Jayalalithaa vs எம்.ஜி.ஆர் | Episode 14 |Nostalgic Series of Sasikala

Here a New Series "Cassette Shop To Poes Garden"
Vikatan Exclusive Nostalgic Series of Sasikala titled Here a New Series "Cassette Shop To Poes Garden"
Vikatan Exclusive Nostalgic Series of Sasikala Jayalalithaa vs எம்.ஜி.ஆர்
VK Sasikala, the sacked AIADMK chief released last month after a jail term for corruption, signaled that she planned to be a disruptor for Tamil Nadu's ruling party ahead of approaching state polls as she defiantly displayed its flag on her car as she headed to the state by road.
Sasikala, 66, is returning to Tamil Nadu for the first time since her release on January 27 after a four-year jail term for corruption. Till now, she was in Bengaluru, where she was treated for Covid.

Vikatan App - bit.ly/2Sks6FG​​​​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • Bala Krishnan
    Bala Krishnan10 दिन पहले

    ஈழதமிற்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் பேராதரவாக இணைந்த கைகளாக எம்ஜிஆரும்-கருணாநிதியும் இருந்தனர். ஆனால் விடுதலை புலிகளையும், ஈழதமிற்களையும் எதிர்த்து பிரபாகரனையும், ராஜீவ் காந்தியையும் எதிரியாக மாற்றி ராஜீவ் காந்தியை கொன்ற அந்த அனுதாப அலையால் ஜெயலலிதா 1991 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை மானமுள்ள தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

  • இந்தியன்
    இந்தியன்13 दिन पहले

    ஜெயலலிதாவை முன்னிருத்தி நாட்டை ஆள வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று எப்படி யெல்லாம் ஜெயலலித்தாவை (முதலமைச்சர் பதவி என்ற பஞ்சுமிட்டாயை காண்பித்து) ஆட்டிபடைதுள்ளது நடராசன் + சசி கூட்டணி.பாவம் ஜெயலலிதா தன்னை வளர்த்து விட்ட எம்ஜிஆரை எவ்வாறெல்லாம் மனதளவில் கஷ்ட படுத்தியுள்ளார். ஜெயலலிதாவுக்கு கடவுள் A1 என்ற பட்டத்தை கொடுத்தார். கூடி கெடுத்த நாராஜனுக்கு இறை வன்( முதலமைச்சர் கனவை கலைத்து) சரியான நேரத்தில் ஆடு களத்திலிருந்து நீக்கிவிட்டார். அடுத்து ஜெயலலிதா பாணியில் பச்சைநிற ஹை நெக் ஜாக்கட்+சேலை+கொண்டையுடன் இரண்டு விரல்களை போயஸ் இல்லத்தின் (யார் கட்டிய வீடு) பால்கனி யில் காட்டி (அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டிருந்தும்) கோட்டை போக இருந்தவரை கடவுள் அக்ரஹார சிறைக்கு அனுப்பினார். கடவுள் தந்த பாடத்தை (கோடி கோடியாய் பணம் இருந்தும் நடராசன் மேலுலகம் செல்வதையோ, தான் சிறை செல்வதையோ தடுக்க முடியவில்லை) புரிந்து கொள்ளாத சசி அக்கா மீண்டும் முதலமைச்சர் ஆக பார்க்கிறார். கடவுள் மீண்டும் என்ன செய்கிறார். நாம் பொருத்திருந்து பார்க்கலாம்!?!?!?

  • RNjoe jophin
    RNjoe jophin17 दिन पहले

    ஈழத்தின் இன்றைய நிலைக்கு காரணம் தன் சுயலாபத்திற்கு பயன்படுத்திய A1,A2+Family அவர் விடுதலைபுலிகளுக்காக இரண்டு முறை பேசவே சென்றார் பிரபகரனை டெல்லிக்கு வரவைத்தது எம்ஜியார் அசோக விடுதி சந்திப்பை ஏன் பதிவு செய்யவில்லை

  • G.vijaya Kumar
    G.vijaya Kumar18 दिन पहले

    ஏன்டா புரம்போக்கு அம்மா உயிருடன் இருக்கும்போது ஏன் இதை சொல்லவில்லை தி மு க ஆதரவாலகல் அம்மாவையும் அ தி மு க ஆதரவாலர்கல் கலைஞரையும் அவர்கள் இல்லாதபோது தரகுரைவாக பேசுவது மிககேவலமாக தோன்றவில்லையா......

  • Nirmal G
    Nirmal G18 दिन पहले

    Oh my God, then how did Jaya got MGR votes... TN people can be convinced so easily... sad...

  • ponnusamy pillai
    ponnusamy pillai19 दिन पहले

    கொரோனா- முக கவசம் அணிவதை யாருமே- சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாததால் தமிழக மக்கள் தப்பித்துக்கொண்டார்கள்- ஆனால் சட்டத்துக்கும்- தவறான அறிவியலுக்கும் பயந்து இறுக்கமாக முக கவசம் அணிந்ததால்- இங்கிலாந்து, நார்வே மக்கள்- சரியாக மூச்சு விடமுடியாமல் தடுமாறி-நுரையீரல் பாதிக்கப்பட்டு- கொரோனா தீவிரமாக- தினசரி மரணம்- 10000-பரிதாபம்-Link instatus.info/title/v-iy/oYPQhbWwftqnyM0.html

  • Mangalam Jambunathan
    Mangalam Jambunathan19 दिन पहले

    கொரோனா- முக கவசம் அணிவதை யாருமே- சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாததால் தமிழக மக்கள் தப்பித்துக்கொண்டார்கள்- ஆனால் சட்டத்துக்கும்- தவறான அறிவியலுக்கும் பயந்து இறுக்கமாக முக கவசம் அணிந்ததால்- இங்கிலாந்து, நார்வே மக்கள்- சரியாக மூச்சு விடமுடியாமல் தடுமாறி-நுரையீரல் பாதிக்கப்பட்டு- கொரோனா தீவிரமாக- தினசரி மரணம்- 10000-பரிதாபம்-Link instatus.info/title/v-iy/oYPQhbWwftqnyM0.html

  • Vikram S Buddhanesan
    Vikram S Buddhanesan19 दिन पहले

    Who are all fan of these series?

  • Kural Publication
    Kural Publication19 दिन पहले

    Thanks. All Tamils please watch this instatus.info/title/v-iy/nmvRp9fJhsfZ0KM.html

  • Ashha Jay
    Ashha Jay19 दिन पहले

    தலைவா் மேதகு வே.பிரபாகரன்❤️💛❤️🐅🐯🇰🇬

  • Jeeva S
    Jeeva S19 दिन पहले

    விகடனுக்கு இந்த செய்தி நேற்றுதான் தெரியும்.மனுசங்கலாட நீங்கல்லா

  • Nathans Jos
    Nathans Jos19 दिन पहले

    Thanks. All Tamils please watch this video instatus.info/title/v-iy/nmvRp9fJhsfZ0KM.html

  • jayakumar p
    jayakumar p19 दिन पहले

    ஜெயாவின் பதவி வெறி.....எம்.ஜீ.ஆரின் உடல் நல கோலாறும்...சர்வதேச அரசியல் தெரியாத முட்டாள் பிரதமரும் தமிழீழத்தின் எதிரியாகியது..

  • pravin murthy
    pravin murthy19 दिन पहले

    Mothathule Rajeev Gandhi erandhadhukku Jayalalitha voda CM aasaikku oru periya pangu undu!!

  • Ram prasath
    Ram prasath19 दिन पहले

    Part parta podan full episode poduga

  • Sivashanmugam GD
    Sivashanmugam GD19 दिन पहले

    பிராபாகரனை கைது செய்து தமிழகம் கொண்டு வர வேண்டும்.....ஜெ.( தமிழீழ).போரில்உயிரிழப்புகள் சகஜம் ..ஜெ..திலீபன் தமிழீழ போர் நிறுத்தம் செய்ய தொடர் உண்ணாவிரதம் இருந்து மரணமடைய கலைஞர் உருக்கமாக வடித்த கவிதையை அரசியலாக்கி கலைஞரை கைது செய்ய சொன்னது பாப்பாத்தி ஊழல்வாதி ஜெயலலிதா. இலங்கை போர் சமாதானத்திற்காக நடேசன் சரணடைய வந்த போது அரசியல் நாடகமாடி எண்கவுண்டர் செய்ய வைத்து ஜெ பாப்பாத்தி செய்த கூட்டுசதி /அரசியல் தான்/ தனி தமிழ் ஈழ கனவை அழித்தது‌ என பல நிருபனமான ஊடக பிற ஊர்ஜித செய்தி.?ஜெ தலையீடு இல்லையெனில் உண்மையில் பிரபாகரன் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்பதும் ஊடகங்களால் ஊர்ஜிதமான செய்தி .!?இதை மறைக்கத்தான் ஆமைக்கறி டுமீல் சைமன்/ சீமானை கோடிக்கணக்கில் நடராஜன் சசிகலா மூலம் ஏற்காட்டில் வரவேற்றுடீலிங். 😁😘😂😉😭🙄.இன்று உலக ஈழ தமிழர்களிடம் கலெக்சன் பெரும்/ ஆமைக்கறி/ஆர் .எஸ்.எஸ்/ பிஜேபி/ இந்துத்துவா கொடுக்கும் கோடிகளுக்காக எட்டப்பனாகி/ சகா தமிழக விரோத எட்டப்ப தினத்தந்தியுடன்கூட்டு சதி போட்டு தமிழர் நலன் காக்க போராடும் திமுகவை எதிர்க்க முயல்கின்றனர்.

  • thiru loganathan
    thiru loganathan19 दिन पहले

    முழுக்க முழுக்க பொய். விடுதலை புலிகளை ஆதரிப்பதில் அப்போது மத்திய அரசுக்கு MGR ன் நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு இல்லை.

  • pravin murthy

    pravin murthy

    19 दिन पहले

    Neengal sollvadhu poi nu olagathukke theriyudhu 😛

  • karthick jeevanantham
    karthick jeevanantham19 दिन पहले

    Ithuvarai arinthiraatha thakaval nantri

  • Chenkadhirvel B
    Chenkadhirvel B19 दिन पहले

    MGR எப்போதும் டாப் தான்.

  • Karthikeyan Jayanthi

    Karthikeyan Jayanthi

    19 दिन पहले

    MGR Tamil patru endrum maraggagudathavai Tamil Tamil endru chinna tamilan chaithana

आगामी