Modi Madurai Visit: AIIMS செங்கல் பற்றி பேசுவாரா? #TNpolitics | The Imperfect Show 01/04/2021

Description Link: nativespecial.com/in/​
Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​...​
Instagram Pages: ipsvikatan...​
00:00​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ Start
16:41​​​ எவன் பார்த்த வேலடா இது
16:43​​​​​​ ​​​​​ இன்றைய கீச்சுகள்
17:23​​​ இன்றைய விருது
Description:
* 'நான் சொல்லித்தான் Stalinக்கு துணை முதல்வர் பதவியை வழங்கினார் Karunanidhi!'
-Ramadoss
*ADMK- வை காட்டமாக விமர்சித்த Sagayam!
* முன்னாள் போலீஸ் அதிகாரி Annamalai-யின் கோபாவேசம் ஏன்?
*Seeman வைத்த கடைசி கோரிக்கை என்ன?
* Yogi Adhityanath கோவை வருகையும் சில சம்பவங்களும்!
*கோவையில் Kamalhaasan செய்த நற்பணி என்ன?
*ஆ.ராசாவுக்கு Election Commission கொடுத்தது தண்டனையா...அவமானமா?
* Nirmala sitharaman அறிவித்த சேமிப்புத்திட்ட வட்டிகுறைப்பும்...வாபஸும்...ஓர் இரவுக்குள் நடந்தது என்ன?
*Cylinder rate Rs 10 cut Politics?

#TNElection2021​​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Karthick N | Edit Shreeraj | Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​​​​...​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​​​​​​​​​​​

टिप्पणियाँ

  • Kanchana Kannan
    Kanchana Kannan12 दिन पहले

    Vikatan is 'DMK Sombu' for ever.

  • Balajee Krishnan
    Balajee Krishnan12 दिन पहले

    மாமனாருக்கு பால்கே விருது, மருமகனுக்கு சிறந்த நடிகர் விருது,......../

  • Mohamed Hashim
    Mohamed Hashim12 दिन पहले

    பா ஜா க என்றாலே அராஜகம் கற்பழிப்பு பொய் பித்தலாட்டம் ரவுடியிசம் கஞ்சா கடத்தல் ஆள் கடத்தல் கூட்டு பாலியல் வன்புணர்வு நீலப். படம் தயாரித்தல் இன்னும் நிறைய ஆடு உன் கர்நாடக முகம் இங்க காட்டினால் பிஸ்மில்லா தான் மறை காட்டுனே பலிதான் மவனே

  • Srini Vasan
    Srini Vasan12 दिन पहले

    கர்நாடகா முகத்தை காட்டியதால்தான் கர்நாடகாவில் மணி செய்யவிடாமல் தொந்தரவு கொடுத்ததால்தான் தொந்தரவு தாங்கமுடியாமல் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரியாதா மக்களுக்கு.பேச்சில் நாகரிகம் இல்லாமல் பேசுவது ஆணவம் ‌.

  • subramanian iyer
    subramanian iyer12 दिन पहले

    இந்த இரட்டையர்கள் திமுகவின்அடிமைகள் என கருத்து திணிப்பு மூலம் நிரூபணம் ஆகிவிட்டது. நடுநிலை நாளேடு என சொல்லாதீர். திமுகவின் ஆதரவு ஏடு

  • at Venk
    at Venk12 दिन पहले

    Modi aiims pathi pesitaaru, poda missionary, jihadi, dmk gooja vikatan.

  • Raji தமிழீழம்
    Raji தமிழீழம்13 दिन पहले

    Time 18:26 advice free... munnam neengkal mask podungka

  • Hameed Raja
    Hameed Raja13 दिन पहले

    Bro you people also did not wear mask and not maintaining the social distance ! Present UK variant corona is very dangerous please be careful...!

  • Subramanian Natrajan
    Subramanian Natrajan13 दिन पहले

    தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(940).

  • ravi Chand
    ravi Chand13 दिन पहले

    ஆக‌.. ந‌ல்லா காவ‌டியோட‌ செம்புவையும் தூக்குரிங்க‌ ச‌கோ

  • venkat raman
    venkat raman13 दिन पहले

    படங்கல்லயே நடிக்கல, அதுக்குல்ல வாரிசா- என்ன‌ சொல்ல வரிங்க? படத்துல நடிச்சா தான் அரசியலுக்கு வர முடியுமா?

  • Ragul Joseph
    Ragul Joseph13 दिन पहले

    MNM

  • Thangavel Ramanathan
    Thangavel Ramanathan13 दिन पहले

    Could we talk more about 49-P before the election so people are aware. In reality is it possible to get you vote back (like Sarkar movie)

  • vijayasankar Ramasamy
    vijayasankar Ramasamy13 दिन पहले

    Podaa DMK Chompu

  • Ilango M
    Ilango M13 दिन पहले

    Yappa A .Rasa pesiyathu theriyathu. Neenga DMK sangikal endru theriyum.

  • Ilango M
    Ilango M13 दिन पहले

    Yar yari anuthimakkavendum endru katchikararkalukuthan theriyum. Officerkaluku theriyathu

  • ravi25101962
    ravi2510196213 दिन पहले

    SM S not maintaining by political parties

  • ravi25101962
    ravi2510196213 दिन पहले

    Sangees vote vwnum illa

  • ravi25101962
    ravi2510196213 दिन पहले

    Vilukkumarukku pattukynjam

  • ARR SUPER YARNS
    ARR SUPER YARNS13 दिन पहले

    சரண் நீங்கதான் யோகியானந்த் தோட அண்ணன்மாதிரி இருக்கீங்க மண்டையும் சட்டையும் நண்பர்களே நல்லா பாருங்க இவர்தான் பாஜாகவோட b,c,d அல்ல மெயின் டீம்🤔🤔😀

  • true tamilan
    true tamilan13 दिन पहले

    2026 முதல் தமிழக நிரந்தர முதல்வர் உதய் அண்ணா, துணை முதல்வர் இன்பநிதி lkg - b.

  • Ashok Perumal
    Ashok Perumal13 दिन पहले

    It is a great shame for BJP to see its IPS qualified mla candidate mr Annamalai speaking like a ROWDY

  • rizwan diya
    rizwan diya13 दिन पहले

    Whatsapp number

  • arul arul
    arul arul13 दिन पहले

    இன்னொரு முகத்த காட்டுங்க பாப்போம்

  • arul arul
    arul arul13 दिन पहले

    கர்நாடக போனா புலி இங்க வந்த எலி

  • Jaya Prakash
    Jaya Prakash13 दिन पहले

    Very super gansh shankar

  • Arun paulraj
    Arun paulraj13 दिन पहले

    Sibi enga ponaru

  • Jaya Prakash
    Jaya Prakash13 दिन पहले

    சுந்தேர்சன் ஐயர் கமென்ட் very good super

  • Karthikeyen T R S
    Karthikeyen T R S13 दिन पहले

    BJP 1thoguthi kuda jeikathu....200% sure... Rajini ku award...Dmk mela matum it raid... Annamalai thimir pechu....Modi Amitshah mela Iruka ethirupu.... Kovai il seitha atuliyam..Vati sathavitha kuraippu... petrol diesel gas price increased...BJP facist policy... NEET, 8 vali Salai...Oru pre poll survey ke ithana vaiyuthu erichala...apo oru 10 jeichita ena ena Panuvinga

  • Under One world
    Under One world13 दिन पहले

    Vote for hari nadar

  • Under One world
    Under One world13 दिन पहले

    Vote for hari nadar

  • ramachandran ravindran
    ramachandran ravindran13 दिन पहले

    se tha ilangovan irritating all after election i think he is going to cut a very sorry figure

  • APPA-RO KAVASAM
    APPA-RO KAVASAM13 दिन पहले

    1o2 admk.....88 dmk others 44 tamil nadu results KATTAM kural instatus.info/title/v-iy/n4Oqfqi0hLHSl6s.html annamallai sure winner instatus.info/title/v-iy/ennVnNTEoL-1ls0.html

  • flying bird
    flying bird13 दिन पहले

    வாக்காள பெருமக்களே தமிழ்நாட்டில் பிஜேபி கட்சிக்கு மட்டும் யாரும் ஓட்டுப் போடாதீர்கள்......... பிஜேபிக்கு ஓட்டு போட்டாள் அவர்கள் ஹிந்திக்காரர்களை தமிழ்நாட்டுக்குள் வர வைத்து இங்கு உள்ள எல்லா கடைகளிலும் தொழில்களிலும் ஆளுமை செலுத்தி விடுவார்கள் ....... தமிழ்நாட்டில் பிஜேபி manifesto வில் வாக்குறுதியில் இதுவும் உண்டு........ வெளிமாநிலத்தில் இருந்து வரும் ஹிந்தி காரர்களுக்கு தமிழ்நாட்டில் ஹவுசிங் போர்டு வீடு கட்டித் தரப்படும் ........... அதேபோல் சீமான் மற்றும் கமலஹாசன் போன்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் ஏனென்றால்.... தொங்கு சட்டசபை வந்து யார் முதல்வர் என்று வந்தால்...... அவர்கள் திமுக பக்கம் இருப்பார்களா? அல்லது ஏடிஎம்கே அணியில் இருப்பார்களா? இந்தக் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது........ திருவான்மியூர் மக்களே சீமானை ஜெயிக்க வையுங்கள்........ கோவையில் கமல்ஹாசனை ஜெயிக்க வையுங்கள் ....... அவர்கள் சட்டசபைக்குள் போய் என்ன செய்யப் போகிறார்கள் பார்த்திட்டு அடுத்து வரும் 2026 தேர்தலில் முடிவு செய்வோம் நன்றி வணக்கம்

  • Marimuthu AS
    Marimuthu AS13 दिन पहले

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சீக்கிரம் கட்டப்பட்டு மக்கள் பயனுக்கு வந்தால் அதற்கு காங்கிரஸோ, அதிமுகவோ பாஜகவோ காரணமாக இருக்க முடியாது. அதற்கு ஒருவர்தான் காரணம் - உதயநிதி. ஒரே ஒரு ஒற்றைச் செங்கலை வைத்து பாஜகவிற்கு கிலியையே உண்டாக்கி விட்டார். இனி பாருங்கள் எய்ம்ஸ் வேலை மழமழ வென நடக்கும் என்று நிச்சயம் நம்பலாம். எந்த அளவுக்கு, பாஜகவின் மனதில் கலக்கம் ஏற்பட்டால், இந்த விஷயத்தில் மோடியே உறுதி கொடுக்கும் அளவிற்கு எய்ம்ஸ் பெரிய விஷயமாகியிருக்கும் ! பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பும் உதயநிதியின் கையிலிருக்கும் செங்கலுக்கும் அவ்வளவு மரியாதை ! அவ்வளவு சக்தி !

  • Kamaraj M
    Kamaraj M13 दिन पहले

    Antha avusari sethum tholaika mattengirale

  • sekar chinnathambi
    sekar chinnathambi13 दिन पहले

    Raja is from backward class Annamalai is from BJP

  • Kamaraj M
    Kamaraj M13 दिन पहले

    Adutha election kavathu intha viruthu othavuma?

  • Kamaraj M
    Kamaraj M13 दिन पहले

    Attukutti,kotha onnakku irukudy,election mudyuttum, veliye vantha instantly soup thandiyev

  • sekar chinnathambi
    sekar chinnathambi13 दिन पहले

    He is not a great person

  • Kamaraj M
    Kamaraj M13 दिन पहले

    Avingaloda aims a vera

  • nazeer Printer
    nazeer Printer13 दिन पहले

    வரணும் திமுக கொரோன பார்த்துக்கும் .

  • Kamaraj M
    Kamaraj M13 दिन पहले

    Manga vara vara amai mathiri reel uda arambichittan

  • Kamaraj M
    Kamaraj M13 दिन पहले

    Avinga trump ke order poduvainga

  • My Jenma Boomi
    My Jenma Boomi13 दिन पहले

    Hi guys what happened to your black coats?

  • B. CHINNARASU
    B. CHINNARASU13 दिन पहले

    மென்டல் பசங்க

  • Farmers Network
    Farmers Network13 दिन पहले

    BJP want to increase Hindi people concentration and their language in the Tamil Nadu so that they don't need any Tamil interpreter in future. Now question is where Tamilian shall go then? probably Tamilian will go to Srilanka and UP Hindi speaking people will go to Tamil Nadu. :-) Jay Siyaram.

  • PANDIYAN MARIYAPPILLAI
    PANDIYAN MARIYAPPILLAI13 दिन पहले

    Sahayam a shadow of Anna hazare

  • Mohammed Farook
    Mohammed Farook13 दिन पहले

    அண்ணாமலை உண்மையில் ஐ பி எஸ் தானா.தரம் தாழ்ந்த புத்தம் புதிய அரசியல்வாதி யா

  • varun prakash
    varun prakash13 दिन पहले

    வெலகம் கொரனா னவரஸ் இரண்டது அனல அரசியல்வாதிகள் தாக்கி கொண்டு இருக்கிறது கொரனா னவரஸ் திருப்பி பரவு கொண்டு இருக்கிறது

  • மய்யக்காரன்
    மய்யக்காரன்13 दिन पहले

    🔴🔴🔴 மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 (Page 13) - வெண்மை புரட்சி - நேர்மை காத்தல் மற்றும் ஊழல் ஒழிப்பு 🔴🔴🔴 👌 நேர்மையான, ஊழலற்ற, விரைந்து செயல்படக்கூடிய தூய ஆட்சி முறை நிர்வாகம் அமைக்கப்படும். 👌 ஊழலுக்கு வழிவகுக்கும் சட்டங்களின் ஓட்டைகளும் கண்டறிந்து ஓழிக்கப்படும். ஊழலை ஒழிக்க வெளிப்படையான கொள்கைகள், சட்டங்கள் உருவாக்கப்படும். 👌 ஊழலை ஒழிக்க கிராம நிர்வாக, அலுவலர் முதல் முதல்வர் வரை காகிதம் இல்ல பாதுகாப்பான, வெளிப்படையான, உடன் பதிலளிக்கும், பொறுப்பான, விரைந்து நடவடிக்கை எடுக்கும் மின்னாளுமை அரசாட்சி திட்டம் (e-Governance) அமலாக்கப்படும். 👌 ஊழல் புகார்களை தெரிவிக்க கால் சென்டர் மற்றும் நடவடிக்கை மையம் முதல்வர் அலுவலகம் முதல், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரை இணைக்கப்படும். 👌 நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மக்கள் சென்னை நோக்கி தங்கள் பணிக்காக அரசின் தலைமைச்செயலகம் வரத்தேவையில்லை. கைபேசியிலேயே வீட்டில் இருக்கும் கணினியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 👌 லோக் ஆயுக்தா சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் கொண்டு வரப்படும். 👌 அரசு ஊழியர்களின் பணி வயதை குறைக்க SPECIAL APPRAISAL முறை கொண்டுவரப்படும். லஞ்சம் பெறாமல் நேர்மை மற்றும் திறைமையுடன், அரசுக்கு நாட்டம் ஏற்படாமல் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது 2-5 ஆண்டுகள் பனி நீட்டிப்பு, பணி ஓய்வுக்கு பின் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும். 👌 அரசு பணியில் லஞ்சம், ஊழலுக்காக தாமதம் செய்து, அரசு திட்டங்களை செயலிலக்க செய்து, நீதிமன்ற வழக்கை சந்திக்கும் நிலைமையை உருவாக்கும் அலுவலர்கள், அதிகாரிகள் தக்க தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அதே போல நேர்மையாக இருப்பேன் என்று சொல்லிக்கொண்டு அரசின் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் செயல்படும் அதிகாரிகளும் தக்க தண்டனைக்கு உள்ளாவார்கள். அரசின் சட்ட திட்டங்களை பயன்படுத்தி நேர்மையாக செயல்படுத்தும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கெளரவிக்கப்படுவார்கள். இந்த பழிவாங்கும் அதிகாரிகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டு உடனடி நீதி வழங்கப்படும். 👌 தரமான சேவை உரிமைச்சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சேவைக்கும் காலநிர்ணயம் செய்யப்படும், அதை கொடுக்க தவறும் பட்சத்தில் நடவடிக்கை அவர்கள் PERFORMANCE APPRAISAL REPORTல் மதிப்பெண் குறைக்கப்பட்டு, அதற்கேற்ப அவர்கள் அரசு பனிக்காலம் குறைக்கப்படும். 👌 அரசு வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிக்க தெரியாதவர்களுக்கு மாற்று திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசின் மற்ற துறைகளில் அவர்களது திறமைக்கேற்ற வகையில் பணிமாற்றம் செய்யப்படுவார்கள். 👌 அரசு ஊழியர்கள் - லஞ்சம், ஊழலில் ஈடுபடுபவர்கள், எந்த வேலையையும் குறித்த காலத்தில் செய்யாதவர்கள், பழிவாங்கும் நோக்கில் செயல்படுபவர்கள், திறமையற்றவர்கள், மக்களுக்கு விரோதிகளாக எண்ணப்பட்டு, 3 முறை எச்சரிக்கைக்கும், பணி மாறுதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள், அதிலும் திருந்தவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing

  • Vidhya
    Vidhya13 दिन पहले

    Annamalai 👍

  • Varma Varma
    Varma Varma13 दिन पहले

    Good

  • Mirchi 95 95
    Mirchi 95 9513 दिन पहले

    நேற்று மோடி மதுரை வந்து மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார் இதனால் மதுரையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இரவு 8மணியில் இருந்து 11மணி வரை பணி முடிந்து வீடு திரும்பிய சாமானிய மக்கள் கடும் அவதி இதைப் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் சொல்லுங்கள்

  • Theiva Rajan
    Theiva Rajan13 दिन पहले

    விகடன் திமுக சொம்பு 😀

  • Santhosh Raja
    Santhosh Raja13 दिन पहले

    Pancard aadhar eppadi merge pannurathu bro, konjam sollunga pls

  • Rocky Gopi

    Rocky Gopi

    13 दिन पहले

    instatus.info/title/v-iy/Z2uwoLi5i9S8y8k.html

  • vivasayiwish viva
    vivasayiwish viva13 दिन पहले

    ADMK KU VOTE PODRAVANGALA NEXT FREEDOM FIGHT VARANUM NENAIKKRINGALA TERLA..MAMTHA BANERJEE SOLI IRUKANGA BJP EVLO POISON NU..ADMK THALAMAI SARI ILLA..EN ADMK SUPPORTERS EDPI ORUKINGA..UNGALUKU UNGA KARUTHU MATTUM THA MUKIYQMA..YAR ENGA PONALUM KAVALI ILLA..PLZ DONT VOTE FOR ADMK..BJP ELLA STATE LAYUM VANTHICHINA AVLOTHA INDIA WILL HAVE TO FACE FREEDOM FIGHT..ENTRANCE EXAM IS THE FIRST AAPU FOR THAT..KONJAM NA YOUNGSTER AH MIND LA VACHI VOTE PODUNGA..EPS ,OPS KU JOB URUVAKARA CAPACITY ILLA AVANGA AVANGALUKKULAYE SANDA PODUVANGA.. ITHU MELA NEENGA ADMK VOTE POTA..NEENGA THA MUTHAL VANMURAI THOONDI VIDUBAVAR TO AVOID THIS #VOTEFORDMK AND URGE OTHER TO VOTE FOR DMK.. IF DMK FAULT ,,ALLIENCE WILL CRCT IT..I FELT DMK WONT GO WRONG BECOZ OF STALIN

  • Ramesh Kumar
    Ramesh Kumar14 दिन पहले

    சரன் சோவிள் சிபி வந்தாலும் இளங்கோ வந்தாலும் நீங்கள் வலது பக்கத்தில் நிற்பதின் ரகசியம் என்ன?

  • Nemarana Masssada
    Nemarana Masssada14 दिन पहले

    Vijaykanth ku thoothi padurenga.. Vijaya prabagara ethirkurenga... Nallathu... Yean uday anna ku intha akkarai kammikkala??

  • Targeting Five Star
    Targeting Five Star14 दिन पहले

    What happened to Sibi...Hope he is well ...

  • My Jenma Boomi
    My Jenma Boomi14 दिन पहले

    IPS Annamalai the honest candidate,a gift to Aravakuruchi has every right to talk about a shameless FRAUD

  • Jegadeesan Narayanan
    Jegadeesan Narayanan14 दिन पहले

    திமுகவுக்கு நல்ல சொம்பு அடிப்பது மக்களுக்கு தெரியும்.

  • บ่าวอินเดีย เมียไทบ้าน
    บ่าวอินเดีย เมียไทบ้าน14 दिन पहले

    Vikatan mama always rocks with editing!

  • FLASHBACK TAMILAN
    FLASHBACK TAMILAN14 दिन पहले

    Anamalai is right

  • Naveen Srinivasan
    Naveen Srinivasan14 दिन पहले

    Why voter id not linked with Addhar comments show#

  • srinivas s
    srinivas s14 दिन पहले

    விரிவாக்கம் (description) ல சீமான் அண்ணன் பெயர் இருக்கிறது... ஆனால் நிகழ்ச்சியில் இல்லையே... 🙄 நல்ல விடயம்லாம் கத்தரித்து தூக்கிடுவிங்கலோ..?

  • Kumar Prasath
    Kumar Prasath14 दिन पहले

    நொடிக்கு நொடி ஸ்டாலின் விளம்பரத்தில் வந்தாலும் எங்கள் ஓட்டு வெற்றி சின்னம் இரட்டை இலை சின்னத்தை மறக்க மாட்டோம்

  • ajith kumar
    ajith kumar14 दिन पहले

    Sagayam IAS aaya va support panuga vikatan.....

  • Arul Arul
    Arul Arul14 दिन पहले

    தேர்தல் ஆணையம் மீது மக்கள் நம்பிக்கை வைப்போம். ஏனென்றால் இவிஎம் மிஷின் மிகவும் பாதுகாப்பாக வைத்து பல வருடங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த நேர்மையான முறையில் தான் இப்போது பீகாரில் தேர்தல் நடத்தப்பட்டது. ஹி...ஹி....

  • Ramanathan M
    Ramanathan M14 दिन पहले

    Vikatan tharamana pathirikai ya ? Tharamana udagama. Evan paatha velai da idhu la innaiku Stalin pathy oru comment pottingale Adhu porn site ah vachu potta meme. Dei modi pathy edapadi pathy ipdi comment pannuviya da nee? Nee nadunilai udagam nu sollatha. 😡

  • Ramanathan M
    Ramanathan M14 दिन पहले

    Enda echa vikatan . A Raasa mela nadavadika Edutha therdhal Aanayam en Radharavi melayum Matrum Annamalai melayum en da nadavadikai edukkala nu en ketkala? 😡

  • Chandrasekaran Ravi
    Chandrasekaran Ravi14 दिन पहले

    DMK jalras, you idiots!!

  • Srinivasan Kabirdass
    Srinivasan Kabirdass14 दिन पहले

    Vote for MNM

  • Maideen Salleh
    Maideen Salleh14 दिन पहले

    Barking Jung party is BJP

  • Bilalsheik Hameed
    Bilalsheik Hameed14 दिन पहले

    Kamal Hassan super star

  • San Vas
    San Vas14 दिन पहले

    You are partial towards Kamal and bjp you have not mentioned Stalin visit in kovai after riot and annamalai speach, will election commission ban him from further election work.

  • Palane Andavar
    Palane Andavar14 दिन पहले

    off course ,, Senthil balaji same tactics annamalai should follow , Senthil not talks he shown in action , like taking down the opposite person by any means , anamalai is speaking it ,, why vikadan is not showing the atrocities done by sentils team

  • Palane Andavar
    Palane Andavar14 दिन पहले

    i have one simple question in TN in last 5 years more then 15 medical collages had been given to TN and all the districts have medical colleges

  • Bilalsheik Hameed
    Bilalsheik Hameed14 दिन पहले

    Annamalai joker

  • Bilalsheik Hameed
    Bilalsheik Hameed14 दिन पहले

    Super program

  • Dhana Dhana
    Dhana Dhana14 दिन पहले

    Adapannada nethu yoginath coimbatore la arambichutan Tamilnattu makkaloda innoru mugatha partha ne ipadi pesamatta .India la irukra ella porambokukugalum Tamilnatta thaya kuri vaikuthu

  • swarnesh kumar
    swarnesh kumar14 दिन पहले

    Sukarathathurai iyakunara?

  • vinoth kumar
    vinoth kumar14 दिन पहले

    Setha ilangovan avargaleyh Adhu 10 ayiram abadharam ila abaratham..😂😂

  • An Naseeha
    An Naseeha14 दिन पहले

    Super IPS matter ,,, Annamalai University ,,, for fall...in

  • San Vas
    San Vas14 दिन पहले

    Who is paying for PM travel to Tamil Nadu for election visit and other ministers please speak in your show.

  • ONLY MUSICX
    ONLY MUSICX14 दिन पहले

    காட்டுரா உன் கர்நாடக முகத்தை ரிசல்டுக்கு அப்புறம் குருதி புனல் முகம் போல ஆகிருவோம். இது பெரியார் மண்

  • Ram #
    Ram #14 दिन पहले

    Election vanthathum vikatan nadu nilai maaruthe....DMK ku sombu thuka aarampichachu poola.......

  • குணசேகரன் கோவிந்தராசு
    குணசேகரன் கோவிந்தராசு14 दिन पहले

    ஆட்டு குட்டி அண்ணாமலை ஓவரா பேசுனா செருப்படி வாங்குவே

  • Nasar ali
    Nasar ali14 दिन पहले

    Election news ellaam ok than, But neengalum DELHI FARMERS PROTEST pathi maranthutingala? Pls say abt them. Pls remind the people. Nambaluku soru poduravan road la than innum irukan nu?

  • so cute
    so cute14 दिन पहले

    எனக்கு ஒரே ஒரு டவ்ட் 6ஆம் தேதிக்கு பிறகு லாக் டவுன் வரும்மா வராதா

  • HifLiya's Vlogs
    HifLiya's Vlogs14 दिन पहले

    thelivula theeya vachi kolutha

  • Gopi Raj
    Gopi Raj14 दिन पहले

    Gudddd talk bros ❤️

  • Palavesam G
    Palavesam G14 दिन पहले

    வட்டி குறைப்பு வாபஸ் தேர்தலுக்காக மட்டுமே. உண்மையில் செயல்படுத்தி விட்டார்கள்....

  • Palavesam G
    Palavesam G14 दिन पहले

    வட்டி குறைப்பு வாபஸ் தேர்தலுக்காக மட்டுமே. உண்மையில் செயல்படுத்தி விட்டார்கள்....

  • Palavesam G
    Palavesam G14 दिन पहले

    வட்டி குறைப்பு வாபஸ் தேர்தலுக்காக மட்டுமே. உண்மையில் செயல்படுத்தி விட்டார்கள்....

  • Pradeep Pradeepraja
    Pradeep Pradeepraja14 दिन पहले

    Sudalai elangai thamilar padukolai pattri pesuvara

  • arul manigandan
    arul manigandan14 दिन पहले

    Sir, Corona vanthalum, Cure agi Veliya Vanthalum...... our Party is DMK and ADMK still our life Completes......... Vote Poduga..... Vote poduga..........

  • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക14 दिन पहले

    ஸ்டாலின் இந்திய பிரதமர் ஆகிவிடுவாராம்!!!” 🤭🤭🤭🤭🤭 கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி) , மதியழகன் (பர்கூர்) ஆகியோரை ஆதரித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:மத்திய அரசு ‘ஒரே நாடு மொழி இனம்’ என்கிற முழக்கத்தை உருவாக்கி வருகிறது. நாட்டில் பல்வேறு இனம் மொழிகள் கலாச்சாரம் கடவுள் வழிபாடு உண்டு. இவற்றை அழிக்க ஒரு சூழ்ச்சி நடக்கிறது. அந்த சூழ்ச்சியை முறியடிக்க ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும்.மத்திய அரசை எதிர்க்க ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கருணாநிதியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். கருணாநிதியைப்போல மத்திய அரசை எதிர்த்தவர்கள் யாரும் இருக்க முடியாது. எதிர்க்கும் இரும்பு இதயம் கொண்டவர் ஸ்டாலின் என்பதால் அப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்தில் அமர்ந்தால்தான் கலாச்சார படையெடுப்பை தடுக்க முடியும்.எந்த கட்சியில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் தமிழன்தான். எனவே தமிழை காக்கின்ற கட்சிக்கு நீங்கள் வாக்களியுங்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஸ்டாலின் ௧௦ ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வராக இருப்பார். அதன்பின்னர் அவர் பிரதமராகி விடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

  • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക

    படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക

    14 दिन पहले

    🤭🤭🤭🤭🤭😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • Deva R
    Deva R14 दिन पहले

    Nirmala: deposits intrest reduced to 1.1 % Next day April fool.... 😅🤣

  • Ramesh Ramesh
    Ramesh Ramesh14 दिन पहले

    தற்போதைய கொரோனா தாக்கத்திற்கு எந்த 'சிங்கள் சோர்ஸ்' காரணம் இப்போ?

आगामी