DMK -க்கு குறி..BJP-யின் இறுதி அஸ்திரங்கள்? | Elangovan Explains

#TNElection2021
TN Election 2021 Playlist : instatus.info/goon/PLuUWy6NQLoCUFuOLQumgzmS3Bgvy4WeCT.html
The Income Tax Department found only ₹ 1.36 lakh in cash after a day-long raid of the Chennai residence of DMK chief MK Stalin's daughter and son-in-law,, adding that no other seizure was made during raids at a total of four locations in the state.
The cash has also been returned to the assesses, the sources said after family members produced documents accounting for the money they said was for household purposes.
The sources said the raids - which began at 8 am Friday - were based on "credible" information on the movement of cash allegedly meant to bribe voters ahead of next week's Assembly election.
The DMK, though, is furious at the timing of the allegations and raids.
Tamil Nadu votes for a new Assembly on Tuesday and the party - which heads an opposition alliance that includes the Congress - called the raids "politically motivated" and an example of the misuse of agencies by the BJP government at the center and the AIADMK government in the state.

CREDITS
Host -Se.Tha Elangovan | Script - Se.Tha Elangovan, Ponkumaragurupan | Camera - Kannan | Edit -Ajith

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

  • perathu selvi
    perathu selvi9 घंटे पहले

    Have you accountability this news ?

  • செந்தமிழ் பைந்தமிழ்
    செந்தமிழ் பைந்தமிழ்13 घंटे पहले

    கொள்ளையடிப்பது திமுகவின் உரிமை. அதைத் தடுப்பதா?

  • kathiravan tv
    kathiravan tv13 घंटे पहले

    அம்மா பெயரில் அம்மா செத்தபிறகு அத்தனை அமைச்சர்களும் அடித்த கோடிக்கணக்கான பணத்துக்கும் பாஜக என்ற தமிழர் விரோத கட்சி தான் பாதுகாப்பு கொடுத்தது.அத்தனை அயோக்கியத்தனத்தின் மொத்த வடிவமாகத் திகழும் பாஜகவின் எதிர்கால நடவடிக்கை தமிழ்நாட்டை எப்படியெல்லாம் சீரழிக்கப் போகிறது என்று பார்க்கத்தான் போகிறீர்கள்.கூட்டிக் கொடுக்கவும் காட்டிக் கொடுக்கவும் சில இழிதாய் பிறவிகள் இங்கு இருக்கும் வரை தமிழகம் சீரழிவைத் தான் இனி சந்திக்கும்.

  • Bala N2S
    Bala N2S17 घंटे पहले

    Neenga dmk ku sombadinga

  • Nat Chander
    Nat Chanderदिन पहले

    Edappadi iyyah is our c m again

  • Nat Chander
    Nat Chanderदिन पहले

    Aiadmk is back to power with 150 seats

  • K.V. Bhupathi
    K.V. Bhupathiदिन पहले

    Modi-Masthan, both are peruchalis, i.e. during night only in secret they would hover and eat whatever balance left out.

  • Vitiyan Vitiyan
    Vitiyan Vitiyanदिन पहले

    என்ன குறிவச்சாலம் dmk அளிக்க முடியாது...கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி என்று 3லட்சம் பேர் ரை கருணாநிதி உண்டு புரடக்ஷன் பண்ணி புட்டான்...

  • Krishnan LakshmiNarasimhachariyar
    Krishnan LakshmiNarasimhachariyarदिन पहले

    ADMK + will win 140+ seats.

  • Vijayakumar Madaswamy
    Vijayakumar Madaswamyदिन पहले

    ஆமாம் நீங்கள் தான் போட்டு கொடுத்தது போல் சொல்கிறீர்கள். மக்களை ஏமாற்றுவது தானே உங்கள் வேலை.

  • Leela Leela
    Leela Leelaदिन पहले

    L

  • Nirmala Madhavan
    Nirmala Madhavanदिन पहले

    Super ji

  • Rajagopal Subramanian
    Rajagopal Subramanian2 दिन पहले

    உனக்கு எவ்வளவு கொடுத்தான் சபரீ

  • Bahujana Venkatesh
    Bahujana Venkatesh2 दिन पहले

    When u will stop jalra

  • 90 Gombak courts
    90 Gombak courts2 दिन पहले

    Pooda loose poi karan da nee. Nee poi dmk karan kala kaluve thanni kudida nee

  • Viswanath kp
    Viswanath kp2 दिन पहले

    Vikatan is pro DMK. They should tell how family amazed this wealth and how much they get from DMK. Shameless journal.

  • Mahalakshmi Raju
    Mahalakshmi Raju2 दिन पहले

    Waste of time

  • seeramu
    seeramu2 दिन पहले

    To speak like this how much "paa" you got?..after getting so much of paa people have not come out to vote. What is your reaction

  • damodaran munuswamy
    damodaran munuswamy3 दिन पहले

    He is one sided and support dmk. Magazine sold to dmk ? ?

  • Ramakrishnan Dandapani
    Ramakrishnan Dandapani3 दिन पहले

    Next CM EPS...100% sure sure sure

  • Raja Raja
    Raja Raja3 दिन पहले

    YOUR REPLY IS PURELY FOR THE SAKE OF DMK IS YOUR WORDS TRUE

  • rangarajan karur
    rangarajan karur3 दिन पहले

    Cash from DMK but vote for AIADMK 😀

  • Subramanian U
    Subramanian U3 दिन पहले

    L

  • Krishnamoorthy Balakrishnan
    Krishnamoorthy Balakrishnan3 दिन पहले

    So the speaker is telling Sabareesan is the holder of all cash from DMK. Is the money earned through any business or work. Talk about this. People are not interested in knowing your other bluffs.

  • Naveen Krishnan
    Naveen Krishnan3 दिन पहले

    7b the

  • vivekanand baskaran
    vivekanand baskaran3 दिन पहले

    Sabarisan ku ivvalavu sothu vandathu. udane visarikavendum. matrum DMK vil ulla ella Minister kalin ottu motha property ellame kollai aditha sothudhan. evanudaya sothum uzhaithu sertha sothu kidaiyadhu. pala minister kaluku school, college , hospital egapata property irukindaradhu.

  • Raghu nath
    Raghu nath4 दिन पहले

    apo raid nadandha edathula erundhu pala kodi roobai sikiyadhe .. adheppadi..

  • MsClrs
    MsClrs4 दिन पहले

    Enna Hindus ah nakkal panreengala vikatan tv? Nakkittu poiduveenga... paathu pa

  • Bdms Kpm
    Bdms Kpm4 दिन पहले

    jaldra dmk won't win ji hindus won't vote dmk ji definitely present CM will become Cm see on 2nd may .jaldra ji

  • shantha duraiswamy
    shantha duraiswamy4 दिन पहले

    You are saying uday wanted a vambukku zhutharu. Are u an educated person if he calls income tax officials will go to his house for raid. They have no other work

  • shantha duraiswamy
    shantha duraiswamy4 दिन पहले

    Are u media people are not ashamed to speak lies.

  • shantha duraiswamy
    shantha duraiswamy4 दिन पहले

    Why u are telling lies we very well know that DMK has no future. Admk and BJP will surely win. Dont speak taking money from stalin.

  • Ramkie
    Ramkie4 दिन पहले

    Surprised to see from a DMK singhi

  • PravinKumar Winner
    PravinKumar Winner4 दिन पहले

    Sombu tooki vikadan nippattunga nan ungaloda 15 varuda வாசகன் ஆனால் இப்போது தடம் மாறி வருகிறது. நிப்பாட்டுங்க

  • Jayaraj Perumal
    Jayaraj Perumal4 दिन पहले

    திமுகவின் ஊதுகுழல் விகடன்.

  • Amul Raj
    Amul Raj4 दिन पहले

    Unnai pondra Hindu virothikal olinthal than Tamil Nadu oruppadum

  • Vinoth Kumar
    Vinoth Kumar5 दिन पहले

    Raid sethal yennada thappu nee yegal sagova manamketta naaye thirutu dmkvikku sombu thookum nee oru manamketta jenmam

  • Lotusenterprises Lotus
    Lotusenterprises Lotus5 दिन पहले

    ஸ்டாலின் மருமகன் சபரிசனின் ஒரு வீடு மட்டுமே சுமார் 500 கோடிக்கு மேல் மதிப்புடையது. இதர சொத்துக்கள் ? ரெய்டு போகாமலா இருப்பார்கள்?

  • ashok Yeshuran masilamani
    ashok Yeshuran masilamani5 दिन पहले

    பார்ப்பானுக்கும் பாப்பாத்தி உரிய மதம் இந்து அல்ல அது ஆரிய பொய்க்கதை. அனைத்து பாரத குடிமக்களையும் அடிமைப்படுத்துவதற்காக ஆரியன் உருவாக்கிய ஒரு தந்திரம் இந்து மதம்.

  • Sydney mady
    Sydney mady5 दिन पहले

    Athena vitamin pa open up lancham nu sollunga oolal seithavanai thairiyama sollungo.

  • Balu Parameshwar
    Balu Parameshwar5 दिन पहले

    திமுக வேண்டாம் போடா

  • Kiruthika Raghupathy
    Kiruthika Raghupathy5 दिन पहले

    good.news.stalinselvathaiseyvara

  • Shakthi Enterprises
    Shakthi Enterprises5 दिन पहले

    சா்வமும் நாசமாகபோக. இவ்வளவு வைடமின் ப வைத்திருக்கும் பகுத்தறிவு அறிவு ஜீவிகள் இப்படிஊா்ஊராக அனுப்புவதற்கு பதிலாக சிறு தொழிற்சாலைகளை உருவாக்கி ஒரு சிலருக்கு வேலை கொடுத்திருந்தால் ஓட்டுகளை சுலபமாக வாங்கியீருக்கலாமே. இதற்கெல்லாம் நல்ல எண்ணங்கள் மனதில் வேண்டும்.

  • abdul rafiq
    abdul rafiq5 दिन पहले

    Yaaruum veliyil pogadheenga Thoothukudi madhiri Evm oolal panna sadarpam undaaki kodunga

  • sudarshan
    sudarshan5 दिन पहले

    this raid is very correct. anti hindus have to get lost.

  • RAVI SELVAN P
    RAVI SELVAN P5 दिन पहले

    மே 2 ந்தேதி ரிசல்ட் க்கு பிறகு உன் பதிலின் உண்மை தன்மை தெரியும்

  • Harish kumar
    Harish kumar5 दिन पहले

    ஏன்டா இதல்லாம் செய்தியா? காங்கிரெஸ்,கம்யூனிஸ்ட்,திமுக இதல்லாம் கட்சி ......த்தது

  • Harish kumar
    Harish kumar5 दिन पहले

    பக்தி ய கிண்டல் பண்ணு ...ஒரு நாள் படுவ.....

  • Kay Yes
    Kay Yes5 दिन पहले

    Vikadan got sold and became thiruttu munnetrathukku jaalra sappal

  • PARAMASIVAN THEVAR
    PARAMASIVAN THEVAR5 दिन पहले

    நீலாங்கரை அரன்மனை சபரீசனுக்குரியதா இல்லை செந்தாமரைக்கு உரியதா?. அதை முதலில் விளக்கவும். கருணாநிதியின் பேத்திக்குரியது என சொல்லப்படும் போது சப ரிசன் வீடு என தெரிவிப்பதில் தங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோசம் .

  • Mohan Menon
    Mohan Menon5 दिन पहले

    சார்... இது எந்த ஊடகங்களும் சொல்லவில்லையே 🤦‍♂️

  • Thanglish T
    Thanglish T5 दिन पहले

    Niimga Donna 2 asthiramum katril karainthu ponathu

  • Thanglish T

    Thanglish T

    5 दिन पहले

    Neenga sonna 2 asthiramum kaatril kalanthu ponathu. Thimuka vetri uruthi aanathu

  • Sai Ram
    Sai Ram6 दिन पहले

    Clear cut Explanation bro 🌹🙏

  • Gowtha Sri R
    Gowtha Sri R6 दिन पहले

    All read except this DMk

  • Samy Ramakrishan
    Samy Ramakrishan6 दिन पहले

    Will

  • Hari Sudhan
    Hari Sudhan6 दिन पहले

    Big time DMK sombu.. this guy is worser than kalaigner TV reporters

  • Kumar Gurutharan
    Kumar Gurutharan6 दिन पहले

    தெலுங்கு பேசும் டி.எம்.கே மோசடி ஸ்டாலின் இந்த 8 மாதங்களில் தனது வழுக்கைத் தலையில் தலைமுடியை நடவு செய்வதில் மும்முரமாக இருந்தார்.தெலுங்கு கருணாநிதி 50 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் தமிழ்நாட்டை எவ்வாறு கொள்ளையடிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார், அதே நேரத்தில் அவரது மச்சான் மாரன் குடும்பம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரத்துடன் இந்தியாவைக் கொள்ளையடித்து சூறையாடினார்.. அன்புள்ள தமிழ் நண்பர்கள் இந்த DMK மோசடிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் வேறுபாடுகளை மறந்து அண்ணாமலை போன்ற நல்லவர்களுக்கு தமிழ்நாடு வாக்குகளை சேமிக்கவும். இந்த வாண்டேரி தெலுங்கு டி.எம்.கே திராவிட மோசடிகளிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இது எங்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு

  • Shanmuga
    Shanmuga6 दिन पहले

    Waste of time.

  • james mani
    james mani6 दिन पहले

    Trade off Both are Bussines BJP and DMK Monipulations will not work

  • carunia Msh
    carunia Msh6 दिन पहले

    But nothing they found I think. DMK will win

  • ajay anandh
    ajay anandh6 दिन पहले

    Aama periya yokkiyan ah DMK.... Ellam kollai adichathu... DMK ADMK 2 um rock stone cold maati tag team pottu adikkranunga🙄

  • Senthil murugan
    Senthil murugan6 दिन पहले

    விஞ்ஞான ரீதியாக ஊழல்.. அதை வைத்து ஓட்டு வாங்க பணம்.. குடும்ப இளவரசர்கள் மகுடம் சூட ஜனநாயக படுகொலை.. தூங்குகிறநீதிமன்றம், நிதிமன்றமா? இதெல்லாம் இந்த நாட்டை, பக்கத்துல இருக்குற நாடு பிடி சர்வாதிகார சீன காலடிக்கு கீழேதள்ளாதா ?

  • Manon Mani
    Manon Mani6 दिन पहले

    ஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் எட்டு கோடியாம் ஏ அப்பா எம்மாம் பெரிய்ய்..ய பொய். . சபரீசனின் மாளிகை யைப் பார்த்து தமிழனின் வயிறு எரிகிறது

  • ranga raj
    ranga raj6 दिन पहले

    திருட்டு தீமூகவை தோற்கடிக்கனும்

  • Selvasathya Raj
    Selvasathya Raj6 दिन पहले

    தமிழ்நாட்ல பாலிமர் தவிர பிற செய்தி ஊடகம் அனைத்தும் எச்ச தான் எவன்டா உண்னமைய செல்ரிங்க அவனவன் காசுக்காக எதனாலும் சாப்டுவீங்க போல...... பாலிமர் மட்டும் கொஞ்சம் வித்தியசமா இருக்கு....

  • Swamy Sekar
    Swamy Sekar6 दिन पहले

    Entha muthirama irunthalum edupa ithu tyer nakara group ilai Dravida iyakam.. 👍

  • kumar kt
    kumar kt7 दिन पहले

    திமுக சொம்பு ஊடகங்களில் நக்கீரனுக்கு சற்றும் சளைக்காதவன் இந்த மாமா விகடன்.. கர்ர்.. த்தூ..

  • Arumugam Rangasamy
    Arumugam Rangasamy7 दिन पहले

    Evvalavu vankkinai

  • Abdul Ahad
    Abdul Ahad7 दिन पहले

    பிஜேபி கட்சியை சோளியை முடிச்சாதான் அடங்குவாங்கள் எல்லாத்துக்கும் காரணம் மோடி அமித்சா நிர்மலா சீதாராமன் எடப்பாடி ஒபிஸ் இவனுங்கதான்

  • Hemachalam Chalam
    Hemachalam Chalam7 दिन पहले

    Dmk sommbu thukki Vikatan

  • Indian
    Indian7 दिन पहले

    அடிச்சு விடு காசா பணமா 😀😀😀

  • K.PREMALATHA LATHA
    K.PREMALATHA LATHA7 दिन पहले

    This IS ExpetedRaid.Your News is a DUBUKKU News.

  • S Ilangovan
    S Ilangovan7 दिन पहले

    மற்ற கட்சிகள் அனைத்தும் சுத்த அக்மார்க்தான்டா...

  • Ganesan Kuppusamy
    Ganesan Kuppusamy7 दिन पहले

    Criminals are entered in the political arena. No one set right the things and save the people from distress. Every politicians aiming for power not serve the people, but swindle the public money. This system is followed by all politicians from the date of independence. Loyal citizens are only 5%, criminals (political rowdies, saffron rowdies, are 75% and remaining 20% are innocent and ignorant humans. . No human can save the country. Politicians are well trained in criminology, cheating, and cunning and know the ways and means in handling the 20% of people with power politics. But the 75% doing their best to uplift the status of their kith and kin. 20% innocent and ignorant people are silently watching the political drama and watching for next elect to cultivate some money from political criminals. Mother is goddess and father is god. Respect Parents, elders and females.

  • Sudhakar Sudhakar
    Sudhakar Sudhakar7 दिन पहले

    .7

  • ganeshanp ganeshan
    ganeshanp ganeshan7 दिन पहले

    அப்ப அவர் ராசாவே சொன்னது தப்பு இல்லைன்னு சொல்ல வர்றீங்க விகடன் பத்திரிக்கையாளர் உங்க அம்மாவா இப்படி பேசி இருந்தாலும் நீங்க திமுகவுக்கு சாதகமாக பேசிட்டு போயிருவீங்களா எனக்குத் தெரிஞ்சு தப்பா பேசினா அவனைப் பத்தி எந்த மீடியாவும் பேசல பேசிட்டா ன்னு சொல்லி அவர் சொல்றது தப்பு மாறி சொல்ற அவன் பேசுனதுக்கு எவனும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை இத பேசறதுக்கு எவனுக்கும் தகுதியே இல்லை

  • Sivabaskaran Sinnathambi
    Sivabaskaran Sinnathambi7 दिन पहले

    பாத்திமாவின் கையைப்பிடித்து உள்ளே போய் மிசா என்கிறான் சுடலை. கார் வேறு இல்லை என்கிறான். விகடனுக்குப் விற்றமின் ஒழுங்காகக்கிடைக்கிறது தானே?

  • Shankar Shanmugam
    Shankar Shanmugam7 दिन पहले

    Caged parrot 🦜🦜🦜🦜 CBI ED IT.. At the end of day these parrot🦜🦜🦜 are benefitted whichever political party in power??? Correct?

  • FRANCIS YAGAPPAN
    FRANCIS YAGAPPAN7 दिन पहले

    ஜெய் ஸ்ரீராம் சொன்னவனுக வெற்றிவேல் வீரவேல் னு சொல்ல வச்சது தமிழ் மண்ணு..

  • FRANCIS YAGAPPAN

    FRANCIS YAGAPPAN

    6 दिन पहले

    @n.gansh111 kumar I am not a missionary.. You people are missionaries for Hindus.. I love Hindus but not hindutva.. Christianity never dies.. Span of Management starts from catholic church.. Only institution which has been existing in the world for the past 2000 years is Roman catholic church.. Love your neighbors never dies..

  • n.gansh111 kumar

    n.gansh111 kumar

    6 दिन पहले

    @FRANCIS YAGAPPAN thambi do you know what is the status of your christianity in europeon, americas and latin countries. Do check. christianity is crumbling and people are leaving christianity for atheism. Game over for missionaries like you

  • FRANCIS YAGAPPAN

    FRANCIS YAGAPPAN

    6 दिन पहले

    @Arasu Rowther எம் தமிழ் மண்ணில் கிறிஸ்தவம் 2000ரம் வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது.. சோத்துக்கு மாறியவன் என்பதெல்லாம் பொய்.. ராமர் பிறந்தார் என்று நம்புவனை போன்ற முட்டாள் எவனும் இல்லை...

  • Arasu Rowther

    Arasu Rowther

    6 दिन पहले

    வெற்றிவேல் வீரவேலுனு சொன்னவங்க இஸ்ரேலியா வந்தேறிகு அல்லோலையா சொல்லறதும் இந்த தமிழ் மண்ணில் தான், ராமர் இந்த மண்ணில் பிறந்தவர், உன் இயேசு அல்ல ,சோற்றிக்கு மதம் மாறிய உமக்கு அது எங்க தெரிய போகுது

  • Balasubramaniyan Palani
    Balasubramaniyan Palani7 दिन पहले

    Blade தாங்கமுடியல

  • Hari Krishnan
    Hari Krishnan7 दिन पहले

    பாஜக னால ஒன்னும் புடுங்க முடியாது

  • Viswanathan Pr
    Viswanathan Pr7 दिन पहले

    He is a dmk supporter

  • Venkataramani Iyer
    Venkataramani Iyer7 दिन पहले

    Wet tree vel. We raw vel....

  • kadhiravan k
    kadhiravan k7 दिन पहले

    நீங்களும் விலை போன மீடியா தானே! மூடி மறைக்காமல் தெளிவா சொல்ல வேண்டியது தானே. வைட்டமின் ப ஹாஹா

  • Siva Sankar
    Siva Sankar7 दिन पहले

    Stalin mass gethu... tyre nakki eps ops pola koonu kumidu potu oora yemathamatar

  • La Manik

    La Manik

    6 दिन पहले

    Telungan valga

  • sankar
    sankar7 दिन पहले

    பழைய வீடியோக்கு புது புரமோசனா, கன்டன்ட்க்கு பஞ்சமோ

  • UD S
    UD S7 दिन पहले

    Nice

  • razia cresent
    razia cresent7 दिन पहले

    இந்த உலகத்தையே காலுக்கடியில் கொண்டுவர நினைத்த அலெக்ஸாண்டருக்கு என்னாச்சு பிஜேபி முடிவும் எழுதப்படும்

  • elangovan elangovan
    elangovan elangovan7 दिन पहले

    🙏🙏👌

  • Loganathan M
    Loganathan M7 दिन पहले

    DMK சொம்பு

  • sambath Srinivasan
    sambath Srinivasan8 दिन पहले

    Nalapula madhiriye pesarare.... Yevlo therichi thambi...? Andha IT wingla neyum iruka pola....!

  • Shanmugam A
    Shanmugam A8 दिन पहले

    234 திமுக ‌வெற்றி👍

  • Shanmugam A
    Shanmugam A8 दिन पहले

    தலைப்பு- பெரிய கதை பில்டப் இதற்கு இவ்வளவு நேரம் தேவையில்லை.

  • alagappans sokalingam
    alagappans sokalingam8 दिन पहले

    Thi.mu.ks தொண்டன். :ஆண்டாண்டு காலமாக ஓடோடி உழைத்தேன்.இன்று யார் யாருக்கோ கோடி கோடியாய் அள்ளி கொடுகிரர்களே?!

  • Jagannathan Srinivasan

    Jagannathan Srinivasan

    5 दिन पहले

    J in j by jj

  • alagappans sokalingam
    alagappans sokalingam8 दिन पहले

    Vikatan: modiji அவர்கள் பேசும்போது இந்தியா வில் ஆயிரக் கணக்கான நிகழ்வு கள் நடந்து கொண்டிருந்தன.திமுக வை பற்றிய மட்டும் ஏன் ஊடகம் கவலை கொள்கிறது ஹை_+

  • Ravindranaath A

    Ravindranaath A

    4 दिन पहले

    In India there is head for commission and no tail for ending 2g spectrum to be reopened again

  • Aravindhan Aravindan
    Aravindhan Aravindan8 दिन पहले

    Katchi Thaaval is a hobby for DMK, ADMK, AMMK, MDMK VIPs. Many examples are in TN.

  • Prasan Venkat
    Prasan Venkat8 दिन पहले

    Sunday newspaper pakkalaya thambriiii...😀😎😎😎

  • Ganapathy VS R
    Ganapathy VS R8 दिन पहले

    Look like under DMK rule, never IT raid happened. Don't think people are stupid anymore.

  • R. Balasubramanian
    R. Balasubramanian8 दिन पहले

    தமிழ் நாட்டு திராவிட அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ராஜ தந்திரிகள் மோடியும் ஷாவும். அந்த ஊடகங்களின் வரிசையில் விகடனும் அடக்கம். பிஜேபி ஏன் வெறும் 20 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டார்கள் என்று ஒரு ஊடகமும் விரிவாக அலசவில்லை. இந்த 20ல் அவர்களுக்குத் தேவையில்லாத தொகுதிகளையும் தள்ளி விட்டிருக்கிறது அதிமுக. இதை பெரிய சாணக்கியத்தனமாக வேறு சித்தரித்திருக்கிறார்கள். உண்மை யில் பாஜக விற்கு அதிமுக கூட்டணி தோற்றாலும் கவலையில்லை. திமுக வெற்றி பெறுவதானாலும் மிகச் சொற்பமான சீட் வித்தியாசத்தில் தான் ஆட்சிக்கு வர வேண்டும். அந்த ஆட்சிக்கு தினம் தினம் குடைச்சல் கொடுப்பதற்கு பல வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது இந்து கோவில்களை அரசின் கையிலிருந்து விடுவிப்பது. இல்லை என்றால் தான் ஆட்சியில் பலமாக இருக்கும் மானிலங்களில் கூட தராத அந்த வாக்குறுதியை ஏன் தர வேண்டும்? அதற்கு யாரை முன் நிறுத்தப் பட்டிருக்கிறது? ஈஷா யோக மையம்! இது கூடிய சீக்கிரம் விசுவ ரூபம் எடுக்கும். பொய்யின் அஸதிவாரத்தில் கட்டமைக்கப்பட்ட திராவிட சித்தாந்தத்துக்கு சாவு மணி! இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. பிஜேபியின் ஆட்டம் இனிதான் ஆரம்பம. வங்காளத்தை நினைவு கொள்ளுங்கள்!

  • TAMILAN
    TAMILAN8 दिन पहले

    மிசா வை எங்கடா நீ பார்த்தாய்? ஒரு அழகான மிஸ் -ஐ பாக்கபோய் ......

  • Renuka Nagendra

    Renuka Nagendra

    6 दिन पहले

    😂

आगामी