EPS-ஐ தனியாகச் சந்தித்த Modi, ஏன் OPS-ஐச் சந்திக்கவில்லை? | The Imperfect Show 16/02/2021

Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​​​​
Instagram Pages: ipsvikatan...​
00:00​​​​​​​​​​ Start
15:44​​​​​​​ எவன் பார்த்த வேலடா இது
16:06 ​​​​​ இன்றைய கீச்சுகள்
17:24​​​​​ இன்றைய விருது
Description :
* முதலமைச்சராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் EPS செய்த சாதனை என்ன?
* பிரதமர் Modi-யை வரவேற்பதற்காக தொண்டர்களை அழைத்து வந்த ADMK மாவட்ட செயலாளர் செய்த ஊழல்?
* ச.ம.க. தலைவர் Sarath kumar போட்ட அதிரடி அரசியல் திட்டம் என்ன? * Puducherry M.L.A-க்கள் தொடர் ராஜினாமா ஏன்?
* 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' SELF எடுக்குமா?
* காணாமல் போன குழந்தை... Stalin செய்த Viral காரியம்!
* இம்மாதம் தமிழகத்துக்கு யார்யாரெல்லாம் பிரச்சாரத்துக்கு வருகிறார்கள் தெரியுமா?
* வரும் மார்ச் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிப்பா?
* Mamta கொண்டு வந்த 5 ரூபாய் மதிய உணவுத் திட்டம்!
* P Chidhambaram Vs Rajakannappan 2009 MP election result case: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
* Disha Ravi arrest case-ன் இன்னொரு பரிமாணம்

#Petrolhike #Sasikala​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Anirud RK | Edit -Ajith| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पणियाँ

 • Venus Venkatesh
  Venus Venkatesh15 दिन पहले

  Y the farewell was given to Azad?? Is there any retirement age from politics in INC like BJP?? Where he can't become a M.P from other state in future??

 • Venus Venkatesh
  Venus Venkatesh15 दिन पहले

  What is the difference between state and union territory??? Y the central govt make J&K as UT instead of kept as state during the abrogation of special status???

 • ram chennai
  ram chennai15 दिन पहले

  தலைகீழாக தொங்கி கொண்டு உருவுனாலும் எடப்பாடிக்கு முதல்வர் ஆகும் எழச்சியே வராது இந்த தேர்தலில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கப்போவது உறுதி ஊழல் பெருச்சாளிகளின் கொட்டம் ஒழிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.கர்நாடகாவுல 26 எம்எல்ஏ வச்சிட்டு சிஎம் ஆன மாதிரி புதுசாக யாராவது ஒருவர் தான் முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளது...

 • Venkat Sai
  Venkat Sai15 दिन पहले

  காலிஸ்தான் என்றால் என்ன

 • முத்துக்குமார் முத்துக்காளை
  முத்துக்குமார் முத்துக்காளை15 दिन पहले

  வேளாங்கண்ணி எடிசன் அவர்களைப் பற்றி அந்த பெண் ஸ்டாலின் அவர்களிடம் கூறியது மிகவும் அப்பட்டமான பொய் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும் இது எடிசன் அவர்களுக்கு எம்எல்ஏ சீட் கட்சி தலைமை வழங்க கூடாது என்ற நோக்கத்தோடு பொய் பிரச்சாரம் செய்து வரும் அண்ணா திமுகவினர் அல்ல திமுகவில் இருக்கும் சில விஷ ஜந்துக்கள் தான் நியாயம் ஒருநாள் வெல்லும் எடிசன் அவர்கள் ஒருநாள் வெல்வார்கள் மக்களுக்கு தொண்டு செய்யக் கூடிய ஒரு உன்னதமான மனிதர் அவர்

 • funny dummy
  funny dummy16 दिन पहले

  என்ன வாழ விடுங்க ன்னே ultimate 🤣🤣🤣

 • Mr srinivas
  Mr srinivas16 दिन पहले

  Can any one tell me the answer ?. 1. When Edappadi had been selected among all, as CM by sasikala in koovathur resort before she goes to jail, then why Edappadi is disliking sasikala and not allowing to join in ADMK.. What is the exact and TECHNICAL ANSWER ?? 2. Sameway, When edapadi selected as CM by Sasikala, OPS was not at all there in that Group. He was sidelined by Sasikala Group In that case why all are telling that OPS is keeping mum and not talking bad about sasikala and also likely to support sasikala if she is interested to take in ADMK ?? which is also astonishing. Noboday. no television channels, no blogs are talking about this matter. Please clarify.

 • G.poornima Poorni27
  G.poornima Poorni2716 दिन पहले

  Evanga Rendu Perum Dance Aadikkittu than Pesuvangala Athum intha Motta Romba Aduthu

 • Annamalai N
  Annamalai N16 दिन पहले

  ராஜ கண்ணப்யன்.

 • Mohamed Ismail
  Mohamed Ismail17 दिन पहले

  நாம் ஏன் ஓவ்வொரு இரண்டரை ஆண்டும் அரசின் தரத்தை மக்கள் மறு சோதனை செய்ய வாய்ப்பு கொடுத்து, இடைத் தேர்தல் நடத்திய பின்பு மற்ற இரண்டரை ஆண்டும் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதி கொடுக்கும் புதிய சட்டம் அமைக்கக் கூடாது. இது போன்ற சட்டம் வேறெந்த நாட்டிலாவது நடைமுறையில் உள்ளதா?

 • Mohamed Ismail
  Mohamed Ismail17 दिन पहले

  ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் உண்மையா பொய்யா. விளக்கம் கூறவும்

 • Rajesh Kumar M
  Rajesh Kumar M17 दिन पहले

  Why only in tamilnadu cinema stars are entering politics without any knowledge? What happened to other professions why they are not able to participate? Is it due to people being addicted to TV and movie theatres or money and fame is the base requirement to serve in politics of TN. Please explain this and spread awareness during this election time.

 • kaliyamoorthy Kaliyamoorthy
  kaliyamoorthy Kaliyamoorthy17 दिन पहले

  பணம்கொடுக்காமல் எந்தமக்களும் வரமாட்டாங்க

 • E RAMANATHAN
  E RAMANATHAN17 दिन पहले

  கை குடை சாயுது... நாராயணா...நாராயணா

 • Jayaraman M
  Jayaraman M17 दिन पहले

  Rs typed as fa sorry

 • Veeraraghavan Pv
  Veeraraghavan Pv17 दिन पहले

  Why should the PM meet the Dy CM alone when CM is very much there and available? Dont do the 'chindu mudiyal' job to create confusion and enemity among the cadres and the 2 leaders.

 • mano soundu
  mano soundu17 दिन पहले

  உலகமே அழிந்தாலும் மீண்டும் அரசியல்வாதிகளும் ஊழலும் இணைந்தே திரும்பவும் தோன்றும்

 • chandru n
  chandru n17 दिन पहले

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் திடீரென்று இப்போது கட்சித் தாவல்கள் வெட்கக்கேடான செயல் இவரும் மக்கள் சேவை செய்ய வேண்டியவர்கள் இப்படி செய்தாள் இம்முறை அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் அடுத்து அவர்கள் எப்படி இருப்பார்கள்

 • Jawahar V
  Jawahar V17 दिन पहले

  Hello vikatan You are trying all your best to separate eps and ops by telling cock and bull stories with the ultimate aim of helping dmk to come to power. The trend now is that it is not going to happen. Seeing the huge crowd VOLUNTARILY converging in every campaign of eps it is presumed that people have already decided to go against your wishes

 • IBRAHIM ALI BIN MEERA 97
  IBRAHIM ALI BIN MEERA 9717 दिन पहले

  மூன்றாவது ஆண்டில் இருந்து நான்காம் ஆண்டிற்கு காலடி எடுத்து வைக்கும் உங்கள் குடும்பத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 • Syed Mohammed
  Syed Mohammed17 दिन पहले

  அண்ணே இருந்தாலும் இந்த லொள்ளு கூடாது

 • saroja balasubramanian
  saroja balasubramanian17 दिन पहले

  இந்த பாஜக கட்சியினர், மக்களுக்கு நல்லது செய்து ஆட்சிக்கு வர மாட்டார்களா? எப்போதும் எம் எல் ஏ க்களை விலைக்கு வாங்கியே ஆட்சியை பிடிக்கிறார்கள்.

 • raja king0607 raja king
  raja king0607 raja king17 दिन पहले

  யாசகரை கவுரமாக பாராட்டி இருக்கலாம்.அவரை போல நடக்க நல்ல மனம் வேண்டும்.வாழ்க நலமுடன்.

 • palanidurai sambandam
  palanidurai sambandam17 दिन पहले

  👍

 • ramya ravi shekar
  ramya ravi shekar17 दिन पहले

  Idhe kadhai ADMK,DMK la nadakuma TN la

 • Hemachalam Chalam
  Hemachalam Chalam17 दिन पहले

  DMK sommbu thukki Vikatan

 • Kather Mydeen
  Kather Mydeen17 दिन पहले

  Kiran Bedi dead

 • FR Karthik
  FR Karthik17 दिन पहले

  பாண்டியில் கடந்த முறை காங் வென்றதற்கு காரணமே நமச்சிவாயம் தான்.அவருக்கு முதல்வர் பதவி கொடுக்காமல் காங்கிரஸின் மத்திய தலைமை நாராயணசாமியை நியமித்தது. அதற்கு பழிவாங்குகிறார் நமச்சிவாயம்

 • Chinna Muthu
  Chinna Muthu17 दिन पहले

  மக்களுக்குஎத்தனை கஷ்டம்கொடுப்பதில் யார் முதலிடம் அவர்களுக்கே எங்கள் வாக்கு(மோடிகனவு கண்டபோது)

 • Sk 17771
  Sk 1777117 दिन पहले

  இன்றைக்கு வேற Level. பா ஸ்.. வரனை செந்தில் .. நினைவுட்டியது...வாழ்த்துகள்

 • krish radha
  krish radha17 दिन पहले

  The great karikalan magic show.....😃😃😃

 • Srenivaas Vivekanandha
  Srenivaas Vivekanandha17 दिन पहले

  ஆங்கிலேயர்கள் 'தாமே பரவாயில்லை' என்று எண்ணும் அளவிற்கு இரண்டாவது பெரிய 'சுதந்திர ஜனநாயக சுயாட்சி' என்று பெயர் பெற்ற, ப்'ரித்தானியாவில் இருந்து விடுதலை பெற்ற 'இந்திய குழும குடியரசு' எனும் கூட்டாட்சியை சீர்குலைத்த ஆட்சியாளர்களை மக்கள் மிகவும் மிரட்சியோடும் பயத்தோடும் பீதியோடும் கவலையோடும் பார்க்கின்றனர்! இருபத்தோராம் நூற்றாண்டினருக்கு தமது நாட்டின் சரித்திரம் நினைவில் இருக்கவேண்டும். முன்னோர்களின் முனைப்பும் தியாகமும் ஆக்கமும் செயலும் மறக்காது இருக்கவேண்டும். உரிமைகள் வேண்டும் என்றால் குடிமக்கள் தவறாது தம் கடமையாற்றவேண்டும். பிரிதிநிதிகளை தேர்ந்தெடுப்பதும் ஆட்சியரை தீர்மானிப்பதும் மட்டுமல்ல - அவர் ஆட்சியையும் சட்டங்களையும் செயல்பாடுகளையும் கண்காணிப்பதும் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூட மக்கள் கடமையாகும்! ஊடகக் கடமையான உண்மையான நடுநிலைமையை, அரசின் அடக்குமுறைக்கு மிரட்டலுக்கு பயந்து, நாட்கள் செல்ல செல்ல நாட்பட்ட அதிகார துஷ்பிரயோகங்களை படிப்படியாக மறைத்து, மறந்து போகிறீர்களோ என்ற ஐயம் எழுகிறது!

 • Anand Samson
  Anand Samson17 दिन पहले

  Really disgusting act by the MLAS.

 • Narayana S Moorthy
  Narayana S Moorthy17 दिन पहले

  deeeiiii cibi , koonavaai thadthi sudalai pathi konja neram pesuda....paappoom.

 • l Prasath
  l Prasath17 दिन पहले

  நீங்கள் 2 பேரும்...Rs2500 பொங்கல்... காசு...வாங்கீடீங்கல்ல

 • வாழ்க தமிழ் வளர்க தமிழ்
  வாழ்க தமிழ் வளர்க தமிழ்17 दिन पहले

  எல்லாம் sweet box வேலைதான் பா.மா.க அப்புறம் இவங்க இப்ப லிஸ்ட்ல

 • Jawahar s
  Jawahar s17 दिन पहले

  துவக்கமே தவறு. ஆறு முறை எம்.எல்.ஏ வாக ஏற்கெனவே இருந்தவர் எடப்பாடி. அவர் எப்படி எம்.எல்.ஏ வாக முடியும் என்று நினைத்திருப்பாரா என்று நீங்கள் கூற முடியும். இன்னும் பத்து தடவை நின்னாலும் அவரை எதிர்த்து அவர் தொகுதியில் எவரும் ஜெயிக்க முடியாது. இதுதான் கள நிலவரம்.

 • saraswathi s
  saraswathi s17 दिन पहले

  Award super!!

 • varun prakash
  varun prakash17 दिन पहले

  உத்தமவில்லன் நாடகம் பாஜக போடும் காசு கொடுத்து வாங்கும் MLA , MP காங்கிரஸ் கட்சி விழத்து கொண்டு இருக்கிறது பாண்டிச்சேரில் காங்கிரஸ் கட்சி தளாலாடி கொண்டு இருக்கிறது

 • b4bthick
  b4bthick18 दिन पहले

  Adnab goswami whatsapp ennachu ?

 • santhosh shanmugam
  santhosh shanmugam18 दिन पहले

  Cibi and saran.. Who all are moved to bjp they trapped by bjp cbi raid.. worst part is no one care to people..

 • SPS Kumar4
  SPS Kumar418 दिन पहले

  தேர்தலுக்குப்பின் மொத்தமா வாரத்திற்கு ₹3 /4 ஏற்றலாம் என்பது தெரியாமலா இருக்கும். இங்கே நூறு ரூபாய்கு ஏறாவிட்டாலும் செய்தி தெரிந்தே அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறுமுகம் தான்

 • alagar samy
  alagar samy18 दिन पहले

  அர்நாப் சாட் என்னானது.

 • alagar samy
  alagar samy18 दिन पहले

  திடீர் பாசம் தமிழ்நாட்டின்மீது. மத்திய அமைச்சர்கள் இனி முகாமை மாற்றிக்கொள்வார்கள்.

 • Ramesh
  Ramesh18 दिन पहले

  2016 தேர்தல் அறிக்கையில் படி படியாக மதுவிலக்கு அதிமுக கூறியது...இதை அதிமுக வும் மறந்துவிட்டது...#விகடன் கமென்ட் ஷோவில் பேசவும்

 • Ramesh
  Ramesh18 दिन पहले

  Positive romba kammi dan... negative dan athigam #EPS

 • Subramanian Iyer
  Subramanian Iyer18 दिन पहले

  I am Ramesh Subramanan from Gujarat. This show entirely covered the all day to day important activities with smiles. Thank to Bro's & Vikatan Tv. Keep it up. We expect more from you during coming elections. I never miss the show whenever possible. Thanks. Best wishes .God Bless You.

 • mohamed rahim
  mohamed rahim18 दिन पहले

  Anna nengalum ipdi sollitey irukinga . Nangaluk keytutey irukom aana yenkalala onnum panna mudiyalaiya Anna . Ellathaiyum pathutu onnum panna mudiyala anna

 • Srinivasan Eshwar
  Srinivasan Eshwar18 दिन पहले

  Kovathur formula was formulated by Chandrababu naidu, wasn't it?

 • ragarasika
  ragarasika18 दिन पहले

  LOL!! 😅

 • Rajesh Ithrak
  Rajesh Ithrak18 दिन पहले

  Bros.. if the judgement is in favour of rajakannapan...what is the use of it interms of him #imperfect show

 • SureshBabu Rajasekaran
  SureshBabu Rajasekaran18 दिन पहले

  Very fun episode, you both were a bit extra energetic 👍

 • Ahamed Riyas
  Ahamed Riyas18 दिन पहले

  Resort is old concept of indian politics and not introduced by sasikala.

 • Murali S
  Murali S18 दिन पहले

  Adimailgals are best political chameleon in the recent past. Why the hell the media is giving a big hype to these kind of people. Kasu panam thuttu money money money money money money money money. Media really annoying 😡 Who touched Sasikala' feet (after Feb 14th judgement 2017) before taking CM post. These backbone less junks has to be thrown in junkyard, they spoiled people of Tamilnadu' future. If analyst whoever support the government, just let us know one single good thing they did in the last 6 years. GDP Fiscal Deficit Rupee Value Industrial Growth Service Sector Downfall Agricultural ... .................. We need an answer -- what happened to the excess 1000 Crores excise duty collected a day. Total central excise duty (Approx. amount) in petrol & diesel In 2013 - 14 ==> 68,400 Crores In 2019 - 20 ==> 434,000 Crores. (Diff) 3,65,600 Crores excess, which means 1000 Crores a day. Current PM is so lucky that he had everything when he started his first term (good economic growth from 2010, Lok sabha majority, low oil price, world started forgiving him for 2002 riots, increase in FDI from 2011). But because of his mismanagement ............................................ Central government can easily take off ₹20.5 Cess on Petrol/litre. Road Cess: ₹18.00/litre Agri Cess: ₹2.50/litre Common people will save ₹20.5 on each litre of petrol they fill. If a lower middle-class family fills 50 litres a month, they can easily save ₹1025 per month.

 • Thanigaivel Mayilan
  Thanigaivel Mayilan18 दिन पहले

  Saran I condemn the abuse word u used on Appavu what a idiotic word u used. This shows how ur vulgar against DMK ru journalist. At least u should give respect to his age. Do u have proof that he is cheating. Those who give respect to age please condemn Saran

 • HARSHA KUMAR
  HARSHA KUMAR18 दिन पहले

  Really I enjoy your show and watch it in the morning to laugh aloud and to boost my morale daily.Thanks a lot friends...

 • Pokkatha Payal
  Pokkatha Payal18 दिन पहले

  தவறான தீர்ப்பினால் அல்லது நீதிமான் நடுநிலையற்று அதிகார சார்பாக இட்ட ஆணையினால் ஒரு குடி சிறையில் அடைபட்டிருந்தது நிறுவப்பட்டால், அந்த நீதிமான் தண்டிக்கப்படுவதற்கு சட்டத்தில் வழியுண்டா? அத்தகைய நீதிமான்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க இயலுமா? அண்மைக்காலங்களில் காவலர், அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து அறவழி செயல்படும் குடிகளுக்கு எதிராக நீதிமான்களின் தீர்மானங்கள் கட்டளைகள் அறமற்றதாக இருக்கும் போக்கு மிக அதிகமாக தென்படுகிறது. இது குடியாட்சி மாண்புகளின் அடித்தளத்தையே சிதைத்து விடுமோ என்றெண்ணுமளவுக்கு மிகவும் கவலைக்குறியதாகப் படுகிறது. விளக்கவும். #commentshow #theimperfectshow #ips #imperfectshow

 • MAREESH WARAN
  MAREESH WARAN18 दिन पहले

  #7:55 "தாமஸ் ஆல்வா எடிஷன்" எப்படி பட்ட பெயர், ஆனா செய்ற வேலை ??? திருட்டு தீ,ம்,க...

 • GANESAN.M M.GANESAN
  GANESAN.M M.GANESAN18 दिन पहले

  EPS ,no 1 fraud

 • Rangasamy Elumalai
  Rangasamy Elumalai18 दिन पहले

  DMK Jaldra dogs

 • Karunakaran Rajamani
  Karunakaran Rajamani18 दिन पहले

  சிபி செம்ம பார்ம்ல இருக்காருப்போல😅😅செம்மயான ஷோ👏👏👏

 • HP
  HP18 दिन पहले

  he he he I dont know why Stalin is doing all this comedy...

 • Rajkumar P
  Rajkumar P18 दिन पहले

  Anttha kalam Vera Nigal kalam Vera, those days no entertainment for people now social media is there so no need to go and see anyone......may be vijay since tamilnadu people are attracted to mass actors as always....

 • Periathambi Kulandaisamy
  Periathambi Kulandaisamy18 दिन पहले

  When you list positive should also list negative also.

 • thangavel p
  thangavel p18 दिन पहले

  Better both of you join ADMK and act their Official spokespersons! Those who watch your program are unfortunate persons!

 • Nathans Jos
  Nathans Jos18 दिन पहले

  Thanks. All Tamils please watch this video instatus.info/title/v-iy/nmvRp9fJhsfZ0KM.html

 • Kural Publication
  Kural Publication18 दिन पहले

  Thanks. All Tamils please watch this video instatus.info/title/v-iy/nmvRp9fJhsfZ0KM.html

 • Rameshkumar partha sarathy
  Rameshkumar partha sarathy18 दिन पहले

  ரெண்டு பேரும் மாமா தான்🤣🤣🤣🤣

 • Muthamizhan Palanimuthu
  Muthamizhan Palanimuthu18 दिन पहले

  அஇஅதிமுக வினரிடம்.....பணம் இருக்கிறது...இன்னும் கூட்டலாம்...ஓட்டுக்கும் இப்படித்தான்...(2)பிஜேபி..அடுத்து கெடுக்கும் வேலையில் பாண்டிச்சேரியும் வந்தது...வெட்கக்கேடானஅரசியல்..இதற்கு பேசாமல் ஒரு விலைநிர்ணயம் செய்து விலைக்கு வாங்கிடலாம்.. .ஆனாலும்..இவ்வளவு நாள் ஆளுங்கட்சியிடம் அனுபவித்துவிட்டு வேறு கட்சிக்கு போகிறார்களே.இந்தமாதிரி கட்சி தாவி செய்வதற்கு பதில் வேறு வேலை செய்யலாம்...அரசியல் புரோக்கர்களே ..எப்போதுமே இந்த நிலை நீடிக்காது.(3) ,எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால்...மக்கள் தேர்ந்தெடுந்த வர்களுக்கு துரோகம் செய்த மைக்காக சட்டமன்றத்திலிருந்து பதவி செல்லாது என சட்டாம் இயற்ற துணிவு வருமா?(4) எல்லோரும் வந்து காவி கலர் அடிக்க முற்படுகிறது...மக்களை இன்னும் ஏமாற்றம்தான் மிஞ்சும்...பாவம் பாவம்...!

 • Ranjith Steven
  Ranjith Steven18 दिन पहले

  KAMAL NOW NO MONEY PLAN OK ????? KENAYAN TAMILNADU TMAILAN ADDAI PODAPORAN KAMALAHASAN SUPER

 • Ranjith Steven
  Ranjith Steven18 दिन पहले

  TAMILNADU ONLY TAMILAN

 • Ranjith Steven
  Ranjith Steven18 दिन पहले

  NO TAMILAN TAMILNADU STLIN D M K

 • Ranjith Steven
  Ranjith Steven18 दिन पहले

  d m k tamilnadu addai poodda NO 1 KARUNANTHI KUMPAL

 • gokul krishnan
  gokul krishnan18 दिन पहले

  Because of BJP only eps, ops survive,, credit goes to sri modi

 • BalaSubra Maniyan
  BalaSubra Maniyan18 दिन पहले

  தினசரி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறதா? அனைத்து வகையான உணவுப்பொருட்களின் தினசரி விலைகள் அதிகரித்து வருகின்றனவா? தினசரி காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் விலைகள் அதிகரித்து வருகின்றனவா? டோல் கேட் டிக்கெட் இரண்டு மடங்கு விலை அதிகரித்ததா? எனவே நாம் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள். என் தாழ்மையான வேண்டுகோள் மற்றும் நான் உங்கள் காலில் விழுந்து உங்களிடம் கேட்கிறேன். தயவுசெய்து உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை விற்க வேண்டாம். தயவுசெய்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் பொன்னான மற்றும் மதிப்புமிக்க வாக்குகளை மக்களுக்கு எதிரான ஒரு கட்சிக்கு அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம். மக்களுக்கு எதிரான கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை அழித்து வீணாக்காதீர்கள்

 • ajay prabhu
  ajay prabhu18 दिन पहले

  Very late information about Tool kit please upgrade boys

 • Paramasivam Thirumeni
  Paramasivam Thirumeni18 दिन पहले

  எடப்பாடி பழனிச்சாமி எத்தனை ஆன்டுகளாக எம. எல். ஆக வாக இருக்கிறார் என்று கூட தெரியாமல் கோமாளி தனமாக பேசுவதை வண்மையாக கண்டிக்கிறேன்.

 • tmsuresh suresh
  tmsuresh suresh18 दिन पहले

  தாமதமான நீதியால் என்ன பயன் சிதம்பரம் தோல்வி அடைந்திருந்தால் வெற்றி பெற்றவருக்கு இனிமேல் என்ன கிடைக்கும்

 • Selva Peria
  Selva Peria18 दिन पहले

  பழனிச்சாமியை, அதிமுகவை அபகரிக்க பாஜக எல்லை கடந்து கொள்ள அடிக்க விட்டது. இது, அதிக ஸீட் கேட்கவும், பழனிச்சாமியை வலுப்படுத்தி வெற்றி பெற செய்யவும் போட்ட பாஜகவின் திட்டம். எனவே, சசிகலா வேண்டாம், பன்னிரு, பழனிச்சாமி இருவரை யம் மற்ற உதிரி கட்சிகளை இணைத்து பாஜக தேர்தல் காலத்தில் இறங்கி வெற்றி பெற்ற பின், ஓ பி எஸ், இ பி எஸ் க்கு முக்கிய பதவியை பாஜக தீர்மானிக்கும் என்பதுதான் இரகசிய திட்டம்.

 • srishastiha sri
  srishastiha sri18 दिन पहले

  Nice show

 • LoveIsRiverOfLife Mystic
  LoveIsRiverOfLife Mystic18 दिन पहले

  Y not v talk abt disha ravi case instead of repeatedly talking abt this useless election

 • Murugesan Murugesan
  Murugesan Murugesan18 दिन पहले

  இந்த. வீடியோ நான் பார்க்கும் பொது கிரன் பெடியதுக்கியாச்சி சிபி அன் சரன்

 • Sathish Kumar
  Sathish Kumar18 दिन पहले

  Everyone knows they will tell farmers as terrorists and ban protest

 • BORAIAN ELANGO
  BORAIAN ELANGO18 दिन पहले

  ஆனால் எடப்பாடிய விடுங்கடா. அவர் தனியா ஒன்னும் தாளிக்கலை. உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் அடிச்ச ஜால்ரா தான் எடப்பாடி பழனிச்சாமி மாதிரி ஆட்கள் எல்லாம் தலைவரா ஆகிட்டார். தமிழ் மக்களுக்கு அவமானம் எடப்பாடி பழனிச்சாமி.

 • Selva Peria
  Selva Peria18 दिन पहले

  நடிகர்களின் நடிகர் பிரதமர் பல கெட்டப், இன்ஸ்ட்ருமென்ட், மேக்கப், மேடைகளை உருவாக்கி, தமிழகத்தில் அடிமைகளை ஒன்று சேர்த்து பல ஷோக்களை காட்ட திட்டம் போட்டு விட்டார். தமிழக மக்களே உஷார்!

 • BalaSubra Maniyan
  BalaSubra Maniyan18 दिन पहले

  தயவுசெய்து முதல்வர் திரு. பழனிசாமி அய்யா உடனடியாக நமது இந்தியப் பிரதமர் திரு. மோடி அய்யாவை அழைக்க வேண்டும். தினசரி அவசியமான பொருட்களுக்கான விலையை உடனடியாகக் குறைக்க மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏழை தமிழ்நாடு மக்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அனைத்து உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். உடனடியாக 8 வழி வழிச் சாலை பணிகள் (சேலம் முதல் சென்னை வரை) தொடங்கப்படும் என்று அமைச்சர் திரு.நிதின் கட்காரி அய்யா இன்று அறிவித்தார். எனவே இது ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும்., காடுகள் மற்றும் மரங்கள் , மலைகள் அழிக்கப்படும்., ஆளும் கட்சிக்கு 10 வருட வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். எனவே என்னைப் போலவே பெரும்பாலான நடுநிலை மக்களும் மாற்றம் இருக்க விரும்புகிறார்கள். எந்தவொரு கட்சியையும் 5 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்ய நாங்கள் கொடுத்தால், மோசடி மற்றும் லஞ்சத்திற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அம்மா இறந்த ஐந்து (5 YEARS 2016-2021) ஆண்டுகளில் ஊழலில் ஈடுபட்ட பெரும்பாலான ஒவ்வொரு நபரும் பத்தாயிரம் (10,000+) கோடி சம்பாதித்ததை நாங்கள் கவனித்து வருகிறோம் (( எளிய உதாரணம், விலுபுரம் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட ஒரு அணை சிறிய மழை நீரால் இடிந்து விழுந்தது. எனவே வேலை நடைபெறும் போது அரசு பொறியாளர்கள், எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் கட்டுமானங்களின் தரத்தை சரிபார்க்கவில்லையா ?? )) தமிழர்கள் நாங்கள் சுத்தமான , உண்மை , நடுநிலை அரசாங்கத்தை விரும்புகிறோம். பொங்கலின் போது எங்களுக்கு 2,500 ரூபாய் கிடைத்தது,. நன்றி., அது பொது வரி பணம் மற்றும் எந்த அரசியல் கட்சிகளின் பணமும் அல்ல., இது Rs.2,500 மக்கள் வரி செலுத்திய பணம்., ஆனால் 6 மாதங்களாக கொரோனா தொற்றுநோய்களின் போது எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எந்த அரசாங்க அதிகாரிகளும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி MLA க்களும் அமைச்சர்களும் வந்து எங்களை சந்திக்கவில்லை . எங்களுடைய பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் குறித்து கேட்கவில்லை ., கொரோனா தொற்றுநோய்களின் போது 6 மாதங்களாக எங்களுக்கு நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன, .6 மாதங்களுக்கு அரசாங்கத்தின் 2,000 ரூபாயால் வயதானவர்களையும் குழந்தைகளையும் சரியாக பராமரிக்கவும் உணவளிக்கவும் முடியவில்லை ., குழந்தைகளுக்கு சரியான பால் மற்றும் புரத உணவுகள் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் எதிர்பார்ப்பு வரை தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை மற்றும் பெரும்பாலான துறைகளில் உயரவில்லை.,

 • Hari Haran
  Hari Haran18 दिन पहले

  ஏன்டா இவங்க என்ன திமுக வா...200 குடுத்து வர்றதுக்கு

 • Vv Bb
  Vv Bb18 दिन पहले

  பெட்ரோல் விலை

 • balaji ramalingam
  balaji ramalingam18 दिन पहले

  யாசகம் பெற்று வாழ்வோரையும் கூட பிழைக்க வழியற்ற நிலைக்கு அல்லவா மறைமுக வரிகள் தள்ளுகிறது. வழங்கப்படும் இலவச சேவைகளை தனக்கான தகுதியை கருதி வேண்டாம் என்பவர்களை விட அதிகளவில் எவ்வாறு பயன் பெறுவது என்று இருப்பவர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான வரி வழங்குவதை தவிர்க்கும்(ஏய்ப்பு அல்ல) நல்லவர்களும் உள்ள நாட்டில் வரி கட்டுவோர் மட்டுமே குற்றவாளிகள். ஏய்ப்பவர் மிக உன்னதமான நல்லவர்கள்

 • mansoor sharief
  mansoor sharief18 दिन पहले

  அலர்ட் அலருது தெரியுது

 • P jeevanandam
  P jeevanandam18 दिन पहले

  வாங்குன காசுக்கு நல்லாவே மாரடிக்கிரீங்க!

 • AGM Santhosh
  AGM Santhosh18 दिन पहले

  மோடுமுட்டி க்கு இத்தன கூட்டம் அதிகம்

 • AGM Santhosh
  AGM Santhosh18 दिन पहले

  இன்னைக்கு தா...3வருடத்துல உங்க சோ ல...விளம்பரம் இல்லை...ரொம்ப மகிழ்ச்சி..இது போல தொடருமா????

 • prakash narayan
  prakash narayan18 दिन पहले

  John kumar endha katchinu solla matingalae?

 • prakash narayan
  prakash narayan18 दिन पहले

  Pondicherry makkalal nari endru chellamaga azhaikapadum narayanasamy eppadi mudhalvar anar endhayum vilakkamaga sollavum.

 • Nandha Gopal Rao
  Nandha Gopal Rao18 दिन पहले

  iniku lighting nalla iruku

 • RAVEENTHIRAN KASI
  RAVEENTHIRAN KASI18 दिन पहले

  Imperfect show only for projecting EPS and degrading Stalin.... PK engaged for DMK and IPS engaged for EPS...

 • jsampath1961 janakiraman
  jsampath1961 janakiraman18 दिन पहले

  Delayed justice is denied justice. Appavu vs inbadurai case also sameline. Ini theerpu vandhaalum waste thaan.

 • Kasi Raaj
  Kasi Raaj18 दिन पहले

  சரன் தலையில் என்ன உருளை கிழங்கு.

 • barath kj
  barath kj18 दिन पहले

  What about 10th and +2 exam month?? Kindly update

आगामी