer this?

 • Manikandan R
  Manikandan R15 दिन पहले

  Super explanation sir defenetly it will impact our peoples living standard and price raising for all commodity. It very dangerous for middle and lowerclass people.

 • Tkchandra mouli
  Tkchandra mouli15 दिन पहले

  கார்ப்பரேட்களை ஆதரிக்காவிட்டால் அவர்களின் M P க்களை வாபஸ்பெற்று பாஜக ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள். மக்களின் தலைவிதி. 2024 வரை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

 • Lakshmanan Murugesan

  Lakshmanan Murugesan

  13 दिन पहले

  Poruthuparthu pottuthallaporsn evana

 • Thulasi Raja
  Thulasi Raja15 दिन पहले

  Fu..... Government

 • Vijay Vijayan
  Vijay Vijayan15 दिन पहले

  super news sir .now only i understand modi GM how cheating people in petrol price

 • benjamin felix
  benjamin felix15 दिन पहले

  மோடிக்கும் எம்.பிக்கும் மாத சம்பளம் 10 ஆயிரம் கொடுங்க . போதுமானதே

 • Yogesh Thangavelu
  Yogesh Thangavelu15 दिन पहले

  நாம என்ன சொன்னாலும், சங்கி பசங்க மாட்டு முத்திரம் குடிச்சிட்டு ஜெய் மோடி ஜி போயிருவானுங்க.

 • Saravanan N
  Saravanan N15 दिन पहले

  மிகவும் அறிவுப்பூர்வமான செய்தி ஐயாவிற்கு நன்றி

 • Dr. P. MURUGESAN
  Dr. P. MURUGESAN15 दिन पहले

  Views concurrent with situation.

 • தொலைக்களம்
  தொலைக்களம்15 दिन पहले

  instatus.info/title/v-iy/mYyVadaYa9PRtc0.html

 • Vivek Kumar
  Vivek Kumar15 दिन पहले

  Please take economist jayaranjan sir interview also

 • Aan Remoshia J
  Aan Remoshia J15 दिन पहले

  Lastime I paid 725/- rupees for gas cylinder. From DBTL fund transfer I got only 3 rupees. One month ago. This is the way of modi government style to stop the subsidy. People will think

 • Aan Remoshia J

  Aan Remoshia J

  14 दिन पहले

  @Craigs List no who told you. Come and check. I am using only 8 cylinder per year

 • Craigs List

  Craigs List

  14 दिन पहले

  That's because you already got 8 cylinders for the year

 • Vivek Naidu
  Vivek Naidu15 दिन पहले

  this fellow is waste ..

 • Rahul Arulmozhi

  Rahul Arulmozhi

  14 दिन पहले

  Nee waste

 • Nagarasan Nagarasan
  Nagarasan Nagarasan15 दिन पहले

  பேய் அரசாண்டால் பினந்தின்னும் கழுகாகும் ???

 • ஏ.எஸ்
  ஏ.எஸ்15 दिन पहले

  பாஜகஅரசு தனக்கு இருக்கும் அசுர பலத்தின் காரணமாகத் தான் எதைச் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் எதிர்த்தால் தேச விரோதி என்று கூறி மக்களுக்கு சுமையான , நிறுவனங்களுக்குச் சாதகமான செயல்களைச்செய்கிறது.மக்களிடம் பலமான ஆயுதம் இருப்பதை மறந்துவிடுகிறது.

 • Lakshmanan Murugesan

  Lakshmanan Murugesan

  13 दिन पहले

  Thevasamkudutha pasangala kudeyasekerame virattuoom

 • Deborah David
  Deborah David15 दिन पहले

  களவாணி பயலுக ஆட்சியில் இருந்தால் இதுக்கு மேலேயும் நடக்கும். Wait and watch. They steal from each and every citizen.

 • Deborah David

  Deborah David

  15 दिन पहले

  @thanga vinayagar ஆஸ்பத்திரி இல்லேன்னா பள்ளிகூடம் கட்டுவதற்கு எவ்வளவு கேப்பாங்க தெரியுமா?

 • Yogesh Thangavelu

  Yogesh Thangavelu

  15 दिन पहले

  நம்ம என்ன சொன்னாலும் இந்த சங்கி பாய்ஸ் காதுல விழாது நண்பா. அவனுங்க மாட்டு மூத்திரத்ததுலயே வண்டி ஒட்டிடுவானுங்க.

 • G BALA SUBRAMANIAN SUBRAMANIAN

  G BALA SUBRAMANIAN SUBRAMANIAN

  15 दिन पहले

  பெட்ரோல் விலை உயர்வை தடுக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடியாதா?

 • thanga vinayagar

  thanga vinayagar

  15 दिन पहले

  டுமுக்கு பா. ஜ ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை

 • Vijayakumar M
  Vijayakumar M15 दिन पहले

  Sir, don't speak more. They will punish you sir

 • Vijayakumar M
  Vijayakumar M15 दिन पहले

  Govt.dont care about people They are changing India into North Korea.

 • zenerd

  zenerd

  14 दिन पहले

  Even worse. They are changing South India into North India.

 • Nagarasan Nagarasan
  Nagarasan Nagarasan15 दिन पहले

  தோழரின் நேர்காணல் பதிவுக்கு நன்றி !!!🔥🔥🔥

 • Sri Sathya Sai Siddha
  Sri Sathya Sai Siddha15 दिन पहले

  Corperate government

आगामी