"EPS good...Stalin Very good!"- அரசியல் விமர்சகர் ராமசுப்ரமண்யன்! | #Elections2021

#TNElection2021 #countingday #Elections2021 #ElectionResult
The verdict is out, well almost, in Tamil Nadu with leads showing a clear majority for the DMK alliance led by MK Stalin. DMK workers in Chennai celebrated at the party head quarters flouting Covid norms. Counting of 234-member Legislative Assembly in Tamil Nadu began at 8 am on Sunday with strict Covid protocol. While both the Dravidian parties DMK and AIADMK fought the elections following a bitter poll campaign, exit polls gave the DMK and its chief MK Stalin an edge. This means the DMK could return to power after a decade. While the AIADMK is in alliance with the BJP, the DMK has formed an alliance with Congress. While these two alliances are the top contenders, added to the mix was Kamal Haasan’s Makkal Needhi Maiam. Like in West Bengal, the BJP has also looked to make inroads in Tamil Nadu.
CREDITS
Host - Saran

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • Katti Muthu
    Katti Muthu6 दिन पहले

    Very good speech

  • Barathidas Barathi
    Barathidas Barathi6 दिन पहले

    இதுதான் பிஜேபிக்கு வேணும், ஏன் என்றால் admk காலி பண்ணனும், இதுதான் பிஜேபி அஜண்டா, கூட இருந்து குழி பறிக்கிறது 😄😄😄😄😄😄😄😄😄😄😄, இது கூடட admkக்கு தெரியல, ஐயோ பாவம்

  • Lakshmanan Murugesan
    Lakshmanan Murugesan7 दिन पहले

    Agrasive ellam vegadu velinattle ellam evanungala kare kare thupparanunga Inga velakanbicha otta vale vettiduvanga

  • Dev Sanjay
    Dev Sanjay7 दिन पहले

    சார் திமுகல சேர்ந்துடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏 அறிவார்ந்தவர்கள் தேவை ஆலோசனைகளுக்கு

  • Saravanan Subramani
    Saravanan Subramani7 दिन पहले

    ஐயா நான் ராமசுப்பிரமணியன் ஆகியவை மிகவும் மதிக்கின்றேன் அவர் ஒவ்வொரு செய்தியையும் பாரபட்சமில்லாமல் நடுநிலையோடு ஒரு யோகியைப் போல் கூறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அவருடைய பதிவுகளை ஒவ்வொன்றும் நான் கேட்டு வருகின்றேன் உண்மையிலேயே அவர் பாரதிய ஜனதா காராக இருந்தாலும் மக்களுக்கும் இப்போது நடக்கும் செயல்களுக்கும் சரியான தீர்வுகளும் பதிவிட்டு வருகிறார் அவருடைய பதிவுகளை கேட்க உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது யாருக்காகவும் எந்த நேரத்திலையும் தன்னுடைய கருத்துக்களை நேர்மையாக சொல்லக்கூடிய ஒரு நேர்மையான மனிதர் வாழ்க்கையில் எங்களைப் போன்றோர் இடமிருந்து அவருக்கு வாழ்த்து சொல்லுகிறோம் என்றால் உண்மையிலேயே அவர் ஒரு நியாயமா ஞாயமான மனிதர் அவர் மேலும் மேலும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை அப்போதும் அவர் உடல் ஆரோக்கியமாக இருந்து நீண்ட காலமாக வாழும் என்று இறைவனை நான் பிராத்திக்கின்றேன் பிரார்த்தனை செய்கின்றேன் வளர்க உங்கள் பணி

  • David Jayar
    David Jayar7 दिन पहले

    Now the task for DMK is to serve the people and reduce the corruption in administration.

  • Rajhoo Venkatesh
    Rajhoo Venkatesh7 दिन पहले

    People of West Bengal showed Modi and Amith shah their place. They proved that their Jumla will not work with literate people.

  • SANJAY SWARAN
    SANJAY SWARAN7 दिन पहले

    DELTAA MATRUM MATHTHIYA THAMILNAADU AATHIKUDI VALANGAI JAATHI MAKKALINN (I.E., VELAALAR / MUKKULATHORE / PARAYAR) VAALTHUKALAI DMK THALAIVAR STALINUKKU VALANGUKIROM.

  • SANJAY SWARAN
    SANJAY SWARAN7 दिन पहले

    DELTAA MATRUM MATHTHIYA THAMILNAADU AATHIKUDI VALANGAI JAATHI MAKKALINN (I.E., VELAALAR / MUKKULATHORE / PARAYAR) VAALTHUKALAI DMK THALAIVAR STALINUKKU VALANGUKIROM.

  • SANJAY SWARAN
    SANJAY SWARAN7 दिन पहले

    DELTAA MATRUM MATHTHIYA THAMILNAADU AATHIKUDI VALANGAI JAATHI MAKKALINN (I.E., VELAALAR / MUKKULATHORE / PARAYAR) VAALTHUKALAI DMK THALAIVAR STALINUKKU VALANGUKIROM.

  • vikraman n
    vikraman n7 दिन पहले

    வங்கமும் கேரளமும் பிஜேபி கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டது... தமிழ்நாடு ஏனோ கொஞ்சம் தடுமாறிவிட்டது...

  • vel p

    vel p

    6 दिन पहले

    கவுண்டர்தான்

  • கோமகன் Karkuzhali
    கோமகன் Karkuzhali7 दिन पहले

    அருமை

  • Arokia Samy
    Arokia Samy7 दिन पहले

    now the opposition must be a watch dog over dmk guys who kalla katturevenge mehleh admk karengelukku theriyatha yehn yellam kalla kkattalahmnoo. ops eps watch out. ungge kanakkai kilaroom noo makkal virupam. so jj matheeree a1 a2 noo poga vaipahngelah noo vehre pahrkenoom

  • Arokia Samy
    Arokia Samy7 दिन पहले

    kaiyeeleh kahsoo leh 1k and 0.700 koduthapleh

  • Jalaluddin Mohamed Ismail
    Jalaluddin Mohamed Ismail7 दिन पहले

    #RESIGN_RESIGN_RESIGN_NARENDRA_MODI_AS_PM_OF_INDIA AS YOU HAVE FAILED AS THE INDIAN FEDERAL GOVERNMENT ONCE FOR ALL. #RESIGN_RESIGN_RESIGN_NARENDRA_MODI_AS_PM_OF_INDIA AS YOU HAVE FAILED AS THE INDIAN FEDERAL GOVERNMENT ONCE FOR ALL.

  • Jalaluddin Mohamed Ismail
    Jalaluddin Mohamed Ismail7 दिन पहले

    #RESIGN_RESIGN_RESIGN_NARENDRA_MODI_AS_PM_OF_INDIA AS YOU HAVE FAILED AS THE INDIAN FEDERAL GOVERNMENT ONCE FOR ALL. #RESIGN_RESIGN_RESIGN_NARENDRA_MODI_AS_PM_OF_INDIA AS YOU HAVE FAILED AS THE INDIAN FEDERAL GOVERNMENT ONCE FOR ALL.

  • Jalaluddin Mohamed Ismail
    Jalaluddin Mohamed Ismail7 दिन पहले

    #RESIGN_RESIGN_RESIGN_NARENDRA_MODI_AS_PM_OF_INDIA AS YOU HAVE FAILED AS THE INDIAN FEDERAL GOVERNMENT ONCE FOR ALL. #RESIGN_RESIGN_RESIGN_NARENDRA_MODI_AS_PM_OF_INDIA AS YOU HAVE FAILED AS THE INDIAN FEDERAL GOVERNMENT ONCE FOR ALL.

  • Ranga
    Ranga7 दिन पहले

    ரொம்ப முக்கியமான விஷயம், கொங்கு மண்டலத்தில், BJPயின் பொம்மலாட்டத்தையும், அந்த மண்டலத்தின் மேலாதிக்க இனத்தின் இன உணர்வையும் எடை போட்டதில், இன உணர்வு ஜெயித்து விட்டது! ஜெயலலிதாவின் மறைவிக்குப் பின், இரட்டை சாதிக் கட்சியாக மாறி, எந்த சாதி ஆட்சியைப் பிடிக்கும் என்கிற போட்டியில் கொங்கு மண்டலத்நின் ஆதிக்க சாதி ஜெயித்து விட்டது. ஜெயித்து ஆட்சியையைப் பிடிக்க முடியாவின்டாலும், கட்சியைப் பிடித்ததால், அதிமுகவும், பமக மாதிரி ஒற்றை சாதிக் கட்சியாக மாறி விட்டது. அதனால், வரும் காலங்களில் அதிமுக மெல்லக் கரையும்!

  • Manoharan A

    Manoharan A

    6 दिन पहले

    உண்மை உண்மை உண்மை 💯 உண்மை

  • Ashok Kumar
    Ashok Kumar7 दिन पहले

    பாஜக மீண்டும் முளைத்து வளர கூடாது.

  • mohan dass
    mohan dass7 दिन पहले

    பேதையர் தாய்மார் வாஷிங் மெஷின் 6 சிலிண்டர் மாதம் ரூ 1500

  • Jdeva Kumar
    Jdeva Kumar7 दिन पहले

    DMK Massive win they will win more than 150..

  • rajasekar rajesh
    rajasekar rajesh7 दिन पहले

    BJP sombu thuki...

  • Shabbir Ahmed
    Shabbir Ahmed7 दिन पहले

    AMEETSHA.PUDUNGE.POOTALUM.KATTAIYAKATTAMATTAR

  • பா. ராஜேந்திரன்
    பா. ராஜேந்திரன்7 दिन पहले

    ஐயா...ராமசுப்ரமணியஐயர் திமுகவை நினைத்து மனதிற்க்குள் புத்துணர்வாகவும் ரொம்ப சந்தோஷமாக இருப்பது போல் தெரிகிறது... 😂😂😂

  • Anwar Bai
    Anwar Bai7 दिन पहले

    கட்சி வழி நடத்த சகோதரி சசி அவர்களை தாமதமின்றி இணைத்துக்கொள்வது அவசியம். அவங்க போட்ட பிச்சை. இப்போது உங்கள் திறமை உழைப்பு எல்லாம் எங்கே. எம்ஜிஆர் கட்சியை கேவலப்படுத்திவிட்டார்கள். இனியும் இவர்களிடம் இருந்தால் அடுத்த தேர்தலில் முழுவதுமாக கட்சியே காணாமல் போகும்.

  • Sen Sen
    Sen Sen7 दिन पहले

    Verri Muyarchiyin Mudivalla Kalathin Mudivu Kadalil By Ur Corona

  • Ravindran P.R
    Ravindran P.R7 दिन पहले

    Good to have these result. So that dmk must serve the people. Then only they will stay in tn politics

  • மதுரை முத்துக்குமரன் Madurai Muthukumaran
    மதுரை முத்துக்குமரன் Madurai Muthukumaran7 दिन पहले

    யாருமே இல்லாத சேனல்ல யாருக்கு வீடியோ. சேட்டிலைட் சேனல்ல அவனவன் லைவ்ல பரபரப்பு ஏற்படுத்திட்டு இருக்கான். 16:25 இரண்டே முகம்... எப்படி இருக்கும்... கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமே!?

  • Francis xavier

    Francis xavier

    7 दिन पहले

    . captain

  • Joseph Eugene Leo
    Joseph Eugene Leo7 दिन पहले

    Amisha poison poison poison teddy teddy kaddy kaddy insane insane 👻🐒👺🐘😈👹🐒👻👺🐘👻😈

  • N Shanmugavelu
    N Shanmugavelu7 दिन पहले

    Mudalil. New c m and p m. Makkalai potti Podamal. Kappatravendum from. Corana

  • Varma Varma
    Varma Varma7 दिन पहले

    Good

  • EHS videos Awareness, accident, training videos
    EHS videos Awareness, accident, training videos7 दिन पहले

    First comment.....electrifying results in west Bengal

  • Ganesh Ganesan
    Ganesh Ganesan7 दिन पहले

    OK

आगामी