DMKவை குறிவைத்து ஐடி ரெய்டு நடப்பது ஏன்? விவரிக்கும் ஏ.வ.வேலு

#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
In this interview, DMK Tiruvanamali Candidate E. V. Velu talks in detail about his winning Chances in the upcoming TN Election 2021, Stalin, DMK, MNM leader Kamal, Privatisation of Temple, Rowdism & much more.

Chapters
00:00 Start
01:25 TN election 2021
06:31 Manifesto Fiasco
07:30 Kamal
11:16 Temple for Privatisation
19:16 Rowdism
20:24 IT Raid


CREDITS
Host - Jeeva Bharathi| Script - | Camera - | Edit -

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • Naren babu
    Naren babu11 दिन पहले

    தணிகவேல் உங்கள் கட்சியின் sleepercell என்பது ஊர் அறிந்த உண்மை,நீங்களே அவரை பாஜாகவுக்கு அனுப்பி எதிர்த்து நிக்க சொன்னது தெரியாத முட்டாளா நாங்கள்,சரி ரெண்டு பேரும் எவ்வளவு தேர்தல் நிதி பெற்றீர்கள் மார்வாடிகளிடம்

  • varun prakash
    varun prakash11 दिन पहले

    ஏ.வ.வேலு ஒரு நடத்துநர் அதிமுக இருந்து திமுக மாறி இருந்து அரசியல்வாதிகள் ஆனான் ரவடி இன்று கோடிகள் சொத்து பல கல்லூரிகளில் மற்றும் நிதி நிறுவனங்கள் பல வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் இவர் ஒரு ரவடிகள் கும்பல் இவர் பல நில அபகரிப்பு செய்து திருவண்ணாமலை மாவட்டம் மக்கள் தெரியும் இவர் அந்த ஊர் மக்கள் எதுவும் செய்ய வில்லை மாறாக கல்வி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் ரவடி இவன் அதிமுகவில் இருந்து திமுக மாறி அடவடி ரலடி இவர் ஆன்மீகம் அரசியல் பேசுவது காமெடி இருக்கிறது திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறார் மற்றும் சாதனன நடத்துநர் இன்று பெரிய பணக்காரர் வேட்பாளர் அதன் கட்சியில் இவர் தான் பணக்கார ஆனால் அவர் மாவட்டம் வறுனமயாக இருக்கிறது மற்றும் இவர் சினிமா சிரியல் பணம் தருக்கிறார் பணம் 💰 கொடுத்து ஜெயிக்க நின்னக்கும் திருட்டு திராவிட கட்சிகள் மக்கள் உஷார் ஆக இருக்க வேண்டும் வயித்துக்கு திருடலாம் வயிர் 🔥 எரி திருட்டி கொண்டு இருக்கிறார்கள்

  • MrWelcomeplease
    MrWelcomeplease12 दिन पहले

    I worship lord Shiva to defeat this guy. He has destroyed tvmalai district.

  • Ayat Ayat
    Ayat Ayat12 दिन पहले

    Valu was a civil supply worker once upon a time and he looted admk MGR properties after his death.Now this porukki is in dmk .

  • Ayat Ayat
    Ayat Ayat12 दिन पहले

    Dmk won't win

  • Ayat Ayat
    Ayat Ayat12 दिन पहले

    Valu is a oru porukki rowdy fellow.Looter of public properties

  • Ayat Ayat
    Ayat Ayat12 दिन पहले

    Valu is porukki hand of dmk.Fraud fellow .

  • star boy
    star boy12 दिन पहले

    VIKATAN Doing DMK precharam in full swing

  • Deiva Sahayam
    Deiva Sahayam12 दिन पहले

    RSS BJP சங்கிகளே அவர்களின் தூபத்தில் மயங்கி திசைமாறிய சில தமிழர்களே வேதம் உள்ளவரை வேதமறுப்பும் இருக்கும். சனாதனம் இருக்கும் வரை பெரியார்சமும் இருக்கும். தமிழர்கள் இருக்கும்.வரை சமஸ்கிருத இந்தி எதிர்ப்பு இருக்கும். மாடே அனைத்துக்கும் தீர்வு என முட்டாள்கள் சொல்லும் வரை தமிழகம் கல்வியிலும் அறிவியலிலும் முன்னறும். பெரியாறும்.அண்ணாவும் சங்கரரருடனும் ராமனுஜரடனும் இணைந்தே பேசப்படுவார்கள். இதை மாற்றவே முடியாது. வேறு வேலை இருந்தால் பாருங கள்.

  • Deiva Sahayam

    Deiva Sahayam

    12 दिन पहले

    I am surprised.Balanced, cool, weighted reply by Mr.Velu. Especially reply to telling people will take will manage temples is superb. It is like goats will manage grass field without sheperd.

  • Mahalingam R
    Mahalingam R12 दिन पहले

    Stalin is entirely a different politician. Educated. Gentleman. He is very bold and fights with Anarchist BJP. This time please forget ADMK,DMK fight. TN is going to be swindled, spoiled by North Indians.

  • Murali Gopal
    Murali Gopal12 दिन पहले

    என்னதான் இருந்தாலும் இந்து மதத்தை இந்து தெய்வங்களை இழுவு படுத்தி பேசி திரியும் கட்சிகளுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் .

  • Sakthivel B
    Sakthivel B12 दिन पहले

    He is maha fraud. He came from ADMK. He was admitted by pitchandi but he beated him. He was a conductor and Annakavadi but now a millionaire. He should be sent out from DMK

  • vikraman n
    vikraman n12 दिन पहले

    தமிழ் நாட்டில் பிஜேபி க்கும் நோட்டா வுக்கும் கடும் போட்டி. யாரு ஜெயிப்பாங்களோ.ஹையோ ஹையோ...

  • Alaghu Sun

    Alaghu Sun

    11 दिन पहले

    Both BJP and Dmk fake

  • C Pushparaj
    C Pushparaj12 दिन पहले

    Sir Podum tirivannamalai yamatriydu Have u went girivalam any time Now u r talking on hindu How u r talk same way congress used to talk Dmk will not come to power

  • Soundher Rajan

    Soundher Rajan

    12 दिन पहले

    দঌ

  • Siva Kumar
    Siva Kumar12 दिन पहले

    Thiruvannamalai DMK confirmed Win, more than 80000 vote

  • Saravana kumar
    Saravana kumar12 दिन पहले

    youtube ஓபன் பன்னாலே இந்த விளம்பரம் வேற வெற்றி நடை போடும் தமிழகம் த்தூ..

  • Siv Sel
    Siv Sel12 दिन पहले

    1. Arupukottai Nirmal Devi case 2. Pollachi gang rape high profile ADMK politician 3. Kovathoor gumalam 4. Promise of Alhohol free state 5. Death to Anitha MBBS dream 6. OPS made Arumugasamy Commission ineffective in investigating Amma death in Apollo hospital 7. Methane gas problem 8. 8 ways highway controversial agricultural land acquisition 9. Sterlite protest & killing 13 protestors 10. Tirupur Post Graduate Medical student controversial death in Delhi 11. Jeyaraj Fenix lockup dealth in Sathankulam 12. Nagarkoil Kasi women cheating case 13. Fathima Latif sucide death due to harrassment, inequality & Casteism by IIT Professors 14. Chennai heavy fuel oil spill from cargo ship in sea & manual cleaning using buckets. 15. No aide for Ockhi cyclone and other natural calamities. 16. Jaalikattu violence in Marina 17. Self-proclamation of OPS as Jaalikattu Nayagan. 18. Kodanadu estate murder mystery related to documents & money laundering 19. Rajesh Das IPS coworkers sexual harrassment 20. Surrendering rights of Anna University to BJP government at central through Soorappa 21. Rajiv Gandhi murder - 7 prisoners still in jail years after sentence period. 22. Tire nakki comment by Anbumani Ramadas now united for sweet box. 23. Vaigai river evaporation prevention by covering by Thermocool scientist 24. Dindugal Srinivasan discrimination on dalit child to carry his slippers 25. Fishery minister Jeyakumar illicit relationship with women and birth of a child 26. EPS father-in-law illegal road contract & tender acquistions

  • siddiqe smart
    siddiqe smart12 दिन पहले

    .பிஜேபியை தமிழ்நாட்டில் கொண்டு வந்தே திமுக.IT raid எல்லாமே பிஜேபி நாடகம்.திமுகவுக்கு Anti பிஜேபி ஒட்டு முழுமையாக கிடைக்க நாடகம்.பிறகு திமுக பிஜேபி கூட்டணி

  • Saran R
    Saran R12 दिन पहले

    மாமா விகடன் வாழ்க

  • sathish s
    sathish s12 दिन पहले

    இவர் ஒரு ஊழல்வாதி

  • A Devaraj
    A Devaraj13 दिन पहले

    அஇஅதிமுக ஆட்சி ல கொடுத்த பேன் மிக்சி கிரைண்டர் எல்லாம் சர்வீஸ் சென்டர் ல இருக்கு

  • Suthahar Ss

    Suthahar Ss

    12 दिन पहले

    Tv unga saamaanla irukka loosu payala

  • Regarding Mathematics
    Regarding Mathematics13 दिन पहले

    Irukura idathula thaana varuvanga...😎

  • A Devaraj
    A Devaraj13 दिन पहले

    1996

  • A Devaraj
    A Devaraj13 दिन पहले

    தி.மு.க வெற்றி உறுதி

  • Sridhar Kashi
    Sridhar Kashi13 दिन पहले

    இந்துக்களை கேவலமாக பேசும் கட்சிகளை விட ஊழல் கட்சி பரவாயில்லை

  • Lee Kuan
    Lee Kuan13 दिन पहले

    Thevidiya vigadan

  • Barsthan Seshachalam
    Barsthan Seshachalam13 दिन पहले

    Kamal குட்டையை குழ்ப்பி மீன் பிடிக்கும் குழ்ப்பவாதி

  • Lee Kuan
    Lee Kuan13 दिन पहले

    Ivan oru thirudan

  • Barsthan Seshachalam
    Barsthan Seshachalam13 दिन पहले

    தமிழ் நாடு ஆன்மீக பூமி தான். அதே சமயத்தில் இங்கு பெரியாரையும் கடவுளுக்கு சமமாக தமிழக மக்கள் வணங்குவார்கள். இந்த சித்தாந்தை.புரிந்து கொள்ள பிஜேபி சங்கி களால் புரிந்துகொள்ள முடியாது. பிஜேபி RSS.ஐ உருவாக்கிய சாவார்கர் பெரியார் போன்று ஒரு நாத்திகர் தானே

  • SSB
    SSB13 दिन पहले

    Corrupt fellow.

  • Sakthivel B

    Sakthivel B

    12 दिन पहले

    Yes

  • bavana naidu
    bavana naidu13 दिन पहले

    தயவுசெய்து தமிழ்நாட்டின் மதிப்புமிக்க மரியாதைக்குரிய மக்கள் உங்கள் வாக்குகளை அளிப்பதற்கு முன் பின்வரும் முக்கியமான விஷயங்களை மறந்துவிடாதீர்கள். (1). தூத்துக்குடியில் POLICE துப்பாக்கிச் சூட்டில் 13 ஏழை அப்பாவி மக்கள் இறந்தனர்., (2). சாத்தான்குளத்தில் POLICE அதிகாரிகள் அடித்து கொலை செய்யப்பட்டதால் தந்தையும் மகனும் காவல் நிலையத்தில இறந்துவிட்டார்கள் (3) .பொள்ளாச்சியில் இருநூறுக்கும் (200) மேற்பட்ட இளம் அப்பாவி சிறுமிகள் ஆளும் கட்சி ADMK உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்., (ADMK எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்களின் உதவியால்) ( 4 ) . ஆறு மாதங்களுக்கு அரசாங்கத்தால் கொரோனா தொற்றுநோய் ரூ .2,000 மட்டுமே வழங்கப்பட்டது., எனவே ஏழை மக்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தினமும் ஒரு முறை மட்டுமே உணவு கிடைத்தது ( 5 ) . இன்று சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை?, காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் விலைகள்?, இன்று அனைத்து வகையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து விலைகள்?, இன்று ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள்? ( 6 ) . சமீபத்தில் முதல்வரின் பாதுகாப்பு ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி கொடுரன் ராஜேஷ் தாஸ் மற்ற ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்., ( 7 ) . சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிகள் புதிய நெடுஞ்சாலை சாலை. இது லட்சம் விவசாயிகளை பாதிக்கும், தொழிலாளர்கள், விலங்குகள் மற்றும் மலைகள் பாதிக்கப்படும்., (8 ) ., மீத்தேன், எரிவாயு, நிலத்தடி மின்சார குழாய் குழாய்கள் மற்றும் எண்ணெய் திட்டங்கள் 100,000 ஏக்கர் சாகுபடி நிலங்களை பாதிக்கும்., ( 9 ) ., NEET - 2017 - 2020 முதல் நீட் காரணமாக 17-18 வயதுடைய 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அதற்கு பதிலாக தமிழ்நாடு ADMK அரசு நீட் தொடர்பாக எதுவும் செய்யவில்லை அவர்கள் நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானங்களை அழுக்கு தூசிதொட்டியில் வீசினர்., ( 10 ) . தர்மபுரியில் ADMK உறுப்பினர்களால் மூன்று வேளாண் கல்லூரி பெண் மாணவர்கள் கொல்லப்பட்டனர். பஸ்ஸுக்குள் தீ வைத்து 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர் எனவே, தாழ்மையான வேண்டுகோள் :- மக்கள் சரியான கட்சிக்கு (தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பும் கட்சி - மைய அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சி) சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

  • bavana naidu
    bavana naidu13 दिन पहले

    கொரோனா தொற்று நோய்களின் போது (ஏப்ரல் 2020 - செப்டம்பர் 2020) என்னைப் போன்ற ஏழை மக்களுக்கு 6 மாதங்களுக்கு ரூ .1,000 கிடைத்தது., இப்போது முதல்வர் ADMK வென்றால் ஒவ்வொரு மாதமும் ரூ .1,500 தருவதாகக் கூறுகிறார். இந்த அறிவிப்பை தேர்தல் நோக்கத்திற்காக மட்டுமே என தமிழகம் அறிந்திருக்கிறது. எனவே இது மீண்டும் மக்களை ஏமாற்றுகிறது.., கடந்த 10 ஆண்டுகளில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க அரசு எதுவும் செய்யவில்லை.., இப்போது முதல்வர் ஒவ்வொரு ஆண்டும் 6 சிலிண்டர் சமையல் எரிவாயு , துணி துவைக்கும் இயந்திரம் கொடுப்பார் என்று கூறுகிறார்.,. எனவே இது மிகவும் தெளிவாக வாக்குகளின் நோக்கங்களுக்காக., ஆனால் நாங்கள் ஏழை மக்கள் இந்த முறை ஏமாற்றப்படப் போவதில்லை. ., இந்தத் தேர்தலில் ஆழமாக சிந்தித்து சரியான கட்சிக்கு வாக்களிப்போம்.., நாங்கள் அடிமைகளுக்கு வாக்களிக்க மாட்டோம்.., பதவிக்கு//நாற்காலிகளுக்கு குனிந்து மற்றவர்களின் காலில் விழும் தலைவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் .,.

  • gokul krishnan
    gokul krishnan13 दिन पहले

    Our people worship Athivaradhar and Ayya Anna too, our people role model.... DMK will win.. MAY, may see good beginning and bad ending of non tamil mayyams and their masters BJP admk..

  • rajan brothers
    rajan brothers13 दिन पहले

    மதவெறி பிடித்தவர்களை விட கொள்ளை வெறி பிடித்தவர்கள் பரவாயில்லை

  • SELVA SUNDAR

    SELVA SUNDAR

    10 दिन पहले

    அதாவது மக்கள் குடித்து செத்தா பரவா இல்லை ஆனால் அரசுக்கு கஜானா நிரம்ப வேண்டும் அதானே ...

  • Ganesh Sankar
    Ganesh Sankar13 दिन पहले

    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..! 10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..! ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..! மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..! கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..! ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..! பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..! 25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..! இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!?? ... ... ... ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!! பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?. ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!. மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. 7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?. *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?. நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்துவீட்டு கரண்டுபில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது, அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது! முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோவியாதிதான் அது !!!. பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?. ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்திவிடலாம் ஆனால் ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?. இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.😄😄

  • Vanniyar Desam
    Vanniyar Desam13 दिन पहले

    .தி.மு.க தோல்வி உறுதி.....

  • Kannan Kannan

    Kannan Kannan

    13 दिन पहले

    Poda sunni

  • Shankar Shankar
    Shankar Shankar13 दिन पहले

    Daii gomma Ava வேலு Gomma gotha Thevdiya mahane pesama poiru Thaioli,, Nee ஒரு Aalu pundaii gomma punda

  • மய்யக்காரன்
    மய்யக்காரன்13 दिन पहले

    🔴🔴🔴 மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 (Page 13) - வெண்மை புரட்சி - நேர்மை காத்தல் மற்றும் ஊழல் ஒழிப்பு 🔴🔴🔴 👌 நேர்மையான, ஊழலற்ற, விரைந்து செயல்படக்கூடிய தூய ஆட்சி முறை நிர்வாகம் அமைக்கப்படும். 👌 ஊழலுக்கு வழிவகுக்கும் சட்டங்களின் ஓட்டைகளும் கண்டறிந்து ஓழிக்கப்படும். ஊழலை ஒழிக்க வெளிப்படையான கொள்கைகள், சட்டங்கள் உருவாக்கப்படும். 👌 ஊழலை ஒழிக்க கிராம நிர்வாக, அலுவலர் முதல் முதல்வர் வரை காகிதம் இல்ல பாதுகாப்பான, வெளிப்படையான, உடன் பதிலளிக்கும், பொறுப்பான, விரைந்து நடவடிக்கை எடுக்கும் மின்னாளுமை அரசாட்சி திட்டம் (e-Governance) அமலாக்கப்படும். 👌 ஊழல் புகார்களை தெரிவிக்க கால் சென்டர் மற்றும் நடவடிக்கை மையம் முதல்வர் அலுவலகம் முதல், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரை இணைக்கப்படும். 👌 நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மக்கள் சென்னை நோக்கி தங்கள் பணிக்காக அரசின் தலைமைச்செயலகம் வரத்தேவையில்லை. கைபேசியிலேயே வீட்டில் இருக்கும் கணினியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 👌 லோக் ஆயுக்தா சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் கொண்டு வரப்படும். 👌 அரசு ஊழியர்களின் பணி வயதை குறைக்க SPECIAL APPRAISAL முறை கொண்டுவரப்படும். லஞ்சம் பெறாமல் நேர்மை மற்றும் திறைமையுடன், அரசுக்கு நாட்டம் ஏற்படாமல் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது 2-5 ஆண்டுகள் பனி நீட்டிப்பு, பணி ஓய்வுக்கு பின் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்படும். 👌 அரசு பணியில் லஞ்சம், ஊழலுக்காக தாமதம் செய்து, அரசு திட்டங்களை செயலிலக்க செய்து, நீதிமன்ற வழக்கை சந்திக்கும் நிலைமையை உருவாக்கும் அலுவலர்கள், அதிகாரிகள் தக்க தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அதே போல நேர்மையாக இருப்பேன் என்று சொல்லிக்கொண்டு அரசின் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் செயல்படும் அதிகாரிகளும் தக்க தண்டனைக்கு உள்ளாவார்கள். அரசின் சட்ட திட்டங்களை பயன்படுத்தி நேர்மையாக செயல்படுத்தும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கெளரவிக்கப்படுவார்கள். இந்த பழிவாங்கும் அதிகாரிகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டு உடனடி நீதி வழங்கப்படும். 👌 தரமான சேவை உரிமைச்சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சேவைக்கும் காலநிர்ணயம் செய்யப்படும், அதை கொடுக்க தவறும் பட்சத்தில் நடவடிக்கை அவர்கள் PERFORMANCE APPRAISAL REPORTல் மதிப்பெண் குறைக்கப்பட்டு, அதற்கேற்ப அவர்கள் அரசு பனிக்காலம் குறைக்கப்படும். 👌 அரசு வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிக்க தெரியாதவர்களுக்கு மாற்று திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசின் மற்ற துறைகளில் அவர்களது திறமைக்கேற்ற வகையில் பணிமாற்றம் செய்யப்படுவார்கள். 👌 அரசு ஊழியர்கள் - லஞ்சம், ஊழலில் ஈடுபடுபவர்கள், எந்த வேலையையும் குறித்த காலத்தில் செய்யாதவர்கள், பழிவாங்கும் நோக்கில் செயல்படுபவர்கள், திறமையற்றவர்கள், மக்களுக்கு விரோதிகளாக எண்ணப்பட்டு, 3 முறை எச்சரிக்கைக்கும், பணி மாறுதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள், அதிலும் திருந்தவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing

  • Logesh
    Logesh13 दिन पहले

    ஆன்மீக வாதிக்கு பகுத்தறிவு இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் அவர்களை சொல்லிதானே ஆகனும்

  • Aravinth Laksh
    Aravinth Laksh13 दिन पहले

    பாஜகவின் வருமானவரி ரைடு ஆட்டம் ஆரம்பித்துவிட்டது

  • Govindan Appaswamy
    Govindan Appaswamy13 दिन पहले

    பாஜகவின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி தமிழகத்திலே மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும்

  • Syed Riyasudeen
    Syed Riyasudeen13 दिन पहले

    அது விலாசும் அல்ல. "விளாசும்"

  • Kumaraappa Vlr
    Kumaraappa Vlr13 दिन पहले

    DMK WIN the election 226+💪👍🌄🌅💪👍🌄🌅💪👍

  • ruban ruban
    ruban ruban13 दिन पहले

    Old thiefs

  • kalai raj
    kalai raj13 दिन पहले

    கூடிய சீக்கிரம் இவர் பாஜக வுக்கு போய்விடுவார்

  • Ganesh Super
    Ganesh Super13 दिन पहले

    திருச்சி முன்னாள் எம்பி ரெங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் உதவியாளர் பாஜக பிரமுகர் கரியமாணிக்கம் ஆரவமுதனை கொலை செய்த திமுக ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக வை தடை செய் திமுக வை தடை செய்

  • SG S
    SG S13 दिन पहले

    வயித்துக்கு திருடலாம்.....பிறர் வயிரெறிய திருடலாமா....... என்னடா சாதிக்கப் போறீங்க.....

  • Knr Anand
    Knr Anand13 दिन पहले

    ஆயிரம் சொன்னாலும் திமுக வெற்றி பெறாது.. ஒரு தலை பட்சமாக செயல் படும் விகடன்..

  • Ganesh Super
    Ganesh Super13 दिन पहले

    50 வருட மா மாறி ஆட்சி செய்தவர்கள் யார்? ஏன் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் ஏன் முன்னேற வில்லை? 2கிளாஸ் படித்த நம் முன்னாள் முதல்வர் குடும்ப வாரிசு மட்டும் எப்படி உலக கோடிஸ்வர்கள் ஆக முடிந்தது எப்படி? தமிழ் நாடு அரசு மட்டும் எப்படி கடனாளி ஆனதூ?

  • salman hameed
    salman hameed13 दिन पहले

    சும்மா டிராமா

  • Jay Ganesh
    Jay Ganesh13 दिन पहले

    Watch "ஆடு மேய்க்க வந்த ஒரு பரதேசிக் கூட்டம் | சீமான் | எச்.ராஜா | Seeman reply to H.Raja on casteism" on INstatus instatus.info/title/v-iy/lonbnK6ZnrKdudU.html பாஜக சங்கி எச்சை ராஜா 🦬🦬🦬🦬🦬🐖🐖🐖🐖🐖🐖

  • Vijaya Sekar
    Vijaya Sekar13 दिन पहले

    Oru kodi per athivarathar kumbitu vitu vanthu pahuthu arivodu vote pottargal dmk ku

  • Supriya Sree Durgha English Medium School
    Supriya Sree Durgha English Medium School13 दिन पहले

    DMK DMK DMK......

  • Richard Karun
    Richard Karun13 दिन पहले

    இரண்டு திராவிட கட்சிகள் தமிழ் நாட்டில் ஒழிக்க பட வேண்டும் ❤️

  • Richard Karun

    Richard Karun

    13 दिन पहले

    @Sankaran TN 67 காங்கிரஸ் கட்சி கூட தான்

  • Sankaran TN 67

    Sankaran TN 67

    13 दिन पहले

    இது சீமான்...பாஜக.. RSS...மூன்று பேரின் ஒற்றுமையான கொள்கை

  • Sendhil Pandian
    Sendhil Pandian13 दिन पहले

    அதிமுக 2 ஆனால் திமுக வெற்றிபெரும் இது கடந்தகால வரலாறு ..

  • Karthikeyan Sivakumar
    Karthikeyan Sivakumar13 दिन पहले

    adu epd da police station la vechu panam kuduthu matna apram unnala ipd lam pesa mudidu

  • Thalapathi Jayaraman
    Thalapathi Jayaraman13 दिन पहले

    வாரிசு அரசியல் பற்றி வேலு பேசுவதை, நீ அதிமுகவில் கள்ள கட்டி விட்டு பின் திமுகவுக்கு கள்ள கட்ட வந்தவன் யோக்கியம் வரன் செம்பா எடுத்து உள்ள வை என்பது போல் இருக்கு

  • Arun media
    Arun media13 दिन पहले

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திமுக M L A வீட்டிற்கு ரெய்டு போய் கொத்தோட அல்லிட்டு போனா நல்லாருக்கும்

  • Natarajan Suresh

    Natarajan Suresh

    13 दिन पहले

    ஆம்

आगामी