அதிமுகவின் சரிவுக்கு என்ன காரணம்?

திமுக எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சவால்கள்!
2021 தேர்தல் முடிவு திமுக அலையா?
2021-ல் காணாமல் போன கட்சிகள்!
This stream is created with #PRISMLiveStudio

टिप्पणियाँ

 • Chandran K
  Chandran K5 दिन पहले

  Sound illa

 • Chidambarathanu Pillai
  Chidambarathanu Pillai5 दिन पहले

  சரண் பேசுவது வெளியில் கேட்க வில்லை.

 • KARTHI KA
  KARTHI KA5 दिन पहले

  Sibi and Saran both your voice not audible. Most of your videos are like this. Could not hear .

 • KARTHI KA
  KARTHI KA5 दिन पहले

  Please check the volume. Too low. Mostly not audible.

 • Hari Krishnan
  Hari Krishnan5 दिन पहले

  Corona took holiday today ( 2-5-2021 ), it appears. None had the fear as media focused on Election 🗳 news !

 • Anantha Prakash
  Anantha Prakash5 दिन पहले

  Pls correct sound,

 • vijayan selvaraj
  vijayan selvaraj5 दिन पहले

  ஜெயகுமார் தோத்தற்கு காரணம் The interfect Show மட்டும் தான், கொஞ்சம் நஞ்சம் மாட பண்ணீங்க.

 • Vijay Anand.B
  Vijay Anand.B5 दिन पहले

  wave illamala 9 district le clean sweep, eps ku kooja thooki thooki pozhapu nadathadheenge

 • UV
  UV6 दिन पहले

  அடிமைகளின் அவல ஆட்சியால் குறைந்தது 190 இடங்களிலாவது 10-15% வாக்கு வித்தியாசத்தில் ஜெய்திருக்க வேண்டியதை பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடிகள் கொடுத்து மேலும் பல நூறு கோடிகள் செலவு செய்து வெறும் 3% வாக்கு கூடுதலாகப் பெற்று நூலிழையில் வெற்றி பெறுபவன் தத்தி தானே? ஜெயா இருந்திருந்தால் தத்தியை கடைசிவரை கூப்பில்தான் உட்கார வைத்திருப்பர் போலும்.

 • UV
  UV6 दिन पहले

  துண்டு சீட்டை பார்த்து கூட படிக்க வக்கற்ற ஒருவன் கால சூழ்நிலையால் வெற்றி பெறுவதை அவனுடைய வியூகம் திறமை நுணுக்கம் ஆளுமை என்றெல்லாம் புகழ்வது அறியாமை, காலக் கொடுமை.

 • Anitha Pandian
  Anitha Pandian6 दिन पहले

  அபுதாகிர் வார்த்தைகளில் திமுக மீதான வன்மம் தெளிவாக தெரிகிறது.

 • Dr.Venkatesh Rajagopalan
  Dr.Venkatesh Rajagopalan6 दिन पहले

  பிஜேபி கூட்டணி தான்

 • Stephen Benjamin
  Stephen Benjamin6 दिन पहले

  சிபி கொஞ்சம் பேச விடுங்க சரண் அண்ணாவை..

 • Sen Sen
  Sen Sen6 दिन पहले

  DMK vin Nerraya Sarivukku Yenna Karanam Athu than Verrida Rakasiyam Avaravarukku Thevaipadum Oxygen Parrakuraikku Karanam Modi

 • Subbarayalu Mohandoss
  Subbarayalu Mohandoss6 दिन पहले

  இந்த ரெய்டு எல்லாம் கடைசி நேரத்துல உட்டாங்களே. பலன் இருந்ததா ?

 • Narasimhan Krishnamachari
  Narasimhan Krishnamachari6 दिन पहले

  பிஜேபியின் புதிய அடிமை ஸ்டாலின்

 • veera mohan
  veera mohan6 दिन पहले

  🔥⚡🐯நாம் தமிழர்🐯⚡🔥

 • M S S
  M S S6 दिन पहले

  15 cr thaan vera enna...yella katchi um kanom

 • MUKTHAA ACHARYA
  MUKTHAA ACHARYA6 दिन पहले

  Saran anna va solavaraudha solla vidunga da Romba try pannararu illa illa nu sollu muduchuringa😂😂

 • MUKTHAA ACHARYA
  MUKTHAA ACHARYA6 दिन पहले

  Ella ella nu neengale enga vungala asinga paduthukutinga. Vunga Peru la therila yellow shirt pesa vidunga da .centerla iruka nee aprom yellow shirt mattum pesunga da

 • Venkataraman V k
  Venkataraman V k6 दिन पहले

  அதிமுகவின் சரிவுக்கு அவர்கள் தமிழக உரிமைகளை பாதுகாக்க தவறியதும் மத்தியஅரசின் கடைக்கண் பார்வையை எதிர்பார்த்து ஆட்சி செய்ததும் ஊடகங்களின் விமர்சனமும் தான் ஆட்சிமாற்றத்திற்கு காரணம்.ஆனாலும் இந்த மாற்றம் நல்லதே.

 • Vijayaragunathan V
  Vijayaragunathan V6 दिन पहले

  சரண் அ பேச விட மடைக்கீங்க சிபி....😠😠

 • Ganesh Sankar
  Ganesh Sankar6 दिन पहले

  நல்லவேளை, ஆமை கூட்டம் ஜெயிக்கவில்லை. ஆமை புகுந்த வீடு உருப்படாது. 😂

 • Selvam Velu
  Selvam Velu6 दिन पहले

  நீ தான்டா மீடியா கேன்சர்

 • Jaganathan M
  Jaganathan M6 दिन पहले

  Moondravadhu idam enbadhu Agappriya idama??

 • sathish kumar
  sathish kumar6 दिन पहले

  Media with DMK ... main reason for their victory ...

 • gurumoorthy Pandiyan
  gurumoorthy Pandiyan6 दिन पहले

  Voice rumba down na irugu

 • A.HAKKIM A.HAKKIM
  A.HAKKIM A.HAKKIM6 दिन पहले

  NTK💪💪💪

 • murugesan raju
  murugesan raju6 दिन पहले

  Sir very low noise please correct

 • RAJ RAJ
  RAJ RAJ6 दिन पहले

  SEEMAN & KAMAL MINDVOICE SAD SONG: MANASE MANASE THUDIKIDHU MANASE MANAMVITTA PESA THUDIKIDHU MANASE😭😭😭😭😭😭

 • arumugam.p aaru.p
  arumugam.p aaru.p6 दिन पहले

  Ntk mass

 • BALAJI .M
  BALAJI .M6 दिन पहले

  Daily Imperfect show la award ah kuduthu ADMK va galipanitaga pa..

 • BALAJI .M
  BALAJI .M6 दिन पहले

  ADMK galipannathu Imperfect show tha..

 • GRK2021
  GRK20216 दिन पहले

  நாம் தமிழர் கட்சி கொடுத்த அசுர உழைப்புக்கு ஏற்ற விளைவு கிடைக்கவில்லை. மநீம நாதக வை விட பெரிய கட்சி என்ற போலி பின்பம் உடைந்தது. சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

 • SIRI SUNDARAA
  SIRI SUNDARAA6 दिन पहले

  மாற்றம் ஒன்றே மாறாதது இனிய காலை வணக்கம் வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்

 • Gannappazham Su.
  Gannappazham Su.6 दिन पहले

  போதும் அஇஅதிமுக ஆட்சி, மத்திய அரசின் கைப்பாவையாக இருந்தது. ஸ்டா‌லி‌ன் அவர்கள் ஊழல் அமைச்சர்களின் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்களின் கொள்ளையடித்த சொத்துக்களை அரசாங்கத்திடமே ஒப்படைக்க வேண்டும், கொரானா பேரிடரிலிருந்து மீள நடவடிக்கைகள் எடுக்கும்பொதே.

 • Gannappazham Su.

  Gannappazham Su.

  6 दिन पहले

  @prabhu s அவர்களையும் காவு கொடுப்பார் 2 ஜி மேல்முறையீட்டில்.

 • prabhu s

  prabhu s

  6 दिन पहले

  கனிமொழி ஆ.ராச 👍

 • Sinnathurai Ramanathan
  Sinnathurai Ramanathan6 दिन पहले

  I salute for you Great 👍 support for Seeman Great 👍

 • karuppanan p
  karuppanan p6 दिन पहले

  RIP ADMK

 • Sinnathurai Ramanathan
  Sinnathurai Ramanathan6 दिन पहले

  Great 👍 Future Seeman is win I support Great 👍

 • Sinnathurai Ramanathan
  Sinnathurai Ramanathan6 दिन पहले

  Thanks 🙏 Seeman good

 • Sinnathurai Ramanathan
  Sinnathurai Ramanathan6 दिन पहले

  Great 👍 Seeman good

 • Sinnathurai Ramanathan
  Sinnathurai Ramanathan6 दिन पहले

  NTk

 • Sinnathurai Ramanathan
  Sinnathurai Ramanathan6 दिन पहले

  Seeman good

 • Sinnathurai Ramanathan
  Sinnathurai Ramanathan6 दिन पहले

  NTk

 • Mangalam Jambunathan
  Mangalam Jambunathan6 दिन पहले

  கொரோனாவுக்கான BEST VACCINE - மருந்துகள் - ஆக்ஸிஜன் - அவரவர் வீட்டிலேயே - என்ற இந்த வீடியோவில் - வழக்கமான - மரபுகள், instatus.info/title/v-iy/nJrSk7rSjN3J3NE.html விளம்பரங்கள் சார்ந்த சிந்தனையும் செயல்பாடும் கொரோனாவின் கோர தாண்டவத்தைத் தடுக்கமுடியாது என்பதும் - திறந்த மனதுடன், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வுகள்மட்டுமே COVID-19 -PANDEMIC க்கை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரமுடியும் என்பதும் ஆணித்தரமாக விளக்கப்பட்டுள்ளது - பேராசிரியர் ஜம்புநாதன் - " வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்காக அலைந்து திரிந்து இறப்பை எதிர்கொள்கிறோம் - மரணிக்கிறோம் "

 • Comagan Srinivasan
  Comagan Srinivasan6 दिन पहले

  Edappadi Palanisamy had become the opposition leader from mighty ADMK....

 • Banumathi Vaidhyanathan
  Banumathi Vaidhyanathan7 दिन पहले

  நல்லவேளை தொங்கு சட்டசபை இல்லாமல் பெரும்பான்மை அரசாக அமைகிறது தமிழ்நாட்டு பாணி வென்றது 👌👍

 • Ramesh Shanmugam

  Ramesh Shanmugam

  5 दिन पहले

  P

 • Ismath Ism
  Ismath Ism7 दिन पहले

  Audio very poor

 • mharaj snan
  mharaj snan7 दिन पहले

  NTK🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🐅🐅🐅🐅

 • Santhosh P
  Santhosh P7 दिन पहले

  Vera level nam tamiar

 • Rangan Pv
  Rangan Pv7 दिन पहले

  Sariana thalamai illa vidil admk seekiram kadalil munkiya kappal aghum

 • Dhrithi Shree
  Dhrithi Shree7 दिन पहले

  Saran anna ku romba mariyathai oda , saran avargal nu sonnapa sema comedya irunthuchu...ivalo Naa neenga rendu perum jollya pesitu ippo saran avargal😂 kekum pothu siripi

 • Indian
  Indian7 दिन पहले

  அடுத்த எதிர்கட்சி யாக சீமான் கமல் வேறு சில வரலாம்

 • Indian
  Indian7 दिन पहले

  காமராஜ் கோட்டை அண்ணா கைபற்றி வந்தது மறந்து விடாதீங்க.. அதுபோல அதிமுக முற்றிலும் அழியுற காலம் வந்துடுச்சி

 • Indian
  Indian7 दिन पहले

  ஸ்டாலின் ஏற்கனவே CM as deputy CM அத மறந்து பேசுறீங்க😂.. மக்கு சாமி ops eps 4 வருஷம் vandiya ஓட்டும் போது சொல்லி win பண்ணி இருகரவங்களுக்கு சொல்லவே வேணாம்

 • Indian
  Indian7 दिन पहले

  இன்னும் 5 வருஷம் இருக்கு அதுகுள்ள உங்க channel ah close பண்ணாம parthukonga 😂

 • prabhu s

  prabhu s

  6 दिन पहले

  திமுக vikadan group la one of the partner..... இவன் திமுக சொம்பு... அதெல்லாம் நடக்காது....

 • Indian
  Indian7 दिन पहले

  100 வருஷம் ஆனால் கூட நாம் தமிழர் கட்சி வராது பா.. மக்கள் ஓட்டுக் ku பேரம் பேசுற காலம் இது 😂 vetiya பேசாம விவரமா பேசுங்காய 😂

 • Indian
  Indian7 दिन पहले

  புதுசா இந்த மொட்ட புழுகுறான்ய .. இவனுக்கு அரசியல் discuss pandra alvuku அறிவு இல்லை.. ஒரு தலை பட்சமாக பேசுறான். இவன் அதிமுக கட்சி போல இருக்கு 😂

 • C Pushparaj
  C Pushparaj7 दिन पहले

  sir it is known fact from 1972 on wards that dmk and admk will rule tamil nadu it is a written golden documents no need any discussion on this do u if m r radha was not shooted dmk would have come to power. if mgr is not died still he would emerged as a CM . OK WISHES TO STALIN. OTHER LEADERS ARE SOME ARE SELFISH NO Doubt

 • Indian
  Indian7 दिन पहले

  சசிகலா கட்சியை கைப்பற்றினால் தான் இனிமேல் 10 வருடத்திற்கு பிறகு கட்சி உயிரோட இருக்கும் இல்லையெனில் ஓரங்கட்டபடும்

 • Sivaraman Siva

  Sivaraman Siva

  7 दिन पहले

  ஏற்க இயலாத கருத்து.

 • Indian
  Indian7 दिन पहले

  சசிகலா அம்மாவின் விசுவாசி என்பதற்கு நிறைய காரணம் இருக்கு

 • Indian
  Indian7 दिन पहले

  அதிமுக ஒரு குரு துரோக கட்சியாக பெயர் வாங்கி விட்டது காரணம் eps ops

 • Jothi G
  Jothi G7 दिन पहले

  A.D.M.K vetriperadadurku karanam nee priyavanaa alladu nan periayvana enra manobavam dhan election paniyil ennum konjam adigamaha edupattirukkavendum

 • Indian
  Indian7 दिन पहले

  சசிகலா கட்சியில் இருந்து விலகி வைத்த நாய் ku எங்கள் ஓட்டு இனிமேல் இல்லை

 • Rohini Maniraja
  Rohini Maniraja7 दिन पहले

  The only reason they did not get the right corporate to brand them and support them

 • Indian
  Indian7 दिन पहले

  அதிமுக இந்த அளவுக்கு ஓட்டு வாங்கியதற்கு காரணமே mgr மற்றும் ஜெயலலிதா விசுவாசிகள் தான் காரணம் ops eps விசுவாசிகள் இல்லை ஏணெனில் இவர்களே குரு துரோகிகள் தானே

 • Aglio e olio S

  Aglio e olio S

  7 दिन पहले

  Nonsense. Karunaainithi oru ina thorogi.

 • Indian
  Indian7 दिन पहले

  கலைஞர் ன் அரசியல் வியூகம் மகன் ஸ்டாலின் செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்

 • prabhu s

  prabhu s

  6 दिन पहले

  ஒரு கூந்தளதும் இல்ல... Bjp வெறுப்பு தான் மக்கள் ஓட்டு போட காரணம்....

 • Jayaraj M
  Jayaraj M7 दिन पहले

  Voice low in live show

 • Indian
  Indian7 दिन पहले

  சிறந்த திறமை விடாமுயற்சி பணபலம் கட்சி தொண்டர்களின் உழைப்பு மாவட்ட செயலாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி கடைசியாக ஸ்டாலின் ன் அரசியல் வியூகம் (pk team) திமுக வெற்றி பெற வைத்தது..

 • Bala Venkatesh
  Bala Venkatesh7 दिन पहले

  நாம் தமிழர் 🐅

 • Sakthivel B
  Sakthivel B7 दिन पहले

  எடப்பாடி பரவாயில்ல இந்த அளவு வந்ததே வெற்றிதான் ஒலி இல்லை சரி செய்யவும்

 • Thirumoorthy .M
  Thirumoorthy .M7 दिन पहले

  சரனுக்கும் சிபிக்கும் இன்று over Time வேலை போல் தெரிகிறது

 • augustus Liyy
  augustus Liyy7 दिन पहले

  🔥🔥🔥🔥

 • Shanmuga Ajay M
  Shanmuga Ajay M7 दिन पहले

  Evalo lag iruke video la

 • Susai Jeyaraj
  Susai Jeyaraj7 दिन पहले

  Super super super. But audio is not clear. Good.

 • அன்பே சிவம்
  அன்பே சிவம்7 दिन पहले

  இது அதிமுக தோல்வி இல்லை அதிமுக தொண்டர்கள் வெற்றி உண்மை அது தான் கால் நூற்றாண்டு டயர் நக்கி அடிமைகளாய் Ops Eps ஐ பார்த்த அதிமுக தொண்டர்கள் சென்ற முறை வரை ஒட்டு போட்டு வெற்றி பெற வைக்க காரணம் Ops Eps அதிமுக விசுவாசிகள் என்ற காரணம் தான் ஆனால் யாரால் எப்படி மக்கள் ஒட்டு போடானல் முதல்வர் ஆன்ஸல் என்பதை மறந்து இல்லை அதை கண்கூடாக பார்த்த தொண்டராகள் மற்றும் மக்களிடமே மறைத்து சொன்ன பொய்கள் மோடிக்கு அடிமையாய் அதிமுக 4 வருட ஆட்சியை ஒப்படைத்து பதவி பவுஸில் உலா வந்தார்கள் இவர்கள் ஊழல் கைது செய்யப்படவும் பிஜேபி மதவாதம் பிடிக்காமல் தான் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து அமமுக TTv என்று ஒட்டு போடாமல் திமுக ஸ்டாலின்னென்று ஒட்டு போட்டு இருக்கிறோம் அமமுக ஒட்டு போட்டு மீண்டும் ஒரு கூவத்தூர் பிஜேபி நிர்பந்தத்தால் மீண்டும் எடப்பாடி முதல்வர் என்ற நிலைக்கு TTv யும் போய் விடலாம் என்ற முக்கிய காரணமும் திமுக வெற்றிக்கு அதிமுக தொண்டர்கள் ஒட்டு போட்டு இருக்கிறோம்

 • Lakshmanan Murugesan

  Lakshmanan Murugesan

  7 दिन पहले

  Ademaiyai Irupadai vida Aalunaiyai makkal virubinargal

 • Venkitapathi Rajunaidu
  Venkitapathi Rajunaidu7 दिन पहले

  சின்ன சொட்டை + சின்ன சொட்டை.= 2 சொட்டை....

 • Sakthivel B

  Sakthivel B

  7 दिन पहले

  அருமை

 • Jalaluddin Mohamed Ismail
  Jalaluddin Mohamed Ismail7 दिन पहले

  #RESIGN_RESIGN_RESIGN_PM_NARENDRA_MODI_YOU_HAVE_FAILED_AS_THE_PRIME_MINISTER_OF_INDIA TO ADMINISTER THE WELFARE OF IT'S CITIZENS #RESIGN_RESIGN_RESIGN ONCE FOR ALL ERADICATE THEM AND ELEMINATE THEM FROM INDIAN SOIL ONCE FOR ALL

 • Jalaluddin Mohamed Ismail
  Jalaluddin Mohamed Ismail7 दिन पहले

  #RESIGN_RESIGN_RESIGN_PM_NARENDRA_MODI_YOU_HAVE_FAILED_AS_THE_PRIME_MINISTER_OF_INDIA TO ADMINISTER THE WELFARE OF IT'S CITIZENS #RESIGN_RESIGN_RESIGN ONCE FOR ALL ERADICATE THEM AND ELEMINATE THEM FROM INDIAN SOIL ONCE FOR ALL

 • Jalaluddin Mohamed Ismail
  Jalaluddin Mohamed Ismail7 दिन पहले

  #RESIGN_RESIGN_RESIGN_PM_NARENDRA_MODI_YOU_HAVE_FAILED_AS_THE_PRIME_MINISTER_OF_INDIA TO ADMINISTER THE WELFARE OF IT'S CITIZENS #RESIGN_RESIGN_RESIGN ONCE FOR ALL ERADICATE THEM AND ELEMINATE THEM FROM INDIAN SOIL ONCE FOR ALL

 • Praveen joseph
  Praveen joseph7 दिन पहले

  Pls improv voice

आगामी