Petrol-ல் Ethanol கலப்பதால் நன்மை தீமை என்ன? The Imperfect Show 21/02/2021

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​
Twitter Pages: ipsvikatan​
Instagram Pages: ipsvikatan​

In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share by in the next comment show! #Commentshow​ #Coronavirus​ #Coronainindia​ #Coronaalert​ #Covid19​ #Edappadi​ #OPS​ #Theimperfectshow​ #Modi​ #EPS​ #DMK​

* MP & MLA Deposit தொகை எவ்வளவு கட்ட வேண்டும்?
* Deposit காலி என்றால் என்ன?
* Rahul Gandhi - The Imperfect Show பார்த்து இருக்கிறாரா?
* 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது அதிமுக-வா? தமிழக அரசா?
* முதல்முறை வாக்காளர்கள் எதை வைத்து வாக்களிக்க வேண்டும்?
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​
CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Hariharan | Edit -Arun | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG​
Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp​

टिप्पणियाँ

  • Coimbatore real estate
    Coimbatore real estate8 दिन पहले

    தமிழகத்தில் அரசு நூலகங்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்தல் வருகிறது புதிதாக அரசு நூலகம் அமைத்து தருமாறு யாரிடம் கேட்பது அதற்கான வழிமுறைகள் விளக்கமாக பதிலளிக்கவும்.. கோவையில் இருந்து

  • Subramanian Natrajan
    Subramanian Natrajan9 दिन पहले

    தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(901).

  • தமிழா தமிழா
    தமிழா தமிழா9 दिन पहले

    சகோ மாட்டு வண்டிக்கு toll இருக்கா இல்லையா

  • faiz ahamed
    faiz ahamed9 दिन पहले

    தொழிலே நடைபெறாத காலத்தில் வரி வசூலிப்பவர்களை என்னவென்று சொல்வது. டீசலிலே சாலைமேம்பாட்டு வரியாக லிட்டருக்கு 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கு அப்புறம் 3 மாதத்திற்கு ஒரு முறை சாலை வரி 7250 ரூபாய் அதற்கு அப்புறம் என் பி பெர்மிட் 18500 ரூபாய். அப்புறம் பசுமை வரி. இன்சூரன்ஸ் 62000 ரூபாய். இதை எல்லாம் கட்டி ரோட்டுக்கு வந்தால் சுங்கச்சாவடி என்னும் பெயரில் தினமும் வரி கொள்ளை இதற்கு மேல் ஜிஎஸ்டி அப்புறம் வருமான வரி. ஒரு சாலைக்கு எத்தனை தடவை வரி போடுவார்கள். இந்தியாவிலேயே வருமானத்திற்கு மேல் அதிகமாக வரிகள் போடப்பட்டு பிடுங்கப்படுவது லாரி உரிமையாளர்களிடம் மட்டும் தான். தப்பித்தவறி யாராவது வாடகை உயர்த்தி தந்தால் அது எரிபொருளுக்கும் டிரைவர் படி மற்றும் சுங்கச்சாவடி செலவுக்குமே போகிறது ஒழிய உரிமையாளர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. ஒரு எல்லையில்லா தீர்வாகவே போய்க்கொண்டு இருக்கிறது. மற்ற எந்த தொழிலும் வரி ஏய்ப்பு செய்துவிடலாம் ஆனால் நாம் மட்டும் தான் 100% வரி கட்டினால் மட்டுமே நம் வாகனம் சாலையில் செல்லமுடியும். அப்படி கட்டியும் ஒவ்வொரு முறையும் லாரி உரிமையாளர்கள் அரசாங்கங்களால் வஞ்சிக்கப்பட்டுகின்றனர்.... அடக்க முடியா மனக்குமுறலுடன் தான் இப்பதிவை இடுகிறேன்... இதற்கு மேல் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்...

  • 1224moorthy
    1224moorthy11 दिन पहले

    ப.சி. அனுபவித்த பலனை விடுங்கள், அவர் அமைசராக எடுத்த முடிவுகள் என்ன ஆகும்?

  • விடியலை நோக்கி
    விடியலை நோக்கி11 दिन पहले

    2020 தமிழ் நாட்டின் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு...

  • விடியலை நோக்கி
    விடியலை நோக்கி11 दिन पहले

    முஸ்லிம்களுக்கு திமுக . அதிமுக எத்தனை சீட் தருகிறது....?

  • Bharani Tharan
    Bharani Tharan12 दिन पहले

    இந்த சோ நீங்க வந்து தாத்தா கேட்ட கேள்விக்கு கோபிசெட்டிபாளையம் கோயம்புத்தூர் சொன்னீங்க அது கோபிசெட்டிபாளையம் இல்ல இல்லைங்க பிரதர்ஸ் ,சின்ன திருத்தம் அது கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் ..

  • Grandpa MY
    Grandpa MY12 दिन पहले

    கருவேல மரம் தான் ஏழைகளுக்கு கை கொடுக்கும் போல் தெரிகிறது,,,,இறையான்மை யெல்லாம் சுவற்றிடம் தான் சொல்லனும்,,, ஆரம்பத்துல அப்படித்தான் தெரியும்,, ஏழைகளுக்கு கொடி பிடிக்கும் பொதுவுடைமை கட்சியைத்தான் நம்பனும்,,

  • SPS Kumar4
    SPS Kumar412 दिन पहले

    பிறகு எதற்கு ப சி. கேஸ்க்கு இவ்ளோ பில்டப்

  • Whatsapp Trends. 1M views
    Whatsapp Trends. 1M views12 दिन पहले

    2021 election karuthu kanipu eppo varum

  • Vijayakumar M
    Vijayakumar M12 दिन पहले

    Refinery cost of diesel only 50 paisa only.

  • Vijayakumar M

    Vijayakumar M

    12 दिन पहले

    One litre diesel cost in refinery process. 50 paise only. Crude oil converts into diesel in refinery

  • Vijayakumar M
    Vijayakumar M12 दिन पहले

    Ethanol will spoil engine parts

  • Sharfudeen Fakrudeen
    Sharfudeen Fakrudeen12 दिन पहले

    Ethanol kalandha atleast petrol rate kammi aguma illaya ?

  • Chinna Muthu
    Chinna Muthu12 दिन पहले

    பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் சுடுகாட்டில்குடித்தனம் பண்ணணும் பிணம் திங்கணும் பாஜகவுக்கு ஓட்டு போட்டால் சைக்கிளில் பயணம் மண் சோறுதான்.

  • varun prakash
    varun prakash12 दिन पहले

    பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்வு மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெட்ரோல் டீசல் வரி போட்டு கச்சா எண்ணெய் விலை கம்மி இருக்கும் போது பெட்ரோல் விலை எறி கொண்டு இருக்கிறது இப்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினல எறி கொண்டு இருக்கிறது மற்றும் மத்திய அரசு ருபாய் 32 மற்றும் மாநில அரசு வரி ருபாய் 22 மற்றும் டிலர் கமிஷன் ருபாய் 3 மற்றும் கலால் வரி ருபாய் 20 மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் சத்தகாரிப்பு செய்து அடிப்படை வினலயாக ருபாய் 30 மொத்தம் 92 ருபாய் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வரி மக்கள் மேல் சுனம போட்டுகிறது

  • Maathevan Pillai
    Maathevan Pillai12 दिन पहले

    வாழ்த்துக்கள் 1000

  • Back B
    Back B12 दिन पहले

    நன்றி நண்பரே என்னுடைய கேள்வி உங்கள் பதில் மிகச் சிறப்பு நல்ல கேள்வி கேட்பேன் நன்றி நண்பரே.

  • rangakanniappan rangakanniappan
    rangakanniappan rangakanniappan12 दिन पहले

    அப்பாவு வழக்கு என்பது நீதிதுறையின் செயல்பாட்டுக்கு ஒரு பட்டையம், இந்தியாவில் நீதி என்பது காலம் கடந்த செயலாக மட்டுமே உள்ளது

  • Rex S
    Rex S13 दिन पहले

    dmk sombus

  • mookkan azhagan
    mookkan azhagan13 दिन पहले

    எரிபொருள் விலைஉயர்வால் என்னுடைய இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து என் எதிர்ப்பை பதிவு செய்யலாமா?. சட்டம் என்ன சொல்கிறது. கமென்ட் ஸோ.

  • pranitha prakasam
    pranitha prakasam13 दिन पहले

    Most of your comments are biased so try be honest. I am very much interested in watching your show but now a days my interest is deteriorating because of Your biased comments

  • Rajoo Raj
    Rajoo Raj13 दिन पहले

    Stop gives stupid excuses NO GOD SAW ME THE GOD???WHERE IS YOUR GOD WHY CANNOT SLOVE CORONA BY YOUR GOD??

  • arun vignesh
    arun vignesh13 दिन पहले

    DMK VA PATHE PAESUGA BRO.... sri Lanka tamila evoll pera konnu potanga .. Entha fraud dmk... Neega dmk oda media..

  • Rangadurai Govindasamy
    Rangadurai Govindasamy13 दिन पहले

    You are not nutral Reg. Dmk news you are giving faulse news You are also afraid to comment about bjp

  • Fazil
    Fazil13 दिन पहले

    பம்ளி

  • nce dibba
    nce dibba13 दिन पहले

    நண்பர்களே தமிழில் இருவரும் தகுதி குறைவு என நினைக்கிறேன்,. காரணம் ராகுல் காந்தி உங்களின் ஷோவை பார்த்திருப்பாரோ என தங்களின் நடு நிலையை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். எனவே நானும் சொல்கிறேன். தாங்கள் கங்கிரஸ் கட்சியை எப்பவும் நீங்கள் கலாய்ப்பது கொஞ்சம் அதிகம்.

  • San Vas
    San Vas13 दिन पहले

    Do you think your show impacts election results, even all the viewer vote?

  • basheera thans
    basheera thans13 दिन पहले

    Please explain the exice duty?(kalaal vari)

  • அமெரிக்க அதிபர்
    அமெரிக்க அதிபர்13 दिन पहले

    Bjp ஒவ்வொரு MLA க்களை விலைக்கு வாங்குவது நியாயமானதா ....?????

  • Ibrahim
    Ibrahim13 दिन पहले

    Ethanol பற்றி போதுமான தகவல் அளிக்கவில்லை. Ethanol release Hydrocarbon Emission is dangerous . அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த video பார்க்கவும். instatus.info/title/v-iy/noCwd7nIoc21l9E.html இந்த channel அதற்கு முழுமையான பதில் அளித்துள்ளார்.

  • Kst B
    Kst B13 दिन पहले

    ராஜினாமா செய்யும் நாய்கள் திரும்ப தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் ஒரு கட்சியிலிருந்த்து ஓட்டு வாங்கி MLA ஆகிவிட்டு வேறு கட்சி மாறும் இவர்களை மக்கள் தான் அடித்து துரத்த வேண்டும்

  • Gani Zarina
    Gani Zarina13 दिन पहले

    E V M இல்லாத வாக்கெடுப்புக்காக ஏன் போராட்டத்தை மக்களு ம் கட்சிகளும் கையில் எடுக்க யாரும் முன் வரவில்லை.எல்லோரும் பேசுகிறார்கள் EVM machine தான் பிஜெபி வரக் காரணம்

  • rukku mani
    rukku mani13 दिन पहले

    ஏன்டா மடபயகலா ஒழுங்கா படிக்காத பெட்ரோலில் விலை ஏற காரணம் மூலகாரணம் எக்சைஸ் வாட்வரியே மூலகாரணம் உண்மையை உடச்சுசொல்ல வழிக்குதா இந்த நிகழ்ச்சிக்கு இந்த முட்டா பசங்களை நீக்கிவிட்டு திறமைசாலிகளை போடுங்க விகடன் டீம்

  • Arul Arul
    Arul Arul13 दिन पहले

    இந்த நாடு நசமாகப் போன பிறகு, இந்த நடுத்தர மக்கள் அனைவரும், வாயிலும், வயிற்றிலும் அடித்து ஆழுவார்கள். ஏற்கனவே 2 முறை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள் அதாவது 10 வருடங்களாக நம் உரிமைகளை இழந்து தவிப்பது புரியவில்லையா? இவிஎம் சதிவேலை செய்தாகிவிட்டது. ஒரே ஒரு சீட் கிடைத்தாலும் இந்த பாசிச தேசத்துரோகி கள் தான் தமிழ் நாட்டை ஆழ்வார்கள். மாக்கள் மக்களாக மாறுவது எப்போது? உரிமைகள் பறிபோன பிறகா?

  • Secular Man
    Secular Man13 दिन पहले

    Aduthu drinking wateril konjam poison kalandhu kudungada. BJP aatchiyin keel valvadhaivida innattai vittu veliyeruvadhe menmai. By Tamil Mohammad

  • Janarthan S
    Janarthan S13 दिन पहले

    When we move to electric vehicles, will the government levy 65%tax on electricity too?

  • Arul Arul
    Arul Arul13 दिन पहले

    அருமையான பதிவு, நன்றி! தம்பிகள், நான் பலமுறை கூறிவிட்டேன், சிபி தம்பி குரல் ஒலி அளவு மிகவும் குறைவாகக் கேட்பதால், ஒலி வாங்கியை சரண் போல் சற்று அருகே வைக்க வேண்டுகிறேன்.

  • Micheal Nadar
    Micheal Nadar13 दिन पहले

    ஆனா காமராஜர் போலிஸ் பந்தோபஸ்த்தை விரட்டி விட்டாரே அப்பாவு தா.மா.கா பிறக்குமுன் பிச்சை எடுத்தவன்

  • Karthick K
    Karthick K13 दिन पहले

    தமிழ்நாட்டில் எப்போது கடைசியாக காவல் மற்றும் நீதித்துறை சீர்திருத்தம் நடந்தது? அதற்கு ஏதாவது கமிஷன் ஏற்படத்தப்பட்டுள்ளதா? இனி எப்போது நடக்கும்? அதற்கான அவசியம் தற்போது மிக அதிகமாக இருந்தும் அதை பற்றி நாம் எப்போது பேச போகிறோம்? #commentshow

  • Saravanan Ramakrishnan
    Saravanan Ramakrishnan13 दिन पहले

    பெட்ரோல் விலை பற்றி நீங்கள் சொன்னது விரிவாக இல்லை... 1) சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் 31-32ரூபாய் சரிதான்... மத்திய அரசு கலால் வரிகள்... 2) அடிப்படை இறக்குமதி வரி 2.5% கூடுதல் இறக்குமதி வரி ரூ.1.40(பெட்ரோல்), ரூ. 2.60(பிராண்டட் பெட்ரோல்), ரூ. 1.60(டீசல்), ரூ. 4.20(பிராண்டட் டீசல்) 3) சிறப்பு இறக்குமதி வரி ரூ. 11 4) வேளாண் செஸ் ரூ2.00(பெட்ரோல்), ரூ. 4.00(டீசல்) 5) சாலை மற்றும் உட்கட்டமைப்பு வரி ரூ. 18.00 இதெல்லாம் சேர்த்தா 32-34ரூ கலால் வரி மட்டும் வரும்... 6) அப்புறம் பம்ப் டீலர் கமிஷன் 3-4ரூ வரும்... அப்புறம் வாட் வரி... 7) தமிழகத்தில் 15%+13.02ரூ(பெட்ரோல்) 11%+9.62ரூ(டீசல்)

  • Karthik Rethinam
    Karthik Rethinam13 दिन पहले

    Useful 😍😍😎😎

  • Vasanth Kumar
    Vasanth Kumar13 दिन पहले

    மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் தலைவனுக்கு பதவி ஆசை வெறியாக மாறாது. நல்ல தரமான பொருளை விளம்பரம் செய்து கூவி கூவி விற்க வேண்டிய அவசியம் இருக்காது. வருடம் முழுவதும் படிக்கும் மாணவருக்கு தேர்வுக்கு கடைசி நேரத்தில் படிக்கும் நிலை வராது.

  • bavana naidu
    bavana naidu13 दिन पहले

    விளம்பரங்களுக்காக அரசு ஏன் 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது ?? இது தமிழ் மக்கள் வரி செலுத்திய பணம் மற்றும் அவர்களின் கட்சி பணம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு கொரானா தொற்றுநோய்களின் போது எங்களுக்கு 2,000 கிடைத்தது, . நாங்கள் பிச்சைக்காரர்களைப் போல ஆனோம். , 2020 மார்ச் முதல் 2020 செப்டம்பர் வரை 6 மாதங்கள் தமிழ் ஏழை மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. பொங்கல் 2,500 என்பது முதல்வர் திரு. பழனிசாமி அல்லது (ADMK) கட்சி அல்லது இரட்டை இலை பணம் அல்ல. தயவுசெய்து சமையல் எரிவாயு, அனைத்து வகையான உணவுப் பொருட்கள், குழந்தைகள் பால், காய்கறிகள், பழங்கள், பெட்ரோல், டீசல் , மருந்துகள், பஸ் மற்றும் ரயில் கட்டணங்கள் போன்றவற்றின் விலையை உடனடியாகக் குறைக்கவும். அரசு உடனடியாக குறைக்க ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறோம்

  • Durai Durai
    Durai Durai13 दिन पहले

    பாசிட்டிவ் எல்லாம் அரசாங்கத்துக்கு நெகட்டிவ் எல்லாம் மக்களுக்கு

  • Mahendran R
    Mahendran R13 दिन पहले

    முதல் தலைமுறை வாக்காளர்கள் முதலில் பார்க்க வேண்டியது அந்தக் கட்சியின் தலைவர் நேர்மையானவரா என்பது தான். தலைவர் நேர்மையாக இருந்தால், கண்டிப்பாக அந்த வேட்பாளரும் நேர்மையாகத்தான் இருப்பார் என்பது உறுதி.

  • rangakanniappan rangakanniappan

    rangakanniappan rangakanniappan

    12 दिन पहले

    மணம் கொடுத்து ஓட்டு போட சொல்லுகின்ற கட்சியை முழுமையாக நிராகரிப்பதுதான் முதல் பணியாக இளைஞர்கள் வாக்கு மூலமாக நிரூபிக்க வேண்டும் அப்பொழுதுதான் வரும் காலத்திலாவது நல்ல அரசியல்வாதிகளை நாம் பார்க்கமுடியும்

  • Babu Kuppan gowndar
    Babu Kuppan gowndar13 दिन पहले

    தேர்தலில் ஏன் ஆதாரை இணைக்கவில்லை

  • Joseph Felix
    Joseph Felix13 दिन पहले

    My Chennai is been fucked up

  • Anbu Krish
    Anbu Krish13 दिन पहले

    Tax pathi Sona konjam exchat tax value sollunga boss tea stall people s matheri comman sona ena use

  • isaac gnana sekar
    isaac gnana sekar13 दिन पहले

    UPSC officers kum State level exam eluthy vara officers kum understanding eppadi irukum. Whether it will affect the ultimate goal of helping the poor?

  • Joseph Felix
    Joseph Felix13 दिन पहले

    What is happening in Chennai

  • sathya gopi
    sathya gopi13 दिन पहले

    Comman man சேனலில் கிழித்து தொங்கப்போட்டிருக்கிறார்கள்

  • Nagito Yup
    Nagito Yup13 दिन पहले

    100 rupees from 30 rupees is not 70%, it is more than 300%.

  • Govardhan Nammalwar
    Govardhan Nammalwar13 दिन पहले

    Hi Charan and Sibi, Your show is really good and I follow most of the days. However, I see some bias in my perception. You seem to criticizing more ADMK and BJP where as soft towards DMK or almost no comments on VCK. You may choose to respond to this point in the next Q &A session.

  • govind samy
    govind samy13 दिन पहले

    Raghul Gandhikku Tamil theriyathae...

  • Karuppu Paarppaan
    Karuppu Paarppaan13 दिन पहले

    பதஞ்சலியின் கொரோனில் மருந்து WHO (உலக சுகாதார நிறுவனம்) அங்கிகரிக்கவில்லை என விளக்கம்... மோடியோட சேர்ந்த மோசடி பாபா ராம்தேவ். இப்ப எப்டி சர்வதேஷ யாவாரம் நடக்கும்?

  • Jeni Davis
    Jeni Davis13 दिन पहले

    Really comments show is very useful தம்பிகளா

  • Nambikkaiyin Karangkal Raja
    Nambikkaiyin Karangkal Raja13 दिन पहले

    என்னக்கு தெரிந்து MLA யாரும் மக்களுக்கு நண்பனாய் இருக்குற மாரி தெரியல யாரும் இருந்தா சொல்லுக மக்களே 🙏

  • Rafi Rafi
    Rafi Rafi13 दिन पहले

    1000th imperfect Show வாழ்த்துக்கள்#Vikatan team

  • Sahadevan Damodaran
    Sahadevan Damodaran13 दिन पहले

    Select Ramar Pillai as petroleum minister

  • Santhi MohanKumar
    Santhi MohanKumar13 दिन पहले

    Why they are in need of such protection?. P.M and C.M also just a citizen like us. When they are perfect , truthful, sincere in their service like Kamaraj, there is no necessity for protection. They can also attend the meeting, functions easily.

  • V Ramesh
    V Ramesh13 दिन पहले

    Madangowrikuda studio setup panni sound and video cleara nalla irukku. Parambiraya vikatanala mudiyatha. Unga volume ethunge sibi and saran. Ad mattum sound nalla iruku. Pls

  • Karuppu Paarppaan
    Karuppu Paarppaan13 दिन पहले

    அரசியல் களம் காண்போம். மக்களுக்கு எளிய நேர்மையான அரசியலை வழங்குவோம். அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்... பாஜகவில் சேந்துடுங்க பிரதர். அவங்கதான் மக்களுக்கான எளிய நேர்மையான அரசியலை வழங்குறாங்க.

  • மணிவண்ணன் மகாராசா
    மணிவண்ணன் மகாராசா13 दिन पहले

    வாக்களிக்பதன் முதல் தெரிவு உங்கள் வேட்பாளர். அதனிலும் பெரிது அவர் சார்ந்த கட்சியின் கொள்கை. சிபி சரன் தெளிவான பதில் தவறிவிட்டது.

  • KKBRCHENNINDIA
    KKBRCHENNINDIA13 दिन पहले

    Please give me your whatsapp number so that we can send any memes or any comments or any enquiries. 🙏.

  • Karthikeyan M S
    Karthikeyan M S13 दिन पहले

    Complete wrong information you have provided about Ethanal, petrol chemical reaction, Aluminium. Please read about it and correct your answer.

  • Vaisnavi J
    Vaisnavi J13 दिन पहले

    Ly in India all leaders wastg our hard earned money as if they are more than USA president. All komalies, jokers, scientist are waste fellows. In abroad I have seen leaders are very casual vs public nd Swiss PM goes to his office by bicycle 😄

  • Bharani rajendraen
    Bharani rajendraen13 दिन पहले

    இன்று "ஆயிரமாவது எபிஷோடு கடந்து வெற்றி நடை போடும் இம்பெர்பக்ட ஷோ குழுவிற்கும் மற்றும் சிபி, சரண் இருவருக்கும் விகடன் இம்பெர்க்ட் ஷோ வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்". "விகடன் என்றால் நடு நிலைமை தவறாதது. அதுவே உங்கள் வெற்றியின் மந்திரம்".

  • SPS Kumar4

    SPS Kumar4

    12 दिन पहले

    இதுவேறயா

  • Karuppu Paarppaan
    Karuppu Paarppaan13 दिन पहले

    நீங்க எங்க மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல: யோகி ஆதித்யநாத் மீது அகிலேஷ் யாதவ் காட்டம்... போப்பா, அது இந்த கிரகத்தை சேர்ந்த உயிரினமே அல்ல. சங்கீஸ் வேற்று கிரக வாசிகள்.

  • karusuba kumaran
    karusuba kumaran13 दिन पहले

    நல்ல கமெண்ட் க்கு ஒரு லைக் போட கூடவா நேரம் இல்லை, அல்லது மனம் இல்லையா😜 imperfect show குழுவிற்கு😜🤩

  • பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId
    பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId13 दिन पहले

    ஆவிகளை காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள் அதிகம் உள்ளனர் என எனக்கு தெரியும்; நான் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை, பதவி என்னை ஈர்க்கவில்லை - முன்னாள் ஐ.ஏ.எஸ் சகாயம் பேச்சு... அதனாலென்ன பதவிய நீங்க ஈர்த்துவிடுங்க. ஆவி-பாவி என்னா பேச்சு? செம டயலாக்.

  • VIJAY S
    VIJAY S13 दिन पहले

    Why marketing ADMK and DMK?

  • தமிழ் 5 Sundaram
    தமிழ் 5 Sundaram13 दिन पहले

    சர்க்கரை உற்பத்தியில் முதல் இடம் உள்ளது கியூபா தான். இன்று உலகத்தில் சர்க்கரைக் கிண்ணம் ஆனால் தவறுதலாக சிபிசக்கரவர்த்தி அவர்கள் பிரேசில் என்கிறார் பிரேசில் காப்பி உற்பத்தியில் தான் முதலிடம் வகிக்கிறது. நீங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சி அறிவுபூர்வமான நிகழ்ச்சி உண்மையான நிகழ்ச்சி இதில் தவறுகள் நடக்கக்கூடாது உண்மையான சொன்னால் மக்கள் தெளிவுபெற செய்வார்கள் நன்றி நன்றி

  • karusuba kumaran
    karusuba kumaran13 दिन पहले

    instatus.info/title/v-iy/iGbcebfNmbS4r9k.html பெட்ரோல் டீசல் வரி விதிப்பு முறை

  • Unique Latchendran
    Unique Latchendran13 दिन पहले

    இந்த ஷோவ பார்த்திருப்பாரா? இல்லையா அது... அது பார்த்திருப்பாரோ??? உங்கள கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார் நண்பர்களே...

  • Sekar Raj
    Sekar Raj13 दिन पहले

    Avoid waterwash for bikes and cars... ethenol mixed petrol/diesel can cause damage to engine. Engine cease high chance #stopwaterwash

  • kandiban elalucky
    kandiban elalucky13 दिन पहले

    Your explanation for sourighenty is not correct and insufficient. Souriengnty mean for the country is own decision making, economically self reliance, protecting the nation with own forces and own foreign policy.

  • ALWAYS BE HAPPY
    ALWAYS BE HAPPY13 दिन पहले

    Notification varala bro.

  • S Ilangovan
    S Ilangovan13 दिन पहले

    சிதம்பரம் கேஸ்.. நீதித்துறைதான் நியாயப்படி கேள்விக்குள்ளாகிறது. வாதியோ பிரதிவாதியோ காரணமல்ல.

  • Vasuki B
    Vasuki B13 दिन पहले

    முதன்முதலில், ஓட்டு போடுபவர்கள், மநீமய்யத்திற்கு டார்ச்லைட் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.👍👍👍

  • B S Arun
    B S Arun13 दिन पहले

    m1 என் வாழ்வின் முதல் முன்னேற்றம்

  • பாலாஜி அகரை
    பாலாஜி அகரை13 दिन पहले

    பெட்ரோல் பங்குக்கு ஒரு லிட்டர் வித்தா அவளுக்கு மூன்று ரூபாய்தான்

  • Jayachandran k
    Jayachandran k13 दिन पहले

    ஜெயலலிதா உயிரோடு இருந்தபொழுது காசு கொடுத்து பதவிகள் வாங்க சின்னம்மா உதவி புரிந்தார். அதனால் அவருக்கு மரியாதை அளித்தார்கள். இப்பொழுது இவர் யாருக்கு என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. அதனால் இவர் அரசியலில் சைபர் தான்.

  • பாலாஜி அகரை
    பாலாஜி அகரை13 दिन पहले

    சிம்பிளா சொல்லுங்க மத்திய அரசு 40 ரூபாய் வரை எடுத்துக்கங்க மாநில அரசு 20எடுத்துக்கிறாங்க

  • பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId
    பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId13 दिन पहले

    சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைக்கான கருத்துக் கேட்பு கூட்டம் மார்ச் மாதம் நடைபெறும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்... பெயரளவில் கூட்டம். கண்துடைப்பு நாடகம் தானே ஆபீஸர்ஸ்?

  • S Ilangovan
    S Ilangovan13 दिन पहले

    பெட்ரோல் விலையேற்றம் ..அரசுக்கு தொடர்பில்லை..நி.சீ.ரா. இதை சொல்ல ஒரு நிதியமைச்சர் தேவையில்லை. பாவத்தின் சம்பளம் மர...

  • THE SPOKEN WORD the church at Trichy
    THE SPOKEN WORD the church at Trichy13 दिन पहले

    instatus.info/title/v-iy/oHbWhdnEpaa7zK8.html

  • Jena Devid
    Jena Devid13 दिन पहले

    ஏனோ உங்களுடைய நடுநிலைமை டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களைப் பற்றி பேசும் பொழுது காணாமல் போய்விடுகிறது

  • S Ilangovan
    S Ilangovan13 दिन पहले

    இறையாண்மை என்பது அரசுக்கானது அல்ல. மக்களிடமே இறையாண்மை தரப்பட்டுள்ளது. அதை அரசிடம் ஒப்படைத்துள்ளோம். அதை மழுங்காமல் காத்து மக்களிடம் தம் செயலை அறிவித்து மீள அரசு ஒப்படைக்கவேண்டும்.

  • HARIBABU G
    HARIBABU G13 दिन पहले

    Hi sir.... நமது இந்திய நாட்டில் government office எல்லா துறையிலும்(சில நபர்) அவர்களது வேலை செய்ய ஏன் லஞ்சம் கேட்கிறார்கள். இதை எதிர்த்து எங்கே முறையிடுவது? எல்லா துறையிலும் இதை தடுக்க ஏதாவது தனி மையம் இருக்கா? லஞ்சம் ஒழிப்பு துறையிடம் மட்டும் தானா...?

  • Kumar
    Kumar13 दिन पहले

    when will Vikatan give pre-poll opinions? Is there any chance admk will continue 3rd time under EPS

  • Saravanan G
    Saravanan G13 दिन पहले

    Petrol / Desiel price could have shown in picture / numbers format . Expecting more from vikatan

  • Jayachandran k
    Jayachandran k13 दिन पहले

    மக்களுக்குத் தெரிந்தே மத்திய அரசின் நடவடிக்கைகள் நடுத்தர மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இருப்பினும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

  • Karuppu Paarppaan
    Karuppu Paarppaan13 दिन पहले

    பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய மோடி அரசே காரணம் பெட்ரோல் மீது வரி 258% & டீசல் மீது 820% கடந்த 6.5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது - சோனியா காந்தி... உடனே அவுட் ஆப் ப்ரோபோர்ஷன் மிகைப்படுத்தப்பட்ட பொய்யான தகவல் என்று சொல்லிக் கொண்டு ஒரு சங்கி கூட்டம் முட்டு கொடுக்க ஓடி வரும்.

  • SANCO ENTERPRISES
    SANCO ENTERPRISES13 दिन पहले

    Is this marriages registered

  • GUPTA'S ARAKKONAM
    GUPTA'S ARAKKONAM13 दिन पहले

    PLS SOUND INCRESS PANNUNGA...

  • YUNUSS KHAN
    YUNUSS KHAN13 दिन पहले

    #commentshow Journalist aaganum na ena padikanum. Which college is best in chennai ?

  • Ambujavalli Desikachari
    Ambujavalli Desikachari13 दिन पहले

    Though the marriages were performed with party fund, donations by cash or kind, like utensils, the seer things from the dealers and shopkeepers. The poor merchants have to see profit after all such extracting of money from public!

  • waran steel thunderbolt
    waran steel thunderbolt13 दिन पहले

    ஆகமொத்தம் மக்களிடமிருந்து வரி மட்டுமே பெறுவது மத்திய அரசின் முழு மனது நோக்கம் இதுபோன்ற கேவலமான களை எடுப்பது 🙏எப்படி

  • raju ramannayar
    raju ramannayar13 दिन पहले

    Welcome vikatan

आगामी