Edappadi : இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு; என்னென்ன எதிர்பார்க்கலாம்? | The Imperfect Show 22/02/2021

Valluvan oil
Description link: www.amazon.in/s?me=A2G5OW6XPD9IM3&marketplaceID=A21TJRUUN4KG
Website: www.valluvanmarachekkuoil.com
Facebook: ValluvanWoodPressedOil/

Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​...​
Instagram Pages: ipsvikatan...​
00:00​​​​​​​​​​​​​ Start
15:17 எவன் பார்த்த வேலடா இது
15:44​ ​​​​​ இன்றைய கீச்சுகள்
16:15 இன்றைய விருது
Description :
* புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!
* ம.நீ.ம - ஆதரவு தருவாரா ரஜினி... கமல் பிளான் என்ன?
* சகாயம் அரசியல் வருகை; களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
* CoronaVirus தாக்கம் மீண்டும் பல மாநிலங்களில் அதிகரிக்கிறதா?
* தனித்துவிடப்படுகிறாரா தனியரசு?
* Petrol விலை உயர்வுக்கு யார் காரணம்? மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!
* புதுச்சேரி முதல் டெக்சாஸ் வரை திடீர் இயற்கைச் சீற்றம் ஏன்?
The MLAs of the Congress-led ruling government in Puducherry went into a huddle on Sunday evening to devise a political strategy ahead of the floor test tomorrow.
Congress MLAs arrived at the residence of Chief Ministry V Narayanasamy. He then held a meeting with MLAs, and other leaders of the Congress- Dravida Munnetra Kazhagam (DMK) combine in the Legislative Assembly.

#Petrolhike​ #Sasikala​​​​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​

CREDITS: Host - Se.Tha Elangovan & Saran | Script - Vikatan team | Camera- Anirud RK | Edit Guna| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​​

टिप्पणियाँ

  • King Maker
    King Maker7 दिन पहले

    Se tha Ilangovan..

  • Leo Mohan G raj
    Leo Mohan G raj7 दिन पहले

    இந்திய ஜனநாயகம் வர மா? சாபமா? நோட்டாவிற்கு ஒரு சீட் கொடுங்கப்பா!

  • Uma Mani
    Uma Mani8 दिन पहले

    உண்மையில் திரு மோடி மட்டும் பிரதமர் இல்லை என்றால் சீன நமது எல்லையை ஆக்கிரமிப்பு செய்திருப்பா்கள்

  • Venkatesh Ramammorthy
    Venkatesh Ramammorthy8 दिन पहले

    BJP Pays any GST amount by purchasing MLA in all state??? Picke aunty nimmy ma pls update., If same u all think hit like......

  • Subramanian Natrajan
    Subramanian Natrajan9 दिन पहले

    தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(902).

  • ahamadullah safi
    ahamadullah safi10 दिन पहले

    அரசுகள் செய்ய முடியாத சாதனை.முகம்மது ஷெரீப் அந்த மஹா பெரிய மனிதருக்கு. எனது ராயல் சல்யூட் 🙋‍♂️🙋‍♂️⚘

  • Sameold Praveen
    Sameold Praveen10 दिन पहले

    * கருத்து நிகழ்ச்சியில் சரண் & சிபிக்கு கட்டாயமான / முக்கியமான "10 மதிப்பெண் கேள்வி": * இளங்கோவன் அவர்களுக்கு "100 மதிப்பெண்கள் கேள்வி": தலைப்பு: ஈ.வி.எம் > மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) நம்பகமானவையா? > 'கட்சிகள்' ஈ.வி.எம்-களை தங்கள் நலனுக்காக தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிகள்? > முதல் முறையாக வாக்களிக்கும் போது, நான் தேர்ந்தெடுக்கும் வேட்பாளருக்கு எனது வாக்கு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கைகள் தேவை?

  • Su.Ma. Jeyaseelan
    Su.Ma. Jeyaseelan11 दिन पहले

    ஆனந்த விகடனுக்கு சிறுகதை அனுப்புவதாக இருந்தால்... எப்படி...யாருக்கு அனுப்புவதுனு சொல்ல இயலுமா?

  • Rajaiyar M
    Rajaiyar M11 दिन पहले

    Nallithope athu nallikupam illa bro Pondy CM candidate

  • Aswin Sathees
    Aswin Sathees11 दिन पहले

    Arampikkalama vikram super.

  • palaniyappan veerappan
    palaniyappan veerappan11 दिन पहले

    Being very honest while giving political update instead of scoring current trend

  • Vanitha Mahalingam
    Vanitha Mahalingam11 दिन पहले

    Hey! Look like brothers 😊

  • Tks Sbl
    Tks Sbl11 दिन पहले

    நாராயணசாமி கிரண்பேடியைப் படுத்திய பாட்டிற்கு அவர்க்கு நல்லா வேணும்.

  • Puthiabala
    Puthiabala11 दिन पहले

    article 356 first in Punjab not in Kerala

  • Santhosh AVK
    Santhosh AVK11 दिन पहले

    யானைகள் புத்துணர்வு முகாம் எப்பொழுது, யாரால் தொடங்கப்பட்டது? அதன் பின்னனி என்ன? இதோபோல மற்ற விளங்குகளுக்கும் புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படுகிறதா?

  • vir gy
    vir gy11 दिन पहले

    Nengal rendu perum sollum poiyum sahikka mudiyalai.

  • vir gy
    vir gy11 दिन पहले

    I hate your show.50% lies 50% fear of BJP.

  • Su.Ma. Jeyaseelan
    Su.Ma. Jeyaseelan11 दिन पहले

    நாராயணசாமி வந்ததும், ஆட்சி கலைத்ததும் ஒரே அளவுகோள்ல எப்டி சொல்றீங்க...

  • Asvin Kumar
    Asvin Kumar11 दिन पहले

    Thalaivar sibi chair mela nikuraru polaye...😂😂Height ratio ah bro

  • Vassagy J
    Vassagy J11 दिन पहले

    Nellikuppam illa thambigala, Nellithoppu place.ok. therijukkittu pesungappa.

  • pandian rajagopal
    pandian rajagopal11 दिन पहले

    BJP செய்த ஐனநாயக படுகொலையை விமர்சிக்க உங்களுக்கு துப்பில்லை சம்மந்தம் இல்லாம பேசுவீங்க

  • CIT SPC Chemical HoD
    CIT SPC Chemical HoD11 दिन पहले

    பிரதமர் விவசாயிகள் வறட்சி நிவாரண நிதி - புதிய பதிவு சுணக்கம் & ஆதார் பதிவு பிழைகளை செய்து மக்களுக்கு பணம் கிடைக்க விடாமல் வருடக்கணக்கில் அலைக்கழிக்கும் கோவை வேளாண் இணை இயக்குனர் அலுவலக அலுவலர்கள் பற்றி இன்று கூறவும்

  • Ahamad Alaxendar
    Ahamad Alaxendar11 दिन पहले

    Hello " Bro " s , Political is Political . I think BJP start them trailer at Pondichery That's good move . So All Tamil Nadu Political Party's careful . BJP Butterflys don't afraid . They not need selected Election . New Rule coming Tamil Nadu Assembly . Coming soon . BJP Party's Be Happy .

  • Natarajan Selvam
    Natarajan Selvam11 दिन पहले

    அது நெல்லிக்குப்பம் இல்லை... இது நெல்லித்தோப்பு...

  • Devi Anbarasan
    Devi Anbarasan11 दिन पहले

    Neenga twins pola erukinga

  • Dheena Dhayalan
    Dheena Dhayalan11 दिन पहले

    naam tamilar katchiyapathi nee yenda pesala

  • Cheran Pillai
    Cheran Pillai11 दिन पहले

    என்னப்பா பாசக உள்ள வந்துடும் னு இங்க பூச்சாண்டி காட்டிட்டு புதுச்சேரியில பாசக க்கு ஆதரவா உள் வேலை பாத்திருக்கு திமுக? திமுக வ ஒரு விமர்சனம் கூட செய்யல... நடுநிலை நக்கிகளா...

  • Mathu Suthanan
    Mathu Suthanan11 दिन पहले

    Intro music super Bro...👌😀

  • வெண்கொற்றக்குடை
    வெண்கொற்றக்குடை11 दिन पहले

    மக்கள் நீதிமய்யம் காமெடி..

  • b4bthick
    b4bthick11 दिन पहले

    How to help Sherrif thatthaa ? Can Vikatan collect money for him. Ready to send.

  • varun prakash
    varun prakash11 दिन पहले

    கண்டா வரச்சொல்லுங்க 😀😀😀 பாண்டிச்சேரியில் ஜண்டா வரச்சொல்லுங்க 😀😀😀😀😀 ஆட்சி கவிழ்ந்து பணம் னவத்து அரசியல்வாதிகள் வாங்கும் பாஜக 😀😀 மக்கள் மனிதன் குரல் நல்ல அரசியல்வாதிகள் கண்டா வரச்சொல்லுங்க 👍👍👍👍

  • Silambarasan S
    Silambarasan S11 दिन पहले

    காங்கயம் 💪

  • Stress Buster
    Stress Buster11 दिन पहले

    Just a news about mask... Australia has lifted the Norms of Compulsory use of FaceMask.... People will have herd immunity....

  • Differentviewps
    Differentviewps11 दिन पहले

    சகாயம் 🙏

  • MANIKANDAN JAYABALAN
    MANIKANDAN JAYABALAN11 दिन पहले

    10 min waste da

  • Shreyas Kameswaran
    Shreyas Kameswaran11 दिन पहले

    Yellow n Pink, Kannu Koosudu paaah🤩

  • Jesuren Tamilselvam
    Jesuren Tamilselvam11 दिन पहले

    Nellithope not nelli kuppam

  • Elancheliyan Krishnamurthy
    Elancheliyan Krishnamurthy11 दिन पहले

    சகோ நீங்கள் இருவரும் அண்ணன் தம்பி போல் உள்ளது

  • Ramachandran S
    Ramachandran S12 दिन पहले

    1 Litre ₹280 Valluvan Mara chekku ennai vankura alavukku vasathi ile

  • Selva Peria
    Selva Peria12 दिन पहले

    சகாயம் அரசியலில் அவசர பட்டு குதிப்பது போல் தெரிகிறது. எதிரிகளுக்கு ஆதரவாக அமைந்து விடும்.

  • Dr R Siva Kumar
    Dr R Siva Kumar12 दिन पहले

    அரசிடம் இருந்த பெட்ரோல் விலை நிர்ணய ஊரிமையை எண்ணெய் கம்பெனிகளுக்கு மடை மாற்றியது காங்கிரஸ்.15 நாளைக்கொருமுறை விலையை மாற்றி அமைக்கவும் காங்கிரஸே அனுமதித்தது.rest is history.தனி மெஜாரிட்டி கிட்டிய பின் பாஜக ஆட்டம் ஓவர்.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்.காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சோனியா ராகுல் மாயாவதி முலாயம் நிதிஷ் ...என மொத்த எதிர்கட்சிகளும் வலுவிழந்திருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதில்லை. எதிர்க்கட்சி கள் களத்தில் போராடனும்.ஒற்றுமைப்படனும்.இல்லை எனில் இன்றைய பாஜகவை வீழ்த்துவது கடினம்.

  • Selva Peria
    Selva Peria12 दिन पहले

    அரசியலில் இது போன்ற கண்றாவி நடப்பது சகஜம் என்று நீங்கள் கேலி செய்வது கேட்க முடியவில்லை.

  • J RanjitH
    J RanjitH12 दिन पहले

    But petrol at Rs 0.66 per letter. Contact Venezuela.

  • கால்நடை தோழன் STR
    கால்நடை தோழன் STR12 दिन पहले

    நல்ல மனிதர்கள் தேர்தல் ல நிக்குராங்க ஆன நீங்க ஓட்டு போடமாட்டிங்களே...

  • P. A
    P. A12 दिन पहले

    Press LIKE for Nice combo SagoSibi!

  • Muruganandam Ak
    Muruganandam Ak12 दिन पहले

    not nellikuppam it is nellithoopu

  • Prasad R
    Prasad R12 दिन पहले

    Both of your shirt colour combination was pleasant to watch the show. Start was excellent 👌

  • Siva THEEPAN
    Siva THEEPAN12 दिन पहले

    திமுக வழக்கம் போல் பிஜேபியுடன் மறைமுக கூட்டணி யில் , பிஜேபியின் ஆணைக்கு இணங்க சிறப்பாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்த்து விட்டது திமுக...

  • Siva THEEPAN
    Siva THEEPAN12 दिन पहले

    காங்கிரஸ் SLOW POISON BJP சயனைட்

  • Siva THEEPAN
    Siva THEEPAN12 दिन पहले

    ஆரியமும் திராவிடமும் ஒன்னு இத அறியாத தமிழன் வாய் ல மண்ணு 🔥😤 எப்பதான் தமிழர்களுக்கு இது புரியுமோ 🔥😴😴😴

  • Siva THEEPAN
    Siva THEEPAN12 दिन पहले

    ஸ்டாலின் குடுமியே பாஜகாவிடம் இருக்கும் போது என்ன செய்ய முடியும்

  • Siva THEEPAN
    Siva THEEPAN12 दिन पहले

    திருடர்கள் முன்னேற்றம் கழகம் தான் பிஜேபியின் மெயின் டீம் மறுபடியும் நிரூபணம் ஆனது

  • satteu 55@gmaill.com
    satteu 55@gmaill.com12 दिन पहले

    தலைவா ரொம்ப கிண்டலா பேசாதீங்க தமிழ்நாட்டுக்கு உள்ள கேவலம் அரசியல் சாக்கடை என்பது பிஜேபி அதிமுக புரிஞ்சுக்குங்க தமிழ்நாட்டு மக்களே

  • Sreenivasan Thulasiraman
    Sreenivasan Thulasiraman12 दिन पहले

    Award should be "ஜண்டா வரச்சொல்லுங்க" ! 😂

  • Arun Kumar
    Arun Kumar12 दिन पहले

    Welcome sakayam IAS

  • ashwin kumar
    ashwin kumar12 दिन पहले

    Please don't bring Elango to this show... he is dmk support. It destroys unbiased view of imperfect show

  • prince jack.
    prince jack.12 दिन पहले

    Where's You're Friend Motta Boss???

  • Aadil Ahamed
    Aadil Ahamed12 दिन पहले

    Vera level

  • Pon Jayaraja
    Pon Jayaraja12 दिन पहले

    சரண், சிபி, சே த இளங்கோ மற்றும் கார்த்திக் அண்ணன்களா, இந்த ரூபாய் இரண்டாயிரம் தாளை பார்த்து ரொம்ப கொஞ்சம் நாள் ஆச்சு, சம்பந்தப்பட்ட RBI தகவலும் ஏதுவும் காணவில்லை. மாயத்தை ஒரு விரல் புரட்சிக்கு ஒரு விவரமான (காரமான) காணொளி கிடைக்குமா. பின்குறிப்பு, கிணறு கதையல்ல

  • Pon Jayaraja
    Pon Jayaraja12 दिन पहले

    மின்னனு தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு சட்டம் பரிசீலனையில் இருக்கின்றது என்கிறது மத்திய அரசு பிரதிநிதிகள், அப்படியானால் ஏழு வருடமாக digital இந்தியா, வாகன fastag நெறிமுறைகளை முறைப்படுத்துவது அரசின் கடைமை கிடையாதா, அதுவும் தனியார்களின் விருப்பமா, தெளிவுபடுத்துக

  • Johnson Ebenezer Amirtharaj
    Johnson Ebenezer Amirtharaj12 दिन पहले

    Kamal 😂😂😂😂🤣😅

  • Siji Sibi
    Siji Sibi12 दिन पहले

    nenka 2 perum twins mathiri erukenkA

  • Rama-Rajyam
    Rama-Rajyam12 दिन पहले

    பாஜக, எங்கள் வாக்குகளை கேட்பதற்க்கு முன்பு: தமிழை மைய ஆட்சி மொழியாக அறிவியுங்கள். கச்சத்தீவை மீட்டெடுங்கள். தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கைப் படையினரை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை கொடுங்கள். எங்களுக்கு ஏதாவது செய்தால் தானே நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க முடியும். ஏழைப் பிள்ளைகளுக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுத்தால் கூட அதை தடுத்தே ஆகவேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் எங்களுக்கு தெரியாமல் இல்லை. தமிழர்களை உங்கள் எதிரிகளாகவே பாவித்து விட்டு தேர்தலின் போது வந்து வாக்கு கேட்பது எங்களது சிந்திக்கும் திறனை அவமானப் படுத்துவதுபோல் இருக்கிறது.

  • Kumar Muthu
    Kumar Muthu12 दिन पहले

    Why DMK mla quit ? No news on that Congress mla quit beciz bjp or some other reason but DMK MLA 🤔

  • Pon Jayaraja
    Pon Jayaraja12 दिन पहले

    நாட்டின் உள்துறை அமைச்சர் உலக பணக்காரர்களில் முன்னேறி உள்ளார் என்ற தகவல் உண்மையா?

  • Pon Jayaraja
    Pon Jayaraja12 दिन पहले

    ஓரே நாடு ஓரே வரி, மணியடித்தார் பிரதமர், மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தின. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவில்லை என்பதை விளக்குக

  • Karthi Keyan
    Karthi Keyan12 दिन पहले

    யோவ் மொட்டை எங்க

  • Gopala Krishnan
    Gopala Krishnan12 दिन पहले

    Ilangova ena thariyam unaku straight ah name solura ilangova expaliansna vitamin pa kadavul name apadinu pambuva neya pesura.....Ena ilango ithalam

  • Yo Yo M
    Yo Yo M12 दिन पहले

    instatus.info/title/v-iy/qK28pc7cjK3L1s0.html

  • Leo Rajesh
    Leo Rajesh12 दिन पहले

    Vanakkam !! I believe most of the people who watch this show trust what you are saying, atleast I do. After you said that MNM party meeting doesnt had enough crowd and kamal hasan waited for 3 hrs for the meeting, I started exploring to see whether it is true and couldnt conclude its true. So a kind request, please post and convey only if we know its damn sure as there are so many people watching this and they shouldnt get a negative impression on that person or the party. Thank you for the show !! 🙏🙏

  • Thanga Raj
    Thanga Raj12 दिन पहले

    Over speech speech bro 🤭

  • abdul majeed
    abdul majeed12 दिन पहले

    Farmers protest pathi pesuva maatukiringa... Why?

  • gunaanban gunasakaran
    gunaanban gunasakaran12 दिन पहले

    விவசாயிகள் டில்லி ல என்ன பண்ணிட்டு இருக்காங்க னு சொல்லவே மாற்றிங்க???

  • vajravel Periasamy
    vajravel Periasamy12 दिन पहले

    தனியரசு.. தனியாக நின்றாலும் ஜெயிப்பார் 🤭🤭🤭

  • Senthil Ponn
    Senthil Ponn12 दिन पहले

    சசிகலா பின்னால் ஏன் அதிமுக அமைச்சர்கள் & எம்.எல்.ஏ க்கள் என்பதற்க்கான எடுத்துகாட்டு தான் பாண்டிச்சேரி காங்கிரஸ் ஆட்சி கலைப்பு. அதுவும் கடைசி கூட்டத்தொடர். கவர்னர் ஆட்சி ( பாஜக ஆட்சி) தான் பாண்டிச்சேரி யில் தொடரும் அடுத்த 6 மாதத்திற்கோ அல்லது 1 வருடத்திற்கோ.பிறகு தான் போராட்டம் நடத்தி எலக்‌ஷன் நடத்த வேண்டும். இத மாதிரி நிலையை உருவாக்க தான் சங்கி ( மோடி ) குரூப் தமிழ் நாட்டிலும் காய் நகர்த்தியது.அது மாதிரி நடந்திருந்தால் கவர்னர் ( பாஜக ஆட்சி) அதிகாரத்தின் மூலம் இப்ப இருக்கும் அதிமுக வை சுக்கு நூறாக உடைத்து அமைச்சர் பெருமக்களை மிரட்டி ஒன்று சிறைவாசமோ அல்லது பாஜக விலோ சேர்த்திருப்பார்கள். இதை இரு பெரும் திராவிட கட்சிகளும் மோப்பம் பிடித்து விட்டது. ஆகவே தான் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை நமக்குள் எந்த பஞ்சாயத்தும் வேண்டாம். தேர்தல் வரட்டும் களத்தில் சந்திப்போம் வெற்றி / தோல்வியை. இடைக்கால் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த வாரத்தில் முடிந்து விடும். அதற்கு தான் A2 சசிகலா வின் ஆடு புலி ஆட்டம் அதிமுக வில் இருக்கும். பாஜக ரான் தமிழனை முட்டாள் என்று நினைத்தால் தமிழன் வாயில் கவட்டை வைத்து கொடுப்பான் மோடிக்கும் & பாஜக வுக்கும்.

  • SHAIK ALAUDDEEN Alihasana
    SHAIK ALAUDDEEN Alihasana12 दिन पहले

    Electiom

  • Nathans Jos
    Nathans Jos12 दिन पहले

    Thanks. All Tamils please watch this instatus.info/title/v-iy/ipXHZNbRacTRva8.html

  • Amithanathan Elisabeth
    Amithanathan Elisabeth12 दिन पहले

    ADMK ல வேட்பாளர் அனைவரும் BJP ஆளுங்கதான் நிக்க போறாங்க அப்பு ,,எதுக்கு மனு வாங்கணும்

  • Mano Sindhu
    Mano Sindhu12 दिन पहले

    மரபணு மாற்றப்பட்ட விதைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனவா? ஆம் எனில், எந்தெந்த விதைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது? அதன் நன்மை, தீமைகள் என்ன? #commentshow

  • Kamal Kanth
    Kamal Kanth12 दिन पहले

    Elangovan MNM pathi pesana enn romba varutha padringa

  • Sheik Sherif
    Sheik Sherif12 दिन पहले

    Sibi brother i just want to meet you once in a lifetime, sure I will come to Chennai to meet you brother

  • jaya prakash
    jaya prakash12 दिन पहले

    No, it is not nillikuppam, nillithope I am living there

  • Praveen Shanmugam
    Praveen Shanmugam12 दिन पहले

    Ella private akanum soldraru.....apparam ye tax mattum govt ku kudukanum.....adhayum private ku support ha kudutharlam la....

  • Gomathi S
    Gomathi S12 दिन पहले

    Oru government plan seithu kavizhkkappaduthu. Jananaayaga padukolai nadakkuthu. Ithellaam saathaaranamappa.. Endru.. Rendu perum oru pachai sirippu sirikkireenga...? BJP-kku jaalra adiche... Unga vikatanai kaappathikkanga... Rendu loosunga....

  • Kamal Kanth
    Kamal Kanth12 दिन पहले

    Nellikupam illa nellithope cibi

  • sak
    sak12 दिन पहले

    கொரோனா தொற்று இருக்குற , முக கவசத்தை...,. கட்டி, சுருட்டி குப்பையில் போட்டால்.....கொரோனா வராது.... *இது என்னடா புது பொரளியா இருக்கு*

  • Cheralathan RM
    Cheralathan RM12 दिन पहले

    ஜனநாயக படுகொலையை வேடிக்கையான விமர்சனம், வெட்கப்படனும்,

  • Ananda Jothi
    Ananda Jothi12 दिन पहले

    Kazhugaar yaarnu yenaku theriyum🤣

  • Martin Anglo
    Martin Anglo12 दिन पहले

    Bjp cong dmk admk ellam 0nnu

  • Martin Anglo
    Martin Anglo12 दिन पहले

    Dmk vikatan tv workers romba paavam.

  • வணக்கம் தமிழகம்
    வணக்கம் தமிழகம்12 दिन पहले

    😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 ஆழ்ந்த அனுதாபங்கள் இந்தியா ஜனநாயகத்திற்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • Praveen Shanmugam
    Praveen Shanmugam12 दिन पहले

    Tirukural pathi neria per pesuranga but avar eluthuna olaisuvadi enga iruku......endha museum pona pakalam... Plss answer pannunga...

  • ராஜ் செல்வி N T K
    ராஜ் செல்வி N T K12 दिन पहले

    இந்தியாவில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உள்ளன

  • வணக்கம் தமிழகம்
    வணக்கம் தமிழகம்12 दिन पहले

    ஜனநாயக படுகொலை நடத்துவதில் பலேகில்லாடி பாஜக தான்

  • Ala AB
    Ala AB12 दिन पहले

    After a long time in IPS... Ever young Elangovan... Welcome

  • kirubakaran swaminathan
    kirubakaran swaminathan12 दिन पहले

    சகாயம் ஒரு தோற்று போன IAS. IAS ஆ தோல்வி அடைந்தது போதாதா? அரசியல் வேற விளையாட்டு ஓரமாக போங்க Mr

  • Raghu S
    Raghu S12 दिन पहले

    Hi elango

  • பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId
    பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId12 दिन पहले

    #ArrestRamdev இன்றைய டிரெண்டிங் பிராடு பாபா ராம்தேவ்-ஐ கைது செய்ய.

  • bank Assets
    bank Assets12 दिन पहले

    இது புது திணுசான மிரட்டலா..? "இந்துத்துவா வெற்றி பெற்றால்தான், தமிழ் வாழும்" என்று பாஜக இளைஞர் மோர்ச்சா தலைவரும், பெங்களூர் லோக்சபா தொகுதி எம்பியுமான தேஜஸ்வி சூர்யா பேசிய பேச்சால் பெரும் கொந்தளிப்பு உருவாக்கியுள்ளது.

  • பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId
    பேக்ஐடிஎஸ்கேபிஎஸ் SKPSFakeId12 दिन पहले

    ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர் நுழைய முயன்றதற்கு அங்குள்ள மராட்டிய பிராமண அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு... ஓ...இந்து மதத்துக்கு ஏற்பட்ட இழிவை பார்த்தீர்களா சங்கீஸ். உடனே தமிழ் பிராமணர்களுக்கும் மராட்டிய பிராமணர்களுக்கும் கலவரத்தை மூட்டுங்கடா பார்ப்போம்.

आगामी