காடுவெட்டி குரு - ராமதாஸ் இடையே நடந்த 'அந்த' உரையாடல் - Virudhambigai Explains
#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
In this interview, Kaduvetti Guru Daughter Virudhambigai & Son-in-law Manoj talk in detail about their decision to join support for DMK, the reason behind the demise of Kaduvetti Guru, PMK Ramadoss & much more.
00:00 Start'
03:04 Ramadoss meeting Kaduvetty Guru
10:31 Personal Debt
18:15 Reservation Fiasco
CREDITS
Host -Jeeva Bharathi | Script - | Camera - Muthukumar & Ramesh | Edit - Lenin
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
टिप्पणियाँ
பாவம் யா.. குரு.. நம்பி எமதுட்டார்...
உண்மையான போராளி க்கு இந்த நிலைமையா
Eppadi pesuringa supper ana ninga yan manjal sattai pottutu ganga akka ninga yan iya iya solringa yan unga appava savadi changa solluringa avan evan solla vendiyathu thana yan savadichiduvanganun payama
எவ்வளவு வாங்கனீங்க
அன்பிற்க்குரிய சகோதரியே , கவலை வேண்டாம் , ஆண்டவன் உங்களை கை விட மாட்டார் .., எப்படிதாவது நீங்கள் முன்னேற்றம் பெறுவீர்கள்.., வாழ்க மகளே பல்லாண்டுகள்..,
வன்னியர் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஆதரியுங்கள்
காடு வெட்டி குரு , உண்மையாக உழைத்தார் அவர் குடும்பத்துக்கு ராமதாஸ் உதவ வேண்டும்
Bead new
Ella fraud thaan🤷☹️
I belong to Thevar community. Maa Veeran Guru is a great leader. Ramadoss is working for his family. The family of Guru is suffering because of Ramadoss. Don't call them Ayya,
Vikatan oru thiruttu media
வீடு கட்டதான் கடன் வாங்கியது.பொய் சொல்லாதே அண்ணன் மருமகனே
அண்ணன் மகளே தேர்தல் முடிந்தது உங்களை தூக்கி போடுவாங்க.
திமுக கூட சேர்ந்ததும் பொய்யோ பொய்...திமுக குரு அண்ணாவுக்கு திருச்சி சிறையில் மெதுவாக கொலை செய்யும் விஷம் கொடுத்தது தெரியாது.அதை கவனிக்க முடியாது போச்சு. அடப்பாவி 1,1/2,கோடி போட்டு வீட்ட கட்டியது குரு அண்ணா.. தனது நிலம் விற்றும் கூட்டறவு வங்கியில் கடன் வாங்கியும் வீடு கட்டியது..சோழ தேச மாநாடு வசூல் செய்து கட்டியது. கடன் வாங்கிய பத்திரம் காட்ட சொல்லுங்க.
நீ... உங்க அப்பா உடைய நேம் கெடுக்கமாயிருதா சரி.... உனக்கு சின்ன அடிவஸ் என்னா... Dmk காரண நம்பின நடு தெருவ்ளதான் நீப்பா...😄😄😄😄
Congrats sister
Caste system spoiled indian
1 st palani baba.. 2nd kaaduvettiya...😥😥😥 Paavam yaa
Ramadoss and anbumaniya ellam vanniyars nambina guruji yoda nallama dhan. Please identify coward and ugly politician's, because they are interested in developing their own family.
குஞ்சு மணிகள் இதை கேட்டாவது திருந்துங்கடா ! இங்கு பேசுவது குரு ரத்தம் மட்டும் அல்ல. குரு வின் வலியும் தான். உன்மையான மாவீரன் குரு மகன், மகள், மருமகன் மூவருமே. செம தில்லு sister.
இவ்வளவு நாள் வன்னியன் என்று சுற்றினாய் . இப்பொழுது திராவிடன் என்று சுற்றுகிறாய். இன்னும் இருந்தவில்லை. தமிழன் என்று சுற்று டா விடிவு காலம் பிறக்கும்.
Naangalum vanniyer thaan 3thalamurai Dmk veriyar
anbumani anbumani nu soldreengala elam therinjikonga ungala vachi nalla use panikuranga!!kooda irundha J. Guru avarukey ipadina makaluku ena nelamai??
வன்னியர் மக்கள் இந்த வீடியோவை நல்லா பாருங்கள் ஏமாந்தது போதும் அவர்களை நம்பி வாழ்க்கையை வீணாக்காதீர்
இவர் கொள்கை திமுக வை சார்ந்ததா அதிமுக வை சார்ந்ததா வன்னியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
😁😁😁😂😂😂
தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள் துரோகிகள் நிச்சயம் கடவுள் மூலம் தண்டிக்க படுவார்கள்.
அய்யா, சின்ன அய்யா என நீங்கள் அவர்களை குறிப்பிடுவது, உங்களின் சிறந்த பண்பு. ஆனால், நீங்களும் எங்கள் சாதி, எங்கள் சமூகம் எனக் குறிப்பிடுவதுதான்... உங்களுக்குள்ளும் அந்த சாதீய எண்ணம் மேலோங்கி இருப்பதையே காட்டுகிறது. தனிமனித விருப்பு, வெறுப்பினை ஒதுக்கி, திராவிட இனத்தின், தமிழ் மொழியின் அடையாளத்துடன் பகுத்தறிவுப் பாதையில் சாதி சமய வேறுபாடற்ற பொது சமூக நீதிக்காக உங்கள் குரல் ஒலிக்க வேண்டும்.
மேல உள்ள கலண்டர் பார்க்கவும்
உங்களை நம்பி பாட்டாளி மக்கள் கட்சி இல்லை எங்களைப்போன்ற இளைஞர் மத்தியில் காடுவெட்டி யாருக்கு இப்போதும் நல்ல பெயர் இருக்கு அதை உங்கள் குடும்பம் நீங்கள் கெடுத்துவிடுவீர்கள் போல .இது உங்களை குரை சொல்வதற்காக இல்லை என் மனதில் பட்டது.
Vaniyar jathi ya vachi.. Vaniyar thalivargal oru kevalamana arasiyal seiranga.. Atha purijikonga pa.. China pasangalam kaila thalaila band lam katikitu suthathinga
Many enjoying when give straggle to Kalaignar , now waiting to take treatment....🤔🤔 This also one thirukural , repeat...
Guru Annan ,oru innocent man., Ramadass & Anbumani both are frauds. Don't believe this frauds.🔥🔥🔥🔥
🤔🤔🤔
போய் சுடலை வீட்டுல ஓசி பிரியாணி இருக்கா என்று பாரு..
இப்ப இருக்கிற இதே வலி தான் தருமபுரி இளவரசனுக்கும் இளவரசன் குடும்பத்துக்கும் இருக்கும் நீங்க உண்மையிலேயே மனம்மாரி இருந்தால் இளவரசன் சமாதியிலோ,இளவரசன் குடும்பத்தாரிடமோ மன்னிப்பு கேளுங்கள் உங்க அப்பா ஆன்ம கண்டிப்பாக சாந்தி அடையும் எந்த ஜாதியிலும் இருக்கலாம் மனிதத்தை இழந்து ஜாதி வெறியோடு இருக்கூடாது அது நம்மளையே அழித்து விடும் இது உங்க வாழ்க்கையில் உண்மை ஆகிவிட்டது.
Antha perusu rendum pettiya vaangura case dane.. veelnthavar kural vella vaalthukal
Thirutu paya ayya
Ramadaaaas and chinnnae rammadaaas DVD payan
Kaadu vetty guru is a real hero. He was made a scapegoat.
Election apram jathi vaari kanappeduppu edupanga thambi
Thambi dei
Waste video
தேர்தல் வந்தால் வன்னியர் சங்கம் நினைவு வரும்.தேர்தல் இலாதபொழுது பாமகா.
நீதான் டிஎம்கே வுக்கு சப்போர்ட் பண்ற நீ டிஎம்கே ஸ்டாலின் கிட்ட சொல்லி 15%வாங்கிக் கொடுப்பா.
ராமதாஸ் ச நம்பாதீங்க மக்களே 🙏🙏🙏
Ithuthan paasisam
Ivlo kodumai senjirukanga avangaluku ena ayya chinna ayya nu mariyadhai fraud pasanaga .......
Pavam antha manushan aniyayama kooda erunthe kuzhiparichitanunga 🤬🤬🤬🤬antha oru manidhar illana pmk 🖕than erukum
ஸ்டாலின்பரையன்கிட்டபோகசொல்லுரான்போஅறுபதாயிரமும்ஒருபவனும்கிடைக்கும்
DMK Vikatan
வாங்குன காசுக்கு மேல் நல்லாவே கூவுறிங்க அடுத்த தேர்தல் வரைக்கும் போய் ஓய்வுஎடுங்க
ஏன் சின்ன அய்யா, ராமதாஸ் அய்யா அன்புமணி, ராமதாசு என்று சொல்லும்மா
பொய் சொல்வதில் சிறப்பு குரு அவர்களின் மகள் அவர்களுக்கு
வன்னியா் சமூகம் உருப்படாமல்போக இவரது தந்தை காடுவெட்டி குருவும் ஒரு காரணம். வெட்டுக்குத்துக்கு போவதையெல்லாம் பெருமையெனப்பேசியவா் அவா். ராமதாஸ் அவா்களும், அன்புமணி ராமதாஸ் அவா்களும் வன்னியா் சமூக மேம்பாட்டுக்கு ஏதும் செய்யாமல் கெடுத்தாா்கள். ஆனால் குரு அவா்கள்தான் இல்லாததும் பொல்லாததும் பேசி அந்த சமூக இளைஞா்களை தவறான பாதைக்குத் திருப்பியவா். ராமதாஸ் அவா்களின் எண்ணத்தை வாா்த்தைகளாக வெளிப்படுத்தியவா் குரு. அந்த வாா்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்கொண்டிருப்பவா்கள் பா.ம.க, மற்றும் வன்னியா் சங்கங்களில் இருக்கும் இளைஞா்கள். அந்த குருவும் இவா்களால் ஏமாற்றப்பட்டு சாகடிக்கப்பட்டு, அவரது குடும்பம் இன்று ஆதரவற்று இருக்கிறது. மாபெரும் இழப்புகளுக்குப்பிறகுதான் மனிதன் பல முக்கியமான பாடங்களைக் கற்கிறான். இங்கு இவரது தந்தையை இழந்து இந்த இளம்பெண்ணும், இவரது குடும்பமும் முக்கியமான பாடங்களைக் கற்றிருக்கிறாா்கள்.
தமிழ் என்பது ஒரு ஆதி குடி சாதி என்பது தமிழ் வார்த்தை கிடையாது தமிழர்களாக ஒன்று படுவோம்🙏
உங்க அப்பா ரொம்ப நல்ல பேச்சாலர் கேட்ட வார்த்தை என்றால் உங்க அப்பாவுக்கு எதுவும் தெறியாது. பாவம் தண் வினை தன்னை சுடும்.
அவனுக்காக எத்தன வன்னிய இளைஞர்கள வாழ்க்கை ய அழித்து இருப்பிங்க....அதோட சாபம் ...அப்டித்தான் சாவான்
அந்த பைத்தியக்கார நாய்களை அய்யானு சொல்லாதீங்க
பொட்டிதாஸ், பொட்டிமணி fraud pasanga.
Why u caste many problem,
oru prachinaiya theekuradhukku , thavarana eduthukku poradhu theervaagadhu...
Merciless creatures...
Good for the use of the
உங்களுக்கு என்ன எலெக்ஷன் time dmk உங்களை use பண்ணறகோ கானமல்போனது குரு ஐயா கொள்கை
மற்ற சமூகத்துக்கு தீங்கு செய்வதே வேலை யா வாழ்ந்ததற்கு கிடைத்த பலன்.
கேட்கவே பாவமாக இருக்கு
Vearithanam
எந்த காடு வெட்டி பமக வை வளர்தாரே, அவரே மறைவிற்க்கு பிறகு பமக வை வீழ்த்தும். தலைவனுக்க இந்த நிலமைனா , சாதாரன ப மக தெண்டன் நிலை ? யோசிங்க பமக தொண்டர்களே.
தந்தையை இழந்த வலி..... துரோகம்....
ஜாதி ஒன்று இல்லை என்றால் திருமாவளவனுக்கு அரசியலில் இல்லை
Mental
Vanniar community can't develop until PMK party alive
அட!! குட்டி கட்டுமரம்
இதை போல் எத்தனை வன்னியர்களின் வாழ்வை கெடுத்தார்கள்."வன்னியன் என்று செல்லடா தலை குனிந்துநில்லடா".
எவ்வளவு பெரிய காயங்கள்
Kaduvetti sir ellama p m k parvaila ella kachi
Ada thu...... Dmk udan nindruthaan pmk Vai edhirkka vendum endru solvadhu miga izhivaana seyal
திமுகவை ஆதரிக்கும் இவர்கள் காடுவெட்டியார் களின் உறவா எங்களுக்கு வன்னியர்கள் ஓட்டு வேண்டாம் இந்து மதமும் எங்களுக்கு வேண்டாம் என்று சொன்ன திமுக ஆதரிக்கும் நீங்கள் காடுவெட்டியார் இன் உறவா வாழ்க மாவீரன் காடுவெட்டியார் திமுக நம் வன்னியர் பெண்களுக்கு பச்சையாக பேசும் திமுகவுக்கு ஆதரவு தருவது சரியான செயலா 💙💛❤
PMK 23 win win win win
Vanniyar or Kallar or Nadar or Dalit are killed by their own people ! Why such a CHABAM !!! All are violent people at their own BLOOD!!!!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
நீங்கள் எத்தனை வீடியோ போட்டாலும் ப.ம க திருந்தாது இது அவனுடைய குலத்தொழில்..... வேற வழி இல்லை
vikadan eccha tv guru avargalin mugathai kaanbithatha ayya avargal than evalo poi DMK kaikooli saraswathy kalloriyil Panama vangartha Ella ethilaya ungolloda poi puriyuthu DMK manufacture vikatan tv dai naigala DMK Kitts poi 20℅kaluda thooki vayila vappanuga DMK Panama villayaaduthu guru Vida pugaza ayya azikka vandiyathu Ella neengala azithu viduveergal
நல்லா ஜோக் அடிக்கிறீங்க.
adding the 10.5% 30 minutes before the Code of conduct is a disgrace .. a important decision just made to get vanniyar votes
Both Ramdoss and Anbumani used vanniyars to their personal gain , the 10.5 % for vanniyars is backstab on Vanniyars who are using close to 14% of the total 20%
டேய், ஜே குரு, ராமதாஸ் ரெண்டுபேருமே ரவுடீங்க, பொருக்கீங்க.....
ஜாதியை பிடித்தால், இரண்டு முனையில் உள்ள கத்தி போன்றது....
காடு வெட்டி செய்த பாவங்கள், பேசாத பேச்சு..... கெட்டவனுக்கு கெட்டதுக்கு துனை போனால் இப்படிதான்....
காடு வெட்டி 🤣🤣🤣🤣மரம் வெட்டி 🤣🤣🤣🤣
அப்பனும் மகனுடைய மூஞ்ச பாா்த்தாலே தொியலையா முல்லமாாிகள் என்று. காடு வெட்டி குரு. ராமதாசுக்கும் கட்சிக்கும் எப்படி தாங்கினாா். வன்னியர்களை வைத்து புலப்பு நடத்துகிறாா்கள் அப்பனும் மகனும். வன்னியர்களின் பச்சை துரோகிகள்.
அய்யாவிடம் இருந்து என்னைபிரிக்கநினைத்தால் அது மரணம் ஒன்று தான் என்று அன்று காடுவெட்டியார் சொல்லிய வார்த்தை இதயத்தில் இருந்து வந்த வார்த்தை நீங்கள் சொல்வது போல் இல்லை .
ராமதாஸ் அன்புமணி ஆகிய 2 பேரும் வன்னிய இன துரோகிகள் என்பது குருவுக்கு இழைத்த அநீதிகளை வைத்து வன்னியர் புரிந்து கொள்ளவேண்டும் .
சாதியை வைத்து பல ஆயிரம் கோடி சம்பாதித்த ஒரே சாதி தலைவர் வைத்தியர் தான்
இவர்கள் சொல்வது உண்மை ஆனால் மாவீரன் குரு போட்டோ விற்கு மேல் துண்டு சீட்டு சுடலை இருப்பது சரியா? 😭😭😭😭😭😭😭😭😭😭😭 அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்கலாமே 😭😭😭😭😭😭😭😭😭😭
Pmk kandippa jaikkathu. Sister neenga jaippenga.
இதிலிருந்து நமக்கு பாடம் என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் சக மனிதனை நேசிக்க வேண்டும் குறிப்பாக அரசியல் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எல்லாரையும் அரவனைத்துச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு மருத்துவர் ஐயாக்கள் பேச்சைக்கேட்டு மேடையில் உங்க அப்பா மற்ற சாதியினரை இழிவாக பேசும்போது நீங்களும் கூடத்தானே கை கொட்டி ரசித்திருப்பீர்கள் இப்போதாவது குடும்பத்தார் சாதி..சாதி..என்பதை விட்டுவிட்டு பொதுவான அரசியல் செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
CRINGE KATTA APPA
2 दिन पहले
Yes
Thalaivar&Thalapathi rasigan
கருணாநிதியின் கையை வெட்டுவேன் என்கிற அளவுக்கு காடுவெட்டி குருவை பேசும் அளவுக்கு வெறிஊட்டி வளர்த்தது இந்த ராமதாஸ்தானே..
இந்த ராமதாஸ்.. அவன் புள்ள அன்பு anbu(?)மணி சினிமா டான் மாதிரி பயலுங்க.. இவனுங்களை நம்பி ஒரு சாதி வெறி கூட்டம்.. இந்த குருவை வெறி ஏத்தி பெரும் தலைவர்களை தரக்குறைவாக பேச வச்சி... அக்கிரமம் பண்ணி... கேவலமான அரசியல்.. அப்பனும் மகனும் செய்ரது.. ஆனாலும் ஒரு. சாதி ஜால்ரா கூட்டம் பின்னாலே போகுது பாருங்க..!!