நாத்திக நாடுகளில் டாப் எந்த நாடு தெரியுமா? | The Imperfect Show 04|04|2021

#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
Pranav Jewellers - Description Link: instatus.info/title/v-iy/aKzUprvGjLimmdE.html
Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​...​
Instagram Pages: ipsvikatan...​
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share by in the next comment show! #Commentshow​​​​​ #Coronavirus​​​​​ #Coronainindia​​​​​ #Coronaalert​​​​​ #Covid19​​​​​ #Edappadi​​​​​ #OPS​​​​​ #Theimperfectshow​​​​​ #Modi​​​​​ #EPS​​​​​ #DMK​​​​​

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit Guna Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​​​​...​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​​​​​​​​​​​​

टिप्पणियाँ

  • Aswin
    Aswin3 दिन पहले

    முதல்ல நீங்க போய் வாக்கு செலுத்துங்கள்.

  • Karthik S
    Karthik S4 दिन पहले

    Very casual talk show by both of you. Messages are conveyed very deeply.

  • Dino Selva
    Dino Selva8 दिन पहले

    3:35 நீங்கள் முதலில் மாஸ்க் போடுங்கள்

  • thiyagarajan thirugnanam
    thiyagarajan thirugnanam8 दिन पहले

    TN has 234 constituencies for which elections have been conducted in single phase..Assam -126 and West Bengal - 294.. why not conducted in single phase like Tamil Nadu..any specific reason??

  • Murali Tharan
    Murali Tharan8 दिन पहले

    DMK gave some money to IPAC. will this money consider as election expense ? As per our constitution being a MLA/MP/Minster is a service not a job. How law allow this kind services ? -- Muralitharan USA

  • Rafiq Mohamed
    Rafiq Mohamed9 दिन पहले

    1 மாதத்திற்குப் பிறகு ஏன் வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டது இந்த அதிகாரம் யாருக்கு உள்ளது நாம் ஏன் மறுநாளே எண்ணக்கூடாது. அதில் என்ன பிரச்சினை இருக்கும். நாம் ஏன் மின்னணு வாக்களிப்புக்கு செல்கிறோம். அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சோதிக்கப்படுமா?

  • Kalpana Arunkumar
    Kalpana Arunkumar9 दिन पहले

    What happened to Gomathi Marimuthu?????????

  • Mahalakshmi S
    Mahalakshmi S9 दिन पहले

    நான் இன்று வாக்களிக்க சென்று வந்தேன். என்னுடைய பகுதி Medavakkam ...ஆனால் நீங்கள் கூறி இருந்தது போல அங்கு வந்தவர்களுக்கு hand sanitizer குடக்கவில்லை... temperature பார்க்கவில்லை, கையுரை தரவில்லை.. ஆனால் அங்கு எல்லாமே இருந்தது.. இப்படி ethayume கடைபிடிக்காத போது இதையல்லாம் ஏன் அறிவிக்கிறார்கள் என்று புரியவில்லை... எல்லோருமே வாய்சொல்லில் வீரர்கள் தான்..

  • Santhosh Kumar
    Santhosh Kumar9 दिन पहले

    No gloves as mentioned in my polling station . Any one face the same

  • S S
    S S10 दिन पहले

    first u two wear...

  • B S Arun
    B S Arun10 दिन पहले

    a4 30

  • vaalaadi mani
    vaalaadi mani10 दिन पहले

    நாத்திகம் பேசும் மக்கள் நல்வாழ்வு டன் இருக்கின்றார்கள் ஆத்திகம் பேசும் நாம் நாசமா போயிட்டு இருக்கோம் இத சொன்னா ஆன்டி இன்டியன்னு கூறுவார்கள்

  • VAJIRAM UTILITY
    VAJIRAM UTILITY10 दिन पहले

    Kelvi yellaam palasu. .padhil yellaam Palasu. ...- thirumalan delhi

  • R. Ethiraj15
    R. Ethiraj1510 दिन पहले

    Both are dmk allakkai

  • Bavith pragath
    Bavith pragath10 दिन पहले

    முதல் இரண்டு கேள்விகள் மொக்கை

  • Lokesh kumar
    Lokesh kumar10 दिन पहले

    In 2020 deaths due to Corona 1.47lakh but in the same year death due to road traffic accidents(RTA) is 1.50lakhs Note:6-8 months lockdown Vera So Corona Vida dangerous intha RTA So appo athuku makkal evlo careful ah steps edukanum plus government makkal Ku safety measures evlo kudukanum Oru highway travel pona oru rest area ve kidayathu, apdiyae irunthalum atha use panra condition la irukaathu so naraya drivers vandi ah side la potu thoonguranga, half sleep oda vandi otranga all leads to accidents Ithuku oru mudive illaya

  • Lokesh kumar
    Lokesh kumar10 दिन पहले

    1)Oru vehicle vaangum bothu road tax pay panrom but why toll fee pay panrom 2)oru toll ethana years Ku toll fee collect panuvanga 3)accidents due to bad road conditions Ku yaarku punishment kedaikum Ithuku oru mudive illaya

  • karthick jeevanantham
    karthick jeevanantham10 दिन पहले

    Arumaiyaanapathivu

  • Dhi Yanesh
    Dhi Yanesh10 दिन पहले

    Hi bros, When will you take holidays? Is there any weekend given by vikatan for your imperfect show team?

  • Umapathi Arumugam
    Umapathi Arumugam10 दिन पहले

    Vandhuttabubka paithiyakarana thill irundha enkitta pesunkada nan Padikathavan sootai pottilala

  • Manimaran Chakrapani
    Manimaran Chakrapani10 दिन पहले

    Why there is a gap of month for counting from voting. Why cannot we start counting soon.

  • varun prakash
    varun prakash10 दिन पहले

    நார்வே மற்றும் ஜப்பான் நாகரீகம் நாடுகள் மனிதநேயம் மிக நாட்டு மற்றும் கடவுள் மறுப்பு மற்றும் முடநம்பிக்னக முற்றிலும் ஒதுக்கிய நாடு ஆதலால் ஜப்பான் மற்றும் நார்வே வளர்ச்சி நாட்டுகள் மற்றும் சந்தோஷமாக இருக்க நாட்டு பட்டியல் உள்ளது 👍👍 முடநம்பிக்னக முற்றிலும் ஒழித்த நாடு

  • singaravelan
    singaravelan10 दिन पहले

    BP Patient tablet podra mari aayiduchi unga show... paakalana thookam vara matandhu 😍😘

  • Praba Curren
    Praba Curren10 दिन पहले

    During the silence period of 48 hours before election, how are parties releasing full page advertisements in newspapers today morning ??

  • saikumar p
    saikumar p10 दिन पहले

    Neenga suthish da ne sonninga phone call

  • R
    R10 दिन पहले

    Seem to be UAE perfect show

  • zenerd
    zenerd10 दिन पहले

    8:02 நம்ம தும்பிகள் தான் என்று அனைவருக்கும் புரிந்திருக்கும்

  • VINOTH vinoth
    VINOTH vinoth10 दिन पहले

    1st question already answer panniyachi.

  • Sreekanth A.R.R
    Sreekanth A.R.R10 दिन पहले

    Japan la eyarkai ah vanaggum makkal athikam. Uruva vazhipadu vida eyarkai ie nilam, neer, kaadu, malaigal etc ah than avanga kadavula pappanga.

  • KakajiProductions
    KakajiProductions11 दिन पहले

    The comments show has least views per week compared to your other news based IM show yet you persist even in the times where news are evolving every minute.Time to change and adapt else you will loose subscribers.

  • Vengayam Kuppusamy
    Vengayam Kuppusamy11 दिन पहले

    Uninteresting show என்று போட்டுக் கொள்ளுங்கள் சரியாக இருக்கும். செம போர்

  • Ramachandran S
    Ramachandran S11 दिन पहले

    பறக்கும் படை கைபற்றும் பனம் தேர்தல் முடிந்த பிறகு தகுந்த ஆவணங்கள் காண்பித்து திரும்ப பெற்றுகொள்ள முடியாதா?

  • Maitheen law official
    Maitheen law official11 दिन पहले

    அட பைத்தியக்கார பசங்களா முதல் கேள்வியே சென்ற வாரங்களில் கேட்கப்பட்ட கேள்விதான் அதையே திரும்பத் திரும்ப கேட்டு பதில் சொல்றீங்களே படுபாவிகளா.. தினந்தோறும் தவறாமல் உங்கள் ஷோவை பார்க்கும் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டிக்கிறீங்க துபாயிலிருந்து யாராவது கேள்வி கேட்டால் மொதல்ல போடுறீங்க நடக்காத விஷயங்களை பற்றி இரண்டாவது கேள்வி அது நடக்கவே நடக்காது அதற்கும் கேள்வி கேட்டு பதில் சொல்றீங்க முட்டாள்களா

  • Sai Priyen
    Sai Priyen11 दिन पहले

    Dear Ms. Vijay ! Suriya and others ! Please make Mr RAjni as an MlLA by canvassing for him !thanks ! 🙏🙏

  • Sai Priyen
    Sai Priyen11 दिन पहले

    ஆடசி அமைப்பது அல்லமுக்கியம் ! தூய மன்ச்சாட்சியுடன் செயல்படுங்கள் ! சிறு துளி நாளடைவில் ஏன் மறுநாளே -மாபெரும் வெள்ளமாக மாறலாம் ! Please come on Mr Rajini ! And his loving supporters! Make HIM as an MLA ! Wish you all the best ! You will be the best!So cheers! ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • Sai Priyen
    Sai Priyen11 दिन पहले

    சேவை செய்ய முனவந்த ரஜனி அவர்கட்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே !

  • Jalaluddin Mohamed Ismail
    Jalaluddin Mohamed Ismail11 दिन पहले

    #GoBackFacist_AmitShah #GoBackFacist_AmitShah #GoBackFacist_AmitShah #GoBackFacist_AmitShah #GoBackFacist_AmitShah

  • Sai Priyen
    Sai Priyen11 दिन पहले

    ஓம்ஶ்ரீசாய்ராம் ! நல்ல தொகுதியாக ஒன்றைத் தேர்ந்து எடுத்து-தங்க தொகுதியில் திரு .ரஜனிகாந்த் அவரகளை அபேட்சகராக நிறுத்தி- அவர் இரசிகர்கள் யாவரும் ஒன்றிணைந்து-அந்த தொகுதியில் மாபெரும் வெற்றி பெறச் செய்வதே -எம் சேவையாக அமையட்டும் ! இருப்பவர்களில் இவர் மிகச் சிறந்தவராக்கக காணப்படுகின்றார் ! முயற்சிப்போம் ! முயற்சி திருவினையாக்கும் 🙏👍

  • Jalaluddin Mohamed Ismail
    Jalaluddin Mohamed Ismail11 दिन पहले

    Dear Citizens of INDIA WHAT DO YOU READY TO OVER THROW BJP-RSS HINDUTUA HOOLIGANS PARTY AND FEDERAL GOVERNMENT AND ELEMINATE AND ERADICATE NARENDRA MODI AMIT SHAH AND NIRMALA SITARAM FROM INDIAN POLITICAL AND ELECTION SYSTEM FROM INDIAN SOIL INDIA OVERALL ARE YOU READY CITIZENS STAND WITH US

  • Jalaluddin Mohamed Ismail
    Jalaluddin Mohamed Ismail11 दिन पहले

    Dear Citizens of INDIA WHAT DO YOU READY TO OVER THROW BJP-RSS HINDUTUA HOOLIGANS PARTY AND FEDERAL GOVERNMENT AND ELEMINATE AND ERADICATE NARENDRA MODI AMIT SHAH AND NIRMALA SITARAM FROM INDIAN POLITICAL AND ELECTION SYSTEM FROM INDIAN SOIL INDIA OVERALL ARE YOU READY CITIZENS STAND WITH US

  • Jalaluddin Mohamed Ismail
    Jalaluddin Mohamed Ismail11 दिन पहले

    Dear Citizens of INDIA WHAT DO YOU READY TO OVER THROW BJP-RSS HINDUTUA HOOLIGANS PARTY AND FEDERAL GOVERNMENT AND ELEMINATE AND ERADICATE NARENDRA MODI AMIT SHAH AND NIRMALA SITARAM FROM INDIAN POLITICAL AND ELECTION SYSTEM FROM INDIAN SOIL INDIA OVERALL ARE YOU READY CITIZENS STAND WITH US

  • VADIVEL S
    VADIVEL S11 दिन पहले

    IT wings political ku mattumthan support pannuvangala? Vivasayathuku support paniruntha makkal manathil nalla pathinjurukume.....?

  • DINESH KUMAR
    DINESH KUMAR11 दिन पहले

    Repetitive questions and answers could have been avoided

  • RAMA MALAI
    RAMA MALAI11 दिन पहले

    TN economy spoiled by admk ணேலும் பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்டார்கள். இதைவிட கேவலமான ஆட்சி இதுவரைகிடையாது

  • Yoga San
    Yoga San11 दिन पहले

    Tamilnadu people have voted for Dravidar parties for 50 years Ofcourse they done the good think for their ( DMK and ADMK ) familes Dont make the same mistake again Vote for DMK Vote for NTK

  • Aravindan GP
    Aravindan GP11 दिन पहले

    "நடுநிலை என்ற ஒன்றே இல்லை"

  • Aravindan GP
    Aravindan GP11 दिन पहले

    பணம் பறிமுதல் என்பதே பூச்சாண்டி தான். உள்ளூர் கிளை வங்கியில் இருந்து முதன்மை வங்கிக்கு கொண்டுபோவதை பறிமுதல் என்று படம் எடுத்து கணக்கு காட்டிவிடுவர்.. உண்மையாக பறிமுதல்கள் நடப்பது மிக சிறிய அளவில் தான்.

  • Vani Alagarsamy
    Vani Alagarsamy11 दिन पहले

    Do anyone know if we can vote from outside India ? Thanks !! 🙏

  • Aravindan GP

    Aravindan GP

    11 दिन पहले

    Can’t vote

  • Sathish Suba
    Sathish Suba11 दिन पहले

    நீங்க நாத்திகம் னு சொல்ர அத்தனை நாடுகளும் முன்னேரிய and மகிழ்ச்சியானவர்கள் அதிகம் உள்ள நாடு....So Madham and kadaul namaku sumai endru intha survey solluthu

  • Vinoharan Gajerandranathan
    Vinoharan Gajerandranathan11 दिन पहले

    அண்ணா சிபி வரல என்றா நீங்களே பண்ணுங்க . கடந்த மூண்றுவாரமே சோ பார்க்கல சிபி சம்பளம் ஓகேயா

  • Ashok kumar Ramani
    Ashok kumar Ramani11 दिन पहले

    ஏன் நீங்க நடுத்தர அரசியல் பேசும் ஊடகமாக இருந்து , ஒரு அரசியல் கட்சிக்கு சேவை செய்தாய் செய்கிரிறி . Ref April 4 th 2021 video . I'll Post this CMT utill I'll get answer for this query on your video on thumbnail as a two year follower ...

  • Ashok kumar Ramani
    Ashok kumar Ramani11 दिन पहले

    நாம இத பேசிய அகனும் இங்க , இலேன்ன இவங்க ஏமாற்று டூ தா இருப்பாங்க . April 4 th video பாருங்க திமுக விளம்பரம் வந்து இருக்கும் , அது இவங்கள்ள சேர்த்த விளம்பரம்

  • Ashok kumar Ramani
    Ashok kumar Ramani11 दिन पहले

    அவங்க யாரோ ஒரு பக்கம் இருக்காங்க தலைவா , ஒரு பக்கம் ஏதோ ஒரு கட்சிக்கு விளம்பரம் பண்றாங்க . இன்னொரு பக்கம் சாதகமாக இருக்காங்க யாரோ ஒருவருக்கு

  • Ashok kumar Ramani
    Ashok kumar Ramani11 दिन पहले

    Why did you add political party ad in your video ,I know will not speak about this. But guys pls aware of it

  • Ashok kumar Ramani
    Ashok kumar Ramani11 दिन पहले

    From on 6.00 vid , had question

  • Aswin
    Aswin11 दिन पहले

    நீங்க பல நேரங்களில் சரி தப்புணு உங்க நிறுவனம் பரப்புரை agenda செய்து விடுகிறீர். இன்றைக்குக்கூட 234 தொகுதி சுயேட்சை வேட்பாளர் நடக்கவே நடக்காது ணு சொல்லுவதே ஜனநாயக நாடு கிடையாது. அதோடு நிக்காமல் ஒன்று இரண்டு தான்வெல்வார்கள் ணு சொல்லுவது அதற்குமேல் ஒறு படி சென்று பக்கத்து மாநிலங்களில் நடக்கும் நம்ம மாநிலத்துல நடக்குதுணு ஏன் உங்க சுய பிராச்சாரம் செய்றீங்க. பக்கத்து மாநிலத்து வேறு மொழி பேசுபவர்கள் உங்க நிகழ்ச்சி பாக்க மாட்டார்கள். அவங்கள பத்தி உங்களுக்கு என்ன கவலை. இப்படி பேசி அரசியல்வியாதிகள் மாதிரி நீங்களும் மக்கள குழப்பி கெடுக்குறீங்க... சுயேட்சை ஊராட்சி மன்ற தலைவர்கள் தன் ஊராட்சி மாதிரி பரிசு மத்திந அரசால் வழங்கப்படுகிறது. அவங்கள மாதிரி பத்து பேர் வென்று மாதிரி mla தொகுதிணு பரிசு வாங்குணா ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அள்ளல் படும் என்று உங்களுக்கு ஏன் அவஸ்தை. உண்மை மட்டும் பகிறுங்க இது நல்லது இது கெட்டதுணு பிரிச்சு சொல்லுங்கஉங்க தனிப்பட்ட சொந்த கருத்து நிறுவனம் சார்ந்த கருத்துபரப்புரை செய்துஉங்கள்தொழில் அவமதிக்காதீங்க.. Doctors without country journalist without country. இவங்க எல்லாம் சுயேட்சை தான்.

  • vanniyan varadan
    vanniyan varadan11 दिन पहले

    தமிழ்நாட்டிற்கு மாற்று அரசு தேவை, . ஏனெனில் 10 ஆண்டுகள் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்தது . எனவே சலிப்பை ஏற்படுத்துகிறது

  • Dharani Ganesh
    Dharani Ganesh11 दिन पहले

    Status kuda vaikka kudathaa..becas ennoda watsapp la status irukku...about election..please anybody reply

  • Clash With Fun
    Clash With Fun11 दिन पहले

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு. நீங்கள் முதல்வராக பதவியேற்றதம்... மாநில அரசின் கடன் சுமை காரணமாக.. நாளிதழில் தரப்படும் அரசு விளம்பரங்களை நிறுத்தி விட்டு.. செய்தி சேனல்கள் மூலமே... மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுங்கள். தமிழக அரசின் சார்பாக தனி யூடியூப் சேனல் தொடங்குங்குள். இந்த பத்திரிக்கைகளுக்கு கோடி கணக்கில் கொடுக்க வேண்டாம்

  • Karthish J
    Karthish J11 दिन पहले

    Like who are happy with DMK ad not coming 🙋‍♂️😂 from today in u tube

  • Pmeniya Kumar
    Pmeniya Kumar11 दिन पहले

    நீங்கள் கூறியது போல் எல்லா தொகுதிகளிலும் சயட்சி‌ வெற்றி‌பெற்றால் சுயாட்சி எல்லாரும் ஒன்று சேர்ந்து அதில் ஒருவரை முதல்வராக தேர்ந்து எடுப்பார்கள் எடுக்க

  • mohan kumar
    mohan kumar11 दिन पहले

    வாக்கு எந்திரத்தில் பிரெய்லி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கும் என்ற தகவலையும் சொல்ல மறந்து விட்டீர்கள்

  • Durai Pandian
    Durai Pandian11 दिन पहले

    That 1 question was asked already in some comment show,,

  • TAMILARASAN T
    TAMILARASAN T11 दिन पहले

    Same on you sibhi & Saran Why only taking foreign resident's Question only choosen...

  • Tharanath Akula
    Tharanath Akula11 दिन पहले

    One Tsar Bomba on north India would make the Indians to become atheists.

  • Hari Venkatesh
    Hari Venkatesh11 दिन पहले

    Abroad makkal epdi bro vote poduvathu..

  • முருகையன் ச
    முருகையன் ச11 दिन पहले

    38 MP யை வைத்துள்ள ஸ்டாலின் பாராளுமன்றத்தில் மக்களுக்கு எதிரான சட்டங்களை ஏன் தடுக்க வில்லை ??????? திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுவது நாமே நமக்கு சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்

  • Rainbow Man
    Rainbow Man11 दिन पहले

    2021 ELECTIONல்ல திமுக வரலாறு காணாத உச்சபட்ச வாக்கு சதவிகிதம் பெற்றது

  • Sriharan Ranganathan
    Sriharan Ranganathan11 दिन पहले

    தேர்தல் முடிவுகள் தாமதத்திற்கு காரணம் மே வ தேர்தல் அதுகூட பொறுத்துக் கொள்ளலாம் இடையில் உள்ள காலத்தில் இந்த ஊடகங்களின் கற்பனை புரளிகள் கதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியதை நினைத்தால்தான பயமாயிருக்கிறது

  • Mugunthan Jagadeesan
    Mugunthan Jagadeesan11 दिन पहले

    This s not an imperfect show..one and only the perfect show nu pera maathunga pls🤩

  • Sinou Britthy
    Sinou Britthy11 दिन पहले

    Super 👍

  • AA AA
    AA AA11 दिन पहले

    What about radio advertising 🤔

  • balaji shanmugam
    balaji shanmugam11 दिन पहले

    -ive comments pana black Sona +I've pasana jalara adakar mathari irukuma?

  • Naveen Srinivasan
    Naveen Srinivasan11 दिन पहले

    Why Voter ID not linked with Addhar #commentshow

  • Eagle the Great
    Eagle the Great11 दिन पहले

    There will be braille sheet. If blind is voting, they can use it

  • Vicky S
    Vicky S11 दिन पहले

    Why don't we use the postal ballot option for covid-19 patients? It would also help other patients too, wouldn't it?

  • Varadharajan Panneerselvam
    Varadharajan Panneerselvam11 दिन पहले

    New informations !!👍

  • LIGHT OF HOPE🌅
    LIGHT OF HOPE🌅11 दिन पहले

    தேர்தல் நேரத்தில் பிடிபடும் பணத்தை மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பயன்படுத்திக்கொள்ளும்!😂🤣😂🤣

  • imthiyas ahamed
    imthiyas ahamed11 दिन पहले

    MASK KALATUNA 2000 RIYAS YAAR KATTURATHU?

  • Sriharan Ranganathan
    Sriharan Ranganathan11 दिन पहले

    பணம் பறிமுதல் செய்வது வருவாய்த்துறையும் வளர்ச்சித்துறையும் பெரும்பாலான மாவட்ட ஆட்சி த்தலைவரின் பணிகளை நிறைவேற உதவுவது இந்த துறைகளே சரியான ஆவணங்களை காட்டி திரும்ப பெறலாம்! இல்லையேல் அரசு கஜானாவுக்கு சென்றுவிடும்.

  • BalaZ
    BalaZ11 दिन पहले

    கொரோனா உள்ள நபர் மற்றவர்களுடன் கலந்து சென்றாலும் கண்டுபிடிக்க எந்த வழியும் யில்லை. பின் ஏன் இந்த வீண் செலவீனங்கள்? சரியான யோசனையற்ற செயல் மற்றும் செலவீனங்கள்.....

  • keerthy Ap
    keerthy Ap11 दिन पहले

    ஏலே "அம்மணி அம்சமா" இருந்தால உடனே வீடியோவ போட்டுட்டிங்களே இந்த கேள்விக்கு பதில் ஏற்கனவே 2, 3 முறை சொல்லியாச்சு, அதையும் மீரி திரும்ப பதில் சொல்லுரிங்கனா காரணம், select செய்தது "CB" தான.

  • Gandhi Karunanidhi
    Gandhi Karunanidhi11 दिन पहले

    *எப்படி இராதாபுரம் தேர்தல் முடிவில் எடுத்த விரைவான நடவடிக்கை போன்றா!*

  • naresh k
    naresh k11 दिन पहले

    bro don't answer repeated or already answered by question, 2:34 answer new question, please

  • Kumaresan Exidelife
    Kumaresan Exidelife11 दिन पहले

    Mr. Sathya praga sahoo avarai Patri mundina idai therdalla Junior vigadanla padicha niyabagam avar aalum katchii pradhinidhinu ipavadu nadunilamaya irukara irupara avar mansuke vitudren.

  • Sudar KP
    Sudar KP11 दिन पहले

    How about CoV-19 affected patients traveling to polling stations. How this was ensured that because of them other people will not affected?

  • vasanth raman
    vasanth raman11 दिन पहले

    "Naathigam" content was really good.🙏

  • Kalyanas
    Kalyanas11 दिन पहले

    Are you sure about the income tax answer? My understanding is that when income tax captures the money, the person should show proper income source and the tax paid. If they fail to show the tax payment, then they will have to pay a fine and jail in some cases. If it's with a fine, the person will get the remaining cash. Again I am not supporting this approach or I am not a supporter of any party. I am just sharing my understanding.

  • Thanjai Anna
    Thanjai Anna11 दिन पहले

    ஒன்று தெரியுமா..உலகிலேயே மிகவும் அமைதியான- மகிழ்ச்சி நிறைந்த நாடுகள் வரிசையில் ஆறாம் இடத்தில் உள்ளது நார்வே.... மனித உரிமைக்கு மதிப்பு கொடுக்க கூடிய நாடு....உலக அமைதிக்கான நோபல் பரிசை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வைத்துதான் தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு கொடுக்கிறார்கள் இன்னொரு தகவல்..உலகில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த முதல் மூன்று நாடுகள்..Finland,Denmark, Switzerland

  • Mano Kumar
    Mano Kumar11 दिन पहले

    6 pm to 7 pm all in PPE kit, nobody know who is who, and this is thevery crucial time to pole fake, leftover votes. don't you think so?

  • palanichelvam p
    palanichelvam p11 दिन पहले

    If all are independent we need 234 ministry to form a government

  • Sathish Kannan
    Sathish Kannan11 दिन पहले

    கே.என்.நேரு பண பட்டுவாடா வீடியோ பாருங்கள் இந்த கட்சியை போய் ஆட்சியில அமர வைக்க போரிங்களா? சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே...

  • shayin sha
    shayin sha11 दिन पहले

    Iyo iyo bjb ku kondadum kathar anna ....

  • Giridhar Natarajan
    Giridhar Natarajan11 दिन पहले

    Arasiyala eddhu Elam sagajampa, like wise journalismla Dedham Elam sagajampa.

  • immanuval arul
    immanuval arul11 दिन पहले

    அருமைசகோ

  • Emmanuel Sairam
    Emmanuel Sairam11 दिन पहले

    வணக்கம் 🙏🙏🙏

  • manivannan subramaniyan
    manivannan subramaniyan11 दिन पहले

    நீங்க சொன்ன அரசியல்வாதி ராயபுரம் தானே....

  • sidd
    sidd11 दिन पहले

    அனைத்து 234 தொகுதியிலும் சுயேட்சை வெற்றி பெற்றால் பாஜக மட்டுமே ஆட்சி அமைக்கும். இது கூட தெரியாமல் பேசுகிறார் "Qatar _

  • Ganesh Sankar
    Ganesh Sankar11 दिन पहले

    பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர் மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர் SIDCO உருவாக்கியது SIPCOT உருவாக்கியது கலைஞர், . விவசாயத்திற்க்இலவச மின்சாரம் தந்தது கலைஞர் சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர் பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர் காவிரி நடுவர்மன்றம், V.P.சிங் உதவியுடன் அமைந்ததற்கு காரணம் கலைஞர் உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர். இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர். ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர் விவசாயக்கடனைஅறவே தள்ளுபடி செய்தது கலைஞர். ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர். நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று தெரிந்தே தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் விடுதலைப் புலிகள். அதனால் கொலைபழியை சுமந்தது கலைஞர் டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் ! சென்னை அண்ணா மேம்பாலம் போன்று பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது கலைஞர் ! ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது கலைஞர். புதிய தலைமைச் செயலகம் கட்டியது கலைஞர் ! (அதை அழித்தவர் ஜெயலலிதா) வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்தியவர் கலைஞர் ! திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University) கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள். நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம். சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவந்து, 13 அரசு மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்.. 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை நகரம் தோறும் ஆரம்பித்து, வீடுகள் தோறும் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கிஎவர் கலைஞர். திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமைசெயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கட்டியதும் திமுக தான்.. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள் துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது திமுக... சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில் வளர்ச்சிக்கு உதவியது திமுக.. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன.. 2006-11 திமுக ஆட்சியின் போதுதான்... தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக ஆட்சி.. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன.. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்.. இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...

  • தமிழ் மகன்
    தமிழ் மகன்11 दिन पहले

    பாண்டே தன்னை-வளர்த்த/ உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணற ஆளு.

आगामी