நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி... புதிய சக்தியாக உருவெடுக்கிறதா? |The Imperfect Show 03/05/2021

#TNElection2021
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​
Twitter Pages: ipsvikatan​
Instagram Pages: ipsvikatan​

00:00​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ Start
19:50​​ எவன் பார்த்த வேலடா இது
20:20​​ ​​​​​இன்றைய கீச்சுகள்
21:05 இன்றைய விருது
Description:
* எத்தனை அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினார்கள்?
* MK Stalin வீட்டில் அதிகாரிகள் தொடர் சந்திப்பு!?
* ADMK-வுக்கு அடுத்த சிக்கல்... தேர்தலில் வென்ற 2 அதிமுக எம்.பி-க்களால்?
* DMDK-வின் எதிர்காலம் இனி என்னவாகும்?
* யார் முதல்வர்? - புதுச்சேரியில் நடக்கும் அடுத்த பஞ்சாயத்து!
* மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம்... யார் முதல்வராகப் பொறுப்பேற்கப்போகிறார்கள்?

Following the DMK-led alliance’s convincing victory in the Tamil Nadu Assembly elections, party chief M.K. Stalin will take oath as the next chief minister on May 7, DMK sources said. The sources emphasized Stalin would be sworn in in a ‘low profile’ ceremony, given the COVID-19 situation. Stalin had asked supporters to avoid celebrations on Sunday, given the pandemic situation.
#OxygenCrisis​​​ #OxygenCylinders​​​ #Coronasecondwave​​​​​ #OPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Karthick N | Edit- Guna | Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​​​​...​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp/2Sks6FG​​​

टिप्पणियाँ

 • Yashwanth Tr
  Yashwanth Tr16 घंटे पहले

  Nmk va?? Athu ntk..

 • sunna paana
  sunna paana2 दिन पहले

  தமிழ் நாட்டில் அதிக நன்மைகள் செய்தது எந்த திராவிட கட்சி அதிக ஊழல் செய்தது எந்த திராவிட கட்சி தி.மு.க வா இல்ல அ.தி.மு.க#commentshow

 • Aravinth Kumar
  Aravinth Kumar2 दिन पहले

  நாம் தமிழர்👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐

 • Ahamad Alaxendar
  Ahamad Alaxendar3 दिन पहले

  Hello " Bro " s , ' ADMK ' Anathum Pennale , Azhidhathum Pennale ( (A2) SASI Kala & Mrs . Vijayakanth . Last time somebody misguided Mr. EPS . So New CM . MK. Stalin got his victory very easily .

 • Psengo Sengottayan
  Psengo Sengottayan3 दिन पहले

  டேய் லூசுகலா நீங்க திருந்தவேமாட்டிங்கலாடா தந்திகளா

 • VELUSAMY P
  VELUSAMY P3 दिन पहले

  கவுண்டர்கள் கட்சியானது அதிமுக.... மக்கள் தெளிவாக தான் வாக்களித்து இருக்கிறார்கள் இந்த தேர்தலில்

 • gautham pugazh
  gautham pugazh3 दिन पहले

  Otha

 • learn english in Tamil
  learn english in Tamil3 दिन पहले

  யார் ஜெயித்தல் என்ன மக்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்....

 • Ambo Samy
  Ambo Samy3 दिन पहले

  சீமான்....நாம் தமிழர் கட்சி அப்படின்னா லே ஒரு இளக்காரமாக செய்தி சொல்லுவீங்க...! இளங்கோவன் அதற்கு விலக்கு...! ஆனா சரண்...சிபி செய்த அலப்பரைகள் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. மது....பணம்....ஏமாற்று...அறியாமை ...மடமை இல்லாமல் நாம் தமிழருக்கு கிடைத்த வாக்குகள் சிறப்பானவைகள்.உன்னதமானவைகளும் கூட...! தங்கத்தையும்....தகரத்தையும் தரம் பார்த்து தான் மதிப்பிட வேண்டும்....! அதன் எடையை பார்த்து அல்ல...!

 • sakthi vel
  sakthi vel3 दिन पहले

  @ 3:45 அப்பா இல்லாததால் தான் அவரு பதவியேற்பு பண்றாரு....

 • Srini Vasan
  Srini Vasan3 दिन पहले

  enda eps mattuntha etha Mari create pannuviggala thumbnailla kevalama illa stalinna epdi pannalame I'm a common man elariyo commonna treat pannuga ithu thappilla ana eps mattu pottathu ...parthiban sirra athanala tha correct aollitu poittaru

 • Karunanidhi M
  Karunanidhi M4 दिन पहले

  NTK

 • vijay kumar
  vijay kumar4 दिन पहले

  Vikatan DMK sangi thaana

 • santhosh santhosh
  santhosh santhosh4 दिन पहले

  Edapaddi is really great leader...

 • ILoveIndia
  ILoveIndia4 दिन पहले

  Is this Vikatan show or DMK show. Look at the happiness in their face. Look at the way they make fun of Annamalai and BJP. Horrible DMK sombu Vikatan

 • siva NTK🌴
  siva NTK🌴4 दिन पहले

  ஸ்டாலின் தான் வராரு கடய மூட போறாரு 😂😂😂இது தான் இதான் என்னோட முடிவு. கடைய திறக்க கூடாதுப்பா...😆😆 மூட மூட வேணும் அப்பா 🙋‍♀️🙋‍♀️ஊறடங்கு போட கூடாது 😆ஸ்டாலின் அவர்கல்லே தயவு செய்து ஊரடங்கு போடாதீர்

 • PASUPATHI CHINNAIYAN
  PASUPATHI CHINNAIYAN4 दिन पहले

  Ntk

 • Muruganantham Sivaprakasam
  Muruganantham Sivaprakasam4 दिन पहले

  பிரதர்ஸ் இது மக்கள் கெடுத்த தீர்ப்பு அல்ல மக்களுக்கு கொடுத்த பணம் தீர்ப்பு.. பணம் மக்களுக்கு கொடுப்பவர்கள் விலங்கை கூட நிறுத்தி வெற்றி பெற வைக்கலாம்

 • venkatachalam padaikathu
  venkatachalam padaikathu4 दिन पहले

  சீமானின் பொய்மூட்டைகளை மக்களிடம் குறிப்பாக அவரின் பித்தலாட்டத்தை உண்மை என்று நம்பும் தம்பிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை. ஆனால் அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை.

 • free

  free

  4 दिन पहले

  Koltigal Thara thevai illai , tamilargal naanga avaruku irukom..

 • கோ கதிர்
  கோ கதிர்4 दिन पहले

  விகடனில் திமுக பங்குதாரராக உள்ளது

 • smileinurhand
  smileinurhand4 दिन पहले

  அதிபர் சீமான் படிப்படியாக வளர்ந்நது 2060துல ஆட்சியைப் புடிக்கிரோம் . Police அனுப்பி கச்சதீவை முடிக்கிறார். அப்புறம் ஈழம். திமுக தன் ரவுடி முகத்தை காட்டினால் அவர்கள் கதை இந்த ஆட்சியோடு முடியும். திமுக வெற்றிக்கும், நாதகவின் தோல்விக்கும் காரணம் பாஐக எதிர்ப்புவாக்குகளே. அதிமுக ஓட்டு அரசியலில் இன்னும் பலமாக உள்ளது.

 • smileinurhand

  smileinurhand

  3 दिन पहले

  @free இன்னும் அஐ்த்து வரசத்தல அண்ணன் சொல்லும பொய்களில் கூட இருக்கறவங்களே ஓடிறுவாங்க. பாராளுமன்ற தேர்தலில் நானே சீமான் பக்கம்தான் நின்றேன். இளம் வயது பிள்ளைகள் (15 to 25) மட்டுமே இவர் கதைகளை நம்பும்.

 • free

  free

  4 दिन पहले

  Thambi ungalukku arasiyal puriyala , Annan consistent a vanthtu irukaru, ungaloda kadaisi atchu ithu..

 • Vijay Kumar
  Vijay Kumar4 दिन पहले

  சீமானுக்கு இன்னும் 2%ஓட்டுவிழுந்திருக்கும்எடப்பாடி வரக்கூடாதுன்னுதான் தி.மு.கவுக்கு ஓட்டு போட்டோம்

 • kishore b
  kishore b4 दिन पहले

  BENGAL VILONCE ?

 • Raja K
  Raja K4 दिन पहले

  Timeline 6.15 NTK not NMK.

 • Joseph Anson
  Joseph Anson4 दिन पहले

  Vikatan fraud team,

 • Mohamed Rabeek
  Mohamed Rabeek4 दिन पहले

  15:21 😂😂😂😂

 • Ponampalam Varathan
  Ponampalam Varathan5 दिन पहले

  Ntk 🐅🐅🐅👍🏽👍🏽❤️❤️❤️

 • Gnanaprakasam T
  Gnanaprakasam T5 दिन पहले

  Ippadithan vijayakanth vandharu. Aana enna achu. Ithellam summa jimmicks that's all

 • Balu N
  Balu N5 दिन पहले

  ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திய பத்திரிகைகளுக்கு பாராட்டு.

 • Balu N
  Balu N5 दिन पहले

  கலைஞர் ஆட்சியா?

 • வெ.ரெ.வெள்ளைச்சாமி வெ.ரெ.வெள்ளைச்சாமி
  வெ.ரெ.வெள்ளைச்சாமி வெ.ரெ.வெள்ளைச்சாமி5 दिन पहले

  யாரும் எதிர்பாக்கவல்லையோ இல்லையோ ஆனால் சிபி நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே 🤗🤗

 • Mano Lino
  Mano Lino5 दिन पहले

  After long time seeing SOMBU JHAGRAVARTHI... hru mama

 • Brithika Thangamuthu
  Brithika Thangamuthu5 दिन पहले

  தோற்பவர்கள் எதற்காக வருத்தப்பட வேண்டும் . வெற்றி பெற்றவர்கள் எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும். மக்கள் சேவை தான் இலக்கு .ஊடகங்கள் ஏன் இதனை இட்டு காட்ட மறுக்கிறது.

 • E Ram
  E Ram5 दिन पहले

  Udaynidhi neenga oru show sonna comedya pudichikittu sengala vechae jaichutar....thirupppi nadikka pogama irukkkanum.

 • Rajaram Pandian
  Rajaram Pandian5 दिन पहले

  OodakaViyaLarkar MunkaLa PaniyaLarkaLa AriVikkapattuLLathu

 • Srivathsa P Kannan
  Srivathsa P Kannan5 दिन पहले

  Vikatan playing low on DMK as you got the money from them. well done guys. Keep up your good money work.

 • Rajaram Pandian
  Rajaram Pandian5 दिन पहले

  SUPER O Super

 • Karikalan S
  Karikalan S5 दिन पहले

  நாம் தமிழர் பற்றி ஒரு வரி மட்டுமே பேசுனிங்க ஆனா தலைப்புல நாம் தமிழர்னு வச்சுருக்காங்க... ஏன்னா அப்போது தான் நிறைய வியூஸ் வரும்... சீமான் பேர சொல்லி பிழைச்சு போங்க...

 • Raj Haran
  Raj Haran5 दिन पहले

  சகாயம் பற்றி ஏன் சொல்ல வில்லை

 • DeVaN tHe FaN
  DeVaN tHe FaN5 दिन पहले

  you guys should really work on the volume... its too low..

 • ramesh kumar
  ramesh kumar5 दिन पहले

  Yenda mental seeman ku somba thukuringa? 30%+ enga iruku 6% enga iruku... Loosada nenga

 • smileinurhand
  smileinurhand5 दिन पहले

  அதிபர் படிப்படியாக வளர்ந்நது 2060துல ஆட்சியைப் புடிக்கிரோம் . Police அனுப்பி கச்சதீவை முடிக்கிறார். அப்புறம் ஈழம்.

 • Raj Mohamed
  Raj Mohamed5 दिन पहले

  Two days before the election day, some of the prominent newspapers , COMMITED A GREAT MISTAKE by releasing some advertisement against the then opposite party. Is it justice and neutrality of the , the so called the ' FOURTH PILLAR OF DEMOCRACY ', that is ' THE MEDIA '? Political parties may be at any level of mistakes and mischiefs,. irrespective of RULING PARTY OR OPPOSITE PARTY. BUT 'MEDIA', THE SUPPOSED SAVIOUR OF THE DEMOCRACY, WOULD IT BE LIKE POLITICAL PARTIES? IF SO THEN DEMOCRACY WOULD DISAPPEAR IN OUR COUNTRY. The IMPERFECT SHOW OF VIKADAN TV, SHOULD HAVE TO TALK ABOUT THIS MATTER.

 • Karthic G
  Karthic G5 दिन पहले

  Stalin ki Narayanaswamy um wish pani irukaru , miss panitinga cibi

 • Kris Vijay
  Kris Vijay5 दिन पहले

  Simple calculation stalin fail 2500÷1500=5000 ask for admk another 1500 for 5000 what sham than his minister easy to cheat him

 • ஊர்கோலம் - Oorgolam

  ஊர்கோலம் - Oorgolam

  4 दिन पहले

  EPS also said 2500 crores to each family instead 2500. So what's the big deal here ?

 • Kris Vijay
  Kris Vijay5 दिन पहले

  159 tirudargal ena seyamudium they have many case corana stalin kandu odividum

 • ponnusteel ponnu
  ponnusteel ponnu5 दिन पहले

  No more chances to ntk because seeman not correct personal only for stage speaker

 • PALANI CHAMY
  PALANI CHAMY5 दिन पहले

  ஊடகங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்

 • 7 Malai
  7 Malai5 दिन पहले

  Stalin very nice I like Stalin dady.🍫😍

 • 7 Malai
  7 Malai5 दिन पहले

  Tn.la DMK illana Congress illa. WB.congres. 00,cpm.00,cpi.00. bjp.2016.03. 2021.77. Py.cong. 02.cong,cpm,cpmi. Patri pesungal.dmk.illana 3 katchi illa .

 • Jose Martin
  Jose Martin5 दिन पहले

  NTK wins. Speak about NTK

 • Karthish J
  Karthish J5 दिन पहले

  #Waste_of_TN_Stalin😡👊🤦‍♂️

 • S Renuka
  S Renuka5 दिन पहले

  Both Explation is good

 • Manikandan C
  Manikandan C5 दिन पहले

  When seeman will become cheif minister?. Please tell

 • balu maniam
  balu maniam5 दिन पहले

  RAJENDRA BALAJI--MODI ENGAL DADI---POI AZHUVU

 • fazlur rahman
  fazlur rahman5 दिन पहले

  Dindukkal srinivasan and Selluraju won!!!!! Makkaleee eeen ippadi..

 • Mohan N
  Mohan N5 दिन पहले

  Vikatan also Slips down from their Neutral stand

 • Mar sel
  Mar sel5 दिन पहले

  நாம் தமிழர்🐅

 • balajianywhere J
  balajianywhere J5 दिन पहले

  மிடில் பிங்கர் 2 தாமரை @ கேரளா டூ...

 • Rajhoo Venkatesh
  Rajhoo Venkatesh5 दिन पहले

  G. K. Vasan has become one man army. Looks like he is the only one left in his party.

 • RAMA MALAI
  RAMA MALAI5 दिन पहले

  தேர்தலுக்குப்பின் கோயமுத்ததூர் என்றவுடன் நினைவுக்கு வருவது மேற்கு மண்டலம் என்றும் சொல்லாம், கொங்கு மண்டலம் என்றும் சொல்லாம், தமிழகத்தின் உத்திரபிரதேசம் என்றும் செல்லலாம் ! இப்ப பேர மாத்திட்டாங்க கோமியம்புத்தூர் அன்று சிறு, குறு தொழில் இன்று பீடா மற்றும் கோமியம்.... மானம் கேட்ட நாய்ங்க இருக்குற ஊருன்னு சொல்லிட்டு இருக்காங்க நாங்க மானம் கேட்டவாங்கனா நெல்லை காரங்க மானமே இல்லாதவங்க..😏 பொள்ளாச்சியின் பயில்வான்கள் கோவையிலும் ஃப்ரான்ச் ஓப்பன் பண்ணி விடுவார்கள் கோமியம்த்தூர் இனி அகோரிகள் ஆடையில்லாமல் திரிவான்கள்

 • anand and
  anand and5 दिन पहले

  Bro cibi neenga matum enga hair cut paninga..sallon kadai ilama

 • John Peter
  John Peter5 दिन पहले

  திரு சிபி சக்கரவர்த்தி சகோதரர் அவர்களே நீங்கள் வாக்கு சதவீதத்தை குறிப்பிடும் பொழுது மதிமுக 1.17 குறிப்பிட்டு இருந்தார் அதே தங்களின் டிஸ்ப்ளேவில் 1.13 என்று இருந்தது அதை சரி செய்து கொள்ள வேண்டும்

 • karthick s
  karthick s5 दिन पहले

  Nirmala Devi case will speed up?

 • SG Videos
  SG Videos5 दिन पहले

  #CommentShow Dear Sibi and Saran bro pls explain this திமுக கூட்டணியில் திமுகவோட சேர்த்து மொத்தம் 14 கட்சிகள் இருந்தன,,அதிமுக கூட்டணியில் மொத்தம் அதிமுகவோடு சேர்த்து 10 கட்சிகள் இருந்தன,,, ஆக மொத்தம் கிட்டத்தட்ட 25 கட்சிகள் இந்த இரு கூட்டணியிலேயே அடங்கி விட்டது !! இவற்றை தவிர்த்துப் பார்த்தால் அமுமுக,மநீம,நாம் தமிழர் மட்டும் தான் வெளியே இருந்தது,,, அப்படி என்றால் திமுக,அதிமுக,அமுமுக,மநீம,நாம் தமிழர் என்ற 5 கட்சிகளிடேயே தான் போட்டி என ஆகிறது,,, அந்த 5 பேருக்கு நடந்த போட்டியில் தான் நாம் தமிழர் 3 ஆவது இடமே தவிர,இங்கே இருக்கும் 30 க்கும் மேற்பட்ட கட்சிகளில் ஒன்றும் நாம் தமிழர் 3'ஆவது கிடையாது,,, அப்படியிருக்க நாம் தமிழர் 3rd place???? ஒரு உதாரணத்திற்கு பார்த்தோம் என்றால்,நாம் தமிழர் கட்சி 234 இடங்களில் வாங்கிய வாக்குகள் 30 லட்சம் ஓட்டுகள் தான்,,,,ஆனால் இதில் பெரும் பகுதியான 20 லட்சம் வாக்குகளை காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டதிலேயே வாங்கியிருக்கிறது !! #Commentshow #CommentShow

 • முட்டாமூதி மோட்டாகேடி Muttaamoodi Mottaakedi

  முட்டாமூதி மோட்டாகேடி Muttaamoodi Mottaakedi

  5 दिन पहले

  ஆமைக்குஞ்சு சைக்கோ சைமாண்டி பேர் போட்டா வியூஸ் லைக்ஸ் கமெண்ட்ஸ் அதிகமாவும் அதெல்லாம் யாவார தந்திரம். அது புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கும் விஷப்பூச்சிகள்

 • prathap you video upload very useful
  prathap you video upload very useful5 दिन पहले

  அறிவு ஜீவிகளா நாம் தமிழர் NMK இல்ல NTK

 • Shan Mugam
  Shan Mugam5 दिन पहले

  Ennappa sollavaringa....

 • Govindarajan Saravanan
  Govindarajan Saravanan5 दिन पहले

  சாா் விகடன் எங்கள மாதிாி சாமானியன் நம்பிக்கையிலந்து நாள்யாச்சு.இப்பயுள்ள only money mind and அய்யாயி௫ந்த (mr srinivasan sir)பொழது நோ்மையி௫ந்தது.eps cm கிடைப்பது அாிது

 • Naren Gulu
  Naren Gulu5 दिन पहले

  11 mani jeyakumar pathi pesanalea neega anth main road matterku vantherenga ...super super

 • selva rani
  selva rani5 दिन पहले

  Ntk 🔥🐯🐯💪🔥🔥🔥👌

 • Naren Gulu
  Naren Gulu5 दिन पहले

  @sibi - self hair cut polo..looks nice..

 • Ajith murugesan
  Ajith murugesan5 दिन पहले

  நாம் தமிழர் கட்சிக்கு இனி வரும் தேர்தலில் விவசாயி சின்னம் கிடைக்குமா?

 • kumar guru
  kumar guru5 दिन पहले

  DMK va romba nakaringga

 • rakesh shankar
  rakesh shankar5 दिन पहले

  Dears, NTK vote share is very good to be noticed. But one thing , people who are not liking to vote for both big parties, they may choose NTK, as done previous elections to Sh Vijayakanth.

 • Dinesh Muthiah
  Dinesh Muthiah5 दिन पहले

  Who was opposed sasikala they are loose

 • Saraswathy Balasubramanian
  Saraswathy Balasubramanian5 दिन पहले

  ஸ்டாலின் அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்க முடியலை.ஒ.கே.அண்ணனிடம் வாங்கலாமே.

 • divan azadh
  divan azadh5 दिन पहले

  salute to Stalin sir. some politicians commented him that he will dream for CM post not real. but he kept patience and finally achieved this position. salute for your patience sir.

 • varun prakash
  varun prakash5 दिन पहले

  வெற்றிகரமான தோல்வி காரணம் சோர்ந்த இடத்தில் சேர்ந்து வஞ்சகத்தில் விழுந்த எட்டப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர் எல்லாரும் பாசபன னவத்தார் அவர் முதல்வர் பதவி தேற்றார் காரணம் பத்து ஆண்டுகள் ஆட்சி மற்றும் அதிமுக பாஜக கூட்டணி 😃😃😃😃😃

 • Mohanraj Murugesan
  Mohanraj Murugesan5 दिन पहले

  Mr. Elangovan have royal voice

 • AVINASH G
  AVINASH G5 दिन पहले

  1:00 , 4 அர மென்டல் தவிர, எல்லோரும் வாழ்த்து சொன்னா போதும்.

 • Vignesh info
  Vignesh info5 दिन पहले

  Ena Cibi enimaeyavadhu...DMK VA Kelvi kepingala...

 • Mohanraj Murugesan
  Mohanraj Murugesan5 दिन पहले

  Hi vikatan , evlonal ungala dmk sombu nu admk sonnaga, after May 7 ungala dmk Karaga , Admk sombu nu sollaporaga.

 • sundar pandian
  sundar pandian5 दिन पहले

  Kamal adainchathu tholvi alla.thaniyaa katchi aarambichi koottani illama kaasu kodukkma potti mathama ithana vaakkugal vaangi weight kaamichirukkar.

 • Senthil Nathan
  Senthil Nathan5 दिन पहले

  மு.கருணாநிதியோட ஆட்சியைக் கொண்டுவருவாரா....அப்போ, கருணையில்லா நிதி மட்டுமே ஆட்சி செய்யும்.அவங்கப்பன் ஆட்சி அப்படிதானே அமைந்ததது.

 • PERIYASAMY V
  PERIYASAMY V5 दिन पहले

  நாம் தமிழர் கட்சி ❤️💖🌷 இராசிபுரம் தொகுதி ❤️

 • Anbu Natarajan
  Anbu Natarajan5 दिन पहले

  Ntk varum sikaram

 • Sethu
  Sethu5 दिन पहले

  You guys are amazing. Vikatan initially hosted these videos with girls but I would say that didn’t go well. Vikatan believed that people will see videos if girls hosting it. But in reality you guys particularly சே த இளங்கோவன் சிபி சரண் மூவரும் கலக்கிறீங்க. பொறுமையாக வீடியோவை பார்க்க முடிகிறது. கலாய்க்கிறீங்க கவனமாக பேசுறீங்க அரசியல் தெளிவோடு பேசுறீங்க, எல்லாத்திக்கும் மேல ஷோவுக்கு முன்னால நல்லா ஹோம் ஒர்க் பண்ணிடுறீங்க. வெல் டன்

 • khishor k s
  khishor k s5 दिन पहले

  enna cibi paradesi cuttinga?

 • Balasurya
  Balasurya5 दिन पहले

  Yen da vikatan nu irruka unga channel name ah anti BJP nu mathikogada..

 • v subramanian
  v subramanian5 दिन पहले

  ஒரே ஆள் இல்லை 30 லட்சம வாக்காளர் உடன்

 • Sumathi C
  Sumathi C5 दिन पहले

  Nobody talks about Farmers protest in Delhi.... Y?

 • Logesh
  Logesh5 दिन पहले

  அது கட்டில் இல்லை தூங்க கூடாது என்ன cibi இப்படி சொல்லிடீர்,. #Imperfectshow

 • Muthu Sabari
  Muthu Sabari5 दिन पहले

  Takunu patha natty mariye irukaya

 • Palani Samy
  Palani Samy5 दिन पहले

  Aachi kattlila😛😛😂😂

 • naraen guna
  naraen guna5 दिन पहले

  NTK 💪

 • PPT தமிழன்
  PPT தமிழன்5 दिन पहले

  Ntk

 • Mani Muthu ram
  Mani Muthu ram5 दिन पहले

  சிபி அண்ணா நீங்கள் சொன்னது தான் சரி , செல்லூர் ராஜூ எதிர்த்து நின்றவர் சரியான போட்டியாளர் இல்லை

 • sathish k.c.
  sathish k.c.5 दिन पहले

  Nice fun about 11AM Mr.Jaikumar :)

 • Srk Sabapathi
  Srk Sabapathi5 दिन पहले

  அட முட்டாபயலே கருணாநிதி இருந்தால் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆவார்?

 • Nisanth Nisanth
  Nisanth Nisanth5 दिन पहले

  பொய் இன்று ஜொலிக்கும்... உண்மை ஒரு நாள் வென்று தீரும்...

आगामी