ADMK கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்? #TNpolitics | The Imperfect Show 15/02/2021

Valluvan oil
Description link: www.amazon.in/s?me=A2G5OW6XPD9IM3&marketplaceID=A21TJRUUN4KG
Website: www.valluvanmarachekkuoil.com/
Facebook: ValluvanWoodPressedOil/
Connect with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​​​​
Instagram Pages: ipsvikatan...​
00:00​​​​​​​​​​ Start
16:33​​​​​​​ எவன் பார்த்த வேலடா இது
17:01 ​​​​​ இன்றைய கீச்சுகள்
17:24​​​​​ இன்றைய விருது
Description :
* பெட்ரோல் விலை 100-ஐத் தொட்டது... எங்கு தெரியுமா? #PetrolPriceHike
* Modi விழாவில் இதையெல்லாம் கவனித்தீர்களா?
* சமூக செயற்பாட்டாளர் Disha Ravi கைது ஏன்?
* EPS உடன் சமாதானம்... சரண் அடைந்தாரா OPS?
* Sasikala வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறாரா?
* #DelhiFarmersProtest... விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்குமா?
Prime Minister Narendra Modi inaugurated and laid the foundation for many works in Tamil Nadu when the state is scheduled to face Assembly elections in just three months. At the end of the event at Jawaharlal Nehru Indoor Stadium, Modi, called Chief Minister Edappadi K Palaniswami who was sitting next to him and Deputy Chief Minister O Panneerselvam who was sitting next to Governor Banwarilal Purohit closed to him, hold their hands and raised them with a smile on his face.

P The rate of petrol with additives has crossed the Rs 100 mark for a liter in Maharashtra's Parbhani district on Sunday morning, an office-bearer of a petrol dealers' association said.
After a 28 paise rise on Sunday morning, the per-liter rate of petrol with additives for retail sale crossed Rs 100.
Parbhani District Petrol Dealers' Association President Amol Bhedsurkar told PTI, "The rates of petrol with additives in Parbhani has reached to 100.16 rupees for one liter. The cost of unleaded petrol is 97.38 here."The cost of petrol in Parbhani is one of the costliest in Maharashtra.
#Petrolhike #Sasikala​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Anirudh | Edit -Guna| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​

टिप्पणियाँ

  • sudharshana vardhan
    sudharshana vardhan13 दिन पहले

    மோடியை விட கொடுமையானவர்கள், பிஜேபி ஆதரவாளர்கள் ...... பிஜேபி சங்கிகள் ஓட்டு கேட்டு வரும் போது மக்கள் அவர்களுக்கு நல்லா மந்திரிச்சுவிட தயாரா இருக்காங்க....

  • Tamil Pasanga
    Tamil Pasanga16 दिन पहले

    modi government always suffering peoples. petrol rate increased day by day.

  • Mohamed Ismail
    Mohamed Ismail17 दिन पहले

    நாம் ஏன் ஓவ்வொரு இரண்டரை ஆண்டும் அரசின் தரத்தை மக்கள் மறு சோதனை செய்ய வாய்ப்பு கொடுத்து, இடைத் தேர்தல் நடத்திய பின்பு மற்ற இரண்டரை ஆண்டும் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதி கொடுக்கும் புதிய சட்டம் அமைக்கக் கூடாது. இது போன்ற சட்டம் வேறெந்த நாட்டிலாவது நடைமுறையில் உள்ளதா?

  • A.ROOBAN PRASANTH
    A.ROOBAN PRASANTH17 दिन पहले

    Score important purunjavae pista🤣🔥😜

  • Ramesh A
    Ramesh A17 दिन पहले

    Modi is. bad man

  • kanda saravanan
    kanda saravanan17 दिन पहले

    இது singapore ஸ்டைல்...சாதாரண மக்கள் பொது போக்குவரத்தில் தான் பயணிக்க வேண்டும்...அவர்களுக்கு தனி வாகனத்தில் செல்ல எந்த அருகதையும் கெடையாது... அதற்கு ஒரே வழி.. ஒன்று பெட்ரோல் விலை ஏற்றுவது...அல்லது வாகன விலையை பல மடங்கு ஏற்றுவது...

  • Craigs List
    Craigs List17 दिन पहले

    Yov America la 10% ethanol .. summa kilapadhinga ya

  • viji priya
    viji priya17 दिन पहले

    2 peru ambaani adhani mattu m than

  • UDHAY G
    UDHAY G17 दिन पहले

    Simply waste of time

  • Joseph Eugene Leo
    Joseph Eugene Leo17 दिन पहले

    People should elect wise person

  • Joseph Eugene Leo
    Joseph Eugene Leo17 दिन पहले

    Thank you brother

  • Rama Nathan
    Rama Nathan18 दिन पहले

    Emergency emerging in modiraj murdhabad godi mediya murdhabad

  • Praba Karan
    Praba Karan18 दिन पहले

    🤣🤣🤣🤣 super...வாழ்க தமிழ்நாடு...

  • Rama Nathan
    Rama Nathan18 दिन पहले

    நாசமா போன அரசாங்கம் பெட்ரோல் டீசல் மற்றும் காஸ் விலை சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி அரசு.... கொல்லுகிரர்

  • nsk nnsk
    nsk nnsk18 दिन पहले

    Evm. இருக்கும் வரை விலை ஏற்றம் இருக்கும் இருவர் இருக்கும் வரை Evm.இருக்கும்.

  • Fish Eye
    Fish Eye18 दिन पहले

    Super Anna

  • RAMALINGAM THANGAVELU இராமலிங்கம் தங்கவேலு.
    RAMALINGAM THANGAVELU இராமலிங்கம் தங்கவேலு.18 दिन पहले

    என்ன கொரோனா தடுப்பூசி போட்டுட்டு வந்தாச்சா, விகடன் பாய்ஸ்??. ரொம்ப உரசிக்கிறீங்க! உங்களுக்கெல்லாம் சமூக இடைவெளி இல்லையா!. அதுசரி!

  • Palani Kuppuswamy
    Palani Kuppuswamy18 दिन पहले

    உங்கள் முதலாளி கட்சி காங்கிரஸ் + திமுக வாங்கி வைத்த 125000 கோடி கடன் தற்போது அடைக்கப்பட்டது. இல்லை எனில் வருட வருடம் 25000 வட்டி... விகடன் .... டுபாக்கூர்....திமுக பினாமி சேனல்....எப்போதும். தேச துரோக... பேச்சு.

  • MURUGAVEL V
    MURUGAVEL V18 दिन पहले

    Why Audio is little slow

  • Gowtham Devidasan
    Gowtham Devidasan18 दिन पहले

    ஓட்டு போட்ட வட இந்தியன்கள் சாகட்டும்...நாசம் பிடித்த மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் அடிமை அதிமுக அரசை தமிழக மக்கள் அடித்து விரட்டுவார்கள்.

  • mharaj snan
    mharaj snan18 दिन पहले

    வாசன் மண்ணாங்கட்டிக்கு எதுக்கு 7சீட்..... ஒரு சீட்டுக்கு கூட லாயக்கு இல்லாத கட்சி

  • Rishi Rahul
    Rishi Rahul18 दिन पहले

    Saran bro ooda Munishkanth voice mimicry awesome 👌 Avarukkulla oru mimicry artist irukuradhu theriyudhu We expect more voices from you people Saran bro Kamal, Munishkanth voice and Cibi bro Rajini voice 👏👌

  • Magesh MP
    Magesh MP18 दिन पहले

    தேர்தலுக்கு முந்தைய நாள் 5 ரூபாய் குறையும்.

  • Kovin Vin
    Kovin Vin18 दिन पहले

    Brother, Malaysia gas prices Rm 32

  • bank Assets
    bank Assets18 दिन पहले

    எல்லாம் நம் வளர்ச்சிக்காக இந்த கசப்பு மருந்து அவசியம் நம் வல்லரசு கனவு விரைவில் இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 95.46 ரூபாயை தாண்டிய விலையில் பாகிஸ்தானில் 52.91 ரூபாயும், பங்களாதேஷ்-ல் 56.01 ரூபாயும், இலங்கையில் 38.97 ரூபாயும், நேபாளத்தில் 58.33 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது.என நீங்கள் வித்தியாசமான எண்ணம் வரும் மக்களே தேசத்திற்காக இந்த வலி தங்குவோம் பரத்மாதாகி..சொல்லுங்கோ.. பரத்மாதாகி

  • MrKrish66
    MrKrish6618 दिन पहले

    You are anti Indian because you are speaking about Adani and Ambani

  • Dhivakar Cr7
    Dhivakar Cr718 दिन पहले

    Sibi bro fun overload....

  • Anthony Selvakumar
    Anthony Selvakumar18 दिन पहले

    16-40 super mimicry👍, semma 👏

  • Mahendran K A
    Mahendran K A18 दिन पहले

    கேஸ் விலை ஆயிரத்தையும் பெட்ரோல் டீசல் 100 யும் நெருங்கியது விலைவாசி உயர்வில் வெற்றி நடைபோடும் தமிழகமே

  • Sivashanmugam R
    Sivashanmugam R18 दिन पहले

    This present prices is nothing we are enjoying the benefits of voting bjp to power.We donot know when we will realise and act.

  • anandking100
    anandking10018 दिन पहले

    *பாஜக*, பெட்ரோல் விலையை குறைத்து விட்டது, கேஸ் விலையை குறைத்து விட்டது, விலைவாசியை குறைத்துவிட்டது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி விட்டது, தமிழக மக்களை வஞ்சிக்காமல் தேவையான நிதியை கொடுத்து விட்டது, ஊழலை ஒழித்து விட்டது என்று பாராட்டி யாரும் இன்று பாஜகவில் அல்லது அதன் கூட்டணியில் சேரவில்லை, செய்த ஊழலில் இருந்து தப்பிக்கவும், பாஜகவை முதுகில் சுமந்து மக்கள் விரோத பாஜக ஆட்சி ‌அமைய உதவவே கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்வார்கள்.... வரலாறு காணாத தோல்வியை பரிசளிப்போம் பாசிச சக்திகள் தமிழகத்தில் காலூன்ற உதவும் இரண்டு திருட்டுக் கழகங்களையும் புறக்கணிப்போம் நேர்மையான நல்லாட்சிக்கு நம்மவரின் மக்கள் நீதி மய்யத்தை ஆதரிப்போம் நமது சின்னம் 🔦 டார்ச் லைட் 🔦

  • gurumoorthy gurumoorthy
    gurumoorthy gurumoorthy18 दिन पहले

    DEY, KATTAM POTTA SATTA, CHINNA VENGAYAM POKKU VARATHU(TRAFFIC) KAMMI AAGALE. VARATHU KAMMI. IE. PRODUCTION LOW OR SOMEHOW SPOILED. SO PRODUCTION CANNOT MATCH WITH DEMAND. STUFFE ILLAMA, VETTI PECHU PESATHAN LAYAKKU. SUYAMA THINK PANNI (!) VOMIT EDU.

  • Muthaiyan Tamil
    Muthaiyan Tamil18 दिन पहले

    இதுவும் தேர்தலில் பேசு பொருளாகும். ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கும்.

  • pedwin selvaraj
    pedwin selvaraj18 दिन पहले

    மக்கள் வேதனையை சந்தோஷமாக சொல்கிறீர்கள்

  • Yehudha V
    Yehudha V18 दिन पहले

    #சிபி. அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை விரும்பி தொடர்ந்து பார்த்து வருகிறேன்... ஒரு மிக முக்கியமான கேள்வி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதித்தது ஸ்டாலின் என்று சொல்லி இருந்தீர்கள்...ஆனால் அது ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் தான் அனுமதிக்க பட்டதாக அறிந்தேன் எது உண்மை..தவறான போட்டோஷாப் புகைப்படங்களை நம்பி செய்தியை சொல்கிறீர்களா என்று தோன்றுகிறது...தயவு செய்து விளக்குங்கள்...

  • Thalapathi Jayaraman
    Thalapathi Jayaraman18 दिन पहले

    ஏதேதோ விலை ஏறுது, ஆனால் விவசாயி விளைவிக்கும் விவசாய பொருள் ஏறவே மாட்டேங்குது எங்க போய் சொல்றது

  • Aravind Krishna K
    Aravind Krishna K18 दिन पहले

    Take the petrol and diesel hike in a more positive side. By increasing the price, lot of people may opt for an alternative like electric vehicles (though we are far away from it). More people will opt for public transport which will lead to development of that sector. This overall will lead to less CO2 emission and reduces global warming. I don't know the politics behind the price hike but instead of just criticising them we can take good things from their (govt) bad mentality also :)

  • Raghunathan bala
    Raghunathan bala18 दिन पहले

    அடுத்த முதல் வர்த்தகரீதியான

  • Mukesh Santharam
    Mukesh Santharam18 दिन पहले

    How petrol price calculated in TN and in other metropolitan State ?? Please explain with calculation

  • Muthaiah K
    Muthaiah K18 दिन पहले

    எம் ஜி ராமசந்திரன் தோற்றுவித்த கட்சி. ஜெயலலிதா அதை பத்திரமாக கட்டு கோப்புடன் வெற்றிக் கட்சியாக மாற்றி திறமையாக நடத்தி வந்தார். ஆனால் தங்களுடைய சுய லாபத்திற்காக ஜெ யாருடன் கூட்டனி வைக்கக் கூடாது என்று நினைத்திருந்தாரோ அவர்களிடத்தில் கட்சியையே ஒப்படைத்து விட்டார்கள். எல்லோருக்கும் தெரியும் ஒருவர் கைபட்டால் கைபட்டவர் விளங்க மாட்டார் என்று. நேற்று இங்கு வந்து இருவர் கையை தூக்கியுள்ளார். அய்யோ பாவம். இருவர் நிலை .........

  • Tamizhan da
    Tamizhan da18 दिन पहले

    When Crude oil was 6$ We get 82 rs per litre petrol. When 52$ we get still in that price little above.. Bharat matha kiiii cheeei... 😂😂😂😂

  • Dhinesh Chals
    Dhinesh Chals18 दिन पहले

    எங்க கிராம வாழ்க்கை சிலிண்டர் இல்லை என்றாலும் நிம்மதியா சமைத்து சாப்பிட்டு வருகின்றோம்

  • Agastya Agattiyam
    Agastya Agattiyam18 दिन पहले

    திருட்டு திராவிடம் ..??? DMK!! BJP!! ஒன்றே!! instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html instatus.info/title/v-iy/pI3Jg9qceJXDpbs.html திராவிடம் தமிழ் இனத்தின் ஏதிரி! instatus.info/title/v-iy/am3FXbm1fZ2rtac.html திராவிடம் தமிழ் தேசத்தின் துரோகி! instatus.info/title/v-iy/oWuaXc29gtGVuck.html திருட்டு DMK திராவிடத்தின் சீர்கேடுகள்...... instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *பொய்யான அரசியலும் பொய்யான கருத்தியல் instatus.info/title/v-iy/larJqp2Weq2217M.html *சாதியால் பிரித்து ஆள்வதும்... instatus.info/title/v-iy/jHmofpatqq7Tvdk.html *தமிழர்களை குடிக்க வைப்பதும் இதன் மூலம் வருடம் 5 லட்சம் மக்கள் சாவதும். *ஏழை தமிழர் மக்களை தீ குளிக்க வைபதும். *அரசு மற்றும் ஏழைகளின் சொத்துகளை கொள்ளை அடிப்பதும். *தரங்கெட்டு அரசியலில் பேசுவதும் கொள்ளை அடிப்பதும். *தமிழ் அல்லாதோர் அனைத்து பதவியில் உட்காந்துகொ ள்ளவும். *தமிழையும் பண்பாட்டையும் மற்றும் வரலாற்றிலும் திரித்து அசிங்கபடுதுவதும். *ரவுடிசம்,கொலை, கொள்ளை செய்பவர்களை வைத்து அரசியல் நடத்தவும். *தமிழர் நிலங்களை நீர் நிலைகளையும் அழிப்பதும் . *அரசியலில் போட்டியாளர்களை அழித்து ஓழிபதும். *மதம் சாதி வெரிகளை தூண்டி விடுவதும். instatus.info/title/v-iy/qZmXoqyVkN_XqZo.html *தமிழ் இனபற்று வராமல் தடுப்பதும். *தமிழர்களை வைத்து தமிழையும் தமிழர்களையும் கொலை செய்வது. *இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது *சாதி தலைவர்களை வளர்த்தது * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் *குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது I* லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது instatus.info/title/v-iy/oIncosSnfMu9trM.html * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் * இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் * நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே... * கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு போராடுகிறது... * கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நடிகிறிங்க.... * அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 * NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 * நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது... மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு instatus.info/title/v-iy/na25YK7bhKiclrc.html instatus.info/title/v-iy/fGeXftWqbL7GmLM.html&feature=share instatus.info/title/v-iy/hZnMfZiWkL7Du5I.html www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre

  • mohammed radhfan sathak
    mohammed radhfan sathak18 दिन पहले

    Bro. Please talk about air India. They are keeping 500 crores worth of customer deposit and not giving refund. I am a victim of air India. They have my money of 1.3 lakhs for cancelled ticket and they are not giving refund. This government is robbing people money in every possible way.

  • Tamizhan da
    Tamizhan da18 दिन पहले

    Election bike vangunga pa... Solar system la charge aagura mari.... Future ithan

  • Sadiq Rahimansa
    Sadiq Rahimansa18 दिन पहले

    இன்றைய சூழலில் விலைவாசிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வேறு என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்? #CommentsShow

  • varun prakash
    varun prakash18 दिन पहले

    நியாயமாரே 😭😭 😈😈 மத்திய அரசு மற்றும் மாநில அரசு மக்கள் மேல் வரி போட்டு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்வு சனமயால் எரிவாயு மற்றும் வெங்காயம் வினல உயர்ந்து கொண்டு இருக்கிறது அத்தியாவச்சிய பொருள் வினல உயர்வும் இதனால் பொது மக்கள் கடும் அவதி மக்கள் மேல் வரி போட்டு கொள்ளும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சோதனை மேல் சோதனை இப்படி போய் கொண்டு இருந்தால் மக்கள் வெறும் நனட மற்றும் உண்ணாவிரதம் தான் இருக்க வேண்டும் 😭😭😭😭

  • KEREN KITCHEN
    KEREN KITCHEN18 दिन पहले

    😂😂😂

  • PRASANTH AROCKIARAJ JAYARAJ
    PRASANTH AROCKIARAJ JAYARAJ18 दिन पहले

    #ImperfectShow #CommentShow # #ElangalovaExplains #EntireVIKADAN #VIKADANhesitatetosayNamepublicly விகடன் ஏன் எப்பொழுதும் அரசியல்வாதிகளின் எதிர்மறை நிகழ்வுகளை பேசும்போது அவர்களின் பெயரைக் குறிப்பிடத் தயங்குகிறது? குறியீடுகள் மற்றும் அடைமொழிகள் வைத்தே பெயர் குறிப்பிடப்படுகிறது.. எ.கா முருகனின் பெயர் கொண்ட அமைச்சர் etc..etc., #ElangovaExplains இல் இது மாறி அடைமொழியை நிறைய பார்க்கலாம். உண்மையை தானே சொல்கிறீர்கள். பிறகு ஏன் இந்த தயக்கம்?. சமரசம் செய்து கொண்டதா விகடன்? இன்றும் கூட இரண்டு பேர் என்று சொல்லி பேர் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். 😔😔😔

  • IDRISH 555666
    IDRISH 55566618 दिन पहले

    hi good morning

  • Sakthi vel
    Sakthi vel18 दिन पहले

    I am driver 10,00,000 driver don't vote bjp admk

  • G C
    G C18 दिन पहले

    People who cannot afford bikes are buying cars with no space to park. This is a nice less to everyone

  • Saravanakumar cbe
    Saravanakumar cbe18 दिन पहले

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். பிஜேபி அரசின் விலைவாசி உயர்வுக்கு இதுவே காரணம்.

  • Arun R
    Arun R18 दिन पहले

    Indian vehicle are made for only 10% of ethanol mix if they increase it to 20 % our vehicle engine and valves will damage by erosion. Nalla government 😭. I going to buy Cycle soon....

  • Accelerator Pedal
    Accelerator Pedal18 दिन पहले

    Semma mimicry saran sir ;-)

  • Arunkumar J
    Arunkumar J18 दिन पहले

    Modi devandra kulla vellalar pathi peasunatha pathi eana arasiyal nigalvu irukunu solunga cibi and saran

  • Sheik spcc
    Sheik spcc18 दिन पहले

    என்னடா இது இந்திய நாட்டுக்கு வந்த சோதன நாட்டு மக்களுக்கு வந்த சோதன பெட்ரோல்,டீசல்,எரிவாயு என்று அத்தியாவசிய பொருட்களுக்கு வந்த சோதன தமிழ் தாய் மொழிக்கு வந்த சோதன. எப்பதான் தீரும் இந்த சோதன.

  • Venobal M
    Venobal M18 दिन पहले

    "வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் மோடி இருக்க ஏழ்மை பலமடங்கு உயரும்."

  • raja m
    raja m19 दिन पहले

    சாதாரண மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் மத்திய மாநில அரசுகள்

  • Milton Isaac
    Milton Isaac19 दिन पहले

    எது எப்படி ஏறினாலும்... தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள் எப்படி ...?🤔

  • ragu ram
    ragu ram19 दिन पहले

    பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் மற்றும் உணவுப் பொருட்கள் வெங்காயம் போன்ற அனைத்து விலையும் ஏறுவதற்கு என்ன காரணம் தவறான பொருளாதாரக் கொள்கை என்றால் எவ்வாறு இதை குறைப்பதுஎன்ன தவறு செய்தார்கள் ஆட்சியாளர்கள் விளக்கிக் கூறுங்கள் ..... அப்படியே தங்கம் விலை ஏறுவதற்கு என்ன காரணம் என்றும் கூறுங்கள் 🙏🙏🙏

  • CR Suresh
    CR Suresh19 दिन पहले

    Let us stop buying leftist vikadan owned by we know who.

  • Arunkumar Arunkumar
    Arunkumar Arunkumar19 दिन पहले

    எந்த தலைவர்களாக இருந்தாலும் புகைப்படம் நாகரிகமான முறையில் போடுங்கள் இழவாக செயல்படாதீர்கள் நாயன்மார்களே

  • Raghavan Raghavan
    Raghavan Raghavan19 दिन पहले

    ஹிட்லர்! ஆட்சி, நடத்தும் மோடி! அரசாங்கம்! மக்களை சாகடிக்கும். அதிகாரம்! இல்லாத, எதிர்கட்சிகள் என்ன? செய்யமுடியும்.மக்களவையில்! மைக்! முன்னர் தொண்டைகிழிய கத்தான்! முடியும்.

  • ராஜ் செல்வி N T K
    ராஜ் செல்வி N T K19 दिन पहले

    மூலிகை பேட்ரோல் நடைமுறைக்கு வருவோம் ராமர் பிள்ளையை ஆதரிப்போம்

  • sathish kumar Sathasivam
    sathish kumar Sathasivam19 दिन पहले

    Ambani and Adani........

  • mohamed rahim
    mohamed rahim19 दिन पहले

    Rate was 100rs but petrol was not 100% pure . Good government 😅.

  • Shaam Kumar
    Shaam Kumar19 दिन पहले

    I m from Parbhani(MH) bro

  • s.manoharan Mano
    s.manoharan Mano19 दिन पहले

    அதிமுக என்ன நலதிட்ட உதவி வேனா கொடுக்கட்டும். மக்கள் பழசுசை மறக்கவில்லை. அதிமுக விரைவில் உடையும்.

  • ottran tamilan - ஒற்றன் தமிழன்
    ottran tamilan - ஒற்றன் தமிழன்19 दिन पहले

    அதாணி அம்பானி

  • Pichumani Sankar
    Pichumani Sankar19 दिन पहले

    6.00 - masters of REEL.

  • Social Activist
    Social Activist19 दिन पहले

    வர வர சிபி சேட்டைக்கு அளவே இல்லாம போச்சு, டங்கு ரட்டக்கு டங்கு ரட்டக்கு😂😂😂😂 கமெண்ட் போட்டா ஒரு like போடுங்கப்பா அப்பதான் comment போட ஆர்வம் வரும்.

  • Pokkatha Payal
    Pokkatha Payal19 दिन पहले

    தவறான தீர்ப்பினால் அல்லது நீதிமான் நடுநிலையற்று அதிகார சார்பாக இட்ட ஆணையினால் ஒரு குடி சிறையில் அடைபட்டிருந்தது நிறுவப்பட்டால், அந்த நீதிமான் தண்டிக்கப்படுவதற்கு சட்டத்தில் வழியுண்டா? அத்தகைய நீதிமான்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க இயலுமா? அண்மைக்காலங்களில் காவலர், அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து அறவழி செயல்படும் குடிகளுக்கு எதிராக நீதிமான்களின் தீர்மானங்கள் கட்டளைகள் அறமற்றதாக இருக்கும் போக்கு மிக அதிகமாக தென்படுகிறது. இது குடியாட்சி மாண்புகளின் அடித்தளத்தையே சிதைத்து விடுமோ என்றெண்ணுமளவுக்கு மிகவும் கவலைக்குறியதாகப் படுகிறது. விளக்கவும். #commentshow #theimperfectshow #ips #imperfectshow

  • Raj D
    Raj D19 दिन पहले

    #CommentsShow தனியார்மயம் காரணம், அரசு அலுவலர்கள் சரியாக வேலை பார்ப்பதில்லை என்பதலா? மற்றும் தனியார்மயம் ஆக மாறிய துறைகளுக்கான அமைச்சர்கள் இனிமேல் தேவையான ஒன்றா?

  • Raj D
    Raj D19 दिन पहले

    #CommentsShow please explain the petrol price breakdown, like base price, tax, commissions etc etc

  • Elamaran Natarajan
    Elamaran Natarajan19 दिन पहले

    India’s Petrol price will be equal to Singapore’s petrol price soon

  • BeeYem
    BeeYem19 दिन पहले

    2 குரள் சொன்னா, தமிழ் வளருமா? Super logic... 🤣🤣🤣#beeyem #bjpeqrss

  • ARAKHARA
    ARAKHARA19 दिन पहले

    குவாட்டர் விலை பற்றி கேட்க வில்லை

  • Rajkumar Krishnamoorthy
    Rajkumar Krishnamoorthy19 दिन पहले

    Boss andha rendu per namma boss Modi Ji and Amit ji Thaan

  • BeeYem
    BeeYem19 दिन पहले

    Why the heck he talking about opposition when price going crazy? இவர்களின் நடுநிலை அலங்கோலம் #beeyem #bjpeqrss

  • Mohamed Ismail
    Mohamed Ismail19 दिन पहले

    ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் உண்மையா இல்ல பொய்யா கோபால்

  • Rajapaarvai. ராஜபார்வை.
    Rajapaarvai. ராஜபார்வை.19 दिन पहले

    விரகு அடுப்பில் ஊதி ஊதி இருமிக்கொண்டே சமைத்து சாப்பிட்ட நம் முந்தய சந்ததிதான் 100 வயசு வரை ஆரோக்கியமா வாழ்ந்தாங்க..இப்ப ஹைஜீனிக்கா கேஸ்ல சமைத்து மாப்பிடும் நம் தலைமுறையின் வயசு 40 தாண்டும்போதே நாக்கூ தள்ளுது....

  • Selva Peria
    Selva Peria19 दिन पहले

    ராகுல் காந்தி சொன்ன அந்த இருவர், அதானி, அம்பாணி.

  • Selva Peria
    Selva Peria19 दिन पहले

    ஒட்டு மொத்த இந்தியாவும் வீதிக்கு சென்று ஏன் மோடி அரசுக்கு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட கூடாது?

  • Dinesh Kumar
    Dinesh Kumar19 दिन पहले

    முட்டா கு பிரதமர், கிருகு கு நிதி அமைச்சர், அடிமை கு முதல்வர். Then why don't petrol reach 100 rs. We need freedom from these broker rulers

  • LONG RICH THENDRAL
    LONG RICH THENDRAL19 दिन पहले

    இந்தப் பெட்ரோல் டீசல் விலை தேர்தல் நேரத்தில் மட்டும் குறையும்

  • alagar samy
    alagar samy19 दिन पहले

    Worst period of democracy

  • Ayyappan Jayaraman
    Ayyappan Jayaraman19 दिन पहले

    Lorry and vanigar sangam 1 week full ah strike panni 50 rupaaa vaa kuraikkura varaikkum vida koodaathu

  • Raja Pranav
    Raja Pranav19 दिन पहले

    நான் பொதுவாக திமுக மற்றும் அதிமுக ஒப்பிடுவேன் அதுள அதிமுக பரவாயில்லை அதேபோல். மத்தியில் காங்கிரஸ் பரவாயில்லை என்று தோனவச்சுடானுங்க நம்ம பிஜேபி....

  • Raj A
    Raj A19 दिन पहले

    Engana Independent vagama iruthirka la pola...

  • Raja Pranav
    Raja Pranav19 दिन पहले

    Adani Ambani

  • Murali S
    Murali S19 दिन पहले

    Central excise duty (Approximate amount) for petrol and diesel. In 2014 ==> 34,602 + 34,098 = 68,700 Crores. In 2020 ==> 120,377 + 313,684 = 434,061 Crores. Approximately, 3,65,361 Cr excess, which means 1000 Cr a day extra. Approximately India consumes 10 crore liters Petrol per day and 27 Crore liters Diesel a day. Petrol In 2014 central excise duty was 9.48 rupees per litter, totally Rs. 94.8 Crores per day / Rs. 34,602 Crores per year. In 2020, central excise duty was 32.98 rupees per litter, totally Rs. 329.8 Crores per day / Rs. 120,377 Crores per year. Diesel In 2014 central excise duty was 3.46 rupees per litter, totally Rs. 93.42 Crores per day / Rs. 34,098 Crores per year. In 2020, central excise duty was 31.83 rupees per litter, totally Rs. 851.41 Crores per day / Rs. 313,684 Crores per year. Total central excise duty (Approximate amount). In 2014 ==> 34,602 + 34,098 = 68,700 Crores In 2020 ==> 120,377 + 313,684 = 434,061 Crores. Approximately, 3,65,361 Crores excess, which means 1000 Crores a day extra. In total they makes around 4.20 Lakh Crores per year (approximately) in terms of central excise duty from both Petrol and Diesel. Government Confirms In Parliament That It Repaid Oil Bonds - in Sep 2018. This might answer your question. In 2013 - 14 ==> 68,400 Crores In 2019 - 20 ==> 434,000 Crores. After 2018, government is gaining 4.34 Lakh Crores every year in-terms of excess central excise duty. Move over, in the current budget, ₹ 2. increased in cess for petrol (cess - center don't have to share with state), which 20 Crores per day. ₹ 4. increased in cess for diesel, which is 108 crores per day (total 128 crores per day in cess increase from Feb 6th 2021). In a year approximately 46,720 addition cess collection. It is going to be around 5 Lakh Crores in excess central excise duty and cess alone.

  • Murali S
    Murali S19 दिन पहले

    கிரிக்கெட் வீரர்கள் மீதும் மட்டும் ஏன் கோவப்படவேண்டும், இந்த விவசாய மசோதா நிறைவேற காரணமான நம் நாட்டின் அம்மாவாசை மற்றும் அம்மாவாசை கும்பல் ............. மூளையே இல்லாத ஒரு கேடி டெல்லியில் இருந்து கூவியாச்சு என்றால் எல்லா சங்கிகளிலும் சந்து பொந்தில் இருந்து வெளிய வந்து முட்டுக்கொடுக்க வேண்டும். வெறும் 3% தான், பிற ஹிந்துக்கள் 97% (இதில வெறு சிலர் மட்டுமே அடிமை ஜந்துகள்). அம்மாவாசை, வோட்டுக்குக்காக மற்றும் பதவிக்காக என்னவேண்டுமானாலும் செய்யும். 2017 வரை லூசு மாதிரி இருந்த சரி, சேக்கிழாரின் கம்ப ராமாயணம் படித்த பின்னும் அறிவு பெறவில்லையா. தூத்துக்குடி சம்பவம் டிவி பார்த்து தான் தெரியும். போய் சேக்கிழாரின் கம்ப ராமாயணம் மறுபடியும் படி. எவ்வளவு கரி துப்பினாலும் பிஜேபிக்கு அடிமைப்பட்டு காலில் விழுந்து லஞ்சத்தை சேமிக்கும் வேஸ்ட் பீஸ் அடிமைகள். ஒரு சுயநலவதி, தன்னை மேலே ஏயிற்றிய சின்னம்மாவையே உதறிய கயவன். தமிழக மக்கள் மானம்கெட்ட மண்டியிட்ட பச்சோந்திகளை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள். இன்னும் மூணு மாசம் தான் இருக்கு. சின்னம்மா வெளியே வராங்க என்றதும் பயந்து பைதியம் பிடிச்சுருச்சு அம்மாவாசைக்கு 😁😁 எப்ப பாத்தாலும் உங்களுக்குத்தான் ஜால்ரா சத்தமா அடிப்பானுங்க.

  • Mereoleona Vermillion
    Mereoleona Vermillion19 दिन पहले

    Indian government target in 2022 : 2022 rupees petrol will cost like jio offering every year 1 year plan

  • Kesavaraj Sundaram
    Kesavaraj Sundaram19 दिन पहले

    மிமிக்ரி சிறப்பு

  • Antony Rajan
    Antony Rajan19 दिन पहले

    மக்களுக்காகத்தானே எதிர்க்கட்சிள் அறிக்கைவிடுறாங்க. இதை அரசியல் என்று சொல்வது சரியல்ல சிபி. உங்களால் மத்திய அரசை கடிந்து கொள்ளமுடியாது.

  • Ravel
    Ravel19 दिन पहले

    Oil price sky rocket to usd $60. Prices are high in most of the countries not only in India.

  • Karuna satham
    Karuna satham19 दिन पहले

    We need government to explain the reason for the hike with respect to international price.

  • Surya Rocky
    Surya Rocky19 दिन पहले

    கவுன்சிலர் தேர்தல் நடக்குமா?

  • Surya Rocky
    Surya Rocky19 दिन पहले

    அந்த ரெண்டு பேரு நீங்க தான் 🤣🤣

आगामी