Vikatan TV

Vikatan TV

Official INstatus Channel of Vikatan. Political news, perspectives, commentary \u0026 satire!

टिप्पणियाँ

 • Kavin Kumar
  Kavin Kumar10 घंटे पहले

  கதறிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் நல்லா கதறுங்க

 • Subramanian Natrajan
  Subramanian Natrajan10 घंटे पहले

  தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(952).

 • mon mon
  mon mon10 घंटे पहले

  nalla padhivu bro. idhellam moonavadhu party yaaravadhu vandha dhaa seri panna mudiyum. ivanng rendu perum maari maari 50-60 yearsa irundutanga, aana indha samooga prechanaiku theervu kaanavey illa.

 • Muthusamy V
  Muthusamy V10 घंटे पहले

  8000 in TN??? நாளைக்கு 1000...இல்ல 1200

 • Thilagam K
  Thilagam K10 घंटे पहले

  நீங்கள் இருவரும் கர்ணன் படபாணியில் பாதிக்கப்பட வில்லை. அதனால் அம்மக்களின் வலி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

 • gowtham p
  gowtham p10 घंटे पहले

  One of the very few honest journalist

 • Mahaboob Khan
  Mahaboob Khan10 घंटे पहले

  Good explanation Mani sir.

 • karthipandiyan karthipandiyan
  karthipandiyan karthipandiyan10 घंटे पहले

  நேற்று உங்கள் நிகழ்ச்சியை எதிர் பார்த்து இருந்தேன் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது , சீங்கபூரில் இருந்து imperfect show வின் தீவிர ரசிகன். ஓவ்வரு நாளும் imperfect show பார்கமால் தூங்க மட்டேன் , இந்தியாவிற்கும் சூங்கபூர்கும் இரண்டரை மணி நேரம் வித்தியசம் , நீங்கள் ஆங்கே 7மணி என்றால் இங்கு 9:30 மணி

 • Raja Rathinavel
  Raja Rathinavel10 घंटे पहले

  Neenga semma fraud irupinga pola.. 1995 the ruling party was DMK... unmaiya thakavalai kudunga.... Fraud fraud

 • குமார் ஆ
  குமார் ஆ10 घंटे पहले

  மணி சாரின் பேச்சே அழகு தான்

 • Sekar Raj
  Sekar Raj10 घंटे पहले

  cook with கோமாளி !! ஏண்டா கோமாளி மாதிரியே பன்ற

 • sai manoharan
  sai manoharan10 घंटे पहले

  செத்தும் கெடுத்தான் ஆண்டி கதைதான் காங்கிரஸ் கதை. நாடுமுழுக்க ஒரு தெளிவான கூட்டணி அமைக்கும் திரானியற்ற காங்கிரஸ் பாசிச சக்திகளை வளர்த்த காங்கிரஸ்.

 • bhoopathy anbu
  bhoopathy anbu10 घंटे पहले

  சிபி மற்றும் சரண் தாங்கள் இருவரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்வதை பற்றி எப்பொழுதும் வலியுறுத்துகிறார்கள் என்ன உறுதி இருக்கிறது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கருணா தோற்று வராது என்பதற்கு

 • Bharani rajendraen
  Bharani rajendraen10 घंटे पहले

  கொரோனா காலத்தில் தேர்வுகளை எதிர் கொள்ள என்னென்ன பிரச்சனைகளை மாணவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்?# COMMENT SHOW QUESTION.

 • Thilagam K
  Thilagam K10 घंटे पहले

  சகாயம் ஐயா நல்ல உடல்நலத்துடன் தேறிவர எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கின்றேன்.

 • GM creations
  GM creations10 घंटे पहले

  அருமையான பதிவு ஐயா

 • All round singer G
  All round singer G10 घंटे पहले

  Padaththai padamaa paarkkalaam....anaal varalaaru ..maarakkoodathu.....Maarinaal ...ethirkaalathil...peria controvercy aahidum...Araikurai...arivu....Cibi... konjam yosithu pesunga....

 • uresh kumar
  uresh kumar10 घंटे पहले

  மணி லூசு.... மணி சார் என்ன இழந்திங்க தற்போதுள்ள ஆட்சியில்... ஏன் கேவலமா பேசரிங்க

 • Tamil Selvan
  Tamil Selvan10 घंटे पहले

  மோடியும் அமித்ஷாவும் பெரிய ஆட்களே தவிர பெரிய தலைவர்கள் அல்லர். மணி அவர்கள் இக்கருத்தை திருத்தி கொள்ள வேண்டும்.

 • Nagarasan Nagarasan
  Nagarasan Nagarasan10 घंटे पहले

  *ஆட்சியும், அதிகாரமும்* *நிலையானது என நினைத்த, எத்தனையோ பேரரசர்கள் மண்ணோடு* *மண்ணாய் போனது தான், காலம் நமக்கு கற்று தந்த பாடம்.* *எதிரியிடம் ஆயுதத்தை பறித்து விட்டு அவனுடன்* *போரிடுவது, யுத்த தர்மம் அல்ல.* *வலிமைமிக்க இந்திய பேரரசின்* *ஒட்டுமொத்த அதிகாரத்தையும் குவித்து வைத்துக் கொண்டு, ஒரு* *தனியொரு பெண்ணுடன் போராடுவது அழகல்ல,* *அசிங்கம்,* *தற்போது மேற்கு* *வங்கத்தில்* *நடைபெறும்* *தேர்தல் போரில்* *பிரதமர்,* *உள்துறை* *அமைச்சர்,* *30 மத்திய* *அமைச்சர்கள்,* *ஆறு* *மாநில முதலமைச்சர்கள்,* *100 பாராளுமன்ற* *உறுப்பினர்கள்,* *தேர்தல் ஆணையம்,* *மத்திய அரசின்* *C. B. I.,* *உளவுத்துறை,* *வருமான* *வரித்துறை,* *அமலாக்கத்துறை,* *எட்டப்பன்கள்* *மம்தா பாணர்ஜி.*!!!🔥🔥🔥

 • rengasamy periyakollapatti
  rengasamy periyakollapatti10 घंटे पहले

  சரி ராஜா நீங்க ரெண்டு பேரும் சமூக இடைவெளி விடல..... முககவசம் இல்ல.....

 • raja
  raja10 घंटे पहले

  Sibi shirt super how much

 • gokul krishnan
  gokul krishnan10 घंटे पहले

  Well said Mr mani sry press man.. We salute Mamta mam bengal tigeress.. We the people of tamilnad support you . Who is paying salary for ec people ?

 • rajan brothers
  rajan brothers10 घंटे पहले

  ❇️ இவர் பேசுவது 90% ஏற்புடையதாக தான் உள்ளது

 • M.S.BHARANI DHARAN
  M.S.BHARANI DHARAN10 घंटे पहले

  மோடி லத்திய நோண்டி மோந்து நக்கலானா மணிக்கு சோறு இரன்காது 😂😂😂😂

 • HP D
  HP D10 घंटे पहले

  Enna pandra thu unna mari aalunga modi ku.... ja sappitu erukeengle😀😀😀😀

 • Venkat Ramana
  Venkat Ramana10 घंटे पहले

  @9:35 serupadi 👌🏽👌🏽👌🏽

 • R k
  R k10 घंटे पहले

  जय् श्रीराम्

 • puthiya siragugal
  puthiya siragugal10 घंटे पहले

  2021 CM IN TAMIL NADU MK.STALIN MAKKALEN ANBU THALAPATHIYAR ONLY

 • Hari Haran
  Hari Haran10 घंटे पहले

  You are Awesome Sir. Hats off..

 • Uthira Uthira
  Uthira Uthira10 घंटे पहले

  Good sir 👍

 • Dhinesh Kumar N
  Dhinesh Kumar N10 घंटे पहले

  Supera sonneenga enum nadigar pinnadi suthuna vilangama than povanga

 • Raghavan Subramanian
  Raghavan Subramanian10 घंटे पहले

  Sotta Mani

 • Rainbow Man
  Rainbow Man10 घंटे पहले

  திமுக In முன் பின் காணாத வெற்றி திமுக. 220 or 200 தாண்ட வில்லை என்றால் EVM மோசடி நடந்து இருக்கிறது என்று அர்த்தம் திமுக முன் பின் காணாத வெற்றி

 • திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS
  திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS10 घंटे पहले

  அடடா .. மே 02 மதியம் 2 மணிக்கு இந்த உபீ முகத்தை பாக்கணும் போல இருக்கே .. அடேய் .. மே 02 மதியம் 2 மணிக்கு FACEBOOK LIVE வாடா .. உன் FACE பாக்கணும்

 • Leelavathi A
  Leelavathi A10 घंटे पहले

  சசிகலாவுக்கு, பணம், பதவி. மேல். எப்பொழுதும். ஆசை. இல்லையாம், இந்த. நூற்றாண்டின். மிகப்பெரிய. ஜோக்குககாகூட.

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക10 घंटे पहले

  Hari Prasad from Karnataka says: “நான் ஒரு கர்நாடக தமிழன். எங்களை போன்றவர்களுக்குத்தான் சீமான் அண்ணனோட அருமை புரியும். இங்க கன்னடர்கள் மற்றும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், ஆட்சி என்று வரும்போது, இங்கே கன்னடர்க்கே முன்னுரிமை. ஒரு முறை கோலார் தங்கவயல் MLA தமிழில் சட்டப்பேரவையில் பேசியதற்கு, அவரை இழிவு படுத்தி அடித்து அனுப்பினார்கள். தமிழ் நாடு சட்டப்பேரவையில் வேறு மொழி பேசினால் மேஜை தட்டுவார்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிடத்தை ஒழிப்போம். நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்!”

 • s.sweety
  s.sweety10 घंटे पहले

  தடுப்பூசி போட்டாலும்...கொரோனா தாக்கும்?

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക10 घंटे पहले

  Hari Prasad from Karnataka says: “நான் ஒரு கர்நாடக தமிழன். எங்களை போன்றவர்களுக்குத்தான் சீமான் அண்ணனோட அருமை புரியும். இங்க கன்னடர்கள் மற்றும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், ஆட்சி என்று வரும்போது, இங்கே கன்னடர்க்கே முன்னுரிமை. ஒரு முறை கோலார் தங்கவயல் MLA தமிழில் சட்டப்பேரவையில் பேசியதற்கு, அவரை இழிவு படுத்தி அடித்து அனுப்பினார்கள். தமிழ் நாடு சட்டப்பேரவையில் வேறு மொழி பேசினால் மேஜை தட்டுவார்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிடத்தை ஒழிப்போம். நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்!”

 • Learning Chakravarthy
  Learning Chakravarthy10 घंटे पहले

  மணி சார்...👍

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക10 घंटे पहले

  Hari Prasad from Karnataka says: “நான் ஒரு கர்நாடக தமிழன். எங்களை போன்றவர்களுக்குத்தான் சீமான் அண்ணனோட அருமை புரியும். இங்க கன்னடர்கள் மற்றும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், ஆட்சி என்று வரும்போது, இங்கே கன்னடர்க்கே முன்னுரிமை. ஒரு முறை கோலார் தங்கவயல் MLA தமிழில் சட்டப்பேரவையில் பேசியதற்கு, அவரை இழிவு படுத்தி அடித்து அனுப்பினார்கள். தமிழ் நாடு சட்டப்பேரவையில் வேறு மொழி பேசினால் மேஜை தட்டுவார்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிடத்தை ஒழிப்போம். நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்!”

 • Rainbow Man
  Rainbow Man10 घंटे पहले

  கருத்துகணிப்பு எல்லாம் புதைகுழி EVM ன் TARGET Only 40 MLA Or 40 தொகுதி முட்டாள்கள் இல்லை வடக்கன்ஷ் 100 தொகுதிக்கு எல்லாம் Targetடே பண்ணமாட்டாங்க.

 • திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS
  திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS10 घंटे पहले

  முகம_து அன்பு , தூய்மை கொள்கைகள் போதித்து இஸ்லாம் பரப்பவில்லை ..700AD முதல் 800AD வரை 1000 பேர் கொண்ட காட்டுமிராண்டி , மிருககுணம் படைத்த போர்படையை கொண்டு படையெடுப்பு , கொள்ளை , கொலை , அடிமைபடுத்தல் , வீழ்ந்த நகரத்தில் இஸ்லாம் விதைத்துவிட்டு செக்_ஸ்அடிமைகள் ஆக்கி வைத்திருத்தல் போன்ற மூர்க்க குணம் மூலம் பரப்பியவன் ..அன்பை போதிக்கவில்லை , கசாப்பு கடை போல பல தலைகளை கொய்து மதத்தை பரப்பிய அயோக்கியன் - READ CASPIAN REPORT INstatus

 • திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS
  திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS10 घंटे पहले

  @M.S.BHARANI DHARAN Mohammed, Islam and Slavery - By Sarah Haider - பாருங்க

 • திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS
  திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS10 घंटे पहले

  @M.S.BHARANI DHARAN EX MUSLIMS OF NORTH AMERICA என்ற INstatus பாருங்க .. பாகிஸ்தான் , அரேபியா நாடுகளில் இருந்த முன்னாள் துலுக்கமுஸ்லீம்களே அவர்கள் காட்டுமிராண்டி பழக்கத்தை பச்சையாக சொல்லி அழுவார்கள் ..

 • M.S.BHARANI DHARAN
  M.S.BHARANI DHARAN10 घंटे पहले

  Woow சூப்பர் information bro

 • Danapal Dhana
  Danapal Dhana10 घंटे पहले

  தெளிவான பார்வை மணி

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക10 घंटे पहले

  Hari Prasad from Karnataka says: “நான் ஒரு கர்நாடக தமிழன். எங்களை போன்றவர்களுக்குத்தான் சீமான் அண்ணனோட அருமை புரியும். இங்க கன்னடர்கள் மற்றும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், ஆட்சி என்று வரும்போது, இங்கே கன்னடர்க்கே முன்னுரிமை. ஒரு முறை கோலார் தங்கவயல் MLA தமிழில் சட்டப்பேரவையில் பேசியதற்கு, அவரை இழிவு படுத்தி அடித்து அனுப்பினார்கள். தமிழ் நாடு சட்டப்பேரவையில் வேறு மொழி பேசினால் மேஜை தட்டுவார்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிடத்தை ஒழிப்போம். நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்!”

 • Bharani rajendraen
  Bharani rajendraen10 घंटे पहले

  "ஓட்டு வாங்கியவர்கள் எல்லோரும் டென்ஷனே இல்லாமல் ஒய்வு எடுக்க போய் விட்டார்கள். இந்த ஓட்டுகளை போட்டவர்கள் மட்டும் தான் அவங்க வருவாங்களா இல்லை இவங்க வருவாங்களா என்று பேசிப் பேசியே சாவடிக்கிறாங்க".

 • Sanjeevi .N
  Sanjeevi .N10 घंटे पहले

  மணியிடம் இதற்கு மேல் என்ன ஏதிர்பார்க முடியும் , மோடி மேனியா என்கின்ற மனோ வியாதி கொண்டவர்

 • srishastiha sri
  srishastiha sri10 घंटे पहले

  Nice show

 • Sabeer Ahamethu19
  Sabeer Ahamethu1910 घंटे पहले

  இந்திய மக்களுக்கு இனிப்பான செய்தி உபி குரங்கு பயலுக்கு கொரோனா விரைவில் அவன் அழுகி புழுத்து சாக அனைவரும் பிராத்திப்போம்

 • Raj Kavin
  Raj Kavin10 घंटे पहले

  Pongadaa fraud

 • Bharani rajendraen
  Bharani rajendraen10 घंटे पहले

  "கேரளாவில் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் ஊரடங்கு தேவைப்படலாம்" என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

 • Basheer Ahamed
  Basheer Ahamed10 घंटे पहले

  சரண் தமிநாடு தேர்தல் ஆனயம் உடனடியாக மறு தேர்தல் நடத்தலை திமுக கட்சி காரன் போராட்டம் பண்ணி தான் 9 நாளைக்கி பிறகுதான் மறு தேர்தல் புரியுதா நியூஸ் சொல்லும் போது உண்மை நியூஸ் சொல்லுங்க இல்லைனா சொல்லவேண்டாம் உங்கள போல என்ஜினீயர் படிச்சிட்டு அதும் அரியூர் வச்சிட்டு எல்லாரும் பத்திரிகை துறைக்கு வந்துறீங்க வரலாறு எதும் தெரியாம ஏதாவது சொல்லிட்டு போயிடரது உங்கள போல இருக்குற ஆளுங்கலதான் பத்திரிகை தர்மம் எல்லாம் போயி நீங்க எல்லாம் அரசியல் கட்சிகளிடம் தர்மம் வாங்க போயிடுறீங்க.

 • Rainbow Man
  Rainbow Man10 घंटे पहले

  2019 Electionல்ல EVM TARGET பண்ணாமா EVM மோசடி பண்ணாமா அப்படியே விடப்பட்ட ஒரே ஓரு மாநிலம் தமிழ்நாடு

 • Rajendran P
  Rajendran P10 घंटे पहले

  @திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS truttu Arya kuttam destroyed all Tamil religions. Saiva matham, all siru theiva valibadu

 • திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS
  திருட்டுரயில் கழுவாநிதி SMALL DRUMS10 घंटे पहले

  முகம_து அன்பு , தூய்மை கொள்கைகள் போதித்து இஸ்லாம் பரப்பவில்லை ..700AD முதல் 800AD வரை 1000 பேர் கொண்ட காட்டுமிராண்டி , மிருககுணம் படைத்த போர்படையை கொண்டு படையெடுப்பு , கொள்ளை , கொலை , அடிமைபடுத்தல் , வீழ்ந்த நகரத்தில் இஸ்லாம் விதைத்துவிட்டு செக்_ஸ்அடிமைகள் ஆக்கி வைத்திருத்தல் போன்ற மூர்க்க குணம் மூலம் பரப்பியவன் ..அன்பை போதிக்கவில்லை , கசாப்பு கடை போல பல தலைகளை கொய்து மதத்தை பரப்பிய அயோக்கியன் - READ CASPIAN REPORT INstatus

 • Ramaraju Rengasamy
  Ramaraju Rengasamy10 घंटे पहले

  Kodiyankulam is not a problem of this year or that year..... it is an issue of many hundred years.

 • Vijaya Sekar
  Vijaya Sekar10 घंटे पहले

  Total India bjp vs tigress mamta

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക10 घंटे पहले

  instatus.info/title/v-iy/mXmXkcbJiJaxzMU.html திமுக ஆட்சியில் நடந்த கலவரங்களும் அதன் பின்னணியும் | கொடியன்குளம் முதல் தாமிரபரணி வரை |

 • Vj Tamilan
  Vj Tamilan10 घंटे पहले

  Nethu show Ila

 • படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
  படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക10 घंटे पहले

  instatus.info/title/v-iy/mXmXkcbJiJaxzMU.html திமுக ஆட்சியில் நடந்த கலவரங்களும் அதன் பின்னணியும் | கொடியன்குளம் முதல் தாமிரபரணி வரை |

 • Karthi Guna
  Karthi Guna10 घंटे पहले

  I am first like for mani sir🔥💪

 • Bruno Melvin
  Bruno Melvin10 घंटे पहले

  Veera Thirumagalugu enoda Veera vanagam.

 • n.sukumar nallaiyan
  n.sukumar nallaiyan10 घंटे पहले

  அருமையான பதிவு நண்பா

 • Nithish .B
  Nithish .B10 घंटे पहले

  0:34 indha naaiya yeppadi kollalam

 • Thilak Natarajan
  Thilak Natarajan10 घंटे पहले

  மாரி செல்வராஜ்.. வன்மத்துடன் நடப்பது நன்றாக தெரிகிறது... 2038 அம் வருடம்.... நாம் தமிழர் போல எதோ ஒரு கட்சி... இங்க பாருங்க கலைஞர் ஆட்சியில் நடந்த... போலீஸ் வன்முறை என்று இந்த படத்தை பார்த்து... திமுக காரனிடம்... சொல்லுவான்... திமுக காரன்.. இல்ல பா இது ஜெயலலிதா ஆட்சியில் 1995 ஆம் ஆண்டு நடந்தது என்று விளக்கம் சொன்னாலும் ஏற்கமாட்டான்.... படத்தை படமா பார்க்கலாம்... ஆனால் இது வரலாறு திரிப்பு... அது தவறு... Imperfect show.. இதை புரிந்து கொள்ளாதது ஏன்?? 2038 ஆம் வருடம்... Comment show வில் இந்த கேள்வி இடம்பெறும்.... ( கர்ணன் திரைப்படம் சொல்லும் சம்பவம்.... ஜெயலலிதா ஆட்சியில் நடந்தத்தா இல்லை கலைஞர் ஆட்சியில் நடந்ததா? )

 • Rajesh Kumar
  Rajesh Kumar10 घंटे पहले

  சகாயம் ஐயா உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்,🙏

 • vijayan v
  vijayan v10 घंटे पहले

  விரும்பிய இன்று : 9:35 டு 9;45. அருமை சிபி. சிபி / சரண் , காபந்து CM என்றால் என்ன? #commentshow

 • Sheik Sulthan
  Sheik Sulthan11 घंटे पहले

  மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய்க்கு மேல் எஸ்பிஐ வங்கி அபராதமாக வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 • sidd
  sidd11 घंटे पहले

  Corona இவ்வளவு பரவுதே , மோடியும் , அமித் ஷா என்ன செய்றாங்க . _ Imperfect Answer ; தட்டுங்கள் விளக்கு ஏற்றுங்கள் என்று சொல்லவில்லையே.

 • Ramesh
  Ramesh11 घंटे पहले

  ராகுல் காந்தி சொல்லும் போது அவரை பிஜேபி கிண்டல் கேலி செய்தார்கள் (ஆண்டவன் இருக்கான் )

 • Santhosh Santhosh
  Santhosh Santhosh11 घंटे पहले

  ஏய் நீங்க என்ன வெளிகிரகத்திலருந்து வந்தவங்கெமாதிரி எல்லாரையும் கொற சொல்லிகிட்டுஇருக்கீங்க. மொதல்ல இந்த கொரானா நாடகத்த எப்படி முடிப்பாய்ங்கனு தெரியல.மாஸ்க் போடுறதனாலதான் கொரானாவே வரும்.மூச்ச மூடிக்கிட்டா எப்படி உயிர் சக்தி கிடைக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.தொண்டை கட்டும் மூச்சு விட சிரமமாக இருக்கும்.அதனால கொரானா வந்திரிச்சுனு பயந்துடராங்க.எந்த டாக்டர் பயலும் சொல்லமாட்டான்.கார்ப்ரேட கைகூலிங்க.எல்லாம் மாறும். நல்லது நடக்கும்.

 • Ravi Kumar
  Ravi Kumar11 घंटे पहले

  👎👎

 • micmohan s
  micmohan s11 घंटे पहले

  இந்த முறை மதமாறிய கொரனா வா!? 🙄🙄

 • Anvardeen M
  Anvardeen M11 घंटे पहले

  Dr.Sivaraman iyya vazhthukal vigetables sapiduvathu sirandadu aanal all vigetables are chemical applied how it good for health?. Please let us have good idea from u.Thank u Dr.

 • Chandrasekaran Dayalan
  Chandrasekaran Dayalan11 घंटे पहले

  புகழை பற்றி பேச தெரிந்த உங்களுக்கு விவசாய போராட்டத்தை பற்றி நேரம் இல்லை உங்களுக்கு. கேப்டன் உங்களையும் சேர்த்துத்தான் துப்பினார் போல