72.78% வாக்குப்பதிவு...2016-ஐ விட குறைய காரணம் என்ன? | The Imperfect Show 07/04/2021

#TNAssemblyElections2021
Tamil Milk - www.tamilmilk.com
Connect​ with Imperfect show: Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/​...​
Twitter Pages: ipsvikatan​​​​​​​...​
Instagram Pages: ipsvikatan...​

00:00​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ Start
16:30​​​​​​​ எவன் பார்த்த வேலடா இது
16:50​​ ​​​​​ இன்றைய கீச்சுகள்
17:20​ இன்றைய விருது
Description:
* பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்; பின்னணி என்ன?
* Udhayanithiக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், ஏன்?
* நடிகர் Sarathkukarக்கு சிறை...என்ன தவறு செய்தார்?
* Rafael ஒப்பந்தத்தில் ஊழலா? - போர்கொடி தூக்கும் Congress?
* தொடர்ந்து அதிகரிக்கும் Corona... நாம் என்ன செய்ய வேண்டும்?
* பெரியார் ஆய்வாளர் ஆனைமுத்து மறைவு.
* மாஸ்க் போடாமல் சென்றவரை தாக்கிய காவல்துறை - இது Indhore பரபரப்பு #Video
Polling in 234 constituencies in Tamil Nadu on Tuesday went off peacefully barring minor scuffles among cadres and glitches in electronic voting machines in some parts of the state. The state recorded 71.79% voter turnout at the end of 12-hour polling amid the Covid pandemic. Kallakurichi district topped the list with a voter turnout of 78%, followed by Namakkal (77.91%) and Ariyalur (77.88%). Chennai trailed with 59.4% turnout. Polling in Puducherry Karaikal, Mahe and Yanam was peaceful by and large barring a few stray incidents. The territory reported 81.64% polling which is less than the 84.08% polled in 2016 and 86.19% polling in 2011.
Tension prevailed in Velachery on Tuesday immediately after polling got over in the constituency after a Corporation employee, who carried an electronic voting machine (EVM), a control unit, and a voter verifiable paper audit trial (VVPAT) on his bike in an unauthorised manner was caught.

#TNElection2021​​​​​​​​​​​ #FarmersProtest​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #OPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Corona​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Stalin​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Edappadi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #NarendraModi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaVirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #COVID19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Lockdown​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronaUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #BJP​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #IPS​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #Theimperfectshow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #ImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #EPVI​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

CREDITS: Host - Cibi Chakravarthy & Saran | Script - Vikatan team | Camera- Ramesh Kannan | Edit- Ajith
| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG​​​​​​​​​​​​​​​​...​
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp​​​​​​​​​​​​​​​​​​

टिप्पणियाँ

 • Prasanth Vijay
  Prasanth Vijay2 दिन पहले

  பாதிபேர் வெளிநாடுகள் இருகிறார்கள் அவர்கள் வந்ததன் 100போல் ஆகும்

 • D SAKTHIVEL D sakthivel
  D SAKTHIVEL D sakthivel6 दिन पहले

  TamilNadu Everybody put vote 70% DMK. With thiru MK. Stalin like you.

 • Jagadeesan Rajendran
  Jagadeesan Rajendran6 दिन पहले

  Please stop commenting on chennaities.. show some loyalty for the city which is giving u job & securing your family..! I don’t want to counter about ur native, coz of ur small mindset..! Vikatan is a reputed institution, can’t allow any sort of harassment..!!

 • govinda raj
  govinda raj6 दिन पहले

  Makkal vari panam adan attam poduranuga keka allu ella government kaadi payaluga oru maasam result vara enna reason ellam pithalatam makkal tharinja seri nee thirundu manitha

 • kathirvel j
  kathirvel j6 दिन पहले

  தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு செவ்வணக்கம்! இறந்தும் இவ்வுலகுக்காக பயன்படுகிறார் பொதுவுடமை மனிதர்!!!

 • Vasanthi M
  Vasanthi M6 दिन पहले

  Ele room office Mela nambikkai ellai.oru saamaniyan evm a 2 bike la vachi eduthutu poran .velacherrila police vandila evm a eduthutu poranuga admk.police m udanthai.angu therthal aanaiyam Enna pathu kaapil erukirarkal.court, election commission, police department yellam vaste.makkaluku nambigaiye ellai

 • Vivek Naidu
  Vivek Naidu6 दिन पहले

  i also didnt vote evanum seriyilla , kolai, kollai , karpallipu , playboys , papu boys(vengayam) , scoutboys, tamil veriyans (i believe in humanity not based on language , if a guy speaks tamil will he become a good person or what ?).. etc...

 • Prabu Prabakar
  Prabu Prabakar6 दिन पहले

  ipad எங்க போச்சு?

 • Mohamed Jailani
  Mohamed Jailani7 दिन पहले

  எப்படிப்பா 100 சதவீத வாக்குபதிவு நாங்கல்லாம் வெளிநாட்டில் இருக்கும் இல்ல வெளிநாட்டில் எங்களுக்கெல்லாம் ஓட்டு கிடையாது எங்க ஊர்ல தான் இருக்கு இதெல்லாம் கணக்கில் வராத எனிவே தமிழகத்திலுள்ள வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்தால் மிக மிக நன்றி

 • Vidhya Parthasarathy
  Vidhya Parthasarathy7 दिन पहले

  Podum neenga dmk kku sombu adithadu. Edappadi thogudiyil 85 percent vaaku padivu enbadu pazhanisami kku aadaravaga dan enbadu puriyada pola pesugireergal? Valikkada madiri ethanai neram dan nadippeergal? Vigadan dmk kaikku poi vegu kaalam aagi vittadu enru engalukku theriyum. Dmk vidam irundu ungal iruvarukkum kasu ozhungaga varugirada?

 • BalaZ
  BalaZ7 दिन पहले

  படிச்சவன் என்ன தான் யோசனை செய்து நல்லவர்களுக்கு வாக்களித்தாலும் பெரும்பான்மையான மக்கள் காசுக்கும், இலசவங்களுக்கும், குடிக்கும் தவறானவர்களையே ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கின்றனர்..... அப்புரம் என்ன வெங்காயத்துக்கு போடனும். முதல வாக்கை தகுதி யானவர்களுக்கு அளித்து பழகுங்கள் மாற்றம் தானாய் வரும்....

 • Raja Prabhu
  Raja Prabhu7 दिन पहले

  Saptingala Cibi and Saran?

 • Sambandam Sreeneevasan
  Sambandam Sreeneevasan7 दिन पहले

  ஓட்டுபோடாதவர்கள் விவரம் தெருவாரியாக உள்ளது.தேர்தல்கமிஷன் அவர்களை நேரடியாக அணுகி ஓட்டுபோடாதவர்கள் விவரம் அறியலாமே கட்சிகள்கூட இந்தவேலையில் இறங்கலாமே தன்னார்வதொண்டுகள் இதனை அறியலாமே இதுவே பணம்தருவதை தடுக்கக்கூடிய.நடவடிக்கையாக இருக்குமே தேர்தல் ஆணையம் ஈடுபடுவதே சிறப்பு

 • kossaksi pasapugal
  kossaksi pasapugal7 दिन पहले

  மூஞ்சி என்னதான் கால்கடுக நின்னு போட்டாலும் கோல்மால் பண்ணி ஜயிக்கிறானுங்க எதுக்கு ஓட்டு போடனும் போங்கடா திருட்டு பசங்கள

 • Dinesh Kumar
  Dinesh Kumar7 दिन पहले

  Shame shame about people of Chennai

 • Thirumavalavan valavan
  Thirumavalavan valavan7 दिन पहले

  எடப்பாடியில் மாற்றத்திற்காக அதிகளவு வாக்குப்பதிவு

 • Sundar M
  Sundar M7 दिन पहले

  ஐயா poorviga Chennai makkal thogai kammi than athanala than Chennai ... laaa 50% vakku. first 2 vakkalar adiyala attai neekka sollungaappppaa????

 • g paramaeswary
  g paramaeswary7 दिन पहले

  All the clever ones have run to other countries and become citizens there.🤣

 • SELVARAJ S
  SELVARAJ S7 दिन पहले

  Speak honestly or stop this program

 • Jaya Prabha
  Jaya Prabha7 दिन पहले

  மொத்த படித்தவர்கள் மத்தியில் உள்ள மந்தானி அறிவு ஜீவிகள்.

 • Manikandan R
  Manikandan R7 दिन पहले

  Kumbakonam token ADMK ILLAI AMMK

 • Hari Haran
  Hari Haran7 दिन पहले

  Election results வரும் வரை அரசு ஆட்சி யார் செய்வார்கள்

 • Rowdy Vlogs
  Rowdy Vlogs7 दिन पहले

  பாலக்கோடு 💥💥🌅

 • Durairaj G
  Durairaj G7 दिन पहले

  Please tell me about OTT and its growth...

 • Subramanian Kaligounder
  Subramanian Kaligounder7 दिन पहले

  நூறு சத வீதம் Poll ஆனால் Fraud ன்னு அர்த்தம். 95% க்கு மேல போனாலே Fraud 90%க்கு மே போனாலே alert ஆகனும். இதுதான் Reality,

 • Dhabre Alam
  Dhabre Alam7 दिन पहले

  Evm பத்தி நீங்கள் விமர்சனம் பண்ணாது ஏன் ?

 • KOTTESWARI KRISHNASWAMY
  KOTTESWARI KRISHNASWAMY7 दिन पहले

  Election results can be announced within a week so tat public will not get confused like any forgeries going to happen

 • Mani Udayakumar
  Mani Udayakumar7 दिन पहले

  மாஸ்க் அணியவேண்டாம் social distance maint பண்ணலாம்.

 • Roronao Zoro
  Roronao Zoro7 दिन पहले

  approx 10-15% working in other states and other countries

 • Panneerselvam L
  Panneerselvam L7 दिन पहले

  மேற்கு வங்கத்தில் ஓட்டு பதிவை ஏழெட்டு பிரிவுகளாக செய்த தேர்தல் ஆணையத்தின் செயல் தவறானதல்லவா? நாடு முழுவதும் ஒரேநாளில் தேர்தல் நடத்தவேண்டும் என்றெல்லாம் கூறி வருகிற இன்றைய நிலையில், ஒரு மாநிலத்தில் மட்டுமே இப்படி நீட்டித்து ஓட்டு பதிவை செய்தது சரியான முறையா? என்னதான் சட்ட ஒழுங்கு பிரச்சினை என்றாலும், ஒரு மாநில தேர்தலை ஒரு நாளில் முடிக்க முடியவில்லை என்றால் குறைந்தது ஒரு வாரத்திலாவது முடிக்க முயற்சித்திருக்கவேண்டும். தேர்தல் ஆணையத்தின் தற்போதைய ஏற்பாடு தேவையற்ற கேள்விகளையும் சந்தேகத்தையும் ஏற்பட செய்கிறது.

 • vignesh thiru
  vignesh thiru7 दिन पहले

  Semma mokka boss...mudiyala

 • Koushik Visagan
  Koushik Visagan7 दिन पहले

  Educated people make educated moves ithula peruma vera

 • chakravarthy pandian
  chakravarthy pandian7 दिन पहले

  Not possible , 5% of voters have multiple votes.my many friends they have vote in chennai and their hometown too. So they go to their hometown and voting. That’s the reason chennai getting less voting always. This proved by many analysis

 • Dhiva Karan
  Dhiva Karan7 दिन पहले

  இது தமிழ்நாடு சண்டை எல்லாம் நடக்காது. அப்படி நடந்தால் அந்த ஒரு குரூப் தான் நடத்தும் (மா....கா). முதலில் நவநாகரீக நகரத்தில் வசிக்கும் மக்களிடம் கூறுங்கள். ஓட்டுப் போடுவதை விட என்ன புடுங்கும் வேலை இருக்கிறது என்று. அதுமட்டுமில்லாமல் பல பேர் வாக்களிக்க விடுமுறை விடுவதில்லை.

 • KALAIVANAN S
  KALAIVANAN S7 दिन पहले

  Ajith selfie--- இந்த மாதிரி மக்களுக்கு ஒரு சட்டம் போடணும். VIP s and any common human being அவர்கள் அனுமதி இன்றி செல்ஃபி photo's எடுத்தா, அவர்கள் phone பறிமுதல் செய்யப்படும் என்று.

 • Raja Prabu
  Raja Prabu7 दिन पहले

  அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு வீரவணக்கம்...

 • shamsuddin m
  shamsuddin m7 दिन पहले

  why should it take so big gap from polling to counting?

 • dekay pdsmy
  dekay pdsmy7 दिन पहले

  Ada paavingala 100% ah?? Poll ah no country in World pa!!!

 • Kavin Mathew L
  Kavin Mathew L7 दिन पहले

  எது WhatsApp வசந்தி வாயர்கள????

 • singa muthu
  singa muthu7 दिन पहले

  ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சில மாதங்களுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம் என்ன ஆணி புடுங்குராங்க ? ஓட்டு போடும் மையங்கள் மாறியிருக்கிறது. நிறைய பேருக்கு ஓட்டு இல்லை. எப்படி ஓட்டு போடுவது ? அதை கூட சரியாக செய்வதில்லை

 • newway designs
  newway designs7 दिन पहले

  panjab farmers protest enna status .............

 • goutham siva
  goutham siva7 दिन पहले

  பூத் லெவல் பக்கும்போது இறப்பு மாற்றம் போன்ற இல்லாத வாக்குகள் 100 இருக்கின்றன

 • Ranganathan R
  Ranganathan R7 दिन पहले

  Some percentage of polling reduced at chennai due to covit

 • krishnaraj Govindaraj
  krishnaraj Govindaraj7 दिन पहले

  Assam 82% 20% bjp vote panirukaan

 • tamil g
  tamil g7 दिन पहले

  Police dog

 • Marquez udhay cutz
  Marquez udhay cutz7 दिन पहले

  Deiii lusu athu ammk da.. avanga kuduthathu admk shop owner kita..

 • Dharsitha.r sai rithish.r
  Dharsitha.r sai rithish.r7 दिन पहले

  More than 80 percent of poll is not possible because millions of people working in abroad who are eligible to vote

 • Mohammed Yunussk
  Mohammed Yunussk7 दिन पहले

  Cibi saren neegha rendupayrum vaccine 💉 poothacha

 • Kannan Palaniswamy
  Kannan Palaniswamy7 दिन पहले

  Plz msg me the watspp number to send questions for comments show

 • Bhakthi 360
  Bhakthi 3607 दिन पहले

  நீங்களே யார் ஜெய்பார்னு சொல்லிட்டிங்க, அப்பரம் யாரு ஓட்டு போடுவாங்க.

 • Sarathbabu Muniasamy
  Sarathbabu Muniasamy7 दिन पहले

  கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தட்டுப்பாடு என்பது உண்மையா? தடுப்பூசி இரண்டாவது முறை செலுத்திக்கொள்ளும் காலம் நீட்டிக்கப்பட்டது உண்மையா? உண்மை என்றால் எதனால்?

 • Veerapandi Pandi
  Veerapandi Pandi7 दिन पहले

  Arumai

 • varun prakash
  varun prakash7 दिन पहले

  அலெர்ட் ஆகிக்கோங்க ஆறுமுகம் சத்தியபிரதாப் சாக்கு வாக்கு பேட்டிகள் பாதுகாப்பு வேண்டும் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தில் நடந்து போல் நடக்காமல் பாதுகாப்பு வேண்டும்

 • Roman Prasath
  Roman Prasath7 दिन पहले

  Karur kara cibi bro avargale neenga vote potingala atha sollunga

 • Ganesh Kumar
  Ganesh Kumar7 दिन पहले

  ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டில் உள்ளார்கள்

 • kmusiva1982
  kmusiva19827 दिन पहले

  உங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ஷர்ட் கண்ணு படலியோ... விகடன் குமுதம் உங்களின் தரம் தாழவேண்டாம்...

 • Mahes Subramani
  Mahes Subramani7 दिन पहले

  Yow unaku Nalini modern ah na pera

 • Sathish Kumar Krishna Swamy
  Sathish Kumar Krishna Swamy7 दिन पहले

  சென்னையில் நல்ல விஷயங்கள் நடக்கும் போது ‘நான் சென்னைக்காரன்டா’ எனப் பெருமை கொள்வதும் கெட்ட விஷயங்கள் நடக்கும் போது சொந்த ஊர்க்காரன் அவதாரம் எடுத்து எஸ்கேப் ஆவதும்.......நீங்களுமா?

 • Narayana S Moorthy
  Narayana S Moorthy7 दिन पहले

  dei tiruttu kamanaati CIBI...DMK Panna kepmaaritanam ellam onnum theriyadha.......

 • Narayana S Moorthy
  Narayana S Moorthy7 दिन पहले

  dei cibi...nee tirundhave mattiya

 • sivasangaran venugopal
  sivasangaran venugopal7 दिन पहले

  Is temporary residing people can vite..lot of north indian voted .. explain please

 • Raja Mohamed
  Raja Mohamed7 दिन पहले

  மிகபொரியமக்கள்போராட்டம்தேர்தல்ஆணையம்.வேண்டாம்காங்கிரஸ்ஆட்சிவந்துததும்தேர்தல்ஆணையத்தைகலைக்கணும்

 • srinivas s
  srinivas s7 दिन पहले

  #comments_show முன்னால் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வு ஊதியமாக எவ்வளவு கொடுக்கப்படுகிறது. இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் தரப்படுமா!?

 • Raja Mohamed
  Raja Mohamed7 दिन पहले

  தேர்தல்கமிஷன்ஏமாற்றுவேலைஇதைஎதிர்த்துமக்கள்போராடனும்ஒட்டுமுறைகொண்டுவரனும்.அப்போதுதான்இந்நியா.ஏமாந்தியாபோல்இருக்காது.மோடிஇந்திமக்களைகோமாளியாக்கிவிட்டான்இந்தபண்ணாடைஇருக்கிறவறைஇந்தியாஉறுப்படாது.ஓட்டுமுறைவேணும்ஓட்டுபோட்ட உடன்மறுநாள்எண்ணிக்கைவைக்கணும்தேதர்ஆணையம்தேவைஇல்லை

 • is this do you know? Ak-Dk
  is this do you know? Ak-Dk7 दिन पहले

  பாலக்கோடு-87.33%

 • jothimani ekambaram
  jothimani ekambaram7 दिन पहले

  Pl. Watch Rescue 911 series.

 • sivasangaran venugopal
  sivasangaran venugopal7 दिन पहले

  100% chance illa, lot of double enrolment.. around thousands of people in elections duty, very few people put postal vote.

 • is this do you know? Ak-Dk
  is this do you know? Ak-Dk7 दिन पहले

  எடப்பாடி தொகுதி-85.6%வாக்குப்பதிவு

 • Library Of Music - Copyright free
  Library Of Music - Copyright free7 दिन पहले

  Karur makkaluku vazhthukkal, chennai velangama pogaa manila thalainagaram adhu thuuu

 • Y7prime Huawei
  Y7prime Huawei7 दिन पहले

  இது என்ன அக்கிரிமம் போலீஸ்னா கொம்பா மொழிச்சுறுக்கு மாஸ்க் பொடலன இப்படி செய்ய சொல்லி உங்களுக்கு காவல் துறை தலைமை நீதிபதி சொன்னாரா இதல்லம் பார்க்கவே நரத்திலிருப்பது போல் உள்ளது கண்டிப்பாக அந்த காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தான் என் கருத்து நன்றி வணக்கம் அதிகாரிகளுக்கு

 • gowrisankar subramaniam
  gowrisankar subramaniam7 दिन पहले

  Vikadan.karuthu kanippu vetri Pera povathillai ADMK. Aatchi Confirm

 • smart sankar
  smart sankar7 दिन पहले

  ஏம்பா உதயநிதி சட்டையில சின்னத்தை pin பண்ணிட்டு வந்ததெல்லாம் சொல்ல மாட்டேங்கிறீங்க ஏன்.உங்களுங்கும் ஸ்வீட் பாக்ஸ்சா

 • Mano haran
  Mano haran7 दिन पहले

  ஆப்புதா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே

 • Subramani Mani

  Subramani Mani

  6 दिन पहले

  Appu, sudalaikhan, kku,,,,,

 • Guru Nathan
  Guru Nathan7 दिन पहले

  ஏன்டா 62சதம் வாங்கினவன சொல்ர நீ 65சதம் வாங்கின அண்ணன் சீமான் பேர சொல்ல வாய் கோனிக்குமா

 • sekar
  sekar7 दिन पहले

  Pls improve u both improve ur body language and language style.

 • ITISThamizh Selvam
  ITISThamizh Selvam8 दिन पहले

  Yaaru pa athu watsapp vasanthi vayargal on 15:16

 • Sabithajoseph Sabi
  Sabithajoseph Sabi8 दिन पहले

  90 ‌போடுவங்க .

 • Hari Prakash G
  Hari Prakash G8 दिन पहले

  Karur la thaana athigama kaasu koduthaanga

 • Sre Balananda Sivam
  Sre Balananda Sivam8 दिन पहले

  Thanks to all those who did not vote for DMK

 • nkumara samy
  nkumara samy8 दिन पहले

  கரூரில் பணம் கொடுக்காவிட்டால் சதவீதம் குறைந்துவிடும்

 • Mahesh Babu
  Mahesh Babu8 दिन पहले

  வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் தான் முக்கிய காரணம்.DOUBLE ENTRY, DEATH, ENTRIES ARE NOT DELETED.

 • GS Polity
  GS Polity8 दिन पहले

  Kalla kurichi athigam 78

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക8 दिन पहले

  🔳திமுக திருடர்களுக்கு கேட்கப்படும் கேள்விகள்: நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் - உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே... உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே பின்னே நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே (- நீங்கள்) அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன் தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன் கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான் ஊழல் செய்பவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான் ( நீங்கள்) சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம் தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம் என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் நாடக வேஷம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன் பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன் ( நீங்கள்)

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക8 दिन पहले

  🔳திமுக திருடர்களுக்கு கேட்கப்படும் கேள்விகள்: நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் - உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே... உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே பின்னே நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே (- நீங்கள்) அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன் தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன் கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான் ஊழல் செய்பவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான் ( நீங்கள்) சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம் தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம் என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் நாடக வேஷம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன் பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன் ( நீங்கள்)

 • Ramesh Arumugam
  Ramesh Arumugam8 दिन पहले

  Nanum karur

 • Nim Kulam
  Nim Kulam8 दिन पहले

  Saran You mentioned BLM , please read and research about that mob and use appropriately. Don’t just relay on CNN fake media

 • RAJAN M K
  RAJAN M K8 दिन पहले

  மாற்று எந்திரம்மா இருந்தாலும் தேர்தல் கண்காணிப்பாளர்,பூத் அதிகாரிகள் , உதவியாளர்கள், இந்த குழுக்களுக்கு தனித்தனியாக வாகனம் தேர்தல் கமிஷன் மூலம் கொடுக்கபட் திருந்தது. இது முழுக்க பூத் அதிகாரி, அதில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் தவறாகும்.

 • Superstar
  Superstar8 दिन पहले

  பெரியாராவது மயிறாவது

 • Sekhar K
  Sekhar K8 दिन पहले

  Purely due to Tamilnadu People only, Election went smoothly without any Law and Order problem inspite of CORONA Fears.Hats Off to them. EVMs Hijack at Award Winner's own Constituency if I am right for Money and No Stern Action on them indirectly reflects the Sale of His Own Vote also to elect the Velachery M.L.A.. People are also watching everyone.

 • thiyagarajan thirugnanam
  thiyagarajan thirugnanam8 दिन पहले

  TN has 234 constituencies for which elections have been conducted in single phase..Assam -126 and West Bengal - 294.. why not conducted in single phase like Tamil Nadu..any specific reason??

 • Guna Sekaran
  Guna Sekaran8 दिन पहले

  ஒரே கட்டம், மூன்று கட்டம், எட்டு கட்டம் என தேர்தல் நடத்துவதை எப்படி முடிவு செய்கிறார்கள்?

 • abu adnan adirai
  abu adnan adirai8 दिन पहले

  ஏன்டா உங்க டிஜிட்டல் இந்தியாவில் கொள்ளி வைக்க.தமிழ்நாட்டுல 234 தொகுதியில் ஒரே நாளில் தேர்தல் நடத்தமுடியும் ஆனால் மேற்குவங்கத்தில் 294 தொகுதியில் தேர்தல் நடத்த 8 நாளா? என்னைக்கு தேர்தல் கமிசன் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தேர்தல் நடத்துகிறதோ அன்னிக்குதான் இந்த நாட்டை சுதந்திர நாடு என்று சொல்லமுடியும்.

 • Ragavan Balusamy
  Ragavan Balusamy8 दिन पहले

  An satirical special show #IPS show

 • Abdul Rasheed
  Abdul Rasheed8 दिन पहले

  இந்தியாவில் மம்தா மட்டுமே பெண் முதல்வர் .அவரை வீழ்த்த மோடி . அமித்ஷா உட்பட பெரிய கூட்டமே வேலை செய்கிறது.

 • Arasu Ari
  Arasu Ari8 दिन पहले

  Today show so nice thank you sagos

 • suren velu
  suren velu8 दिन पहले

  Karur 🔥😎

 • venkat kumar
  venkat kumar8 दिन पहले

  Karoorla oru vengayaumum illa.oruthan 5000.00 oruthan 3000.00 veetuku veedu kolusu.and tirittu munnetra kalagam m l a 5000.00 rs token kuduthaaa en chipsuuuu😂😂😂😂

 • LIGHT OF HOPE🌅
  LIGHT OF HOPE🌅8 दिन पहले

  ஓட்டு போடும் விலாசம் வெளிமாவட்டங்களில் வைத்துக்கொண்டு இங்கு சென்னையை வந்து ஆக்கிரமிச்சி வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் பிறகு தேர்தல் அன்று வாக்கு செலுத்த வெளிமாவட்டங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்,அப்ப எப்படி சென்னையில் வாக்குசதவீதம் அதிகரிக்கும்?சிந்திப்பீர்!😂

 • Aji Fathi
  Aji Fathi8 दिन पहले

  விராலிமலை தொகுதி 85.43 % அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி ...அதை நீங்க போடவே இல்ல ...

 • pandian bose
  pandian bose8 दिन पहले

  ஓரு திமுக முதலமைச்சர் வேட்பாளரை மக்கள் எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பது கொளத்தூர் தொகுதியே சான்று, சென்ற தேர்தலை காட்டிலும் 5% குறைவு, ஒருவேளை ஸ்டாலின் 50% ஓட்டுக்கள் வாங்குகிறார் என்று வைத்தாலும் மொத்த ஓட்டுக்களில் ஸ்டாலின் பெற்றது 30% மட்டுமே,70% ஸ்டாலினை விரும்பவில்லை என்பதே உண்மை, கொளத்தூரிலே இந்த நிலைமை என்றால் தமிழகம் முழுவதும் திமுக நிலைமை இன்னமும் மோசம்

आगामी