கொட்டும் துட்டு மழை? ADMK-DMK-யின் இறுதி வெடி!| Vikatan Tv

#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
CREDITS
Host - Se.Tha Elangovan| Script -Se.Tha Elangovan, Ju.Vi team | Camera -Muthukumar | Edit -Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • Nirmal Kumar
    Nirmal Kumar5 दिन पहले

    Oal mari punda..

  • Mayilsamy.M
    Mayilsamy.M8 दिन पहले

    Vikatan channel DMK sombu channels eithu sombu...sombu vikatan channel

  • Mayilsamy.M
    Mayilsamy.M8 दिन पहले

    Vikatan DMK kitta kasu vanguringa ....makkal katchi karankitta kasu vangittu vote poduranga Rendum onnuthan poda dai

  • Thiruttu Dravidam
    Thiruttu Dravidam9 दिन पहले

    திருட்டு திராவிடம் DMK.ADMK சீர்கேடுகள் instatus.info/title/v-iy/qn-vp7iXrN--ss0.html.. instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html 85% தமிழ் மக்களின் தலையெழுத்தை எழுதுபவர்கள் 15% திருட்டு தெலுகு திராவிட மக்களே!! * ஊழல் தந்தை கருணாநிதி தமிழ் இன தேசத்தின் துரோகி! instatus.info/title/v-iy/lYOmgrmuhpK91JI.html *தமிழர்களை குடிக்க வைப்பதும் இதன் மூலம் வருடம் 5 லட்சம் மக்கள் சாவதும். * ஈழ தமிழர்களை கொன்று குவித்து விட்டு பதவிக்காக இன்று போராட்டம் நாடகம்... *பொய்யான அரசியலும் பொய்யான கருத்தியல் instatus.info/title/v-iy/larJqp2Weq2217M.html *ஏழை தமிழர் மக்களை தீ குளிக்க வைபதும். instatus.info/title/v-iy/pI3Jg9qceJXDpbs.html *அரசு மற்றும் ஏழைகளின் சொத்து கொள்ளை .instatus.info/title/v-iy/i4qjktjIqpbbu68.html *தரங்கெட்டு பேசுவதும் கொள்ளை அடிப்பதும். instatus.info/title/v-iy/e4iUdcqpd9LOrZI.html *தமிழ் அல்லாதோர் அனைத்து பதவியில் உட்காந்துகொ ள்ளவும். சாதியால் பிரித்து ஆள்வதும்... instatus.info/title/v-iy/jHmofpatqq7Tvdk.html *தமிழையும் பண்பாட்டையும் மற்றும் வரலாற்றிலும் திரித்து அசிங்கபடுதுவதும். *ரவுடிசம்,கொலை, கொள்ளை செய்பவர்களை வைத்து அரசியல் நடத்தவும். *தமிழர் நிலங்களை நீர் நிலைகளையும் அழிப்பதும் . instatus.info/title/v-iy/f3vRf5rFaNa7qZY.html *அரசியலில் போட்டியாளர்களை அழித்து ஓழிபதும். instatus.info/title/v-iy/m2rPZMzHnqbQ0tU.html *மதம் சாதி வெரிகளை தூண்டி விடுவதும் instatus.info/title/v-iy/iIDBiKi1bMfOsKs.html *தமிழ் இனபற்று வராமல் தடுப்பதும். instatus.info/title/v-iy/o2vKeM2afZbT2LM.html *தமிழர்களை வைத்து தமிழையும் தமிழர்களையும் கொலை செய்வது. *இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி சம்பாதிக்கிறத instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *இந்து அடையாளமான பிஜேபி கூட்டணி வைத்ததும் instatus.info/title/v-iy/o2vKeM2afZbT2LM.html *சாதி தலைவர்களை வளர்த்தது instatus.info/title/v-iy/qKzGqbbQeJvdzc0.html * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது instatus.info/title/v-iy/dJezg53IrtraxpY.html * சாதி கட்சிகளை உருவாக்கியது instatus.info/title/v-iy/iajKmcm8qtjD1sk.html * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது instatus.info/title/v-iy/larJqp2Weq2217M.html * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் *குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது instatus.info/title/v-iy/iKvce7yvmseupac.html I* லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது instatus.info/title/v-iy/oIncosSnfMu9trM.html * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் * இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் * நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே... * ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு போராடுகிறது... * கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நடிகிறிங்க.... * அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 * NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 * நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு தெரியாதுன்னு சொல்றது... மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு. instatus.info/title/v-iy/na25YK7bhKiclrc.html instatus.info/title/v-iy/fGeXftWqbL7GmLM.html&feature=share instatus.info/title/v-iy/hZnMfZiWkL7Du5I.html www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre ???????????

  • geo ferra
    geo ferra9 दिन पहले

    போங்கப்பா எங்களுக்கெல்லாம் ஒரு பைசா கூட ஒரு பயலும் தரலை.

  • Uthaya Kumar Kadappa Thevar
    Uthaya Kumar Kadappa Thevar9 दिन पहले

    Vitamin PA koodukeratthe video edduthu oongeh kanolliyilleh podunggeh,makkalku konjum pothu arivu kiddehkam athodeyeh kuddukerevan vaithu Evan enthe Thiruttu katchiyil ulavan endru makkal therinthu kolvarggal athodeyeh konjum villuppu unarvam varum.....

  • geo ferra
    geo ferra9 दिन पहले

    விஜய் பாஸ்கர் எதை இழந்தாராம். கோடி கோடியா கொள்ளை அடித்தவனெல்லாம் இன்னும் ஏமாற்றுவதற்காக தாரை தாரையாக கண்ணீர் வடிக்கிறாங்க.

  • geo ferra
    geo ferra9 दिन पहले

    உலக மகா நடிப்புடா சாமி. ரிசல்ட் வந்த பிறகு தானே ஒரிஜினல் முகம் தெரியும்.

  • J K
    J K9 दिन पहले

    Ada திருட்டு விகடன் ரெட் லைட் ஊடகம் ன்னு நல்லா காட்டி இருக்கீங்க. அது எப்படி டா BJP காரங்க களின் பிரச்சாரம் மட்டும் தவறாக தெரியும் படி காற்றீங்க. நெறைய vitamin பா dmk கிட்ட வாங்கிட்டீங்களா

  • iyarkai veedu
    iyarkai veedu9 दिन पहले

    Indha naadu naasama poittu thaan irukku iniyum adhuve thodarum

  • hariharan krishnan
    hariharan krishnan10 दिन पहले

    pity Tamilnadu

  • Vasanth Ars
    Vasanth Ars10 दिन पहले

    விகடன் அது வைட்டமின் ப இல்லை அது "பீ ". பீ தின்னும் மக்களாய் எங்களை மாற்றிய பெருமை விகடன் போன்ற வூடகங்களுக்கும், இரு கழகங்களுக்கு போய் சேரும். நாசமாய் போகட்டும் தமிழ்நாடு

  • World LOOK
    World LOOK10 दिन पहले

    விளம்பரம் சூப்பர்.அஸ்திரத்திற்க்கு அடிபணிந்த விகடன்.

  • Divaz
    Divaz10 दिन पहले

    Always dmk admk same drama... Pogada loosu koodhi channel...

  • Jacob selwyn
    Jacob selwyn10 दिन पहले

    Brother ellakatchikallum panam kodukkuranga

  • Kselvan Kalai
    Kselvan Kalai10 दिन पहले

    வெள்ளி கிழம இராத்திரி ரெட்ட இல கட்சி ஒரு ஓட்டுக்கு ₹500 குடுத்துச்சு. சனி கிழம இராத்திரி உதய சூரியன் கட்சி ஒரு ஓட்டுக்கு ₹1000 குடுத்துச்சு, அவன் ₹500 தான் குடுத்தான் நீ ₹1000 சாமி சத்தியமா என் ஓட்டு உங்க கட்சிக்குதான்னு சொல்லிபோட்டனுங்க. இது எப்படியோ ரெட் இல கட்சிகாரனுக்கு தெரிஞ்சு போயிட்டு உடனே ஞாயித்து கிழம இராத்திரி ரெட்ட இல கட்சி திரும்பவும் ₹500 குடுத்து கணக்க சரி பண்ணிட்டாங்க. ஆக, ரெண்டு கட்சியும் ஒரு ஓட்டுக்கு ₹1000 குடுத்துருக்காங்க. எங்க தொகுதில இந்த ரெண்டு கட்சியில யாரோ ஒருத்தருதான் கட்டிப்பா ஜெயிப்பாங்க. ஆக, எவன் வந்தாலும் கொள்ளையடிக்கதான் போறான். ரெண்டு பேராண்டயும் துட்டு வாங்கிட்டன் இப்ப யாருக்கு ஆண்டவா ஓட்டு போடுறது??? ஒரே குழப்பமா இருக்கே!!!

  • K Ramesh
    K Ramesh10 दिन पहले

    அதிமுக வெற்றி

  • Aravindhan Aravindan
    Aravindhan Aravindan10 दिन पहले

    Ungalukku therintha unmai election commission kku theriyathaa ? Or therinthum kaikatti vaaipotthi vedikkai pakkuthaa ?

  • Aravindhan Aravindan
    Aravindhan Aravindan10 दिन पहले

    Indian LAW SYSTEM is favourable for Politicians and Corporate persons; the only weapon of poor people is also bought for some hundreds ; Politicians are permanent crorepathis ; voters are permanent beggars.

  • Arputham toney Arputham toney
    Arputham toney Arputham toney10 दिन पहले

    NEE ORU NADIGANDA, DMK WIN💯%

  • Paramanathanpillai Selladuraipillai
    Paramanathanpillai Selladuraipillai10 दिन पहले

    மக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்ட வாங்கி மக்களை கொள்ளையடிக்கத் துடிக்கும் திருட்டு திராவிடக்கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் விபச்சாரவிகடன்

  • View through my Eye
    View through my Eye10 दिन पहले

    Vitamin M endru solrengale Athai thaduka Ella velichathuku katrutheku yenna panrenga.. Athai Pathe nenga perumaiya paesurengala ungaluku Vekkama ellaya

  • Paramanathanpillai Selladuraipillai
    Paramanathanpillai Selladuraipillai10 दिन पहले

    பன்றி மலம் தின்னும் என்பதற்காக நாமும் செய்யமுடியுமா? ஊழலை ஒழிக்கவேண்டுமென்றால் அது மக்களிடமிருந்து தொடங்கவேண்டும்? பணம் வாங்காமல் ஓட்டுபோடவேண்டும்? நாம்தமிழர்போன்ற மக்கள் நலனை கருத்தில்கொண்டு செயல்படும் குற்ற பின்னணியற்ற கட்சியை அதிகாரத்தில் அமர்த்தவேண்டும்

  • Paramanathanpillai Selladuraipillai
    Paramanathanpillai Selladuraipillai10 दिन पहले

    பணம் கொடுத்து ஓட்டு வாங்குபவன் எப்படி நேர்மையாக மக்களுக்கு சேவை செய்வான்? அவனிடம்பணத்தை வாங்கிக்கொண்டு அவனுக்கு ஓட்டுகேட்கும் விபச்சாரவிகடன் எப்படி நடுநிலை ஊம்புர. ஊடகமாக இருப்பான்?

  • senthil murugan
    senthil murugan10 दिन पहले

    Gap la விகடன் திமுக Ku sombhi thookuthu 🤣😂

  • JACK BRAVO
    JACK BRAVO10 दिन पहले

    Vote for NTK... 🌾🌾🌾🌾🌾👍🌾🌾🌾🌾🌾

  • Paramanathanpillai Selladuraipillai
    Paramanathanpillai Selladuraipillai10 दिन पहले

    பணத்திற்காக பிணம்தின்னும் வேசிவிகடனை குழிதோண்டிப்புதைப்போம்

  • Arun B

    Arun B

    9 दिन पहले

    😂😂

  • Karthish J
    Karthish J10 दिन पहले

    திமுக Vitamin ப இறக்க ல

  • V Mohanraj
    V Mohanraj10 दिन पहले

    ADMK-Rs 500 DMK-Rs 150

  • l Prasath
    l Prasath10 दिन पहले

    இந்த பதிவு மட்டுமே.... நடுநிலை யானதாக...உள்ளது....Bro👍👍

  • Shahul Hameed
    Shahul Hameed10 दिन पहले

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் இனி கஷ்டபடும் மக்கள் மீது பரிதாபம்படுவதே கூடாது. தீய ஆட்சிமுறைக்கு மக்களே பொறுப்பு, அனுபவிக்கட்டும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு.

  • Ravithas Gnanakumar

    Ravithas Gnanakumar

    9 दिन पहले

    👍👍🇫🇷

  • bhaskaran chella
    bhaskaran chella10 दिन पहले

    எல்லாம் சரி... ஆனந்தவிகடன்ல கடைசி ரெண்டு வாரமா ஏன் மந்திரி தந்திரி எழுதல... அதிலும் முக்கியமா எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம்,SP வேலுமணி போன்ற மாபெரும் (!) அமைச்சர்கள பற்றி ஏன் எழுதல... உங்களுக்கும் வைட்டமின் 'ப' இறங்கியிருச்சா....?

  • JAYA SURIYA.P
    JAYA SURIYA.P10 दिन पहले

    DMK sombu...... Vikatan

  • Gandhi Shanmugam
    Gandhi Shanmugam10 दिन पहले

    Both DMK & ADMK corrupt political, so people must think and vote its our life & nation... Avoid them!!! jai hind🙏

  • Sarugesh Murugeswari
    Sarugesh Murugeswari10 दिन पहले

    Salemth thula evvalavu

  • Mohameed Husain
    Mohameed Husain10 दिन पहले

    Fruit language. Lady rowdy because dmk blood.

  • Mohameed Husain
    Mohameed Husain10 दिन पहले

    Mnm.🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🙏

  • Mohameed Husain
    Mohameed Husain10 दिन पहले

    Vijaya baskar 🤪 over acting.😫😫😫😫

  • Chandrasekaran E
    Chandrasekaran E10 दिन पहले

    Why vikatan is not openly publishing in their magazines about distribution of money and show these political parties to the public. Why not educating the public not to vote corrupted party of DMK and ADMK. Do justice as fourth pillar of democracy. If not, you are also money maker by concealing the facts.

  • Mohameed Husain
    Mohameed Husain10 दिन पहले

    MNM wins.🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🙏

  • muthuramalingam k
    muthuramalingam k10 दिन पहले

    😭😭😭😭😭😭😭

  • Ganesan Jayabharathy
    Ganesan Jayabharathy10 दिन पहले

    எல்லாம் அரசியல் ஸ்டாண்ட் தான் தேர்தல் முடியும் வரை தான். அதற்கு பிறகு மக்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.

  • Nandha Gopal
    Nandha Gopal10 दिन पहले

    சங்ககிரி திமுக 500 அதிமுக 600

  • HAPPY CAREER
    HAPPY CAREER10 दिन पहले

    Ji nenga endha katchikku vote poda porenga.

  • Er Mohanraj
    Er Mohanraj10 दिन पहले

    அதெல்லாம் சரி அது என்ன கனிமொழி பேசினதுக்கு மட்டும் bgm போடுறீங்க?? நல்ல நிகழ்ச்சி மற்றும் தொகுப்பாளர்!! ஆனா தலைமை திமுக சொம்பு!!? KN நேரு வீடியோ பத்தி பேசுவீங்கலா??

  • Prince Augustin
    Prince Augustin10 दिन पहले

    Oh this man has two different faces becareful sago 🙏❤️🙏

  • Prince Augustin
    Prince Augustin10 दिन पहले

    What that lady spoke u know sago🙏❤️🙏

  • Prince Augustin
    Prince Augustin10 दिन पहले

    Oh this man is always tearful. All acting🙏❤️🙏

  • Prince Augustin
    Prince Augustin10 दिन पहले

    Thamarai ellammalaradu don't be so ambitious 🙏🙏

  • Prince Augustin
    Prince Augustin10 दिन पहले

    After election......? 🙏❤️🙏

  • Prince Augustin
    Prince Augustin10 दिन पहले

    All your postings are good 🙏❤️🙏

  • Prince Augustin
    Prince Augustin10 दिन पहले

    We know these fellows no shame forthem I have a lot of droughts about these fellows 🙏❤️🙏

  • kiruba SRM
    kiruba SRM10 दिन पहले

    சுடலை க்கு வாழைப்பழம் தான் 🍌😂😂😂 DMK sombu vikatan ku வெட்டு இருக்குடா.

  • kiruba SRM
    kiruba SRM10 दिन पहले

    தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் தான் 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌️🌱✌️🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️🌱🌱🌱✌️🌱🌱✌️🌱🌱✌️✌️🌱✌️✌️🌱🌱✌️

  • Kulandai Samy
    Kulandai Samy10 दिन पहले

    பா ஜ க. பணம். கொடுப்பதை பற்றி. ஏன் பேசவில்லை... பயமா....

  • Vivek Narayanan
    Vivek Narayanan10 दिन पहले

    Enda CM ku mela stalin ah eppdui intha mari indirect ah support panringa DMK ku Vikatan channel in all shows including Ads

  • velmurugan P
    velmurugan P10 दिन पहले

    Today date Elangovan only neutral speaker he have healthy future Keep going your success

  • Rishwan 007
    Rishwan 00710 दिन पहले

    Next chief minister Mr Stalin only Dmk will win suer god bless you Boss advanced congrlactiaon chief minister Mr Stalin

  • Siva Rewards
    Siva Rewards11 दिन पहले

    A. RAASA PESUNADHA MATTUM NEENGA SOLLAVE ILLA. APPURAM DMK CANDIDATE AD MATTUM OOTREEENGALE. IVLO NAAL NADUNILAI IRUTHUVITTU KADAISILA KAVUTHUTEEENGALE THALAIVA

  • sri karthi
    sri karthi11 दिन पहले

    எங்கள் பகுதியில் (கோவில்பட்டி) பண புழக்கம் அதிகம் உள்ளது. ஆனால் இந்த தடுப்பு பிரிவு அவங்களுக்கும் வாங்கிகொண்டு . நன்றாக தடுக்கிறார்கள்..... நாடும் நாட்டு மக்களும் நசமபோகட்டும்....

  • Joan of Arc
    Joan of Arc11 दिन पहले

    Excellanyt observation and briefings

  • NR Arun
    NR Arun11 दिन पहले

    Sir sir sir .. neenga udhananidhi sir.. jaitley sir and sushma madam pathinadhalam pesinadha pathi solla mateengala ?? ... super..ungala poi naan nambhinene....

  • Johnson Devan
    Johnson Devan11 दिन पहले

    அது ஒரு MLA Work Mr. Vijayabaskar.. Ellarum seivanga neenga rest edunga 10 years onnum புடுங்கல

  • iyarkai veedu

    iyarkai veedu

    9 दिन पहले

    Votukku 2500 eppudi oottu podaama iruppanga idhula indha aalaalathaan viralimalai star thoguthi andhasthu

  • Vinoharan Gajerandranathan
    Vinoharan Gajerandranathan11 दिन पहले

    பணத்தை வாங்கி சீமான் கட்சிக்கு ஓட்டு போட போறேன்

  • Krishnamurthi Ramachandran
    Krishnamurthi Ramachandran11 दिन पहले

    Don't vote for both dmk admk and other mk groups and other petty ones

  • Krishnamurthi Ramachandran
    Krishnamurthi Ramachandran11 दिन पहले

    All told nobody is taking the elections seriously as to devolopment projects changes in electoral laws eligibility of candidates etc

  • Krishnamurthi Ramachandran
    Krishnamurthi Ramachandran11 दिन पहले

    Allunga! Allunga! Allunga! Vizhunga! Vizhunga! Vizhunga katchi valayila! Saavunga saavunga!!!

  • kumaran ksbk
    kumaran ksbk11 दिन पहले

    Radhapuram taluk 1000 ah 500 ah

  • kamal Vima
    kamal Vima11 दिन पहले

    நிச்சயமாக ஜனநாயக முறைப்படி இந்த தேர்தலில் தமிழக மக்கள் நல்லதொரு ஆளுமை நிறந்த தலைவரை தேர்தெடுக்க இந்த தேர்தல் அமைந்திருக்கும்., தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நல்லதொரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நேரம் இது.

  • Karthick Manikandan
    Karthick Manikandan11 दिन पहले

    பத்து வருடம் எந்த பதவியும் இல்லாத திமுக ஒட்டுக்கு 500 முதல் 1000 கொடுக்கிறது அதிர்ச்சியாக உள்ளது...அப்போ அந்த கால கட்டத்தில எவ்வளவு சுருட்டிருப்பானுங்க..கே.என்.நேரு கட்சி காரன் காசு கேட்டாகேட்டால் எதயோ நக்க சொல்கிறார்...

  • Rajanathan C
    Rajanathan C11 दिन पहले

    Dmk somboo show raja video ,why you didn't

  • Rajanathan C
    Rajanathan C11 दिन पहले

    Anamalai said right senthil balaji fradu so he should be kicked on his ass

  • Durai G
    Durai G11 दिन पहले

    அ. ராசா பேசினது வரல. திமுக சொம்பு

  • Vignesh Murali
    Vignesh Murali11 दिन पहले

    Highlight is 5:25😂😂😂. Adaei.. 😂😂😂😂😂😂😂😂

  • Bharani S
    Bharani S11 दिन पहले

    Neenga aiadmk and co target pannura alavukku dmk and Co va target pannurathu illa. Y?

  • Madesh waran.g
    Madesh waran.g11 दिन पहले

    How come u campaign when ur supposed to stop..!!

  • Gk Legal
    Gk Legal11 दिन पहले

    Very informative 👏👏

  • DHINESHKUMAR N
    DHINESHKUMAR N11 दिन पहले

    கனிமொழி தவறா ஏதும் பேசலையே

  • வெண்கொற்றக்குடை
    வெண்கொற்றக்குடை11 दिन पहले

    மின்வெட்டில்தான் இந்தக் காணொலியைக் கொண்டிருக்கிறேன்..

  • madhu nithi
    madhu nithi11 दिन पहले

    Sorry to say ur team survey is fake 🤥

  • paramesh waran
    paramesh waran11 दिन पहले

    திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டையில் அதிமுக 500 வினியோகம் செய்துள்ளார் ,இன்று அதிகாலையில் முடிந்துவிட்டது,

  • paramesh waran
    paramesh waran11 दिन पहले

    TTV தினகரன் மாஸ் பிரச்சாரம் நாகரிகம் நல்ல ஒரு அரசியல் வாதி வாழ்த்துக்கள் சார்

  • R
    R11 दिन पहले

    DMK also issued 1000 rupees money .

  • விடியலை நோக்கி
    விடியலை நோக்கி11 दिन पहले

    உங்களுக்கு தெரிந்த அளவுக்கு கூட . தேர்தல் சோத்து முட்டை அதிகாரிகளுக்கு தெரியலயே

  • Siva Saravanan
    Siva Saravanan11 दिन पहले

    Kanimoli- DMK வை யாரும் மிரட்ட முடியாது ,ஏன்னா ஆட்சிக்கு வந்தால் எல்லா மக்களையும் நாங்கதான் மிரட்டுவோம்...

  • Narayanaswamy Rajagopalan
    Narayanaswamy Rajagopalan11 दिन पहले

    Our politicians are seasoned. They know how to handle adverse conditions.

  • Yoga San
    Yoga San11 दिन पहले

    How come DMK can be the option for a change they ( DMK and ADMK ) have been in power for 50 years they haven't done anything for our people ( they have done only for their family ) Questions 1 They are spending Billions of Rupees where they get this money ? 2 name any good leaders in current drividar parties 3 can they get the vote without paying people 4 they always support alliance ( Congress and BJP ) for bad bills If you vote Dravidar parties and their allaince nobody can help u If you are Tamilan vote for NTK Tamilan from UK

  • Chandra Sekar
    Chandra Sekar11 दिन पहले

    P velur admk 1000 DMK 600

  • அருந்ததியர் ஊடகம்
    அருந்ததியர் ஊடகம்11 दिन पहले

    திமுக வெல்லும்

  • vasudevan krishnan
    vasudevan krishnan11 दिन पहले

    Got sweet box vanthu tha

  • Vijay Bharath
    Vijay Bharath11 दिन पहले

    Vijayabaskar acting very level

  • Chinna Muthu
    Chinna Muthu11 दिन पहले

    ஒன்னுமே தெரியாதா நீ வேற சொல்லி தர வந்துட்டியா??இதெல்லாம் பழைய ரூட்டு!

  • ram karthick
    ram karthick11 दिन पहले

    Hahahaha your channel also campaign DMK. Bullshit we thoughts your media common to all.

  • Jeyasree Sathananthan
    Jeyasree Sathananthan11 दिन पहले

    #

  • Udhay Udhay Kumar
    Udhay Udhay Kumar11 दिन पहले

    Raja பேசினது ஏன் நீங்கள் சேர்க்கவில்லை.

  • Arun B

    Arun B

    9 दिन पहले

    😂😂

  • parmu sharavanan
    parmu sharavanan11 दिन पहले

    பறக்கும் படை எதிர்கட்சி களை சோதனை என்ற பெயரில் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் ஆளும் கட்சியின் அடாவடி நடவடிக்கை களுக்கு துணை போகின்றனர் மே 2 ந்தேதி திமுக கண்டிப்பாக 212/234 கூட்டணி பலத்தோடு வென்று சரித்திரம் படைக்கும்

  • parmu sharavanan

    parmu sharavanan

    11 दिन पहले

    வெயிட்டிங் மே 2 அதிமுக விற்கு முடிவுரை

  • parmu sharavanan

    parmu sharavanan

    11 दिन पहले

    சூப்பர்

  • k.ganesan Kandan
    k.ganesan Kandan11 दिन पहले

    ஜனநாயகம் வெற்றியடையாததற்கு இந்த காட்சியில் காட்டக் கூடிய நடைமுறைகள் மிக முக்கியமான காரணம். மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தாலும் வெறும் ஏட்டுக் கல்விதான் . இன்னும் விழிப்புணர்வு கல்வி என்பது வெற்றியடையாததும் ஒரு காரணம். ஓட்டு காலத்தில் பணத்தை வாங்கிவிட்டு ஐந்தாண்டு காலம் தலையில் கைவைத்து புலம்பிக்கொண்டு இருக்கும் கொடுமைதான். இது விரைவில் மாற்றப்படாமல் இருந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் சமூக அரசியல் பொருளாதார நிலை படு பாதாளத்திற்கு போகும் என்பதைவிட உண்மையான அரசியல் தியாகிகளுக்கு அரசியல் நடத்தமுடியாத பரிதாபம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. நாட்டின் பிரச்னைகளை அரசியல் பண்பாட்டு தளத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் அரசியல் விவாதம் கொண்டு செல்வது மிக மிக குறைவுதான்.

  • Selvam Store
    Selvam Store11 दिन पहले

    தமிழக அவலங்களை எடுத்தீர்கள். இறுதியில் நன்றாக சிந்தித்து வாக்களியுங்கள் என்ற திரு இளங்கோ கூறியதும் போற்றுதலுக்குரியது.

  • alagappans sokalingam
    alagappans sokalingam11 दिन पहले

    நீங்க சே த ண்ணு பேர் வைகும்பபோதே த்ரிஞ்சுறிசு நீங்க யாருன்னு.?

  • Raman P
    Raman P11 दिन पहले

    ஓட்டுக்காக பல கோடி ரூபாய் இலவசமாக கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன். ஓட்டு போடுவது என்பது என் தலையில் நானே மண்ணை வாரி போட்டு கொள்வது போன்றதாகும். நான் உழைப்பை நம்பி வாழ்பவன். ஓசி பணம் இலவச பணம் நம்பி வாழ்பவன் அல்ல. உழைப்பு என்னிடம் இருக்கும் வரை பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்வேன். ஆனால் இந்த உலகத்தில் நல்ல மனிதனை சம்பாதிப்பது தான் மிக மிக கடினம்.

आगामी