234 தொகுதிகளிலும் NTK-வின் தத்துவமும் நிலைப்பாடும் வென்றிருக்கிறது

Ameer Interview


CREDITS
Host - Cibi Chakravarthy Edit -Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पणियाँ

 • Siva Siva
  Siva Siva2 घंटे पहले

  அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் எந்த வளமும் மிச்சமிருக்காது நான்கு கோடி வடவர்கள் தமிழ் நாட்டில் குடியேறுவார்கள் எட்டுக் கோடி தமிழகத் தமிழர்களில் ஒரு ஐம்பது லட்சம் அறிவுள்ள தமிழர்கள் கூட இல்லையா? ஈழத்திலேயே இதைவிட கூட உள்ளார்கள் . 👌👏🙏🐐🦬🐓🐟🌳⛰️🏞️🌴🌊🌾🍱🚰🏡📚🏥🇨🇦🤝🙏🏼💪 நாமே மாற்று நாம் தமிழரே மாற்று செந்தமிழன் சீமானே புரட்சிகர மாற்று...

 • Mary melda Osman
  Mary melda Osman2 घंटे पहले

  பணநாயகத்தை ஓழித்தால், தான் ! ஜனநாயகம் மலாரும், தேரிதலில் வென்றவர்களின் பின்னனியைப் பார்ருங்கள், அவர்கள் எவ்வளவு பணம்படைத்தவர்கள் என்றும், தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று !

 • Venkadesh Kumar
  Venkadesh Kumar2 घंटे पहले

  பெரும்பலனா மக்கள் நேர்மையாக இல்லை என்பது உண்மை தான்

 • Venkadesh Kumar
  Venkadesh Kumar2 घंटे पहले

  திராவிட கட்சிகள் ஆட்சியில் தான் சாதியமோதல் உருவானது

 • NTK திரு சீமான் 2026ல்.
  NTK திரு சீமான் 2026ல்.6 घंटे पहले

  வாய்ப்பு உள்ளவர்கள், இவனோட (அமீர்) வாயிலேயே மிதிங்க.

 • Mugam Velan
  Mugam Velan6 घंटे पहले

  NTK will win

 • Nimal Selvarajah
  Nimal Selvarajah11 घंटे पहले

  மக்கள் ஏற்க மறுத்தா 30 இலட்சம் வாக்கு போட்டார்கள்?

 • Norman Isaac
  Norman Isaac15 घंटे पहले

  Ameer was good with answer , the interviewer total waste!. This Chenal have 2.27 M Subscribers but interviewer total scarp, many of his question no integrity!

 • Theesan Thambiraja
  Theesan Thambiraja18 घंटे पहले

  நாம் தமிழரை திராவிடத்துள் கரைக்க நினைக்கிறார்

 • Santhan santharuban
  Santhan santharubanदिन पहले

  Ntk

 • Alfred Joseph
  Alfred Josephदिन पहले

  Ntk win people's

 • Chinnayan T
  Chinnayan Tदिन पहले

  அமீர் அவரே தலைவர்களே ஒன்றினைபது இல்லை தமிழர்கலை ஒன்றிஇனைபதுதான்அன்னன் வேலை

 • Partha Sarathi
  Partha Sarathiदिन पहले

  திமுகவின் வாலாக இருக்க சம்மதிக்கும் திருமா, வேல்முருகன் என பலரும், அண்ணனின் கைகளாக மாற கூட மறுப்பதேன் நண்பரே??

 • Bala Gounder
  Bala Gounderदिन पहले

  திராவிடத்தை கொஞ்ச வேண்டுமா? முதல் எதிரியாக கருதினால்தான் அது தமிழ் தேசியம். அய்யா அமீர் நீங்கள் அங்கேயே இருங்கள் தப்பி தவறி கூட இந்த பக்கம் வந்து விடாதீர்கள்

 • Arumugam Nilavan
  Arumugam Nilavanदिन पहले

  அண்ணன் சீமானின் வெற்றி தள்ளிப் போனதற்கான் முதற்காரணம் அவரை சூழ்ந்துள்ள எதிரிகளும் துரோகிகளும் தான் இதற்கான பலனை அடுத்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளில் அனுபவிப்பீர்கள் மானம்கெட்ட இன உணர்வற்ற கூட்டம்

 • Suba Tamilnilavan
  Suba Tamilnilavanदिन पहले

  நெறியாளர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்களோ அல்லது வேற தொலைக்காட்சிகளோ சீமானையோ அவர் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு இவ்வாறான கேள்விகளை கேட்கலாம்.நல்ல விடயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்காது.சினிமா விடயங்களை கொண்டு போகும் நீங்கள் இதனை கேட்க தகுதியில்லை நல்ல அரசியல் கருத்துகளை மக்களிடத்தில் சேர்ப்பதில் ஊடகத்தின் பங்கு அளப்பரியது.ஆனால் தமிழ்நாட்டில் ஆஸ்தான துதிபாடும் ஊடகங்கள் இருக்கும் வரை. நல்ல அரசியல் என்பது பகற்கனவு.முதலில் அரசியல் வாதிகளைவிட ஊடகவியலாளர்களே ஆபத்தானவர்கள்.அவர்கள் திருந்தினால் அரசியல் தானாக திருந்திவிடும்..முதலில் உங்களை திருத்தி நல்ல பாதையில் பயணியுங்கள்.ஊடகங்கள் சமபங்கை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுங்கள் பிறகு வெற்றி தோல்வியைப்பற்றி பேசலாம்...

 • செ.தியாகராசன்
  செ.தியாகராசன்दिन पहले

  அமீர் அண்ணா முதல்ல நீங்க ஒரு நிலைபாடு எடுங்க அப்போது தான் உங்கள் பேச்சு எடுபடும் காலத்திற்க்கு தக்க மாற்றி மாற்றி பேசாதீர்கள் நாம் தமிழர் வெற்றி தற்போது தள்ளி வைக்க பட்டுள்ளது வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

 • Vicky Mtk Vicky
  Vicky Mtk Vickyदिन पहले

  NTk 🌾🌾💪

 • Rajeshkannan Rajeshkannan
  Rajeshkannan Rajeshkannanदिन पहले

  திராவிட ஏஜண் போளி தமிழ் தேசிய வாதி அமீர்

 • Periyasamy Nallathambi
  Periyasamy Nallathambiदिन पहले

  NTK ..

 • arun Sharon
  arun Sharonदिन पहले

  Kamal sir இன் MNM is a Multi National Marketing company created by the hero

 • தாய் மொழி தமிழ்
  தாய் மொழி தமிழ்2 दिन पहले

  NTK RSS B team sonnathu nee thaana Ameer ... pavam da seeman

 • les oiseaux ouverts des ailes
  les oiseaux ouverts des ailes2 दिन पहले

  தனியாக நாம் தமிழர் மக்களுடன் இனி கூட்டணி வைக்காது வைத்தால் உலக தமிழர்ருக்கு இந்திய தமிழர்ருக்கு நம்பிக்கை விடும் தனியாக நிமிர்ந்து நிற்கிறது தமிழர் நம்பிக்கை வெல்வோம் உறுதி மொழி அன்பு செய்வோம் மொழி முக்கியம் தமிழா விழித்துடு தமிழா புரட்சி வெற்றி உறுதி

 • Venkatesan S
  Venkatesan S2 दिन पहले

  Seeman is one man army brave man super speech single stand best stand naamtamilar

 • Canadavin Thamizh Magan - கனடாவில் தமிழ் மகன்
  Canadavin Thamizh Magan - கனடாவில் தமிழ் மகன்2 दिन पहले

  தமிழ் மக்களின் இன்றய ஒற்றை நம்பிகை நட்சத்திரம் அண்ணன் சீமான்தான் !!!

 • Maharajan Gurunath
  Maharajan Gurunath2 दिन पहले

  கூட்டணி வைப்பது என்பது தற்காலிக வெற்றி நிரந்தர தோல்வி தனித்து போட்டி என்பதே நிரந்தர வெற்றி‌ ❤️ இதை தான் நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது 🙏

 • Shahul Hameed
  Shahul Hameed2 दिन पहले

  சந்தர்ப்பவாத அமீர்

 • SM
  SM2 दिन पहले

  Intha etcha poramboku election munadi vera mari pesuvan election apram vera mari pesuvan. Matha veri pudichavan

 • Sundaram Sinnathamby
  Sundaram Sinnathamby2 दिन पहले

  Evanlah oruthan pedi edugani bull sheets.

 • alfred joseph
  alfred joseph2 दिन पहले

  this is not the first time h raja won with dmk support last time when kalingar was in power

 • உண்மை ஊமையாணது
  உண்மை ஊமையாணது2 दिन पहले

  காசு குடுத்துத்தான் மீடியாக்கலுக்கு மூன்டா வதுஇடத்தில் சீமான்னு சொல்வச்சாராமே டென்டுகொட்டாய் விக்கி சொல்ரார் முன்னமே பலமுரை கதைத்திருக்ககன் சீமான் ஒரு Froud ன்னு இப்போத்தான் வெளிபடுது

 • Rasa.pazhanivel
  Rasa.pazhanivel2 दिन पहले

  நாம ஓடும் போது கூடவே வருவான்🙄 நம்ம ஆளு தான்னு நாமளும் நம்புவோம் 🙄சந்தர்பம் வரும் போது நம்ம காலை வாரிவிட்டுட்டு எதிரியோட போயி சேந்திடுவான்.🙄 அவன் இவன் தான். இவன் ஒரு தமிழின சந்தர்பவாத துரோகி.🙄 யோக்கியன் வாரான், சொம்ப தூக்கி உள்ளவை.🙄🙄🙄🙄

 • Arumugam Nilavan

  Arumugam Nilavan

  दिन पहले

  உண்மைதான் தேர்தல் முடியும்வரை நாம்தமிழ௫க்கு எதிராக மிகக்கடுமையாக வேலைசெய்தான்

 • Chellaih Subramaniam
  Chellaih Subramaniam2 दिन पहले

  Some thing matter don't know about dmk period from 1970. The corruption starts from dmk regime . So now big milliner is dmk. Some body mindless about even knowing the DMK leaders. No body is not in dmk people high thinking even educated.

 • Jaya Kanth
  Jaya Kanth2 दिन पहले

  நா.த.க வளர்கிறதே தவிர பின் தங்கவில்லை சீமான் யாரையுமே வாலாக இருக்க செல்லவில்லையே

 • Raja Raja
  Raja Raja2 दिन पहले

  ஆமா இவரு பெரிய அரசியல் அரிவாளி அரசியலை பற்றி என்ன தெரியும் அமீர்றுக்கு பைத்தியக்காரன். இப்படிதான் வருவார்கள் அறிவுரை கூறிக்கொண்டு என்னமோ நம் மிது அக்கறை உள்ளவர்கள் மாதிரி இவர்களின் உண்மையான நோக்கம் நம்மை எப்படியாவது அழித்துவிடவென்டும் இதுதான் இவர்களின் நோக்கம்

 • Bala Subramaniam
  Bala Subramaniam2 दिन पहले

  என்ன உங்க தத்துவம்

 • Rajan Thambayah
  Rajan Thambayah2 दिन पहले

  உங்கள் வார்த்தைகளை கேட்காமல் எழுதுகிறேன். சீசீமான் பொய்யன்..பணத்திற்காக பல்லிளிக்கும் கயவன் ..;;ஈழத்தமிழரிடம்ஏமாற்றி பணம்பறித்த ஈனன்.இப்போது பா.ச.கவிடம் பணத்திற்காக விலைபோன இழிபிறப்பே சீசீமான்

 • subash
  subash3 दिन पहले

  வாய மூடிட்டு போ டா. நீ லாம் நன்றி கெட்டவன்

 • Christ Adimai
  Christ Adimai3 दिन पहले

  திராவிடத்தால் வீழ்ந்த தமிழகம் வீழ்ந்தே கிடக்கிறது....

 • Arun Prabhu
  Arun Prabhu3 दिन पहले

  நாகர்கோவிலை பொருத்தவரையில் பொன்னாரின் தோல்வியையும், காந்தியின் வெற்றியையும் பார்த்தால் சற்று வினோதமாக உள்ளது...!!!!!

 • Murali Sripathy
  Murali Sripathy3 दिन पहले

  இவர் ஒரு அறிய பிறப்பு இவர் Americaவில் இருந்தால் உலக அளவிலான பிரச்சனைகளுக்கு திர்வு கிடைக்கும்

 • Nagendran Ramasamy
  Nagendran Ramasamy3 दिन पहले

  இனி தமிழகத்தில் திராவிடர் அனைவரும் தமிழ்த்தேசிய அரசியல் செய்வர்

 • nO faP துறை அமைச்சர்
  nO faP துறை அமைச்சர்3 दिन पहले

  must not follow amir, he is wrong thinking, annan seeman best

 • Senthilkumar Kumaravel
  Senthilkumar Kumaravel3 दिन पहले

  தொடக்க கால bjp MP தி.மு.க வில் இருந்து..

 • natarajan thuluk
  natarajan thuluk3 दिन पहले

  அதிமுவ ஒழிக்ரமோ இல்லயோபமகவுக்கு ஒரு பெரி ஆப்பு வச்சிருக்கு நாம்தமிழர் திமுகவுக்கு அடுத்தபடியா குடும்ப அரசியல் பமகவும்

 • Amogh Dhatta Sridhar
  Amogh Dhatta Sridhar3 दिन पहले

  Came to watch for seeman

 • Amogh Dhatta Sridhar
  Amogh Dhatta Sridhar3 दिन पहले

  Dai poda pachondee

 • Mr.suresh raja
  Mr.suresh raja3 दिन पहले

  நாம் தமிழர் 👌

 • Maddy Pandi
  Maddy Pandi3 दिन पहले

  Ntk anna seeman 🔥🔥 🔥

 • sabapathy gangatharan
  sabapathy gangatharan3 दिन पहले

  பாஜாவுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் திமுக, மமதா மூலமாக.

 • sabapathy gangatharan

  sabapathy gangatharan

  3 दिन पहले

  என்ன விளகெண்ணண தத்துவம். ச்சீமான் ச்ச்சீ.

 • CHANDRA SEKHAR THANKAPPAN
  CHANDRA SEKHAR THANKAPPAN3 दिन पहले

  தத்துவம்ணா broker வேலையா sir...

 • Jayabalan Raju

  Jayabalan Raju

  2 दिन पहले

  அதே தான் அதே தான்......புரோக்கர் தான்.

 • Justin Singarajah
  Justin Singarajah3 दिन पहले

  அண்ணன் தம்பி என்று ஒன்றா சேர்ந்து சுத்தின அமீர், சேரன் போன்றவர்களெல்லாம் தேர்தலுக்கு முன் எங்கு போயிருந்திர்கள். 10 வருடமாக தொண்டையில் புண் வர வர கத்து கத்து என்று கத்திறான். ஒன்றுமே தெரியாத மாதிரி இருந்துவிட்டு இப்ப வந்து film காட்டுவது.

 • Suriamoorthy Govindarajan
  Suriamoorthy Govindarajan3 दिन पहले

  போதும் ராஜா உங்க அறிவுரை ராஜா

 • Maha Lingam
  Maha Lingam4 दिन पहले

  அப்படி நாம் தமிழர் கட்சிக்கு தேவை இல்லை நாங்கள் தனித்தேதான்

 • Kiruba Sankar
  Kiruba Sankar4 दिन पहले

  திராவிடத்தை எதிர்ப்பது, இன தூய்மை வாதம் பேசுவது எல்லாம் ஒரு அரசியல் நிலைபடா...அமீர்... வெட்டி பேச்சி பேசாமல் போங்கள்...

 • Kumanan Ss
  Kumanan Ss4 दिन पहले

  அமீர் எதிர்மறை எண்ணம் கொண்ட உங்களை போன்றவர்களால் மாற்றத்தை ஏற்படுத்த போராடும் வலிமை மனிதர்களின் நம்பிக்கையை மனதை தாகத்தை புரிந்து கொள்ள முடியாது. உங்களைப் போன்றவர்களால் பேசிக்கொண்டிருக்க மட்டுமே முடியும். பேசிக்கொண்டே இருங்கள்.

 • Kumanan Ss
  Kumanan Ss4 दिन पहले

  அமீர் அழிவுக்கு வழி சொல்கிறீர் திமுகவின் நலனுக்காக. திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்த வெங்காயம் தானே?

 • Coola Singha
  Coola Singha4 दिन पहले

  எந்த பேட்டியளர் களுக்கும் மடக்கி பிடிக்க முடியாதவர் அமீர். வழக்கறிஞர் போன்று Logic ஆக பதில் கூற கூடியவர். இவர் இல்லாதது நாம் தமிழருக்கு இழப்பு.

 • POOVARASAN Raina
  POOVARASAN Raina4 दिन पहले

  Ntk

 • Chinnamani Chinnamani
  Chinnamani Chinnamani4 दिन पहले

  இதெல்லாம் ஒரு காலக்கொடுமை இவர் ஒரு ஆளு இரட்டை கேள்வி கேட்கிறாள் ஆளு

 • Govinda Sami
  Govinda Sami4 दिन पहले

  தத்துவமும் நிலைப்பாடும் வென்று விட்டால் சட்ட மன்றத்திற்கு போக முடியுமா. லூசு.

 • Cable Balamurugan
  Cable Balamurugan4 दिन पहले

  போங்கடா, ஆமையும் நீயும்

 • Thala Aravint
  Thala Aravint4 दिन पहले

  கமலும் வெல்லல...

 • Rajaanna Rajaanna venktaramappa
  Rajaanna Rajaanna venktaramappa4 दिन पहले

  For one vote 500 rupees minimum maximum 3000 rupees your mouth didn't utter a single word about

 • Rajaanna Rajaanna venktaramappa
  Rajaanna Rajaanna venktaramappa4 दिन पहले

  Speak about Congress Mr amir what DMK have been done DMK also carried Congress on its shoulder

 • v.amutha prabakaran
  v.amutha prabakaran4 दिन पहले

  அமீர் சார், நீங்களுமா

 • G BALA
  G BALA4 दिन पहले

  The ground could not have been any sweeter for DMK. Corona, job losses and anti-incumbency, BJP alliance etc. Despite that DMK could not sweep. NTK stopped DMK in their tracks. NTK gov 2031!

 • Siva THEEPAN
  Siva THEEPAN4 दिन पहले

  இந்த தேர்தலின் உண்மையான நேர்மையான வெற்றி நாயகன் சீமான் அவர்களே

 • Ak Prabhakaran
  Ak Prabhakaran4 दिन पहले

  Super cibi bro...... Interview super... Ameer um semaya pesunaru

 • Niraj Chenthoran
  Niraj Chenthoran4 दिन पहले

  Mr Ameer you are completely wrong. NTK should stand alone and gain more percentage and either ADMK or other small parties should accept the leadership of Seeman..that will help what NTK would like to achieve in this Motherland...otherwise todays DMDK, AMMK, situation will be NTK's Situation.

 • மூங்கிலான்
  மூங்கிலான்4 दिन पहले

  ஓட்டுக்கு காசு குடுக்காமல் அதிக வாக்குகளை பெற்றது நாம்தமிழர் கட்சி மட்டுமே

 • Shanthanandham Ganesan
  Shanthanandham Ganesan4 दिन पहले

  Yennaga sir ponga neenga.....vetripetra thalaivar, vanungala thalaivar pathi pesuveenganu Partha...ippovum thothavan kovanatha avuthu parthu kitu irukeenga...

 • Vasumathi Rajamarthandan
  Vasumathi Rajamarthandan4 दिन पहले

  Volume is too low

 • Ha ha ha
  Ha ha ha4 दिन पहले

  Dai nee dmk kum sombu thukura NTK kum sombu thukura

 • SVS Kp
  SVS Kp4 दिन पहले

  Ameer sir what is NTK தத்துவம்???? மாற்றி மாற்றி பேசுவதா ?

 • Yashwanth Tr

  Yashwanth Tr

  3 दिन पहले

  DMK kolgai Enna?? Murder theft corruption

 • tamil siva
  tamil siva4 दिन पहले

  வணக்கம் தங்கள் மீது இருந்த நம்பிக்கை சிதைந்தது நீங்களும் திராவிடத்துக்கு முட்டு கொடுத்தீர்கள் சிறுபான்மை பாதுகாவலர் திமுக வா நீங்ஙளே இப்படி ்்்்்் நல்லா இருங்க்்்்்

 • s.manoharan Mano
  s.manoharan Mano4 दिन पहले

  அமீர் நாம் தமிழரைப்பற்றிய உங்கள் கருத்து தவறு.ஓருகட்சியின் தலைவர் பேசும் பேச்சா பேசுகிறார் சீமான்.மரியாதையில்லாமல் பேசுகின்றார். எந்த காலத்திலும் அவர் ஜெயிக்கமுடியாது.பெணாகள் இடத்தில் அவருக்கு கெட்டபெயர்.மேலும் நிறைய முக்கியமானவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகிவிட்டனர். மேலும் சீமான் சர்வாதிகாரி மாதிரி நடக்கின்றார். அவர் தம்பிகள் அசிங்கமாக பேசுகின்றார்கள்.எனவே உங்கள் கருத்தினை மாற்றி கொள்ளூங்கள்.

 • Manoharan Mc
  Manoharan Mc4 दिन पहले

  Amir avrkala ena thathuvam atha konsam puriyum padi sollunga

 • Ar El
  Ar El4 दिन पहले

  NTK forever 👍

 • Balu N
  Balu N4 दिन पहले

  10%-12% பெற்ற பிறகே கூட்டணி பற்றி பேச்சு. திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

 • Balu N
  Balu N4 दिन पहले

  சிபி பொறுப்பற்ற பத்திரிகையாளர்.

 • karan Thuva
  karan Thuva4 दिन पहले

  Ntk....

 • Sudar KP
  Sudar KP5 दिन पहले

  Sound quality is very bad 👎

 • Rajeswari Venkatachalam
  Rajeswari Venkatachalam5 दिन पहले

  Perumbanmayana makkalidathil nermai illai amirin varthai unmai

 • Santosh
  Santosh5 दिन पहले

  Ameer Sultan Bai, NTK 3 - 6% na valarchi, BJP 3 - >75 seats in WB na valarchi illeya?? VCK, Congress, MDMK kuda than thaneya nekala, can you say same about them ? If you show so much hatred towards Hinduism being a minority then definitely someone/ some party like BJP who represent majority will oppose you. That is democracy.

 • Kannan Kannan
  Kannan Kannan5 दिन पहले

  இது தமிழர்களின் நாடு தமிழ் நாடு திராவிடத்தால் வீழ்ந்தோம் இதில் மாற்று கருத்து இல்லை.கூட்டனி என்பது இல்லை

 • Yuvarajan E
  Yuvarajan E5 दिन पहले

  Tamil Nadu Assembly Election Results 2021, ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் தான் எனும் போது இருந்ததா, இல்ல வாக்கு எண்ணும் போது வாக்கு வித்தியாசம் இருந்ததா, அப்படி இருந்தால் அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க bro ?

 • Suresh Sivanantham
  Suresh Sivanantham5 दिन पहले

  நாம் தமிழர் கூட்டணி வைக்கக்கூடாது. இன்னும் இரண்டு தேர்தல்கள்தான்.

 • Anitha Charles
  Anitha Charles5 दिन पहले

  Ameer Sir, perfect speech on current fact & reality ...

 • Mar sel
  Mar sel5 दिन पहले

  நாம் தமிழர்🐅

 • aswin npshanmugam
  aswin npshanmugam5 दिन पहले

  chinnammaavai pathathukapuram inimey enkey vetri? Yaanai than thalaiyiley mannai vaari pottukondathu. Sasikalavai Seemaan parkavendiya avasiyam enna?

 • Sachidanandam Ganesh
  Sachidanandam Ganesh5 दिन पहले

  ஆரம்பத்தில் வலுவாக இருந்து கூட்டணிக்காக சென்ற கட்சிகளின் இன்றய நிலை என்ன? வெற்றியோ தோல்வியோ நாம் தமிழர் தனித்துத் தான் நிர்கும்

 • ANBU S
  ANBU S5 दिन पहले

  நாம் தமிழர் 10:00

 • balaji j

  balaji j

  3 दिन पहले

  Tq nanba

 • my tube
  my tube5 दिन पहले

  NTK 🔥🔥💪

 • tamil maran
  tamil maran5 दिन पहले

  கருத்துல்லாம் சொல்லாதிங்கடா...?? திமுகா அதிமுகா சீமானை முதலமைச்சரா எத்துகிடுவாங்களா..??? கூட்டணி வைத்த மற்ற கட்சிகள் ஏன்னடா ஆனாங்க... அமீர்கிற முஸ்லிம்கு பிஜேபி வர கூடாது.. ஆனா தன்மான தமிழனுக்கு தெலுங்கு திராவிடன் தமிழ் நாட்டை ஆள கூடாதுனு தமிழன் சொன்னா தப்பா..??? முதல்ல அமீர் தமிழனா??? முஸ்லீமா..???

 • Babu Babu
  Babu Babu5 दिन पहले

  Nalla thathuvam pinam thinni kazhgu pola matthavan Kasai emathi sappidarathu

 • கோ கதிர்
  கோ கதிர்5 दिन पहले

  தயவு செய்து நீ எல்லாம் வெளில பேசாத அசிங்கம்

 • RAGHUL R

  RAGHUL R

  2 दिन पहले

  Ethuku

 • Amithanathan Elisabeth
  Amithanathan Elisabeth5 दिन पहले

  பெரியார் அன்றே சொன்னான் என்ன பெரிய வெங்காய தத்துவம் பொடலங்கா

 • JAFAR HUSSAIN G
  JAFAR HUSSAIN G5 दिन पहले

  கூட்டனியே வேண்டாம்

 • nO faP துறை அமைச்சர்

  nO faP துறை அமைச்சர்

  3 दिन पहले

  ameer pechai ketaal, NTk azhinjidum

आगामी