Petrol Hike-க்கு Nirmala Sitharaman சொன்ன காரணம் என்ன தெரியுமா? | The Imperfect Show 20/02/2021

Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​...​
Instagram Pages: ipsvikatan...​
00:00​​​​​​​​​​​​​ Start
15:30 எவன் பார்த்த வேலடா இது
15:46​ ​​​​​ இன்றைய கீச்சுகள்
16:10 இன்றைய விருது
Description :
* கம்பத்தில் களம் காணும் OPS இளைய மகன்!
* பிச்சை எடுக்கவும் ரூ.2,000 லஞ்சம்! எங்கு தெரியுமா?
* 5% தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனிச்சின்னம் கிடைக்கும்- புது Rule போட்ட Election Commission of India!
* கழிவுநீர்- உபரிநீர் வித்தியாசம் தெரியாத அமைச்சர் யார்?
* Modiஐ வைத்து Thuglife செய்த Seeman!
* மாணவர்களை பயமுறுத்துகிறாரா Modi?
*Puducherry Acid Test: பெரும்பான்மையை நிரூபிப்பாரா நாராயணசாமி?
*Lorry Drivers Strike: அடுத்த போராட்டம் ஆரம்பமா?

#Petrolhike​ #Sasikala​​​​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Anirud RK | Edit Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​​

टिप्पणियाँ

 • Venkatesh Ramammorthy
  Venkatesh Ramammorthy8 दिन पहले

  Edappadium & 40 Thief film produced by MGR and Jayalalitha..... Same Thathi Stalin ., TN fate so sad., Eppo Vidiyym TN ku., Balance Irukkurathu kovanam,. But atha kuda ivanga vittu vaikka mattanga Namma politicians ...... Ayya makka konjam think panni vote podungappa.... DMK ADMK BJP fails in TN...... Support Sagayam and educated people. .... MNM NTK also okay...

 • Venkatesh Ramammorthy
  Venkatesh Ramammorthy8 दिन पहले

  Sibi bro neenga iruntha than show pakka pidikkuthu., Without Sibi bro the show is not intrested.... Sibi bro keep rocking.....

 • anjali
  anjali11 दिन पहले

  GST council head eh finance minister thana!!! Irresponsible 👎

 • Gautam A.M.
  Gautam A.M.12 दिन पहले

  Andha karuvepilai melaya annan kuriya irukaaru. Yaaravadhu anju kattu karuvepilaya parcel pannungappa avaruku

 • Raj Marimuthu.
  Raj Marimuthu.12 दिन पहले

  பெட்ரோல் விலையேற்றம் விலை வாசி குறித்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சிபி/சரண் சிரித்து கொண்டு பேச கூடிய விசயமா ?????

 • Maheshwar Jaganathan
  Maheshwar Jaganathan12 दिन पहले

  கண்டா வர சொல்லுங்க .... Mla கண்டா வர சொல்லுங்க... பெட்ரோல் 1 லிட்டர் வாங்கி வரசொல்லுங்க

 • நிலா கலைக்காட்சி
  நிலா கலைக்காட்சி12 दिन पहले

  செய்திகள் இந்திய அவலம்

 • Arumugam P.
  Arumugam P.12 दिन पहले

  ஏன்யா கார்ப்பரேட்டுக்கு வருடம் 175000 லட்சம் கோடி தள்ளுபடி செய்வது உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா. ஏழைகளுக்கு வாழ்வதாராதத்திற்கு கடன் தள்ளுபடி செய்வது உங்களுக்கு குத்துதோ.

 • selvakumar murugan
  selvakumar murugan13 दिन पहले

  ஹலோ கரூர் காரரே, இன்னைக்கு உங்களுக்கு கடையில கறிவேப்பிலை கொசுறு கிடைக்கல.. அப்படித்தானே.. :) :)

 • chandrasekaran sivasankaran
  chandrasekaran sivasankaran13 दिन पहले

  எடப்பாடி பழனிச்சாமி ஒரு முட்டாபைய

 • kanaga mani
  kanaga mani13 दिन पहले

  அண்ணே நீங்க ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 8 வருடமாக பணிவாய்ப்பு இல்லாம இருப்பவர்கள் குறித்து பேசலாமே.

 • Dr.Jayaprakash K
  Dr.Jayaprakash K13 दिन पहले

  Toll gate rathu seiyapadununu oru arikaividuvaara MR . STALIN

 • Dr.Jayaprakash K
  Dr.Jayaprakash K13 दिन पहले

  Petrol rs . 50 ku tharuvonu stalin oru arikaiya vidasollunga. Seivaaeaa CM.

 • sakthi vel
  sakthi vel13 दिन पहले

  நாம் தமிழர்

 • Sony Music Tamil
  Sony Music Tamil13 दिन पहले

  Vote for seeman for change

 • subair ahamed
  subair ahamed13 दिन पहले

  sound romba kuraivaga ullathu

 • Jeeva Raj
  Jeeva Raj13 दिन पहले

  Sibi ku sambalatha cut pannunga 1st ellathaum palaguvaramla

 • Syed Thameem
  Syed Thameem13 दिन पहले

  Muttaal திமுக, அதிமுக

 • Srinivasan K
  Srinivasan K13 दिन पहले

  திமுக கவர்னரிடம் கொடுத்த ஊழல் பட்டியலை பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டார்களா?

 • Nandha Kumar
  Nandha Kumar13 दिन पहले

  Wast

 • bala chander
  bala chander13 दिन पहले

  இவ்வளவு அறிக்கை வெளியிடும் அரசியல் வாதிகள் MLA, MP தொகுதி பங்கீடு மற்றும் செலவு அறிக்கை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் படி பொதுவெலியில்(Twitter, fb, website or newspaper)வெளியிட்டப்படும்னு சொல்ல சொல்லுங்கள்.

 • B S Arun
  B S Arun13 दिन पहले

  M0 வாழ்க்கையின் முதல் படியை இன்று முதல் தொடங்குகிறேன். கண்டிப்பாக வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அணைத்தையும் வெல்வேன்

 • Boopalan Kathir
  Boopalan Kathir13 दिन पहले

  பெட்ரோல் விலை 63 ரூபாயாக உயர்ந்த போதே மாநில அரசின் வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு. பெட்ரோல் விலை 92 ரூபாய் ஆனாலும் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிமுக அரசு. இது தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம்!

 • Revington Chandru
  Revington Chandru13 दिन पहले

  Ada paavigala gandi selaya yedduthutu gandi selai thaanda vaikuranga athukku oru porattamada? Naatula evlo problem erukku ethula maakalukku thevaiyana ore oru porattem akka jothi Mani seithargala?plc answer brother

 • Chinna Muthu
  Chinna Muthu13 दिन पहले

  வாக்களித்தவர்களின் வாழ்க்கையை அழிப்பவர்களை என்ன செய்வது???

 • jayaram raja
  jayaram raja13 दिन पहले

  OPS.. Silent Killer

 • Devadasa Sundaram
  Devadasa Sundaram13 दिन पहले

  I don’t know the reason for the rising price of petrol and diesel. God only knows the reason. Do we need a FM to give this reply.

 • Venkat K
  Venkat K13 दिन पहले

  Ninga enna narayana naadhar haa ore ramayanamppa😜

 • varun prakash
  varun prakash13 दिन पहले

  பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் கருவேப்பிலை வெங்காயம் வினல உயர்வு இதனால் மக்கள் விவசாயம் பேராட்டாம் கண்டு கொள்ள மறந்து விட்டோம் மக்கள் மேல் எல்லா வரி சுனம போட்டுகிறாகள்

 • Fake Periyarist
  Fake Periyarist13 दिन पहले

  டே நீங்க திமுகாவை சூம்புறது நல்லா தெறியுதுடா

 • Sriharan Ranganathan

  Sriharan Ranganathan

  13 दिन पहले

  பெரியாரிஸ்டா கொடுமை கொடுமை!

 • Raja Sekaran
  Raja Sekaran13 दिन पहले

  துல்லியமான தாக்குதல் சரி. அதென்ன கண்ணியமான தாக்குதல் சரண்?

 • Rajesh kanna
  Rajesh kanna13 दिन पहले

  திமுக ஆட்சிக்கு வந்தால் “காலைக்கடண்” ரத்து செய்யப்படும் 🤣

 • sivakumarpec1990
  sivakumarpec199013 दिन पहले

  இராவணன் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தார்... இராவணன் ஆட்சியில் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர்.. தயவு செய்து இராவணனுடன் கம்பேர் பன்னவேன்டாம்

 • sivakumarpec1990
  sivakumarpec199013 दिन पहले

  ஒரு மக்களவை உறுப்பினர்க்கு இந்த கதி என்றால் சாதாரண மக்கள் நிலை?????

 • SOUTH தமிழ்
  SOUTH தமிழ்13 दिन पहले

  நிருபர்:பெட்ரோல்டீசல் விலை ஏறிடுச்சு பிஜேபி சங்கி:இந்துக்கள் பாதிக்கப்பட்டாங்க நிருபர்:கேஸ்விலை ஏறிடுச்சு பிஜேபி சங்கி பதில் : ராமருவுக்கு கோயில் கட்டுவதற்கு ஒவ்வோரு இந்துவும் பணம் அனுப்புங்க நிருபர்: வேலையில்லா திண்டாட்டம் அதிகரிச்சிடுச்சு பிஜேபி சங்கி பதில்: நேரு தான் காரணம்

 • mahesh ravichandran
  mahesh ravichandran13 दिन पहले

  14.50 la nirmala sitharaman ahyu serthukonga

 • Balakrishnan Shanmugam
  Balakrishnan Shanmugam13 दिन पहले

  Watched 3 times for the song 😂😂😂

 • Joel John J
  Joel John J13 दिन पहले

  Piyush Goel, is The Best Minster in India 👋👏👋

 • Joel John J
  Joel John J14 दिन पहले

  Public Sectors is, and Finance Ministry was, well managed by Honorable Piyush Goel, Why your not honoring achieving ministers like him ???

 • Joel John J
  Joel John J14 दिन पहले

  When share market is up why public sector IPO issues are low priced ???

 • KARTHIEKEYAN 684
  KARTHIEKEYAN 68414 दिन पहले

  Adei ithu Spartans thana!!! Thumb nail la

 • Craigs List
  Craigs List14 दिन पहले

  Ops Barathan.. stalin vela thookaradhu.. sathya sodhana

 • THIGAZUM JOTHI
  THIGAZUM JOTHI14 दिन पहले

  கார்பரேட் கம்பெனிகளுக்கு கோடி கணக்கான ரூபாய் தள்ளுபடி செய்தது மத்திய அரசு உங்களுக்கு விவசாய கடன் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி பண்றதை இதனால் தான் விலைவாசி ஏறுதுனு குறை சொல்றிங்க பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் தான் விலை ஏறுவதை மறைக்கிறீங்க

 • bank Assets
  bank Assets14 दिन पहले

  மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அணி தலைவர் பமீலா கோஸ்வாமியை காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை வைத்து இருந்ததாக போலீசார் கைது செய்தனர்.

 • padmavathy k
  padmavathy k14 दिन पहले

  ஸ்டாலின் அறிவிப்பார் முதல்வர் செயல்படுத்துவார். ஆனால் எங்கிருந்து இந்த பணம் வருகிறது. வரிப்பணம் தானே. மொத்தத்தில் மக்களை அதிகபட்சமாக கஷ்டப்படுத்துகிறார்கள். எல்லாம் நாற்காலி /பதவி அதிகாரம்/பணம் படுத்தும் பாடு

 • padmavathy k
  padmavathy k14 दिन पहले

  அருமையான துவக்கம் சசி சகோஸ் 👍👍👍

 • KARAI PRANKS
  KARAI PRANKS14 दिन पहले

  அனைவரும் சைக்கிள் வாங்கினால் உடலுக்கும் சூழலுக்கும் நல்லது. பேருந்தை கூட தவிர்ப்பது விலைவாசிக்கு மிகவும் நல்லது.

 • Saravanan V
  Saravanan V14 दिन पहले

  களேபரம் ஜந்துக்களா 👏

 • KARAI PRANKS
  KARAI PRANKS14 दिन पहले

  இந்தியாவில் மட்டும் தான் விலைவாசி குறைவாக உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது பெட்ரோல் டீசல் விலை மிகவும் குறைவு தான். இந்தியா வல்லரசு நாடாகிறது

 • chidambara nathan
  chidambara nathan14 दिन पहले

  கொரோனா- முக கவசம் அணிவதை யாருமே- சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாததால் தமிழக மக்கள் தப்பித்துக்கொண்டார்கள்- ஆனால் சட்டத்துக்கும்- தவறான அறிவியலுக்கும் fபயந்து இறுக்கமாக முக கவசம் அணிந்ததால்- இங்கிலாந்து, நார்வே மக்கள்- சரியாக மூச்சு விடமுடியாமல் தடுமாறி-நுரையீரல் பாதிக்கப்பட்டு- கொரோனா தீவிரமாக- தினசரி மரணம்- 10000-பரிதாபம்-Link instatus.info/title/v-iy/oYPQhbWwftqnyM0.html

 • Naren Dhinesh
  Naren Dhinesh14 दिन पहले

  Ops - sukreeva eps- vaali raman-m.k stalin lakshmanan-mks udayanithi seethai-kanimozhi ravanan- ttv soopanagai- sasikala anuman- kusbu vibeeshnan- mk.alagiri. gugan- l.murugan parathan-vaigo.thasarathan-kalaingar

 • Prabhu Krish
  Prabhu Krish14 दिन पहले

  ஒருத்தனும் சரி இல்ல

 • Kumaran Magesh
  Kumaran Magesh14 दिन पहले

  Avan think pannina,,,,,,?

 • Leo Waldran
  Leo Waldran14 दिन पहले

  Kanda varasullunga 😅😅😅😅😅😅🇬🇧🇬🇧

 • Ragupathy Nadason
  Ragupathy Nadason14 दिन पहले

  😅😅😅😅😅👍

 • MaheshBabu Shankar
  MaheshBabu Shankar14 दिन पहले

  Vera level intro🤩🤩

 • Murali S
  Murali S14 दिन पहले

  What to do, we wanted a good leader to lead the country, but we got a...... Current one & ministers doesn't know what they are talking/doing.............. Central government can easily take off ₹20.5 Cess on Petrol/litre. Road Cess: ₹18.00/litre Agri Cess: ₹2.50/litre Common people will save ₹20.5 on each litre of petrol they fill. If a lower middle-class family fills 50 litres a month, they can easily save ₹1025 per month. What to do, we wanted a good leader to lead the country, but we got a ...... Central excise duty (Approximate amount) for petrol and diesel. In 2014 ==> 34,602 + 34,098 = 68,700 Crores. In 2020 ==> 120,377 + 313,684 = 434,061 Crores. Approximately, 3,65,361 Cr excess, which means 1000 Cr a day extra. Approximately India consumes 10 crore liters Petrol per day and 27 Crore liters Diesel a day. Petrol In 2014 central excise duty was 9.48 rupees per litter, totally Rs. 94.8 Crores per day / Rs. 34,602 Crores per year. In 2020, central excise duty was 32.98 rupees per litter, totally Rs. 329.8 Crores per day / Rs. 120,377 Crores per year. Diesel In 2014 central excise duty was 3.46 rupees per litter, totally Rs. 93.42 Crores per day / Rs. 34,098 Crores per year. In 2020, central excise duty was 31.83 rupees per litter, totally Rs. 851.41 Crores per day / Rs. 313,684 Crores per year. In total they makes around 4.20 Lakh Crores per year (approximately) in terms of central excise duty from both Petrol and Diesel. After 2018, government is gaining 4.34 Lakh Crores every year in-terms of excess central excise duty. Move over, in the current budget, ₹ 2. increased in cess for petrol (cess - center don't have to share with state), which 20 Crores per day. ₹ 4. increased in cess for diesel, which is 108 crores per day (total 128 crores per day in cess increase from Feb 6th 2021). In a year approximately 46,720 addition cess collection. It is going to be around 5 Lakh Crores in excess central excise duty and cess alone. Direct tax collection doubled in 6 years. The gross direct tax collection in 2019-20 fiscal to ₹ 13.3 lakh crore projected in Budget presentation. There is no dip in the revenue. Direct tax collection is increasing year after year. It is almost doubled from the previous government ₹6.38 Lakhs Crores to ₹ 13.3 Lakhs Crores. Person who leads the government needs to be knowledgeable, but current one is not & none of ministers have knowledge about what they are talking/doing Too many wrong policies, that held India's growth & negative This is what will happen, when a communal butcher comes to power.

 • Gokul Somanathan
  Gokul Somanathan14 दिन पहले

  🤣🤣🤣கண்டா வர சொல்லுங்க மாட்டுவண்டி ய😂😂😂

 • MAHA DEV TV
  MAHA DEV TV14 दिन पहले

  #COMMENTSHOW பெட்ரோல் டீசல் விலையில் மத்திய மாநில அரசுகளின் வரி எவ்வளவு என்று சொல்லுங்கள்

 • Nathans Jos
  Nathans Jos14 दिन पहले

  Thanks. All Tamils please watch this instatus.info/title/v-iy/nmvRp9fJhsfZ0KM.html

 • Kural Publication
  Kural Publication14 दिन पहले

  Thanks. All Tamils please watch this instatus.info/title/v-iy/nmvRp9fJhsfZ0KM.html

 • Gomathi S
  Gomathi S14 दिन पहले

  Suya uthavi kuzhukkalin... Kadangal Thallupadi__Edappadi naalaiku... Arivikkapporaar...... Stalin Sonna Edappadi kandippa Seivaar.... Sonnathai seiyyum Kilippillai......

 • Palaniappan Chokkalingam
  Palaniappan Chokkalingam14 दिन पहले

  😀😀😀 grand opening today

 • Gomathi S
  Gomathi S14 दिन पहले

  Niyamana MLA.. Vote podalaamendraal... Congress Katchiyum oru 5 NIYAMANA MLA-kkalai Niyamiththaal enna? Ille BJP Mattumthaan. Niyamikkum urimaiyai kuththagai eduthirukkiratha? ___Imperfect Show question

 • Gomathi S
  Gomathi S14 दिन पहले

  Naanthaan inge C M..... Sooooper👌👌👌

 • Chaplin Gaming
  Chaplin Gaming14 दिन पहले

  DMK La evlo MLA correct ha work panranunga?

 • Mcradra mcradra
  Mcradra mcradra14 दिन पहले

  This video very very nice perfomens 😁😁

 • thangavel p
  thangavel p14 दिन पहले

  Always biased towards ruling parties! Better join with them and be their official spokespersons!

 • Hameed Ahmed
  Hameed Ahmed14 दिन पहले

  BJP government lead people died 😴😴😴

 • Naren Naren
  Naren Naren14 दिन पहले

  உங்களுக்கு சிரிப்பா இருக்கா சிபி....😥😥😥

 • ARMUJIBU ABU
  ARMUJIBU ABU14 दिन पहले

  ஐயோ சாமி தாங்க முடியல உங்க அக்கப்போர் ரொம்ப முடியல சீக்கிரம் தேர்தல் வைச்சு முடிக்கவும்

 • karnan chitra
  karnan chitra14 दिन पहले

  சிபியும், சரணும் என்ன பினாத்தினாலும் திமுக ஆட்சியமைப்பதை யாராலும் தடுக்க முடியாது

 • vanniyan varadan
  vanniyan varadan14 दिन पहले

  ADMK எம்.எல்.ஏக்கள் எங்கே ?????????????. அவர்கள் தொகுதிகளுக்கு வருவதில்லை, அரிதாக வருகை தருகிறார்கள். அனைவரும் பணத்தைப் பிரிப்பதில் மும்முரமாக உள்ளனர்

 • E Ram
  E Ram14 दिन पहले

  Neither ramayana nor politicians are good...

 • Ragesh Kanagaraj
  Ragesh Kanagaraj14 दिन पहले

  Anney, adhukku peru thug life illa, “Thimiru “ , adhu Enna admk, dmk na nakkal saralama varuthu bjp na mattum ippadi pambureenga?

 • Paramanathanpillai Selladuraipillai
  Paramanathanpillai Selladuraipillai14 दिन पहले

  இப்போது கடன் தள்ளுபடி தேர்தல் நெருங்குவதால் தேர்தல் முடிந்தபின் பழைய குருடி கதவ திறடி பாவம் மக்கள்

 • yuvaraj s
  yuvaraj s14 दिन पहले

  பெட்ரோல் விலை உயர்வு சென்ற ஆட்சியில் பற்றிய தப்பு கடந்த 5 ஆண்டுகள் யாரது ஆட்சி நடந்தது பதில் வராது

 • Aarif Nizam
  Aarif Nizam14 दिन पहले

  ரெண்டு நாளா கருவேப்பிலை சம்பவத்த பத்தி சிபி சொல்லிட்டே இருக்காரு. சிபி ய கருவேப்பிலை காரம்மா ரொம்ப திட்டீட்டாங்க போல அதான் அவர் உள்ளத்தில் கருவேப்பிலை ஆழமாக பதிந்துவிட்டது போல

 • Shanmuga Ajay M
  Shanmuga Ajay M14 दिन पहले

  Nirmala seetharaman madam thaan nalla kindurangala halvava before bedget apuram avalo thaan nadum naatu makkalum nasamaga poitu irukom

 • Paramanathanpillai Selladuraipillai
  Paramanathanpillai Selladuraipillai14 दिन पहले

  பெண்களின் சக்தியை சரியாகக்கணித்து களமிறக்கிய திரு சீமான் அவர்கள்தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர். பெண்கள் நாட்டின் கண்கள்.

 • M. Jude Rajesh
  M. Jude Rajesh14 दिन पहले

  Y are you not speaking about Mr. Sagayam IAS... his Active political stand.....?

 • Vijay Kumar Gandhi
  Vijay Kumar Gandhi14 दिन पहले

  GST is Finalised by #Sri_Ram.. Why you blame BJP ???

 • maragathan r
  maragathan r14 दिन पहले

  கொடநாடு கொலையை பற்றி யாரும் பேச கூடாது னு 2019ல் சொன்னபோதும், ராதாபுரம் தேர்தல் ல தபால் வாக்குகளை எண்ணுங்க ஆனால் எண்ணிக்கையை வெளியே சொல்ல கூடாது னு சொன்னப்பவும் ஏற்படாத அசிங்கமும அவமரியாதையுமா நீதிமன்றங்களின் தீர்ப்புகளை விமர்சனம் செய்தால் மட்டும் எப்படி வந்துவிடும்... #comment show #

 • suresh mani
  suresh mani14 दिन पहले

  வீடியோ விற்கும் கீழ எழுதப்பட்ட description சம்பந்தமே இல்லை

 • bharani dharan
  bharani dharan14 दिन पहले

  Dai sotta ne ttvku opposite ah pesura.. always speaking against vks and ttv

 • vanniyan varadan
  vanniyan varadan14 दिन पहले

  பொல்லாட்சி 200 + GIRLS கற்பழிப்பு பிரச்சினைகள், தூத்துக்குடி 13 துப்பாக்கிச் சூடு மரணம், சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட இந்த ADMK கட்சி மீண்டும் ஆட்சி செய்ய வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்., விளம்பரங்களுக்காக அரசு ஏன் 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது ?? இது தமிழ் மக்கள் வரி செலுத்திய பணம் மற்றும் அவர்களின் கட்சி பணம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு கொரானா தொற்றுநோய்களின் போது எங்களுக்கு 2,000 கிடைத்தது, நாங்கள் பிச்சைக்காரர்களைப் போல ஆனோம். 2020 மார்ச் முதல் 2020 செப்டம்பர் வரை தமிழ் ஏழை மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. பொங்கல் 2,500 என்பது திரு.பழனியின் அல்லது ஏ.டி.எம்.கே(ADMK) கட்சி பணம் அல்ல. Rs.2,500தமிழ்நாட்டின் ஏழை மக்கள் பணம் (வரி செலுத்திய பணம்)., தயவுசெய்து சமையல் எரிவாயு, அனைத்து வகையான உணவுப் பொருட்கள், குழந்தைகள் பால், காய்கறிகள், பழங்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை உடனடியாகக் குறைக்கவும். மருத்து , பஸ் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் குறைக்கப்பட வேண்டும். மீத்தேன் திட்டம், எரிவாயு திட்டங்கள், சேலம் முதல் சென்னை வரை 8 வழிச் சாலை, எந்த டோல் கேட் தேவையில்லை

 • PRABHAKARAN PERUMAL
  PRABHAKARAN PERUMAL14 दिन पहले

  சாத்தான் குளம் கொலை, பொள்ளாச்சி வழக்கு #comment show

 • Naveen Kumar.s
  Naveen Kumar.s14 दिन पहले

  Cibi 93..

 • antony duckles
  antony duckles14 दिन पहले

  அய்யய்யோ.....சிபிக்கு என்னமோ ஆச்சு😱😱😱😆

 • Rajeswari Meena
  Rajeswari Meena14 दिन पहले

  இன்றைய நிகழ்வு நன்று...Ips👏👏👏

 • RAVEENTHIRAN KASI
  RAVEENTHIRAN KASI14 दिन पहले

  ஸ்டாலின் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது #எடப்பாடி ❗ ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது #ராமதாஸ் ❗ ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது #முருகன் ❗ ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் நின்று ஸ்டாலினை தோற்கடிப்பேன் #சீமான்❗ ஸ்டாலின் முதல்வராக முடியாது - #பிரேமலதா❗ ஸ்டாலின் முதல்வராக முடியாது - #அழகிரி❗ ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது #மாரிதாஸ் ❗ ஸ்டாலின் முதல்வர் ஆவாரா❓ # விகடன் IPS ‼️ ஆகமொத்தம் தமிழகத்தில் ஸ்டாலின் மட்டுமே பேசு பொருளாகி இருக்கிறார்❗ கலைஞரை கூட இவ்வளவு பேர் எதிர்த்ததில்லை..❗

 • vel Sundarvel
  vel Sundarvel14 दिन पहले

  Fulla admk ku negative pannringa nu nalla theriuthu

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesan14 दिन पहले

  Arevalingellam valinattuku poittanga Arevilladavanungaellam minitergala Aaitanunga

 • palayam Karuppannan
  palayam Karuppannan14 दिन पहले

  Farmer's protest ???????

 • Lakshmanan Murugesan
  Lakshmanan Murugesan14 दिन पहले

  Layakku Illada nedee amaichar Indiyavoda thalaiezuthu porampokku pasangakitta nama Innum anubavikinam

 • Selvaraj Vellaisamy
  Selvaraj Vellaisamy14 दिन पहले

  அப்ப காய்கறி விலைஏற்றத்திற்கு பெட்ரோல் டீசல்விலை ஏற்றம் காரணமில்லையா?

 • Seyed Backer
  Seyed Backer14 दिन पहले

  EVM.THIMEERU PECHU DEY MOTTAI THAMBEE STALIN C.M.😄😄😃😂😉😉😉😉😉😉

 • ram j
  ram j14 दिन पहले

  தெய்வங்களா இந்த சக்தி மற்றும் இளங்கோவன் வீடியோ செய்திகளை கொஞ்சம் நிறுத்தவும் வீடியோ போடணும்னு போடுறாங்க பாக்க சகிக்கல. கன்டென்ட் இல்லனா எதுக்கு போடுறீங்க

 • Pravin Kumar
  Pravin Kumar14 दिन पहले

  மக்களவை, மாநிலங்களவை என்ன வித்தியாசம்? #commentshow

 • Chennai entertainment
  Chennai entertainment14 दिन पहले

  Nice song 🤣🤣

आगामी