சசிகலா குடும்பமும்... போயஸ் தோட்டமும்! Episode 18 |Nostalgic Series of Sasikala

Here a New Series "Cassette Shop To Poes Garden"
Vikatan Exclusive Nostalgic Series of Sasikala titled Here a New Series "Cassette Shop To Poes Garden"

Vikatan Exclusive Nostalgic Series of Sasikala Jayalalithaa vs எம்.ஜி.ஆர்
VK Sasikala, the sacked AIADMK chief released last month after a jail term for corruption, signaled that she planned to be a disruptor for Tamil Nadu's ruling party ahead of approaching state polls as she defiantly displayed its flag on her car as she headed to the state by road.
Sasikala, 66, is returning to Tamil Nadu for the first time since her release on January 27 after a four-year jail term for corruption. Till now, she was in Bengaluru, where she was treated for Covid.

Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​

टिप्पणियाँ

 • Siva Velayutham
  Siva Velayutham8 दिन पहले

  Udankattaiyeruven yenrare yennachchamma!?

 • ponnusamy pillai
  ponnusamy pillai13 दिन पहले

  ராமர் பாலம் - 1999 ல் அமெரிக்கா அனுப்பிய jLandsat 7 & Terra செயற்கைக்கோள்களால் படம் எடுக்கப்பட்டு - Remote Sensing மூலம் 17,50,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் கட்டப்பட்டது என அறிக்கை வந்தது- தமிழர்களே எதிர்த்ததால் விலக்கிக்கொள்ளப்பட்டது- பேராசிரியர் ஜம்புநாதன் instatus.info/title/v-iy/nKbEncjSnKmZra8.html

 • Sankari Muthuramalingam
  Sankari Muthuramalingam14 दिन पहले

  Why did she climb tat vehicle?

 • Wolf Ranger aka Dinesh Babu
  Wolf Ranger aka Dinesh Babu14 दिन पहले

  Vera levelu Vera levelu Vera level

 • Murugan Ramaiyah
  Murugan Ramaiyah15 दिन पहले

  ராணுவ வண்டியில் இருந்து கீழே விழுந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள் களை தாங்கி நிற்பது திரு தினகரன்

 • Nathans Jos
  Nathans Jos15 दिन पहले

  Thanks. All Tamils please watch this instatus.info/title/v-iy/nmvRp9fJhsfZ0KM.html

 • Alagappan D
  Alagappan D15 दिन पहले

  தண்டாரம்பட்டு வேலு, தற்போதைய திமுக முன்னாள் மந்திரி, எ,வ ,வேலு ,தானே,,இவர் தெலுங்கு நாயக்கர் வம்சம், பல,ஆயிரம் கோடிகளின், கொள்ளைக்காரர்,,,,

 • Suresh Babu
  Suresh Babu15 दिन पहले

  👍👍👍🖐️🖐️✌️✌️✌️✌️✌️🙏💐❤️❤️❤️

 • paramesh waran
  paramesh waran15 दिन पहले

  தியாகத்தலைவி சின்னம்மா இல்லை என்றால் அம்மா இல்லை

 • Jothi Jho
  Jothi Jho15 दिन पहले

  J.J

 • SASEE S
  SASEE S15 दिन पहले

  ராணுவ வண்டியில் இருந்து கீழ தள்ளிய ராமலிங்கம் காலை சிறுவனாக இருந்த TTV தினகரன் கடித்து வைத்து விட்டார்.....photo ஆதாரம் உள்ளது.....ஏன் மறைகீரீர்கள்

 • தொலைக்களம்
  தொலைக்களம்15 दिन पहले

  instatus.info/title/v-iy/mYyVadaYa9PRtc0.html

 • rajan brothers
  rajan brothers15 दिन पहले

  ❇️ திமுகவுக்கு எம்ஜிஆர் துரோகம் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா துரோகம் ஜெயலலிதாவுக்கு சசிகலா துரோகம் சசிகலாவுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் துரோகம் ஓபிஎஸ் இபிஎஸ் யாரு துரோகம்..... பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

 • Elango Swamiappan

  Elango Swamiappan

  13 दिन पहले

  @Ramesh K எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்ததே இந்திரா காந்தியால் தான் (அஸெக்ஸாண்டர் என்ற ஐ ஏ ஏஸ் அதிகாரி யார், என்ன செய்தார், என்ற தகவல்களை படித்து கொண்டு வந்து பேசவும்)... திமுக மேல் மக்களுக்கு இருந்த வெறுப்பு, எமர்ஜென்சியில் பாதி தொண்டர்கள் சோர்ந்து போனது, அதிமுக காங்கிரஸ் கூட்டணி என்ற காரணங்களால் திமுக தோற்று எம்ஜிஆர் முதல்வரானார்.. அனைவரும் சுயநலவாதிகளே

 • Ramesh K

  Ramesh K

  14 दिन पहले

  கல்லக்குடி கருணாநிதி என்ற வாசகம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கலாம் தெரியாவிடில் நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். கல்லக்குடியில் பெயர் மாற்றம் எதற்காக போராட்டம் நடந்தது அதில் கண்ணதாசன் அவர்கள் போராட்டம் செய்து சிஆர்பிஎஃப் வீரர்கள் இடம் மிதிபட்டு சிறைக்குச் சென்றார் அது போராட்டமா? கருணாநிதி அவர்கள் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை அவர் கல்லக்குடி வீரராக. கல்லக்குடி கருணாநிதி என்ற பட்டம் வழங்கியது ஏன்?

 • Ramesh K

  Ramesh K

  14 दिन पहले

  திமுகவிற்கு எம்ஜிஆர் துரோகம் செய்யவில்லை. வரலாறு தெரியாமல் எம்ஜிஆரை துரோகி என்று சொல்லாதே. மதுரையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் எந்தவித பொறுப்புகளிலும் இல்லாத மு க முத்து கொடியேற்று வந்தது பொது மக்களுக்கும் பிடிக்கவில்லை எம்ஜிஆருக்கும் பிடிக்கவில்லை. பல படங்கள் நடித்த பின்பு எம்ஜிஆர் தனக்கு நிறைய ரசிகர் மன்றம் ஏற்படுத்தினார் ஆனால் 3 படம் நடித்த மு.க முத்துவிற்கு பரவலாக தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற உருவாக்க மு கருணாநிதி அவர்கள் ஏற்பாடு செய்தார். திமுகவை ஆரம்பித்ததில் பெரும் பங்கு உண்டு அந்த நால்வருள் ஒருவரும் இன்று திமுகவில் இல்லை. எங்கே அவர்கள்

 • Murugan Ramaiyah

  Murugan Ramaiyah

  15 दिन पहले

  சசிகலா அவர்கள் இல்லை என்றால் புரட்சி தலைவி அம்மா இல்லை முட்டாள் தனமான கருத்து

 • bashirahmed bashirahmed

  bashirahmed bashirahmed

  15 दिन पहले

  வேற யாரு பிஜேபிதான்

 • Ragasportswear Ragasportswear
  Ragasportswear Ragasportswear15 दिन पहले

  Sks mass

 • Mani Cholan
  Mani Cholan15 दिन पहले

  பாவம்டா அந்த அம்மா நீயெல்லாம் வெளங்கவே மாட்ட தேர்தல்ல உன் சார்பா நிக்குற எவனும் ஜெயிக்க மாட்டான் கடவுள் இருக்குறது நிஜம்னா நீ தோற்கனும் இந்த தமிழ் மண்ணுல மனசாட்சி உள்ள மனிதர்கள் வாழுறாங்கனா நிச்சயம் தோற்கனும் துரோகம் செய்றவனா இந்த தமிழ் ஏற்றுகொள்ளாது சாதி மதம் கடந்து உனக்கு எதிராக வாக்களிப்பார்கள் காத்திருக்கவும்

 • SASEE S

  SASEE S

  15 दिन पहले

  துரோகிகளை துரோகம் பார்த்து கொள்ளும்....நமக்கு வேலை இல்லை

आगामी