"DMK மீது எனக்கு வன்மம் உண்டு"- SEEMAN காரசார INTERVIEW
#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
In this interview, Seeman talks in detail about TN election 2021 , his campaign strategies, DMK , ADMK, youngsters & much more.
Chapters
00:00 Start
03:00 TN Election 2021
12:40 BJP Vel vs NTK Vel
20:00 BJP B team
21:59 Seeman Singing
CREDITS
Host - Se tha Elangovan | Camera -Kannan,Hariharan | Edit - Arun
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
टिप्पणियाँ
We are tamilar Nam tamilar
அருமை. நாம் தமிழர் கட்சி சீமான் வெல்லுவார் . இறையருள் பெறுவோம்.
அருமையான பதிவு
நன்றி விகடன்...
He is a fake tamil poorali,
Vellaporaan விவசாயி
சரியாக சொன்னீர்கள் நம் மொழியை பயன்படுத்தி நம்மை ஏமாற்றி கேவல பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள் அதால்தான் நாம் தமிழர் என்றவுடன் சும்மா கொதிக்கிறாரார்கள்
Poi poi poi fraud nai evan
Dubakoor no 1 simonandi 🤣
சுரத்தே இல்லையே ஆரம்பிக்கும்போதே...ரெம்ப கஸ்டந்தேன்...மும்பைல போய் தாமரைக்கு ஓட்டு கேட்டது எதில் சேர்த்தி...!?தந்தை பெரியாரை கன்னடர் என்று பேசி பட்ட சூடு அவர்வழிநடக்கும் திமுகவை காட்டமாக எதிர்க்கவைக்கிறது.இலையையும் தாமரையையும்தான் மலரவைக்கமுடியும்.ஈழத்தை எங்கே மலரவைக்கமுடிந்தது.நாடகம்.இவர்களால் இவ்வளவுதான் செய்யமுடியுமென்றால் திமுகவால் மட்டுமென்ன போரை நிறுத்திவிடமுடியுமா..!!??ராஜபக்ஷே எனும் கொடூரன் முடிவெடுத்தபிறகு யாராலும் தடுத்திருக்கமுடியாது.நாம் ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம்.எம்.ஜி.ஆர் ஆள் கலைஞர் ஆள் என்றெல்லாம் ஒரு தன்னிகரற்ற ஆளுமையை வகைப்படுத்துவது எதில் சேர்த்தி..??!!ஆட்சிக்கு வந்தவுடன் ஏழுபேரை விடுதலைசெய்வேன்..தமிழீழம் மலர வழிவகுப்பேன் என்று சொல்வாரென எதிர்பார்த்தால் கல்வி,மருத்துவமென்று திராவிடக்கட்சிகள் போல் பேசுகிறாரே..!!??
Thirudarghal periyar mhann , Anna mhann endru soalvathu poal , pjb yumm hindu mhann endru soalli thrinthukkoandirukkirathu.
ச கோ உங்கள் கேள்வியின் உள்நோக்கம். நிராகரிக்கப்படுவீர்கள்
Seeman = H Raja = RSS
நாம் தமிழர் கட்சி
Its known fact this channel is pro dravida DMK, and the HOST .
சிறப்பு அண்ணா நாம் உருதியாக வெல்வோம் தமிழினம் வாழ தமிழனையே ஆள வைப்போம் நாம் தமிழர்
அண்ணன் சீமான் தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல் அமைச்சராக வர வேண்டும்,மக்களின் நலனுக்காக இது நடந்தே தீர வேண்டும்...
நாம் தமிழர் 💪🏾
Seeman Annachi👍👍👍
நாம் தமிழர்
Innum 10 year's kalichu unga nilapadu yappadi irukkunu papom.yana ungala mari pmk ippadi than irundhuchu kadasiya avuru poi ADMK kuda kuttani vechuttaru
Seman Annan DA
vIKATANE DMK SOMBU
தம்பி இளங்கோவன் அவர்களே, தயவு செய்து தேசியத்தலயவரை அழைக்கும்போது மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று அழைக்கவும், நன்றி
Fine speech 👏
Dmk
அருமை
Thoo idhellaam oru peattiyada
அண்ணன் சீமான் ....
நாம் தமிழர், என்றும் எப்போதும்.
Vikatan echhhaaa nayeaaa, seeman mass
நாம்தமிழர்
Ethanai kodi da BJP KITTA vangina poda ettappa
திரு சீமான் அவர்களுக்கு, நான் ஒரு காலத்தில் உங்களுடைய தீவிர ரசிகன் எழுதிக்கொள்வது. 1. தங்களின் கூற்றுப்படி தி மு க தான் உங்களுடைய பிரதான எதிரி என்றால் தாங்கள் ஏன் அ தி மு க வுடன் கூட்டணி வைக்கவில்லை? ஏன் 10வருடங்கள் ஆளும் கட்சியை பற்றி தாங்கள் விமர்சிக்கவில்லை? அவர்கள் நன்றாக ஆட்சி செய்தார்கள் என்றால் தாங்கள் ஏன் மாற்று கட்சியாக வரவேண்டும்? 2.மாற்று கட்சியாக வரும் தாங்கள் எவரது ஓட்டுக்களை எடுத்துக்கொள்கிறீர்கள்? ADMK or DMK? ADMK ஓட்டுக்களை தாங்கள் எடுப்பததினால் தாங்கள் தான் DMK வின் "B"டீம் என்று கூறலாமா? 3. பாவம் உங்களை நம்பி வந்த படித்த பல இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது? 4. தங்களின் சுயநலத்திற்காக அவர்களை பகடைகாய்களாக பயன் படுத்துவது எவ்வகையில் நியாயமானது? 5. நீங்கள் ஒரு தலைவர் எங்கு சென்றாலும், இல்லை மற்ற கட்சியினரோடு பல பெட்டிகளை வாங்கி கொண்டு உரக்கப்பேசி மக்களையும் தங்களை நம்பி வந்தவரையும் ஏமாற்றலாம். தங்களை நம்பி வந்தவர்களின் நிலை? அவர்கள் இந்த தேர்தல் முடிந்து தோற்று வெளியே எங்கு சென்றாலும் யாராலும் மதிக்கப்படுவதில்லை. 6.இதற்கு தி மு க விடம் கூட்டணி வைத்து தாங்களும் வென்று உங்களை நம்பி வந்தவர்களும் வென்று ஒரு வரலாறு படைக்கலாமே? 7. தாங்கள் மிக புனிதமானவர் அல்லது நேரமையானவர் என்றால் ஏன் தாங்கள் அவர்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்து அவர்களை திருத்த வேண்டியதுதானே? மக்களுக்கு உங்கள் மேல் ஒரு நல் மதிப்பு வரும் அல்லவா? 8.திருத்த முடியவில்லை என்றால் கூட்டணியைவிட்டு வெளியேறினால் மக்களின் மனதில் நீங்கா இடம் பெறுவது உண்மை. 9.மேடையில் வாய் கிழிய துணிகரகமாக பேசினால் மட்டும் போதாது, அதை ஒரு தலைவராக செயல்படுத்தி இருக்க வேண்டும். 10. இவை அனைத்தையும் தாங்கள் செய்ய தவறவிட்டுவிட்டிர்கள், தங்களின் உள் நோக்கம் தான் என்ன ராசா? 11. ஓட்டுக்களை பிரிப்பதினால் தங்களின் வரவு உங்களின் குடும்பத்திற்கா அல்லது உங்களின் குடும்ப அரசியலுக்கா ராசா? 12. உண்மையை யாராலும் மூடி மறைக்க முடியாது ராசா. 13.பாவம் ஏழை படிப்பறியா பாமர மக்களும் உங்களை நம்பி கட்சியில் சேர்ந்தவர்களும். 14.ஈழத்தை பற்றி பேசி பேசி எத்தனை வரவுகள் ராசா? 15. அனைவரையும் முட்டாள்கள் என எண்ண வேண்டாம் சகோதரரே... இப்படிக்கு ஈழ சகோதரர்.
இந்த நிருபன் தி.மு.க ஆதரவாளன். ஏன் என்றால் விகடன் குழுமத்தில் தி.மு.க பங்குதாரர்கள். நிருபனும் சீமானிடம் வஞ்சகமாக கேள்விகள் கேட்டு மடக்கப்பார்க்கிறான்.இறுதியில் மடங்கிப்போகிறான்.சீமானை கேள்வி கேட்டு வெல்ல வாய்ப்பில்லை ராஜா!👊👊👊😬😬😬 சேலம் சம்மட்டியான்.
வந்திட்டான் புரோக்கர் பயல் யோக்கியனுக்கு A1 வீட்டுல என்னடா வேலை..
என் அண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு எவனாலும் பதில் தர முடியாது
Saravanan Saravanan
दिन पहले
அருமை
Thayavu seydhu seeman nee pesurudhu unakke abathama illa. Inimel un pechai ketkum thambigalin ennikai kuraigiradhu.
With out NTK no more politics in Tamil Nadu any more 🌱🎋🌾🦜🐇🕊🐿🦫🐈⬛🐈🦮🦌🐕🐃🦒👍🏾💪🏽
கூட்டணி வேண்டவே வேண்டாம் அண்ணா.
எங்கும் சீமான் அலை. குறிப்பாக அனைத்து கிராமங்கள் பேரூராட்சிகள் நகரங்கள்.
Ntk
ஏம்பா... இதே மாதிரி கேள்விகளை நாங்கள் எதிர்க்கிற ஆரிய திராவிட கட்சி தலைவர்களிடமும் கேட்டு பதிலை வெளியில் பதிவிடுங்கள் பார்க்கலாம்!!! எங்கள் அண்ணன் சீமான் அவர்களிடம் இவ்வளவு கேள்வி கேட்கும் நீங்கள் ஆட்சியில் இருந்த தற்போது இருக்கின்ற ஆரிய திராவிட சித்தாந்த தலைவர்களிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்காமல் விட்டு வைத்திருப்பது ஏனோ??? நீங்கள் கேட்டாலும் ஒளிந்து ஓடுவார்கள் அது ஒருபுறம்!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐 சிறப்பான பதிவு! 💐 💐 நாம் தமிழர் வெல்க! 💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Naamthamilar from london
நாம் தமிழர் பிரான்ஸ்.
நாம் தமிழராக என்றும் .புரட்சிகர வணக்கம்.
Yes your right brother Naam tamilar 👍🏼👍🏼👍🏼
கிளிக்கூட சொல்லித்தரும் மொழி போசும் பயிற்சி அளித்தால்.
சென்னை மாவட்ட நா.த.க செயலாளரும் சேலம் மாவட்ட செயலாளரும் சீமானை பற்றிய குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்காதது ஏன்?. தனி மனித ஒழுக்கமும், ஜனநாயக மாண்பும் இல்லா தலைவர்களின் வரிசையில் சீமான் இருக்கக் கூடாது.
கோமாளி சுடாலின்
என் சொந்தங்கள் குறிப்பாக சிங்கப்பூரில் ௨ள்ளனர், அங்கு சென்று சொந்தபந்தங்களுடன் பேசினால், திருமணத்தில் ஒன்றை மட்டுமே பார்த்து இணைந்திருக் கிறார், அது தமிழன் என்பது மட்டுமே, வேறு வேறு ஜாதிகள் தமிழ் நாட்டுக்குள் வந்தால் மட்டுமே அவர்களின் ௨றவு ஜாதிகள், ஒரே புள்ளியில் இணைத்தது தமிழே.இங்கு தான் ஜாதி ரீதியாக பிரித்து வளர்கிறாரகள்,இன்னும் சொல்லப்போனால் ஜாதி சங்கம், ஜாதி சார்பான கட்சி, ஜாதி சார்பான வேட்பாளர், அதன் பெறும் ஓட்டுகள் திராவிடக் கட்சிகள் வந்த பின்பே.
🐯🐯🐯🐯
திருட்டு திராவிடம் சீர்கேடுகள் instatus.info/title/v-iy/qn-vp7iXrN--ss0.html.. instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html * ஊழல் தந்தை தமிழ் இன தேசத்தின் துரோகி! instatus.info/title/v-iy/lYOmgrmuhpK91JI.html *தமிழர்களை குடிக்க வைப்பதும் இதன் மூலம் வருடம் 5 லட்சம் மக்கள் சாவதும். * ஈழ தமிழர்களை கொன்று குவித்து விட்டு பதவிக்காக இன்று போராட்டம் நாடகம்... *பொய்யான அரசியலும் பொய்யான கருத்தியல் instatus.info/title/v-iy/larJqp2Weq2217M.html *ஏழை தமிழர் மக்களை தீ குளிக்க வைபதும். instatus.info/title/v-iy/pI3Jg9qceJXDpbs.html *அரசு மற்றும் ஏழைகளின் சொத்து கொள்ளை .instatus.info/title/v-iy/i4qjktjIqpbbu68.html *தரங்கெட்டு பேசுவதும் கொள்ளை அடிப்பதும். instatus.info/title/v-iy/e4iUdcqpd9LOrZI.html *தமிழ் அல்லாதோர் அனைத்து பதவியில் உட்காந்துகொ ள்ளவும். சாதியால் பிரித்து ஆள்வதும்... instatus.info/title/v-iy/jHmofpatqq7Tvdk.html *தமிழையும் பண்பாட்டையும் மற்றும் வரலாற்றிலும் திரித்து அசிங்கபடுதுவதும். *ரவுடிசம்,கொலை, கொள்ளை செய்பவர்களை வைத்து அரசியல் நடத்தவும். *தமிழர் நிலங்களை நீர் நிலைகளையும் அழிப்பதும் . instatus.info/title/v-iy/f3vRf5rFaNa7qZY.html *அரசியலில் போட்டியாளர்களை அழித்து ஓழிபதும். instatus.info/title/v-iy/m2rPZMzHnqbQ0tU.html *மதம் சாதி வெரிகளை தூண்டி விடுவதும் instatus.info/title/v-iy/iIDBiKi1bMfOsKs.html *தமிழ் இனபற்று வராமல் தடுப்பதும். instatus.info/title/v-iy/o2vKeM2afZbT2LM.html *தமிழர்களை வைத்து தமிழையும் தமிழர்களையும் கொலை செய்வது. *இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி சம்பாதிக்கிறத instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *இந்து அடையாளமான பிஜேபி கூட்டணி வைத்ததும் instatus.info/title/v-iy/o2vKeM2afZbT2LM.html *சாதி தலைவர்களை வளர்த்தது instatus.info/title/v-iy/qKzGqbbQeJvdzc0.html * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது instatus.info/title/v-iy/dJezg53IrtraxpY.html * சாதி கட்சிகளை உருவாக்கியது instatus.info/title/v-iy/iajKmcm8qtjD1sk.html * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது instatus.info/title/v-iy/larJqp2Weq2217M.html * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் *குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது instatus.info/title/v-iy/iKvce7yvmseupac.html I* லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது instatus.info/title/v-iy/oIncosSnfMu9trM.html * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் * இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் * நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே... * ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு போராடுகிறது... * கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நடிகிறிங்க.... * அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 * NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 * நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு தெரியாதுன்னு சொல்றது... மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு. instatus.info/title/v-iy/na25YK7bhKiclrc.html instatus.info/title/v-iy/fGeXftWqbL7GmLM.html&feature=share instatus.info/title/v-iy/hZnMfZiWkL7Du5I.html www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre ...
29:57 damn dmk..
26:46 india's cruelty!
நீதான் ஆரியன தமிழன் கொண்டாடற உன்ன கோமாளின்னு சொல்லாம அத நீயே ஒதுக்கீட்டை அப்ப அப்ப ஓங்க கத தாங்கமுடியால
16:29
நாம் தமிழர்
12:41 how many knw this..
The best thinking and attitude. I have to join this party after retirement. That is after four months.
NTK
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Last question answer: Radisson BLU la room podrom
Pathutom neenga sangamichi peejepe kooda. Fasism in any form will be kicked out
விகடன் னு தமிழ்ல பெயரை வை டா.... 😡😡😡
பாஜவை அதிகமா விமர்சிப்பது நாதக, கம்யூனிஸ்ட், திருமுருகன், விசிக, சிறு அமைப்புகள் தான் அதிகம், பதவியில் இல்லாத தொண்டர்களும், திமுக பேச்சாளர்கள் மட்டும் பாஜகவை விமர்சிக்கிறார்கள், ஆனால் திமுக தலைவர்கள் மென்யையான போக்கை கடைபிடிக்கிறார்கள். ஆதிமுக பாஜகவிற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்று தூங்கியே விட்டது.
NAam Tamilar in INstatus only
Fraud punda Seeman
இவறை நம் தமிழ்மக்கள் தவற. விட்டால் நம் இனத்தை கேட்க இனியாறும் வரமாட்டார்கள் 13-கோடி தமிழர்கள் கனவு உறுதியாக விவசாயி 234 தொகுதியில் மாபெறும் வளர்ச்சிய அடையும் நாம்தமிழர் நாம்தமிழர் திருட்டு சுடுகாட குழிதோண்டி புதைக்கனும் வந்தேரிகள் மலயாளி தெலுங்கர்கள் துறத்தனும் திராவிடத்தை மதவெறியர்கள் பாஜாக திருட்டு திமுக. BJP DMK. நம் மண்ணில் குழிதோண்டி புதைக்கனும் நம் ஒவ்வொறு கடமையாகும் தமிழ்தேசியமா திருட்டு திராவிடமா 💪💪
Evana mathuri world peradu yavanum ella dmk sasi
👌👌💪💪💪
Naam thamilar will be win...
மமயிரு ADMK பற்றி கேள்வி கேட்ட ADMK பத்தி சொல்லுடா DMK யை வாய் வைக்கிறாய்
முதலில் ஜெகத் கஸ்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லச்சொல்லுங்க
Seeman blames DMK for another country war, but wondering why he not blames ADMK for not trying for 10 yrs in power, to bring justice for war crime done. One side mind blindness. Very clear of his antiDMK stand than pro Eelam supporter.
I had huge respect with seeman, but now seeman wanted luxury hotels to stay? He should not use others money to live luxury.
Na matum rendu vote potan en vote onu apurom enga thatha votem poten ...... Redumae ntk ku tha poten
I'm kamal Hasan fand support MNM. But I'm inspired with seemans Speech and Ideology. He is a leader for Tamilians No Doubt.
VIKATAN DMK TV
உண்மை காலம் கடந்தும் நிலைக்கும், "பொய் " நாம் வாழும் காலத்திலேயே மடியும்.
நீ பிஜேபிக்கு வேலை பார்க்கும் அரகண்டா
Anchor o must intelligence equation of region. Don't madaiyan. Would of tamiliar lesson that's question 🤣
dmk admk pondra kathcikal irandum katta thalavarkal enna perithaga valarnthargal
Naam kandipa uritha vellvom anna naam tamiliar 👍🙏❤
Suren Suren
6 दिन पहले
Tambi naan metagavel prabakaran patha vanthaven
Poda aamai punda
விகடன் அவர்களே, செந்தில் அண்ணே சாப்டங்களா, கொஞ்சம் கேட்டு சொல்லுங்க????
Seeman Tops👍👍
Naam tamizhar ❤️🔥
🔥🐯 Ntk 🐯🔥
ஹிந்தியை ஒழிக்க வேன்டும் என்றால் முதலில் தி மு கா வை ஒளிக்க வேண்டும் அண்ணன் சொல்வது சரி நூறு வீதம் ஆமோதிக்கிறேன்
ஒன்னாம் நம்பர் டூபாக்கூர் சீமான்..அரசியலில் பொய் இருக்கலாம்... ஆனால் பொய்யே அரசியலாய் நகர்த்தும் தமிழ்தேசிய துரோகி... ஆகச் சிறந்த அரசியல் புரோக்கர் டுபாக்கூர் சீமான்.
இந்த ஈழப்பிணந்திண்ணிய பத்திரிக்கைகாரனுங்க தான் தூக்கி விடுறானுங்க.. நாக்கை பிடுக்குற மாதிரி கேக்க ஆயிரம் கேள்வி இருக்கு.. திமுகனா கேள்விவரும். மத்தவங்கனா பம்முராணுங்க..
in the present scenario both the evils needs to be eradicated from the society among the two DMK tops the list
vikatan nirubare konjam arivipoorvamana kelvikalai kelungal, neengal ethirpakum pathiklkalai oru nallum seeman sollamattar enbathu nitchayam
People not believe yr high handed lie speach you are not get even single MLA
விகடனில் திமுக பங்குதாரராக உள்ளது
நாம் தமிழர்
நாம் தமிழர் குவைத் 👍
நாம் தமிழர் ... இளங்கோ அண்ணா மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்