"E.P.S - ஐ O.P.S புகழ்வதற்கு காரணம் இதுதான்!" - மனம் திறக்கும் அ.தி.மு.க செல்வராஜ்
In this interview, ADMK Selvaraj talks in detail about ADMK Strategy for upcoming election, Sasikala entry to politics, Petrol Price Hike, DMK Accusations, Farmers Votebank, NEET, Release of Rajiv Gandhi Convicts , Modi, BJP government & much more.
Chapters
00:00 Start
03:45 Sasikala Entry
08:42 Petrol Price hike
14:00 Stalin
16:00 Delta Politics
21:14 NEET
25:22 Rajiv Gandhi 7 Convicts
31:47 OPS & Sasikala
CREDITS
Reporter - Senthil Karikalan Host - Sakthi Tamilselvan | Camera - Hariharan & Karthick N| Edit -Arun
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp
टिप्पणियाँ
Total time waste 🤔
Am admk but am going to join in dmk. This time very worst admk.
அறிவுக்கும்இவருக்கும்சம்பந்தமில்லை
பொய்யா சொல்றாரு செல்வராஜ். திமுக எம் எல் ஏ யாருன்னு தெரியாதுன்னு சொல்றது அபத்தம். அதிமுக எம் எல் ஏ வைவிட அதிகம் தொகுதிக்கு சென்றவர்கள் திமுக எம் எல் ஏக்கள்தான்...
Ivaralam yaen interview panreenga waste of time
Wat a difference in India, vikatan why u r making partiality in chair to reporters.
Stalin elavu kaatha kili than.... cm aagave mudiyadhu.. waste waste total waste... dmk No:1 froud katchi... 2006 to 2011 aatchi marandha pochi... 16 hour power cut, rowdysm, land grabing..................
Paithiyam
😂😂😂😂😂
Super makeup...ex.congress...
Dmk விட admk எவ்வளவோ மேல்
Ivan Oru Dubakkur No1
Waste
கட்சி மாரியவர்நேர்மைஇல்லாஅரசியல்வாதி.😭😭😭.
கண்கெட்டபின்சூரியநமஸ்காரம்என்பதுபோலதோல்விக்குபிறகு.மாநிலஅரசும்.மத்திய.......அரசும்உணர்ந்துகொள்ளும்...பெட்ரோல்விலைஉயர்வால்தான்தோல்விஎன்றுபடித்த........முட்டால்கள்
உண்மையை பேசுங்க செல்வராஜ், மன்னிக்கவும் அது அவருக்கு தெரியாது..
Don't take interviews with theses kids of useless peoples we wants to continue to watch your channels....
Venkataraaman .s
11 दिन पहले
Absolutely correct not to be treated as politician Working for fame and money
காங்கிரஸ் கட்சியில் பொருக்கி தின்று கொண்டிருந்த கோவை செல்வராஜ் போன்றவன் எல்லாம் உன் சாதிகாரன் முதல்வர் ஆனவுடன் அண்ணாதிமுகவில் வந்து ஒட்டி கொண்டு சின்னம்மா அண்ணன் டிடிவி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கின்றது...... என் போன்றவர்கள் மிகவும் மரியாதையுடனும் சகோதரதுவத்துடன் நேசிக்கும் கொங்கு கவுண்டர் சமுதாயத்தில் இருந்து வந்த நீ மற்றும் எடப்பாடி மற்றும் பலர் பேசுவதை கேட்கும் போது ஒட்டு மொத்த கொங்கு மக்கள் மீதும் ஒருவித எரிச்சல் உண்டாகின்றது......
10 ஆண்டு திருடியது போதும்...கிளம்புங்க ..
if you are brave really do not join with BJP in this election
இவரு பேட்டா காசுக்காக பேசுபவர். ஆட்சி மாறினால் இவரும் மாறுவார்.இந்த மாதிரி பச்சோந்திகள் தான் நாட்டுக்கு கேடு.
இவர்களின் கீழ் தான் மக்கள் அடிமைப் பட்டு அன்றும் இன்றும் உள்ளார்கள். இன்றும் இவர்கள் வீடுகளில் கொத்தடிமைகளாக பலர் உள்ளனர். இவர்களை நாட்டை விட்டு விறட்ட வேண்டும்.
குடும்ப அரசியல் திமுக
ஊழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கமாக இருந்தது ...
ஊழலுக்காகவே ஒரு கட்சி செயல்படுத்துன்னா அது நம்ம திமுக தான்.
தன் குடும்பத்துக்காக, தமிழக மக்களின் வாழ்வை அழித்த திமுகவை என்றும் மக்கள் ஏற்றுகொள்ளவே மாட்டோம்.
திமுகவிடமிருந்து திருட்டையும் திருட்டிடமிருந்து திமுகவையும் பிரிக்க முடியாது....
ஓட்டு மொத்த திருட்டின் மருவுருவமே திமுக தான் !!!
Yaru pa nee
உன்னலாம் வாய்லயே அடிக்கனுமடா
டிவி,சேனல் முன்னாடிலாம் திமுக பொய்யான நடிப்பை தான் போடுது..
ஸ்டாலின் கொடுக்குற புகாரில் எதாச்சு உண்மையா இருக்கான்னு பார்த்தா எல்லாமே பொய் தான் அதை ஆதாரமா நிரூபிச்சாச்சு..
இப்போதைக்கு இருக்க சூழல் வெளில இருந்து பார்க்குறப்போ ஒரு மாதிரி இருக்கும் உள்ள போய் பார்த்தா வேற மாதிரி இருக்கும் அத மேலோட்டமா ஊடகம் பார்ப்பது தப்பு..
தேர்தல்ல வெற்றி பெறணும் இது தான் EPS&OPS கொள்கையே ...
அதிகமான நன்மையை டெல்டா பகுதி மக்கள் அடைஞ்சிருக்காங்க..
Vekkam kettavargal
ஆட்சில இருக்கும் மமதையில் பேசுறீங்க ஆட்சிக்கு மறுபடியும் வருவத்துக்கான எந்த வாய்ப்பும் இல்லை அதிமுக தொண்டனாக சொல்றேன் தோல்வி உறுதி
இப்போதுள்ள அதிமுக யாருக்கும் பயப்படாத கட்சி என தொடங்கி திரு செல்வராஜ் சொல்வது அனைத்தும் "வடிகட்டிய" உண்மை! உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!
என்ன like விட dislike அதிகமா இருக்கு
Venkataraaman .s
11 दिन पहले
T.n.people knows him fully so dislike more
Admk win
Pooda potta porambokku naaye 🖕
டேய் செல்வராஜ் உனக்கும் அதிமுக வுக்கும் என்னடா சம்பந்தம். அதிமுக வரலாறு உனக்கு தெரியுமாடா நீ பணத்துக்காக குறைக்கிற எவ்வளவு நாள் குறைக்கிற என்று பார்ப்போம் அதிமுக என்கிற கட்சி உயிரோடு இருப்பதற்கு சின்னம்மாவும் தினகரன் தான் காரணம் நீங்க துரோகம் பண்ணிட்டு டிடிவி துரோகம் செய்துவிட்டு TTV வைசொல்றீங்களா? எத்தனை நாள் பேசுறிங்கன்னு பார்க்கலாம்
Why you are spoiling Vikaran name by interviewing such useless fellow.
ராமர் பாலம் - 1999 ல் அமெரிக்கா அனுப்பிய jLandsat 7 & Terra செயற்கைக்கோள்களால் படம் எடுக்கப்பட்டு - Remote Sensing மூலம் 17,50,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் கட்டப்பட்டது என அறிக்கை வந்தது- தமிழர்களே எதிர்த்ததால் விலக்கிக்கொள்ளப்பட்டது- பேராசிரியர் ஜம்புநாதன் instatus.info/title/v-iy/nKbEncjSnKmZra8.html
Katchimari
கேஸ் விலை உயர்ந்த நிலையில் , ரசீதுகளில் உள்ள விலையைக் காட்டிலும் அதிகமாக பணம் வசூல் வேட்டை செய்யப்படுகிறது. இதைப்பற்றி புகார் எங்கு தருவது......
Dai pato yaru da nei pato
instatus.info/title/v-iy/fpnNitHblZe2r9E.html
Indha rubber Vaayan congress la irunthu admk vanthavan. Admk varalaaru ellam ivanukku oru mayirum theriyathu. Ivanellam pesa vanthuttan 😡
Why vikatan taken interview this kind off ideiot guys .. he really not capable to qualify
ஒலறல் செல்வராஜ்
Don't shout loud. Disgraceful AIADMK.
இந்தாளு சிறுபிள்ளைத்தனமான பேச்சை பாதிக்குமேல் கேட்கமுடியவில்லை..
நீங்கள் இரண்டுபேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் யாரும் சுத்தம் இல்லை தொண்டர்கள் பாவம் விழிப்புணர்வு ஏற்படும் வரை அரசியல்வாதிகள் ஊழல் கமிசன் என்று நீங்கள்
Sasikala pathi pesu ivaruku enna yogiyam irruku..sasi is true admk
naveenkumar m
11 दिन पहले
Supper you correct sir
ADMK 💯🖤🤍❤️🌱2021✌️ EPS✌️
VKS
யாருடா நீ
நீயெல்லாம் சின்னம்மா அவர்களுக்கு ஒரு ஆளாடா செல்லாராஜ்
Except Jayalalitha, all the AIADMK leaders (including MGR) are afraid of Central Govt. AIADMK Govt is a slave to BJP.
Sasikala is capable to lead ADMK Party. People won’t accept OPS and EPS as leaders Unity is strength 💪🏻
Y this man crying
இவர்கிட்ட கேட்பது வேஸ்ட்
Ivan oru aalu punda ivanuku sirapu nayrkanal I going to unsubscribe ur channel.....
😁😁😋😋 Nalla nakkku poduvar pola pechile theriude
Poda pundai admk party totally Mafiya gang thallavi ciriminal kuttravali Jayalalitha A1 endru supreme court declared parradeshi admk party totally washout in the forthcoming assembly elections only zero 🔥👍🙏
Unakku ennada theriyum Selvaraj?
Poda
அறிவுக்கும் ஆளுக்கும் என்ன சமபந்தம் இவரைப்போன்றவர்களால் அதிமுக வுக்கே அவப்பெயர்
பொல்லாட்சி 200 + GIRLS கற்பழிப்பு பிரச்சினைகள், தூத்துக்குடி 13 துப்பாக்கிச் சூடு மரணம், சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட இந்த ADMK கட்சி மீண்டும் ஆட்சி செய்ய வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் ., விளம்பரங்களுக்காக அரசு ஏன் 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது ?? இது தமிழ் மக்கள் வரி செலுத்திய பணம் மற்றும் அவர்களின் கட்சி பணம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு கொரானா தொற்றுநோய்களின் போது எங்களுக்கு 2,000 கிடைத்தது, நாங்கள் பிச்சைக்காரர்களைப் போல ஆனோம். 2020 மார்ச் முதல் 2020 செப்டம்பர் வரை தமிழ் ஏழை மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. பொங்கல் 2,500 என்பது திரு.பழனியின் அல்லது ஏ.டி.எம்.கே(ADMK) கட்சி பணம் அல்ல. தயவுசெய்து சமையல் எரிவாயு, அனைத்து வகையான உணவுப் பொருட்கள், குழந்தைகள் பால், காய்கறிகள், பழங்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை உடனடியாகக் குறைக்கவும்., மருத்து , பஸ் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் குறைக்கப்பட வேண்டும். மீத்தேன் திட்டம், எரிவாயு திட்டங்கள், சேலம் முதல் சென்னை வரை 8 வழிச் சாலை, எந்த டோல் கேட் தேவையில்லை
உன் போன் நம்பர குடுத்து விட்டு இவன் மாறி கிட்ட பேட்டி எடு மக்கள் முன்னாள் கேள்வி கேக்க வேண்டும் நான்
யோவ் நீங்க பார்லிமென்ட்ட முடக்கன கதை மக்களுக்கு நல்லா தெரியும். எப்படி பொய்ய அள்ளிவிடறிங்க. மக்கள முட்டாளா நினக்கறிங்களா. பேசன எல்லாமே பொய்
Poda
Mental Payale
இவன் கிட்ட யாண்டா பேட்டி அவன் போன் நம்பர் குடுக்க சொல் நான் அதிமுக தொண்டன். காரி துப்புவும்
Bjp பினாமிகள்
பேட்டி எடுத்துவர், பேட்டி கொடுத்தவர்.இருவருமே வேஸ்ட்
Ivan poi solukiran, poda Coimbatore perushali. Culprits, criminals. Yarum inge nallavan illai. Tamilnatai kadavul than kapathanum. Yenaku aathiram, aathirama varuthu😬.
சசிகலா காலில் விழந்து பதவி வாங்கி உள்ளனர் எட்டப்பாடி பழனிச்சாமி சசிகலா துரோகம் செய்து தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டனர் மக்கள் வரி பணத்தில் அரசு விளம்பரங்கள் வெற்றி நனட போடும் தமிழகமே இல்லை வெறும் நனட நடக்க வேண்டும் 😀😀😀😀 ஊழல் பெருச்சாளிகள் திமுக மற்றும் அதிமுக திருடர்கள் ஊழல்வாதிகள் தமிழ்நாடு மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😈😈😈😈😈😈 காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு ஊழல் பெருச்சாளிகள் இவர்கள் மக்கள் மேல் அக்கனற இல்லை அரசியலில் வியாபாரம் ஆகி விட்டது 😡 😈😈😈😈😈 😈
பொண்டாட்டி இல்லாதவன் எப்படிடா உனக்கு டாடி?!
He came from congress. He called sasikala as chinnamma and did Xingzag. Then abused ops. Now he oppose sasikala. He is not reliable person. Don't give wait to him
Sasi 🐅🐅🐅🐅🐅
Time waste
Vidu vidai poi eanna pudikirinka
இந்த ஆளு interview ஒரு கேடு
GOVAI SELVARAJ BLEDY FUCK BJP ADIMAI
மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியை உடைத்துதான் பிஜேபி ஆட்சிக்கு வந்தது .அதே பார்முலா அதிமுக கட்சிக்கும் நடக்கபோவது உறுதி.இது புரியாமல் ஆட்சியாளர்களும், அதிமுக நிர்வாகிகளும் இருப்பது ஆச்சரியமே?!! தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை காப்பாற்ற முடியாமல் பிஜேபி யிடம் முழுமையாக அடிமை ஆகப்போவது உறுதி.
Sir நல்லா ஜம்முனு இருக்காரு..can you list what he has done during his period?
Avoid Admk
Poda pottai
முதலமைச்சர் பதவியும் அம்மா வகித்தது தான் அது மட்டும் வேணுமா
திரு கோவை செல்வராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர் அதிமுக கட்சிக்கு ஒரு துரும்பையும் கிள்ளி போட்டது இல்லை
இவனே காங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு பிழைக்க வந்தவர் இவருக்கு அதிமுக வரலாறு தெரியாது ஆகவே கூலிக்கு வேலை பார்க்கும் இவர்கள் பேச்சை கேட்க வேண்டும்
M.Maria Albin Joe
11 दिन पहले
வேண்டாம் 😶
Please sir don't waste the time with ADMK guys.
சின்னம்மா வருக வருக வருக
நாட்டில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, FM ... ஆமாம். தாடி மட்டும் நல்லா வளருது.
🥱💩💩💩💩
Minister sir ungolada shirt invalo palaplanu Irrukke. Vivasayigal kudikka Kanjiillai.. Ungal sattaiku yethukuda Kanjiillai😠
தன்னை ஒரு மாநிலத்தின் முதல்வராக அறிமுகப்படுத்திய சசிகலா அவர்களை உதாசீனப்படுத்தும் எடப்பாடி பழநிச்சாமி அவர்களின் நடவடிக்கை மூலம்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளால் உருவாக்கி வளர்த்தெடுத்த இயக்கத்தை சுய லாபத்தின் நோக்கத்திற்காக துரோகிகனின் கூடாரமாக மாற்றுகின்றனர் என்று மக்கள் பேச ஆரம்பித்துள்ளார்களே ! இதை எப்படிப் பார்ப்பது?
Manivannan S
12 दिन पहले
நீங்களே சிந்தித்து சொல்லுங்கள், சசிகலாவிற்கு உண்மையிலேயே அம்மா இல்லாத போது அத்தனை பேரும் நம்மை நம்பியிருக்கிறார்களே அவர்களை விட்டுவிட்டு தினகரனை நம்பியதன் விளைவு தான் இந்த பிரச்சனை, இதையெல்லாம் சிந்திக்காம கருத்துக்கள் சொல்வதை சிந்திக்க வேண்டும்
ஐயா. . நீங்கள் கோவையில் எந்த கட்சியில் M.L.A வாக தேர்ந்தெடு த்தார்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?
r G
11 दिन पहले
அதுக்காக இன்னொரு கட்சியில போய் சேரக்கூடாதுனு இருக்கா? வைகோ கூட தான் திமுகவுல இருந்தாரு.வெளிய முடுக்கி விட்டாங்க.தனிக்கட்சி ஆரம்பிச்சு நடத்துனாரு.இப்ப அதே திமுக கூட போய் ரெண்டு சீட்டுக்காக ஸ்டாலினை ஜால்றா அடிக்கலையா? எந்த கட்சியில இருந்தாங்க? இப்ப எதுல இருக்காங்கனு முக்கியமில்லை.இருக்குற கட்சிக்கு விசுவாசமா இருக்கனும்.அவ்வளவுதான்